சன்னதி செல்ல பட்டசங்கடங்கள் அப்ப்பா…. கருத்துக்கள் சொல்லமுடியாமல் கதிகலங்கி நிற்கின்றோம். கந்தனருள் கிட்டவேண்டும். பார்க்கும்போதே சுனாமியில் சிக்கிய உணர்வு, பயணத்தை அனுபவித்தவர்கள் நீங்கள்.. இறையருள் என்றும் உண்டு. சுப்பர்… நன்றி.
மிகவும் வித்தியாசமான காணொளி இப்படியும் வாழப் பழக வேண்டுமென்ற எண்ணம் அருமை சன்னதியின் சன்னிதானம்வரை வந்தும் சன்னதியானை காண காக்க வைத்து விட்டீங்கள் சகோதரி என்றாலும் ஆவலுடன் காத்திருந்து அடுத்த காணொளியில் தரிசித்துக் கொள்கிறேன் நன்றி சகோதரி.
இது உங்களுக்கு மட்டுமல்ல எல்லா எம் இனத்தவர்களுக்கு உரியது கஷ்ரமான பஸ் பிரயாணம். நீங்கள் எந்த ஊர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பஸ் ஏறிய இடம் எனக்குத் தெரிந்த இடம். இருந்தாலும் காணொளி பார்த்தேன் நல்லாக இருந்தது தொடரட்டும் உங்கள் பணி
சொந்த வண்டி கொழும்பிலிருந்து கொண்டு வருவதற்கு பெட்ரோல் பஞ்சம் அதனால் இங்கே பாவித்தது மோட்டார் வண்டி மட்டுமே கொழும்பிலிருந்து வந்தது ரயில் வண்டியில் என்ன செய்வது நிலமை அப்படி
Amma I can see your frustration with bus ticket fee randomly determined by the Bus conductor but you should have said it more politely especially on a camera. Please think about his family and he needs to make some money from this job and look after his family.
சன்னதி செல்ல பட்டசங்கடங்கள் அப்ப்பா…. கருத்துக்கள் சொல்லமுடியாமல் கதிகலங்கி நிற்கின்றோம்.
கந்தனருள் கிட்டவேண்டும். பார்க்கும்போதே சுனாமியில் சிக்கிய உணர்வு, பயணத்தை அனுபவித்தவர்கள் நீங்கள்.. இறையருள் என்றும் உண்டு.
சுப்பர்… நன்றி.
செம்மையான கருத்து அண்ணா கருத்துக்கு மிக்க நன்றி
மிகவும் வித்தியாசமான காணொளி இப்படியும் வாழப் பழக வேண்டுமென்ற எண்ணம் அருமை
சன்னதியின் சன்னிதானம்வரை வந்தும் சன்னதியானை காண காக்க வைத்து விட்டீங்கள் சகோதரி என்றாலும் ஆவலுடன் காத்திருந்து அடுத்த காணொளியில் தரிசித்துக் கொள்கிறேன் நன்றி சகோதரி.
அடுத்த காணொளியில் நிச்சயமாக சன்னதியான் தேர் ஊர்வலத்தை நீங்கள் கண்டு கழிக்கலாம்
'பிதுக்கிக் காட்டும்' பிருந்தா...!? மலப்புழை நாறல் வாய்... 👙👅
கடலை கடந்து செல்ல புதியதாக பாலம் கட்டியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. நன்றி சகோதரி.
நீண்ட நாட்களின் பின்பு நீங்கள் எழுதிய இரண்டு கருத்துக்களுக்கும் நன்றி சிவா
அலைமோதும் பழைய ஞாபகங்கள்... காணொளி அருமை. 👍
உங்களின் நினைவுகளை மீட்டுத் தந்த காணொளியாக இருந்திருந்தால் கருத்து பகிர்வுக்கு நன்றி
எல்லாம் முருகனின் திருவிளையாடல் தான் 👍
ம்ம்ம்ம் 😍😍😍
அக்கா உங்கள் காணொளி எப்பவுமே ஒரு வித்தியாசமாக இருக்கும் அருமையான காணொளி அக்கா 🥰🥰
மிக்க மகிழ்ச்சி தம்பி நன்றி நன்றி
உடன் பிறப்பே பிள்ளைகள் பத்திரம்🎉🎉
ஆமாம் சகோ இவ்வாறான திருவிழாக்களில் பிள்ளைகளை மிக அவதானமாக வைத்திருக்க வேண்டும் உங்கள் கருத்திற்கு நன்றி
பேரூந்து பயணத்திற்கு அரோகார! மகிழுந்தில் பயணம் செய்ததை பார்த்த எங்களுக்கு உங்கள் பேரூந்து பயணம் வித்தியாசமாக இருந்தது. காணொளிக்கு நன்றி.
மகிழூர்த்தியை விட பேருந்து பயணத்தை காண்பதற்கு பலருக்கு பிடித்துள்ளது போன்று உணர்ந்தேன்
முருகனுக்கு அரோகரா 💐💐🙏🙏
🙏🙏🙏
கடுமையான பயணத்திற்கு பிறகு ஒருமாதிரி வந்து சேந்துட்டிங்க 😅
அருமை அக்கா
ஆமாம் ஒரு மாதிரி வந்து சேர்ந்தாச்சு வரவேண்டிய இடத்துக்கு
You are looking beautiful charal tamizhi
Thx a lot bro💐💐👍😊
Keep in touch
பயனம் நன்றாக அமயட்டும் நன்றி👍👍👍👍
மிக்க நன்றிகள்
மகிழ்ச்சி
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
Firstly congratulations sister subscribers are increasing and nice video.
Yes bro
Thx a lot
It is nice seeing your morale in this difficult situation.. it will be alright soon..
Mmm welcome bro
Thx for your comments
Keep up the good work!! Thanks for sharing
Thx karuna
Great vlogs interest journey bus happy family 💖. Engalu Kum Kalam varum muruganuku arrokara vetrivel muruganu Arrokara 🙏🌹 congratulations Jo ❤️
Adi poie avanai vandhal Top poedu van 😘🙏
?????
Very Devosanal Janey God blessed you
Thx a lot
அக்கா அருமை
வணக்கம் சகோ கருத்துகளுக்கு மிக்க நன்றி
Ok ok CooL உங்கட வயசுக்கு இவ்வளவு கடுப்பு கூடாது
😂😂😂
ஒருமாதிரி சனத்துக்க நெருக்கியடிச்சு பத்திரமா வந்து சேர்ந்துட்டீங்கள் சந்தோசம் 😁😁. என்ன இ.போ.ச பஸ்கள் வரேலயோ ?? அதுல அழகா வந்திருக்கலாம் 😅👍.
இ போ சா உண்டு தான். ஆனால் அதிக அளவில் அந்த தினத்திற்காக விடமாட்டார்கள்.அதிக அளவில் காணப்படுவது இந்த ரோசாவேனே
நல்ல பதிவு.
உங்கள் மனமார்ந்த இரு கருத்துக்களுக்கும் நன்றி
இது உங்களுக்கு மட்டுமல்ல எல்லா எம் இனத்தவர்களுக்கு உரியது கஷ்ரமான பஸ் பிரயாணம். நீங்கள் எந்த ஊர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பஸ் ஏறிய இடம் எனக்குத் தெரிந்த இடம். இருந்தாலும் காணொளி பார்த்தேன் நல்லாக இருந்தது தொடரட்டும் உங்கள் பணி
வணக்கம்
நன்றி
" சன்னதி முருகனுக்கு அரோகரா " 😁
ஹர ஹரோகரா உங்கள் வரவு நல்வரவாகட்டும்
God bless you
Thx bro
Keep in touch
Excellent job
வணக்கம் மதி சன் உங்கள் வரவு நல்வரவாகட்டும் நன்றி
எங்களுக்கும்சேர்த்து வேண்டிக்கொள்ளுங்கள்
நிச்சயமாக சகோ எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையும் வேண்டுகோளும் ஆகும்
@@CharalTamizhi நன்றி சகோதரி
🙏🙏🙏🤝👋
Fantastic video
🤣🤣🤣
ஜிமிக்கி நல்லாயிருக்கு வாழ்கவலமுடன்
,😍😍😍🤝👋
கருத்துக்களுக்கு நன்றி உங்கள் வரவு நல்வரவாகட்டும் சகோ
Super journey Nice
Thx bro
Super 👌 👍 😍
Thx kiruba
Nice
மிக்க நன்றி தம்பி உங்கள் கருத்துக்களுக்கு
🙏🙏🙏🌺🌸
Welcome 💐💐💐🙏🤝👋🇱🇰
@@CharalTamizhi Thank you ❤️👍
🤝🙏👋😍🇱🇰
இது எந்த ஊரு கோயில்
அம்மா
யாழ்ப்பாணத்தில் பருத்தி துறை
Welcome my brother s sister s
👋🇱🇰🙏🤝 yes welcome
Nice 👍 👍 👍.
Thc 💐💐💐💐💐
முருகனுக்கு ஹரோகரா 🙏
சந்நிதி வேலனுக்கு அரோகரா
கடுப்புல கூட சிரிப்பூ... 🥰
😍😍😍👋🤝🙏🇱🇰 மகிழ்ச்சி
This is srilanka thamilan
வணக்கம் சிவதாசன்
பேரழகு..
மகிழ்ச்சி
என்ன பஸ் நடத்துனரா மாறியாச்சா?
😂😂😂 என்ன செய்வது காலத்தின் கொடுமை
நீங்க சொந்தமாக வண்டி வைத்திருக்கிறீர்கள் அதில் பயணம் செய்திருக்கலாமே!
சொந்த வண்டி கொழும்பிலிருந்து கொண்டு வருவதற்கு பெட்ரோல் பஞ்சம் அதனால் இங்கே பாவித்தது மோட்டார் வண்டி மட்டுமே கொழும்பிலிருந்து வந்தது ரயில் வண்டியில் என்ன செய்வது நிலமை அப்படி
Akka neenkal Thanijaka otu bus pidisu vanthitukkalam
Kaduppu akamal ellaththajum putinthu nadavunko Naddu nilamay Appadi
ம்ம்ம்
🤣🤣🤣
வணக்கம் உங்கள் குடும்பதினருக்கு ,சன்னதியன் ,தரிசனம் ,கிடைக்கட்டும் ,ஒருவருக்கு 250 ரூபா அதிகம்தான் ,அவர்களும் டீசல் அதிகவிலைக்கு வேண்டித்தான் வாகனம் ஒடடும் - உங்கு உள்ளவார்கள் .வாழ்கை மிகவும் கடினம்.
ஆமாம் அனைவரின் வாழ்க்கையுமே மிக கடினமாகத்தான் உள்ளது உங்கள் கருத்துக்களுக்கு நன்றி
மகாராணி அக்கா எப்போது நீங்கள் தமிழ் நாடு வர போறிங்க
வணக்கம் சகோ வருவேன்
@@CharalTamizhi வரவேண்டும் தமிழ் நாடு மக்கள் ஆதரவு தர வேண்டும்
👋👋👋
சூப்பர்
நன்றி தம்பி உங்கள் வரவு நல் வர வாகட்டும்
I thought that you have given up the RUclips
What you mean
@@CharalTamizhi In an earlier upload you stated that it was going to be your last video,Or Am I dreaming
❤👌👍🙏
Welcome Rasan thx
Amma I can see your frustration with bus ticket fee randomly determined by the Bus conductor but you should have said it more politely especially on a camera. Please think about his family and he needs to make some money from this job and look after his family.
Don't get angry
💐💐💐 mmmmmm 😍😍😍
For you 1000 rupees not to much
Mmm but now a days SL is very poor
அம்மா வணக்கம் காணொலி
கோயிலுக்கு செல்வதனை
பொதுபோக்குவரத்து நெருக்கடிகளை பிள்ளைகள்
பழகவேண்டும் என்பது சரிதான்.கிழங்குஅடுக்கின
மாதிரி.தமிழ்நாட்டில் எருஅள்ளி
போட்டமாதிரி என்போம்.
மம்ம்ம்ம் அப்படியா கூறுவீர்கள்
அக்கா உங்கள் காணொளி எப்பவுமே ஒரு வித்தியாசமாக இருக்கும் அருமையான காணொளி அக்கா 🥰🥰
உங்கள் கருத்துக்கள் எப்பொழுதும் தனித்துவமானவை நன்றி தம்பி
Super video,
So nice