துலாம் - பொறுப்பான தந்தையாக இருப்பதே பாதகம் ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 116

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Год назад +69

    காலை வணக்கம் அய்யா... எங்கள் சக்திக்கு மீறி பிறர் நலன் கருதி நாங்கள் செய்யும் எல்லாம் செயலும் நல்ல படியாக செஞ்சி முடிக்கிரோம், ஆனால் எல்லா பக்கமும் கெட்ட பெயரும், வலியும் வேதனையும் தான் மிச்சம்.. This is really a 100% timely upload..

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Год назад +44

    துலாம் ராசியில் பிறந்ததே பாதகம், வாழ்க்கையே பாதகம்.. பிறவாமை வேண்டுகிறேன்... 🙏🏼🙏🏼🙏🏼

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Год назад +17

    மனிதர்களை விட்டு விலகி எங்காவது போக வேண்டும் போல இருக்கு... 100% குழந்தைகள் அப்படி தான் இருக்காங்க, ரொம்ப நன்றி உங்கள் வீடியோ ஆறுதலாக இருக்கிறது.. எங்கள் உழைப்பு வீனாகபோவது தாங்க முடியவில்லை.. U r really great Sir, what a timely video, I ll surely follow ur words... 👍🏼👍🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐😇

  • @krishnarajvenkataraman1696
    @krishnarajvenkataraman1696 Год назад +2

    This episode on Thula rasi is very correct in my case and answers why I get tensioned many a times on the behaviors of my kids and my wife also many a time.

  • @ravichandra1098
    @ravichandra1098 Год назад +3

    Very down to earth and reasoning presentation.சொல்லப்பட்டவை மூல நூல்களில் உள்ளனவா? Jyothish எனும் mystic science ஐ ஒரு முறைப்படுத்த பட்ட science ஆக்க வேண்டும். எனவே தாங்கள் யூடியூப் பகிர்வு வுடன் நிறுத்தி கொள்ளாமல் நூல்கள் பல பரந்த அகன்ற முறையில் எழுத வேண்டும்

  • @onchh3623
    @onchh3623 Год назад +3

    It is so difficult to follow...
    But, if change is required, one has to change...if nothing else,but to avoid immense disappointment. So be it.🙏. Will follow.

  • @g.vadivelmurugan7717
    @g.vadivelmurugan7717 Год назад +4

    மிகச் சரியாக கூறுகிறீர்கள் அய்யா நன்றி🙏🙏🙏

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 Год назад

    மிகவும் சரியான பதிவு❤

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +7

    ஐயா இந்த காணொளி தந்தைகளுக்கு மட்டுமா . நீங்கள் கூறுவது போல நான் ஜெப தியானம் செய்வதற்கு முன்பு இருந்தேன்.இப்போது ஜெப தியானம் செய்வதால் என்னிடம் நிறைய மாற்றங்கள் உள்ளன.ஐயா தங்கள் அறிவுரை கேட்டு நடந்தால் நல்லது நடக்கும் ஐயா 🙏🏻 மிக்க நன்றி ஐயா 🙏🏻🥰

  • @pavalaselvisrinivasan883
    @pavalaselvisrinivasan883 Год назад +1

    Thank you Sir for your informative message

  • @INDPRABU
    @INDPRABU Год назад +2

    துலாம் லக்னம் 39 வருடம் வீன். கல்யாணமும் ஆகவில்லை வருமானமும் இல்லை. காலத்தை வீன் விரையம் செய்கிறேன்

    • @nawshathkalamkalam9463
      @nawshathkalamkalam9463 Год назад +1

      நானும் துலாம் தான்
      கல்யாணம் பண்ணிக்க
      வேண்டாம்

  • @vishwanathanbs5917
    @vishwanathanbs5917 Год назад

    This video applies cent percent to me and what you said about my overbearing care towards my only son has made him very complex. But sadly no one understands me. I'm at a loss as to what to do. 🙏

  • @mranjith117
    @mranjith117 Год назад +16

    இன்னைக்கு ஜெயிச்சுடுவோம் நாளைக்கு ஜெயிச்சுடுவோம்... என்று 41 வருஷம் ஓடிடுச்சு... இன்னைக்கு என் பிறந்த நாள்.. ஏன் பிறந்தேன் என்று இன்னைக்கு தான் வருத்தப்படுறேன்.... போதும் வாழ்ந்தது என்ற எண்ணம் வந்து விட்டது..

    • @Motivate-individual
      @Motivate-individual Год назад +1

      பிறந்த நாள் வாழ்த்துக்கள்....தம்பி ரஞ்சித்....!!!!
      இனி வரும் காலம் உங்களுக்கு வசந்தகாலம் தான்....நம்பிக்கையோடு இருங்கள்.நீங்கள் மிக சரியானவராகவும்...நடுநிலையாகவும் இருப்பதால் தான் உங்களுக்கு பிரச்சனைகள் வருகின்றன.
      அதனால் தான் இப்படி மனம் நொந்து பேசுகிறீர்கள்.
      ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு ஏழாம் (களத்திர பாவம்) அதிபதி செவ்வாய்.எனவே ஒரு கோபக்கார மனைவியால் மனம் வருந்த நேரிடுகிறது.இது கர்மா...!!!
      நம்பிக்கையோடு இருங்கள். நீங்கள் மிகவும் திறமையானவர்....நேர்மையானவர்...நடுநிலையாளர்....வெளிப்பார்வைக்கு இது சிறப்பு தானே...!!!
      விருப்பமிருந்தால் உங்கள் பிறந்த நாள்-நேரம்-ஊர் பதிவிடுங்கள்.
      மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    • @CHIKKO_FF786
      @CHIKKO_FF786 Год назад +2

      Happy birthday ma

    • @jais8011
      @jais8011 Год назад +2

      Happy birthday 👏👏👏👏🎂🎂🎂🎂🎂

    • @murugesanshankar2532
      @murugesanshankar2532 Год назад +1

      Happy birthday🎉

    • @murugesanshankar2532
      @murugesanshankar2532 Год назад +1

      Happy birthday🎁

  • @vijiranganathan1666
    @vijiranganathan1666 Год назад +4

    Totally I agree. Kids are like that as you said

  • @parameswarithangavel1741
    @parameswarithangavel1741 Год назад +5

    Thulam rasi aangaluku mattum than idhu porundhuma? Pengaluku illaya

  • @raaja369
    @raaja369 Год назад +17

    வணக்கம் ஐயா, ஆக மொத்தத்தில் துலா ராசியினர் வெறும் வாயில் வடை சுடுபவர்கள் ... அப்படி தானே ஐயா?😁🙏

  • @propertyadvertisingchannel5170
    @propertyadvertisingchannel5170 Год назад +1

    6:09 crt

  • @selvakumarsellamuthuAgri
    @selvakumarsellamuthuAgri Год назад

    வணக்கம் அய்யா... நீங்கள் கூறுவது போல தான் குணாதிசயம் உள்ளது.. குழந்தை விஷயம் கூட அப்படி தான்... ஒரு சிறிய சந்தேகம்.. லக்னம் அல்லது ராசியை பார்க்கும் அல்லது அங்க உள்ள கிரகத்தை பொருத்து அல்லது லக்னாதிபதி ஐராசியதிபதி த இருக்கும் ஐ இடம் அதன் அதிபதி வலிமை த இப்படி பலதால் பலன் மாற வாய்ப்பு உள்ளதா என்பதை தெளிவு படுத்த வேண்டுகிறேன்

  • @daash4003
    @daash4003 Год назад +1

    ஐயா தனுஷ் ராசி பலன் சொல்லுங்கள் ஐயா

  • @VISAHARM
    @VISAHARM Год назад

    Really appreciate 🙏 🙌 👍 true

  • @muthukumaranmuthukumaran7865
    @muthukumaranmuthukumaran7865 Год назад +1

    தனுசுக்கு சொல்லுங்கள் என் சாவுக்கு நேரம் நேருங்கிவிட்டது போல பிரச்சனை வந்துகொண்டுதான் இருக்கு தினமும் சிங்கப்பூரில் இருந்தும் கடன் கட்டமுடியவில்லை நிம்மதி இல்லை அப்பா அம்மா அக்கா சொந்தம் பந்தமும் அனைவரும் என்னை வேருத்து விட்டார்கள் நான் ஏன் வாலனும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏 தனுசு ராசி பூராட நட்சதிரம் துலாம் லக்கனம் 9.4.1992 ஏப்பல் மாதம் பெயர் முத்துக்குமரன்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kaverikds5361
    @kaverikds5361 Год назад

    துலா இலக்கணம் துலாம் இராசி லக்கணதில் குரு தாங்கள் சொன்னது 100 சதம் உண்மை கும்ப சுக்கரன்

  • @bharatimb1206
    @bharatimb1206 Год назад

    Nandri guruvea

  • @srithulasi6608
    @srithulasi6608 Год назад +1

    Thank you Guruji

  • @meena-lg6lx
    @meena-lg6lx Год назад

    Obsalutley correct sir👍

  • @jeyachitra7364
    @jeyachitra7364 Год назад +1

    ஐயா எனக்கு உயிர் மட்டும் தான் இருக்கு
    எல்லோருமே சுயநலம்.

  • @tnpscskspkkgpfam921
    @tnpscskspkkgpfam921 Год назад

    Mithunam rasi podunga

  • @arunkaliyamoorthy3320
    @arunkaliyamoorthy3320 Год назад

    Thatha sir how thulaam after simam. Where is kanni

  • @suganyasuga4953
    @suganyasuga4953 Год назад

    Female thulam rasi pathi pls

  • @RameshYadav-iv7ym
    @RameshYadav-iv7ym Год назад

    Super sir

  • @raneshranesh-ki2re
    @raneshranesh-ki2re Год назад

    மேஷ ராசி பற்றி போடுங்க அது இது ரொம்ப குறைவு

  • @sowntharisadasivam3124
    @sowntharisadasivam3124 Год назад

    Dhanushu uthiradam patham 1 ku thirumanam pathina video podunga ayya

  • @PRAVEENFRIENDZ
    @PRAVEENFRIENDZ Год назад

    What about danush

  • @ulaganathanmani08
    @ulaganathanmani08 Год назад +2

    Ayya amsa laknam pathi ollunga ayya

  • @ledchumysri4602
    @ledchumysri4602 Год назад +2

    அன்பால் தான் ஏமாந்து போனேன்

  • @bakkiyarajan1143
    @bakkiyarajan1143 Год назад

    Thank you sir 🙏🙏🙏

  • @Kingking-rx6vd
    @Kingking-rx6vd Год назад

    Very Good

  • @mathakumar5271
    @mathakumar5271 Год назад +1

    Sir good morning

  • @Rks2.13
    @Rks2.13 Год назад +5

    Een sir thulam தாய்கும் thaan paathagam

  • @devarooba1831
    @devarooba1831 Год назад

    🙏🙏

  • @sselva4500
    @sselva4500 Год назад

    ஏப்ரல் மாதம் அறிவுறுத்தல் சொல்லுங்கள் சாமி 🙏🙏🙏

  • @sharadhajayaraman2092
    @sharadhajayaraman2092 Год назад

    Evvalavu unmaia irundum oru prayajonamum ullai
    Vazkaye veruthuvittadu

  • @mathakumar5271
    @mathakumar5271 Год назад +1

    Sir ithu yathani month ku

  • @pandiyasilent
    @pandiyasilent Год назад +1

    ஐயா துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் மகரம் லக்னம் எனக்கு.

  • @jais8011
    @jais8011 Год назад

    வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @thiru4632
    @thiru4632 Год назад

    Viruchagam video waiting thatha

  • @arumugamkonar3109
    @arumugamkonar3109 Год назад

    Thanks

  • @muruganandankavya6034
    @muruganandankavya6034 Год назад

    Hi Good morning 🙏☕

  • @Online_Arivom
    @Online_Arivom Год назад

    Vanakkam sir thulam rasi karavanga Share market trading pannalama sir

  • @mayumayuran4443
    @mayumayuran4443 Год назад

    Mikka Nanrikal kuruve

  • @rathaa2082
    @rathaa2082 Год назад +1

    ⚖💯🔥🔥உண்மை 😥😥

  • @suganyasuga4953
    @suganyasuga4953 Год назад

    Virchigam thanusu ku thulam paravala..

  • @Harshana23
    @Harshana23 Год назад

    My husband is thulam Swathi..my second delivery happened on Feb 24..he ran away on Feb 15th as he got affair with another women..he left me and 2 sons in street

  • @subramanisubu3236
    @subramanisubu3236 Год назад

    💯

  • @manimozhi3513
    @manimozhi3513 Год назад

    Anngalluku mattum alla penkllukum athethaan annubavethu konduerrkerren 💯% unmmai

  • @kokilak3655
    @kokilak3655 Год назад

    💯🙏

  • @ziyaudeendeen3966
    @ziyaudeendeen3966 Год назад

    Please but video for Rishabhm sir 😂

  • @NilaaMuttram
    @NilaaMuttram Год назад

    Kanni chiththirai thannimai than vazhgaiya

    • @INDPRABU
      @INDPRABU Год назад

      கன்னி உத்திரம். தனிமையில் தான் உள்ளது

  • @joshijoshi-yn3fo
    @joshijoshi-yn3fo Год назад +1

    Ayya jeba dhyanam panna sonninga endha oru improvum illaye ayya Munna vida thoughts neraya varudhu jeba dhyanam panna start pandradhukku munnala kooda ipdi manasu alaipaindhadhu illa ayya

  • @RajaRaja-mc4gh
    @RajaRaja-mc4gh Год назад

    Nandri ayya

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Год назад

    Being of your age and experience, I respect those things in you, On account of that, I expect the outcome of the predictions for the Month, but certainly not on other things,which is irrelevant, any educated person knows every action has a reaction, accordingly they will follow it, if they want to live in the society as combined, but you are flattering some thing else, and which is annoying me most, even if you follow your gimmicks of attracting by the way you scarring the Innocent people, by jumping the subject matter to different subject, Sir it doesn't works here.

  • @lakshmananv4399
    @lakshmananv4399 Год назад +1

    தங்களது வார்த்தைகள் உண்மையாகவே இல்லை சரியாக கணிக்க முயற்சிக்கவும் அனுபவம் போதாது

  • @jamunarani6052
    @jamunarani6052 Год назад

    👌👌👍👍💐💐🙏🏻🙏🏻

  • @lakshmanviews.2355
    @lakshmanviews.2355 Год назад

    இவழுவு நாலா மிஸ் பணிஇடன்
    உங்க்க வீடியோவ அய்யா

  • @rajaramgusalavan
    @rajaramgusalavan Год назад

    😄

  • @SivaKumar-cs6td
    @SivaKumar-cs6td Год назад

    This time seems u r deviated, more negatively and not exactly.

  • @NMS914
    @NMS914 Год назад

    Thulam laknam & thulam rasi is waste

  • @karthiksubramani7967
    @karthiksubramani7967 Год назад +1

    Dai ponda da

  • @udangudichannel2200
    @udangudichannel2200 Год назад

    🙏

  • @JayaLakshmi-zr5he
    @JayaLakshmi-zr5he Год назад

    Thank you sir