I got sucess in court ,I saw my varaghi in the lizard 🦎 sound ,butterfly ,vettikeli,my varaghi om vazra varaghi helped me ,jai varaghi ,jail,jail,❤❤❤❤😊😊
உண்மை அம்மா மூன்று மாதங்களுக்குள் தான் நீங்கள் சொன்ன அறிகுறிகள் அனைத்து ம் உண்மை என் கணவர் இறந்த து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது ஆடி மாதத்தில் இருந்து தான் Youtupe மூலம் அறிந்து வராஹி தாய் மை வணங்க ஆரம்பித்தேன்
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை தாயே!!!நானும் என் குடும்பமும் வாராஹி அம்மா அருள் முழவதும் நாங்கள் உணர்தோம் தாயே!!!வஜ்ரகோஷம்!!!வஜ்ரகோஷம்!!!🙏🙏🌺🙏🌺🙏🌺🌺🌺🙏🌺🙏🙏🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺எங்களுக்கு விளக்கில் அருள் செய்தார்கள் அம்மா!!!நன்றி தாயே!!
அம்மா தாயே வாராஹி போற்றி நான் மிகவும் ஒரு தீராத நோயினால் வேதனைப்படுகின்றேன் அம்மா எனக்காக கூட்டுப்பிராத்தனை செய்யவும் அம்மா எப்போதும் வாராஹி தாயை நம்பிக்கையுடன் வணங்கூகின்றேன் தாயே அம்மா போற்றி போற்றி 🌺🌺🙏🙏🙏🙏
Sister I live in USA & follow most of your videos. True I can see very big difference in our life. Like you said she shows her face in all her Prasadam sweet potatoes, fruits & all my pooja plates show her face marks too which I have used for lighting coconut lamps during panjami. Thanks sister for your efforts and information you keep posting. Vazhga valamudan.
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் எங்கள் வீட்டில் அனைத்திலும் அம்மா இருக்காங்க அம்மாவை என்னால் முழுமையாக உணர்ந்து உள்ளேன் அம்மா இருக்கும் போது இனிமேல் எந்த கஷ்டமும் இல்லை வாராகி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺
வழிபட்டதிலிருந்து எனக்கு இந்த மாதிரி நான் உணர்ந்து இருக்கேன் பஞ்சமி ரெண்டு நாளைக்கு முன்னாடியே நான் பூஜை பண்ணனும் பூஜை பண்ணனும் வீட்ல எல்லாம் சுத்தமா வச்சுக்கணும் சுத்தமா வச்சுக்கணும் அப்படிங்கறது நான் உணர்ந்து இருக்கேன்.
Amma thaye VARAHI Amma enadu maganuku ippa seyyum velaya Vida oru Nalla velaya Nalla sambalathuku kidaikanum enaku Ella Ari kuriyum irukudu amma romba nanri thaye VARAHI thaye potry poetry 🕉️🙏🙏🙏🙏🙏🕉️
அம்மா பண வரவு அதிகரித்து செல்லம் செழிப்புடன் சண்டை சச்சரவுகள் இலாமல் வாழ வேண்டும் நிக்காத நிறைவேற்றி தர வேண்டும் சொந்த வீடு வேண்டும் அம்மா தாயே வாராகி தாயே போற்றி போற்றி 🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🔔🔔🔔🔔🔔📿📿📿📿📿🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🌿🌿🌿🌿🌿🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺
ஓம் பஞ்சமி தாயே போற்றி .அம்மா நீங்க இந்த பதிவில் கூறியது அணைத்தும் என் வாழ்க்கை நடந்தது வருகிறது அம்மா அருளால் நான் படிப்படியாக உயர்ந்து வருகிறது.நம்பிக்கை தான் உண்மை அன்பு.வஜ்ரகோஷவாராகிநமஹ🙏🙏🙏🙏🙏
S mam it's true...ovvoru time panjami valipatu seirapothum thain thiru mugathai nan kankoda parthen..1st montru time sudaril parthen next time vettukili paal kudichathu mam next time paalil terinthathu mam..netru panjami poojail beetrootil thathrobamaga nan thayai parthen ..
ஓம் வாராகிதாயே வஜ்ரகோஷம் சரணம் 🙏எனக்கு பணம் கிடைக்க அருள் செய் என் கடன் முழுவதும் தீர வழி காட்டு என்னை புதைகுழியில் இருந்து மீட்க வேண்டும் என் வேண்டுதலை நிறைவேற்ற அருள் செய் தாயே 🙏🙏🙏 எனக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் எனக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை உன்னிடம் அடைக்கலம் அடைகிறேன் நீ தான் என்னை காக்க வேண்டும் கத்தி தொங்குது சீக்கிரம் நல்ல முடிவு கொடு தாயே சரணம்🙏🙏🙏
எனக்கு என்னுடைய அம்மா வாராஹி அம்மா எனக்கு இரண்டு முறை என் பிரச்சினைகளை தீர்த்தாங்க..,.இது நான் கண்கூடாக அறிந்த உண்மை.....முதல் எனது உயிரை காற்ற வந்த என் தெய்வம் வாராஹி...வாம்மா வாராஹி உன்னை கூப்பிடுகிறேன் என்று மனமார அழைத்தால் வருவாள் அன்னை வாராஹி.....இது நான் அறிந்த உண்மை 🙏 🙏 🙏 🙏 தாயே போற்றி போற்றி போற்றி
Akka 2years a deepam podave pudikama irunduchu reason therila but 10days munnadi dan phone la Amma pathi patha udane enaku deepam poda asai vandurchu mam en life full prlm la iruku but enakullaa oru dairiyam nambikai vandu iruku ❤❤❤❤🙏🙏🙏
Unmai 100%. 2 panjami than pooja panunen.. Enoda own center ku place 8 months ah searching and cancelling.. Nan ethir patha padi superb ah big sq feet la affordable rent la kidachuruku...
ஓம் நமசிவாய ஓம் வராகி போற்றி 🙏 அம்மா நீங்க சொல்லும் அனைத்தும் ஒவ்வொன்றாய் என் வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கிறது கஷ்டங்கள் குறைந்து சந்தோசம் வருகிறது. என்னைப்போல் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அம்மா வாராகி அனைவரும் வேண்டுதலும் நிறைவேற வேண்டும். எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும். ஓம் சிவாய நமக ஓம் வராகி நமக 🙏
ஒரு வருடமா அம்மா படம் வைத்து வணங்குகிறேன்....அவங்க முழுசா வழி காட்டுறாங்க......ஞாயிறு பூஜை பண்ணாம இருந்தேன்....இப்ப பண்றே ...பூஜைக்கு இதை வைக்க வேண்டும் என நினைப்பேன் அது ஈசியா கிடைக்கும்...படைச்சு சந்தோஷபடுவேன்...பட்டாம் பூச்சி வரும்
Amma, en udal nilai seri aganum nu kootu prathai pannunga appeum en kids nalla padikanum school le entha prachanai illame irukanum om varahi thaye pottri pottri🙏🏻🙏🏻🙏🏻
அஷ்னிதா பூரண குணமடைந்து எந்த தடையுமின்றி கல்லூரி படிப்பை முடித்து நல்ல வேலையில் அமர வேண்டும் தாயே... எங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்த்து வைங்கம்மா... ஓம் வாராகி தாயே போற்றி போற்றி...🙏🏻🙏🏻🙏🏻
வராஹி அம்மன் தாயே என் புருஷனை திருப்பி குடுங்க என் புருஷன் கண் திறந்து பார்க்கணும் ஓம் ஶ்ரீ வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் ஶ்ரீ வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி
Om Varahi Amma thaye potri potri 🙏🍠 Amma thaye yenaku kulanthai bakiyam thanka Amma 🙏 thaye yen purusana kudi pazhakathula irunthu mulumaya thiruthunka Amma 🙏😭🫄
ஓம் வராஹி தாயே போற்றி ஓம் வராஹி தாயே போற்றி ஓம் வராஹி தாயே போற்றி என் மகள் கெளசிகா அவள் விரும்பிய துணையுடன் ஒற்றுமையாக வாழ அருள் புரியுங்கள் ஓம் வராஹி தாயே
என் பெயர் ஷோபா கணவர் இல்லை என் கணவர் pf கிடைக்கவேண்டும் தீர வேண்டும் கடன் மகன் சீரி ராகவேந்திரா காலேஜ் பீஸ் கட்ட பணம் வேண்டும் கூட்டு பிரத்தனை செய்யுங்கள் அம்மா
அம்மா வாராகி தாயே போற்றி போற்றி Nithyasri vinothkumar இருவரையும் சேர்த்து வையுங்கள் அம்மா அவர்களின் மனதை கெடுத்தவர்களையும் ,பெரும் மலர் களையும் நீங்கள் தான் கேட்க வேண்டும் அம்மா உங்களை நம்பி தான் இருக்கிறேன் தாயேnithiyasri vinothkumar ஒன்று சேர பிராத்தனை செய்ய வேண்டுகிறேன் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வாராஹி தாயே போற்றி அக்கா நீங்கா சொல்வது எல்லாம் உண்மை தான் நான் இரண்டு மாதமாக தான்0 வாராஹி வழிபட்டு வருகி வருகிறேன் எனக்கு பத்து வருடம் குழந்தை இல்ல அம்மா அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
அம்மா போற்றி நாங்கள் வண்டி வாகலானூ இருக்கும் நீ தான் எந்த தடையும் இல்லாமல் கிடைக்க துணையா இருக்க அம்மா ..எனக்கு 100000ரூபாய் வேண்டும் அம்மா எனக்கு பணம் கிடைக்க உதவி செய்து தாக அம்மா 😢😢😢
100%unmay romba somberi ha irupan veetu vela seya oru mari irukum. Na boutique vechirkan stich panave pudiakthu but ipo neraya orders nala stich panranu stich pana time ilatha mari iruku ipo. Elam varahi than karanam😊
நீங்க சொன்னது சரிதான். வராஹி அம்மன் எங்கிட்ட ஒரு. குன்டுமனி. தங்கம் கூட இல்லை. அம்மனை வழிப்பட்ட பின்னர் தங்கம் வாங்கிட்ட ஏ கடனும்கொஞ்சம்மா. அடையிது நா ரொம்ப சந்தொசமா இருக்க நானும் என் கணவரும் சன்டை இல்லாம சந்தொஷமா இருக்க ஜெய் வராஹி
I got sucess in court ,I saw my varaghi in the lizard 🦎 sound ,butterfly ,vettikeli,my varaghi om vazra varaghi helped me ,jai varaghi ,jail,jail,❤❤❤❤😊😊
I m very happy to heard this success news ma.. Varahi blessings always with u.. Congrats 💐💐
அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி அம்மா என்பிரச்சனை திரவ ண்டு தாயே துணை
Sister what you are telling is true our home Varaki Amman pooja after lot of changes can feel thanks
Ý@@SwastikAnmegam51
1:22 @@SwastikAnmegam5
உண்மை அம்மா
மூன்று மாதங்களுக்குள் தான் நீங்கள் சொன்ன அறிகுறிகள் அனைத்து ம் உண்மை
என் கணவர் இறந்த து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது
ஆடி மாதத்தில் இருந்து தான்
Youtupe மூலம் அறிந்து வராஹி தாய் மை வணங்க ஆரம்பித்தேன்
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை தாயே!!!நானும் என் குடும்பமும் வாராஹி அம்மா அருள் முழவதும் நாங்கள் உணர்தோம் தாயே!!!வஜ்ரகோஷம்!!!வஜ்ரகோஷம்!!!🙏🙏🌺🙏🌺🙏🌺🌺🌺🙏🌺🙏🙏🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺எங்களுக்கு விளக்கில் அருள் செய்தார்கள் அம்மா!!!நன்றி தாயே!!
அற்புதம்
நீங்க சொன்னதெல்லாம் நிஜம் தான் சிஸ்டர் .எங்க வீட்டு இப்ப அப்படி தான் நடந்துட்டு இருக்கு 🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே வாராஹி போற்றி நான் மிகவும் ஒரு தீராத நோயினால் வேதனைப்படுகின்றேன் அம்மா எனக்காக கூட்டுப்பிராத்தனை செய்யவும் அம்மா எப்போதும் வாராஹி தாயை நம்பிக்கையுடன் வணங்கூகின்றேன் தாயே அம்மா போற்றி போற்றி 🌺🌺🙏🙏🙏🙏
என் கஷ்டத்தையும் புலம்பலையும் காது கொடுத்து கேட்கும், பேசும் தெய்வம் என் அன்னை வாராஹி. உள்ளன்போடு கூப்பிட்டாள் நிச்சயம் வருவாங்க.
என் கஷ்டத்தை தீர்த்து வேய்ங்கள் அம்மா தாயே துணை
அம்மா என் கனவில் வந்து நா சாமி கும்பிடும் போது மஞ்சள் நிறம் பூ விழுந்து ஆசிர்வாதம் பணுனாங்க வாராஹி அம்மா போற்றி போற்றி
வாராயோ அம்மா போற்றி போற்றி
@@PalaniyammalM-om3qnவாராய் அம்மா நன்றி எனக்கு வேணும்
@@PalaniyammalM-om3qnநிறைய கஷ்டம் தீரவே தீரா என்கிட்ட வெஸ்டன் தீரம் என் மனசுல இருக்க குறையும் உங்ககிட்ட சொல்லி அழுவேன் எனக்கு என்ன தீரவே இல்லையே
உண்மை தான் அம்மா
வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி
அம்மா தாயே எங்களுடைய பண கஷ்டங்கள் தீர அருள் புரிய வேண்டும் வாராஹி தாயே 🙏🙏🙏
வாராஹி தாயே போற்றி
வாராஹி தாயே போற்றி
வாராஹி தாயே போற்றி
அம்மா அருளால் நான் படிப்படியாக உயர்ந்து வருகிறது.நம்பிக்கை தான் உண்மை வாராஹி தாயே போற்றி போற்றி
Sister I live in USA & follow most of your videos. True I can see very big difference in our life. Like you said she shows her face in all her Prasadam sweet potatoes, fruits & all my pooja plates show her face marks too which I have used for lighting coconut lamps during panjami. Thanks sister for your efforts and information you keep posting. Vazhga valamudan.
❤❤❤❤❤👌🥰🙏💯
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Netru iravu. Amma eanakku kachilithargal. Om sree varaghi thaye potri🎉 🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் எங்கள் வீட்டில் அனைத்திலும் அம்மா இருக்காங்க அம்மாவை என்னால் முழுமையாக உணர்ந்து உள்ளேன் அம்மா இருக்கும் போது இனிமேல் எந்த கஷ்டமும் இல்லை வாராகி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺
சரியா சொன்னிங்க மா 👍🏼
ஒம். வாஹகி. அம்மன். துனை. 🙏🙏🙏🙏🙏. இப்ப. நான். பொடுர. பதிவு. எனக்கு. ரொம்ப. புடிச்சுருக்கு. ஆனால். நமக்கு. அம்மா. துனை. நிப்பாங்க. தகிரியம். தன்நம்பிக்கையும்.. இருக்கனும்.
🙏🙏🙏🙏
Unmaiah than sonninga sis nan Panchami Pooja seium pothu ean veetukul Pooja araila pattampochu vanthathu sis 🙏 eanaku romba Shanthoshama irunthathu ean veetuku varagi Amman ah vanthutanga nu oraah santhoshama iruku sis🤗😍
வழிபட்டதிலிருந்து எனக்கு இந்த மாதிரி நான் உணர்ந்து இருக்கேன் பஞ்சமி ரெண்டு நாளைக்கு முன்னாடியே நான் பூஜை பண்ணனும் பூஜை பண்ணனும் வீட்ல எல்லாம் சுத்தமா வச்சுக்கணும் சுத்தமா வச்சுக்கணும் அப்படிங்கறது நான் உணர்ந்து இருக்கேன்.
நான் நிறைய அனுபவித்து விட்டேன். போன வெள்ளி கிழமை என் கனவில் வராகி அம்மா வை பார்த்தேன் 🙏🙏🙏. வாராகி அம்மன் தாயே போற்றி 🙏🙏🙏
Amma thaye VARAHI Amma enadu maganuku ippa seyyum velaya Vida oru Nalla velaya Nalla sambalathuku kidaikanum enaku Ella Ari kuriyum irukudu amma romba nanri thaye VARAHI thaye potry poetry 🕉️🙏🙏🙏🙏🙏🕉️
ஓம் வாராகி தாயே போற்றி.இது அனைத்தும்உண்மை தான்.
Ss ma nijam tha ma neenga sollrathu same naanum neenga solra maathiri tha iruken veedu clean pannrathu, saamy pray pannrathu, somberi thanam 💯% correct
Yes hundred percent unmai na varagi ammava kumbidanumnu romba nal ninachitu iruntha asada navarathiri apo ammavaa ninachi vilaku pota positive vibe then friday morning 5 o clk ena avanga elupura mathirium irunthathu, enga appaa new veedu kattitu irukanga entha pblm illama nalla padiya kattanuum ninachi amma va ninacha varagi amma ennoda kanavula kaatchi kiduthanga veeedu kattitu iruka idathula, veedu katti mudichi amma vathan first veetlla vechi vali padanumnu aasaya iruken koodiya seerkiram nadakanum varahi thaye potri🙏
ஓம் வாராஹி தாயே போற்றி
அம்மா பண வரவு அதிகரித்து செல்லம் செழிப்புடன் சண்டை சச்சரவுகள் இலாமல் வாழ வேண்டும் நிக்காத நிறைவேற்றி தர வேண்டும் சொந்த வீடு வேண்டும் அம்மா தாயே வாராகி தாயே போற்றி போற்றி 🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🔔🔔🔔🔔🔔📿📿📿📿📿🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🌿🌿🌿🌿🌿🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺
🦎 ஒரு கிழமைக்கு முன்னுக்கு பார்த்தேன் அம்மா வீட்டுல கரப்பத்தா பூச்சிகள் நிறையவே இருக்குமா
அதுக்கு மருந்து இருக்கிறது மா. கரப்பான் வீட்டில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல
ஓம் பஞ்சமி தாயே போற்றி .அம்மா நீங்க இந்த பதிவில் கூறியது அணைத்தும் என் வாழ்க்கை நடந்தது வருகிறது அம்மா அருளால் நான் படிப்படியாக உயர்ந்து வருகிறது.நம்பிக்கை தான் உண்மை அன்பு.வஜ்ரகோஷவாராகிநமஹ🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்க சொன்ன அத்தனை அறிகுறியும்எனக்கு நடந்திருக்கு வாராஹி அம்மாஎங்கள்வீட்டில்இருக்காங்க. நீங்கசொல்லம்போது எனக்கு புல்லரித்துவிட்டது நீங்கசொன்னது 100சதவீதம் உண்மைஉண்மைஉண்மை
அப்படியா மிகவும் நல்லது மா.. வாழ்த்துக்கள் 💐💐
வாராகி தாயே போற்றி கடன்தீரவேண்டும்.
வாராகி அம்மா என் மகனுக்கு நல்ல மணமகள் அமைய வேண்டும் உங்கள் அருளால் எனக்கு உங்கள் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏
S mam it's true...ovvoru time panjami valipatu seirapothum thain thiru mugathai nan kankoda parthen..1st montru time sudaril parthen next time vettukili paal kudichathu mam next time paalil terinthathu mam..netru panjami poojail beetrootil thathrobamaga nan thayai parthen ..
என்னுடைய. பிரச்சனை. தீறனூம். 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி அக்கா உங்களுக்கு ம் நன்றிகள்
நன்றி மா 🙏
வாராஹி அம்மா தாயே நான் ஒரு விடையம் நினைத்து இருக்க அது நல்லபடியாக நடக்க வேண்டும் அம்மா
ஓம் வாராகிதாயே வஜ்ரகோஷம் சரணம் 🙏எனக்கு பணம் கிடைக்க அருள் செய் என் கடன் முழுவதும் தீர வழி காட்டு என்னை புதைகுழியில் இருந்து மீட்க வேண்டும் என் வேண்டுதலை நிறைவேற்ற அருள் செய் தாயே 🙏🙏🙏 எனக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் எனக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை உன்னிடம் அடைக்கலம் அடைகிறேன் நீ தான் என்னை காக்க வேண்டும் கத்தி தொங்குது சீக்கிரம் நல்ல முடிவு கொடு தாயே சரணம்🙏🙏🙏
எனக்கு என்னுடைய அம்மா வாராஹி அம்மா எனக்கு இரண்டு முறை என் பிரச்சினைகளை தீர்த்தாங்க..,.இது நான் கண்கூடாக அறிந்த உண்மை.....முதல் எனது உயிரை காற்ற வந்த என் தெய்வம் வாராஹி...வாம்மா வாராஹி உன்னை கூப்பிடுகிறேன் என்று மனமார அழைத்தால் வருவாள் அன்னை வாராஹி.....இது நான் அறிந்த உண்மை 🙏 🙏 🙏 🙏 தாயே போற்றி போற்றி போற்றி
மிக்க மகிழ்ச்சி மா 😊
@@SwastikAnmegam5 நன்றி 😊 மா
Akka 2years a deepam podave pudikama irunduchu reason therila but 10days munnadi dan phone la Amma pathi patha udane enaku deepam poda asai vandurchu mam en life full prlm la iruku but enakullaa oru dairiyam nambikai vandu iruku ❤❤❤❤🙏🙏🙏
Unmai 100%. 2 panjami than pooja panunen.. Enoda own center ku place 8 months ah searching and cancelling.. Nan ethir patha padi superb ah big sq feet la affordable rent la kidachuruku...
எல்லாம் வாராஹி அன்னையின் அருள் மா 🙏🏼🙏🏼🙏🏼
Enga veedu katta thevayana panam kidaikanum. Arogyamaga vazhanum en kudumbathodu arul puriyungal varahi thaye
ஓம் நமசிவாய ஓம் வராகி போற்றி 🙏 அம்மா நீங்க சொல்லும் அனைத்தும் ஒவ்வொன்றாய் என் வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கிறது கஷ்டங்கள் குறைந்து சந்தோசம் வருகிறது. என்னைப்போல் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அம்மா வாராகி அனைவரும் வேண்டுதலும் நிறைவேற வேண்டும். எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும். ஓம் சிவாய நமக ஓம் வராகி நமக 🙏
அம்மா வாராஹிதயே போற்றி🙏🙏🙏
ஒரு வருடமா அம்மா படம் வைத்து வணங்குகிறேன்....அவங்க முழுசா வழி காட்டுறாங்க......ஞாயிறு பூஜை பண்ணாம இருந்தேன்....இப்ப பண்றே ...பூஜைக்கு இதை வைக்க வேண்டும் என நினைப்பேன் அது ஈசியா கிடைக்கும்...படைச்சு சந்தோஷபடுவேன்...பட்டாம் பூச்சி வரும்
Arumai ma 👍🏼
Ennala vala mudiyatha nilamaila eruken,varagi Amma en kadangala theerthu vaingama, en name shanthi 🙏🙏
Manam thalara vendam ma.. Nichayam ungal prachanai thirum
அம்மா தாயி என் கடன் அதிகமாக உல்லது இதிலிருந்து மீல வேண்டும் என் பெயர் ரவிச்சந்திரன் பிராத்தனை யில் என்னை இனைத்து கொல்ளுங்கள் தாயே
கண்டிப்பா பா 👍🏼
கண்டிப்பாக நீங்கள் சொல்வது அனைத்தும் 100 சசதவீதம் உண்மை. வராஹி அம்மா எல்லாருக்கும் துணையா இருக்காங்க.
நன்றி மா 🙏🏻
ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி ஓம் வஜ்ர கோஷம் வாராகி தாயே போற்றி ஓம் அதிசய காரிய சித்தி வாராகி தாயே போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺
உண்மையில் என் குடும்பம் பிரச்சினை குறைந்தது ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி நன்றி நீங்கள் சொல்லும் பரிகாரம் செய்து கொண்டு வரிகிறேன்
அம்மா. என் கஷ்டங்கள் திரணும். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுகிறேன் அம்மாவாராஹி அம்மா என்னைக் காப்பத்துங்க
Amma, en udal nilai seri aganum nu kootu prathai pannunga appeum en kids nalla padikanum school le entha prachanai illame irukanum om varahi thaye pottri pottri🙏🏻🙏🏻🙏🏻
அஷ்னிதா பூரண குணமடைந்து எந்த தடையுமின்றி கல்லூரி படிப்பை முடித்து நல்ல வேலையில் அமர வேண்டும் தாயே... எங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்த்து வைங்கம்மா... ஓம் வாராகி தாயே போற்றி போற்றி...🙏🏻🙏🏻🙏🏻
நானும் ஒரு சில மாதங்கள் தான் சிலை வைத்து கும்பிடுகிறேன் நன்றாக இருக்கிறேன் நீங்கள் சொன்ன மாதிரி எங்க வீட்டுக்கு பாம்பு வந்தது 🙏🏻
அப்படியா மா 👍🏼
என் கஸ்டங்கள் தீர கூட்டு பிரர்த்தனை செய்யுங்கள் தாயே நாள் ஏமந்து போரேன் தாயே போற்றி🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👯👯👯
உண்மை சகோதரி ஓம் வாராகி தாயே போற்றி
வராஹி அம்மன் தாயே என் புருஷனை திருப்பி குடுங்க என் புருஷன் கண் திறந்து பார்க்கணும் ஓம் ஶ்ரீ வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் ஶ்ரீ வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி
10000000000000000 ♾️ %unmai amma.varahi ammala arul irunthaaa than Ava engakooda irunthathaala thaaan avayoda intha valipaada seiya mudinjathu enaya seiya vaichanga last oru2months aaa than akka
Amma pesira theivamaaaa irukaanga nichayam varaaahithaaya valipadunga ava pesuva Elam paarthu koluvaaaa
Neega sona athanaiyum unmai akka🙏🙏🙏🪔🪔🪔
Om Varahi Amma thaye potri potri 🙏🍠 Amma thaye yenaku kulanthai bakiyam thanka Amma 🙏 thaye yen purusana kudi pazhakathula irunthu mulumaya thiruthunka Amma 🙏😭🫄
Already video potrukken ma
வாராகி தாயே என் தம்பி வேலைக்கு போகணும் அம்மா தாயே வாராகி போற்றி
வாராஹி அம்மா எங் வீட்டு தீபாத்தில் வாந்தாங்கமா எனாக்கு ரொம்பா ரோம்பா சந்தோஷமா இருந்தாது தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍠🍠🍇🌺🌺🌺🌺
👍🏼☺️
அம்மா வாராகி தாயே எங்கள் வீட்டில் பண கஷ்டம் தீர வேண்டும்
நான் கோயிலுக்கு ஒரு குழப்பத்தோடு போனேன் திரும்பி வரு வராகி அம்மாவே போற்றி ம்போது வராகி அம்மன் அருள் பெற்று தெளிவாக வந்தேன்
😊👍🏼
நீங்க சொன்ன அனைத்தும் எனக்கு நடந்திருக்கு அம்மா நன்றி பையனுக்கு ஆரோக்கியம் மட்டும் வேண்டும் வழிகாட்டுங்கள்
👍🏼🙏🏼
Yenudaya magalukku kuzandai bakkiyam kidaikavendum amma om vajra vragi namo namo namaha 🙏🙏
Everything is correct. I wake up automatically in the early morning
👍🏼☺️
ஓம் வராஹி தாயே போற்றி
ஓம் வராஹி தாயே போற்றி
ஓம் வராஹி தாயே போற்றி
என் மகள் கெளசிகா அவள் விரும்பிய துணையுடன் ஒற்றுமையாக வாழ அருள் புரியுங்கள் ஓம் வராஹி தாயே
உங்கள் விருப்பம் நிறைவேறும்
என் கடன்பிரச்சனையதிர்த்துவைங்கஅம்மா
Om Jai Varaki Thaye Potri!!! Ellarum nallarkulanum. Nan enala mudincha varaikum help pananum others ku..
வராகி அம்மன் என் வீட்டில் நிச்சயமாக இருக்கிறார் என்று தான் நான் நினைத்து கொள்வேன்.சந்தேகமே பட மாட்டேன். வராகி தாயே போற்றி.
அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே
Amma nan 9 month conceive ah irukran nanum en husband um piriyanum ennoda mamiyar ennoda 3 vathu maathathilaye mugamaathu vadiyan senju vachurukanglam....valakappu kooda nadathama than enna anga irunthu ennoda amma veetuku sanda vachu anupunanga.....ana ivaruku ivanga pandrathellam thappunu kooda puriya matanguthu...en family la ullavangalayum yelanama nadathrar...intha 9 th month la kooda enkita pasama aravanaipa nadanthukala...rompa kashtama iruku en kulantha porakka Munna ellam sari aga vendikonga amma....valkaila nalla mathiri nimathi kidaika vendikonga....om varahi thaye thunai🙏
Amma.nankadanaga.kudtha.panam.theramba.varalama.prathani.seyngama
அம்மா. வாரஹி. தாய்ய. ஒம். போற்றி, போற், போற்றி
என் பெயர் ஷோபா கணவர் இல்லை என் கணவர் pf கிடைக்கவேண்டும்
தீர வேண்டும் கடன்
மகன் சீரி ராகவேந்திரா
காலேஜ் பீஸ் கட்ட பணம்
வேண்டும் கூட்டு பிரத்தனை செய்யுங்கள் அம்மா
ஓம் ஸ்ரீவாராஹி அன்னையே போற்றி போற்றி போற்றி ஓம் மஹா அன்னையே போற்றி போற்றி ஓம் வாத்தாளி தாயே போற்றி போற்றி போற்றி❤❤🎉🎉❤❤❤🎉🎉
எனது பிள்ளைகள் சுனில் குமார் நன்றாக படிக்க வேண்டும் அனைவரும் வேண்டிகோல்லுங்கள்வாராஹி அம்மன் எனக்கு நிரைய நன்மைகள் நடந்து இருக்கிறது
Yes you are correct. Now a days am cleaning my home often
Thanks ma 👍🏼🙏🏼
Amma,plz en kudumpathuku kootu prathanai panunga ma.kadan problem.inum niraya problem iruku.plz plz
Yen kanavar kudiyai Vida vendum.velai thinamum kidaika vendum amma.om panchami nayageye potri potri,
என் கடன் சீக்கிரம் தீரவேண்டும் அம்மா 🙏🏻
அம்மா, வாரஹி, தாய்ய, போற்றி, போற்றி, போற்றி
அம்மா வாராகி தாயே போற்றி போற்றி Nithyasri vinothkumar இருவரையும் சேர்த்து வையுங்கள் அம்மா அவர்களின் மனதை கெடுத்தவர்களையும் ,பெரும் மலர் களையும் நீங்கள் தான் கேட்க வேண்டும் அம்மா உங்களை நம்பி தான் இருக்கிறேன் தாயேnithiyasri vinothkumar ஒன்று சேர பிராத்தனை செய்ய வேண்டுகிறேன் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வாராஹி தாயே போற்றி அக்கா நீங்கா சொல்வது எல்லாம் உண்மை தான் நான் இரண்டு மாதமாக தான்0 வாராஹி வழிபட்டு வருகி வருகிறேன் எனக்கு பத்து வருடம் குழந்தை இல்ல அம்மா அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
நிச்சயம் இந்த ஆஷாட நவராத்திரி பூஜை செய்யுங்க கண்டிப்பா அடுத்த வருடம் குழந்தை உங்கள் மடியில் 👍🏼
உண்மை அம்மா. ஓம் வாராஹி தாயே போற்றி
நானும் என் கணவரும் பிரிந்து இருக்கிறோம் நாங்கள் இருவரும் ஒன்றாக சேர வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா
கண்டிப்பா மா நிச்சயம் நீங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வீர்கள்
Amma en kashdam எல்லாம் thiranum maaàaa பஞ்சமி தாயே
Athillamal . Very oru athisayam . Nadanthathu . Netru om sree varaghi thaye potri
என் துணையுடன் ஒன்று சேர வேண்டும் கடன் பிரச்சினை திர வேண்டும் பிராத்தனை பண்ணுங்க அம்மா. பெயர் சேது
En kanavarudan nirantharama nanum en 1.5 vayathu pen kuzhanthaiyum sernthu vazhu VARAHI Ammanai piraththanai seikiren
Akka enkanavarukku manthreehakolaru strock attack athusariyahi nallarunthanga ippo theeratha thalaivali athe simtems doctor sollranga enakku 2penpillaigal avara thavira enaku yarume illai avara amma poorana suham tharanum
அம்மா என் கணவர் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும்... எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் அம்மா.... கவர்மென்ட் வேலை கிடைக்க வேண்டும் அம்மா
100%ture sister நீங்க சொல்லுறது
நன்றி மா 🙏🏼😊
அம்மா தாயே எனக்கு அப்படியே காசி கொடுதுறுகங்க அம்மா எனக்கு நா ரொம்ப அதிர்சலி அம்மா
அம்மா போற்றி நாங்கள் வண்டி வாகலானூ இருக்கும் நீ தான் எந்த தடையும் இல்லாமல் கிடைக்க துணையா இருக்க அம்மா ..எனக்கு 100000ரூபாய் வேண்டும் அம்மா எனக்கு பணம் கிடைக்க உதவி செய்து தாக அம்மா 😢😢😢
Yes sir 👏 🙌 🙏 👌 💯 ☺️ 👏 🙌 🙏 😊❤❤❤arunambiga Suresh
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் வாராகி அம்மா.
ruclips.net/video/FAYmEazEsiM/видео.htmlsi=vbGI7F63EncKLBus
🙏🌺🔱Om shree maha varahi Amman thunai 🔱🌺🙏
100%unmay romba somberi ha irupan veetu vela seya oru mari irukum. Na boutique vechirkan stich panave pudiakthu but ipo neraya orders nala stich panranu stich pana time ilatha mari iruku ipo. Elam varahi than karanam😊
நீங்க சொன்னது சரிதான். வராஹி அம்மன் எங்கிட்ட ஒரு. குன்டுமனி. தங்கம் கூட இல்லை. அம்மனை வழிப்பட்ட பின்னர் தங்கம் வாங்கிட்ட ஏ கடனும்கொஞ்சம்மா. அடையிது நா ரொம்ப சந்தொசமா இருக்க நானும் என் கணவரும் சன்டை இல்லாம சந்தொஷமா இருக்க ஜெய் வராஹி
Na nambure💐
👍🏻
Enakum Nadanthiruku....om varahi thaye potti..🙏🙏🙏
👍🏼☺️
amma neenga sonnathu ellame enga vitla nadakuthu romba nanri amma enga family romba santhosama iruganga ipa kuda na vaaraki ammanuku pooja pannikitte tha iruken enga vitla kuda night pramma mukurthathula nalla kolusu saththam ketkum amman thiba ஒளியில் அருள் thanthanga amma
அற்புதம் மா.. வாழ்க வளமுடன் 💐
வாராக் தாயே போற்றி போற்றி எனக்கு பணம்தான் வேண்டும் கடன் தீரவேண்டும் வாராக் அம்மா போற்றி
Ninga sollurathu elleme na pandra sis ,mondru panjamikku villakku eatrinen, ippo Friday Friday ippo vilakku eathuran siss, ❤❤❤
அருமை மா.. நிச்சயம் உங்கள் வழிபாட்டிற்கு பலன் கிடைத்தே தீரும்.
@@SwastikAnmegam5 thanks sis🥰🥰
Exsam pass pananum amma varaki❤🙏🙏
Enakkum neraya changes .neenga sonnamadri ellaam mariduchu.varaahi amman eppavum thunai irukanga
👍🏼☺️