1277 - HOW TO PREDICT A HOROSCOPE? - கணிப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2024

Комментарии • 351

  • @ganesanmktg
    @ganesanmktg 3 года назад +15

    Good evening sir,
    I didn't see you so far. But I am seeing all ur videos and reading ur blogs, reading ur books for past 10 years. You are my Manasiga Guru. I am doing astrology as my profession and checking Horoscope based on your subhathuvam,pavathuvam and sutchumam theory. All your points are valid and matching to everyone. May God give u long life.
    Your Name should be registered in the History of Tamil Astrology and your contributions are priceless.
    Your are doing lot of research in astrology and explaining to the world without hidding n without Ego. What a transparent person you r without any headweight 🙏🙏🙏😘😘😘😘.
    Your student
    Ganesan.

  • @ushajothisaravanaraj.k6094
    @ushajothisaravanaraj.k6094 8 месяцев назад +3

    மிக சுலப வழி முறையில் கற்று தருகிறீர்கள் ❤ஆனாலும் நான் சற்று தடுமாறி தான் பழகுகிறேன் வணக்கத்துடன் வாழ்த்துக்கள் குருஜி

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 3 года назад +24

    வணக்கம். இம்மி பிசகாமல் மிகச்சிறப்பான பதிவு ஐயா. வகுப்பாசிரியர் பாடம் எடுப்பது போல் உரை உள்ளது. அதனாலே கட்டுரைகளை படிப்பதைவிட காணொலிகளை பார்ப்பது பல விஷயங்கள் எளிதாக புரிகிறது . தொடரட்டும் சொற்பொழிவு சேவைகள் ஐயா.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад +2

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 மிக அருமையான பதிவு.உங்கள் சிஷ்யர்கள் கொடுத்து வைத்தவர்கள்.மிக நீண்ட விளக்கங்கள் சூப்பர் 👌👌 பணிவுடன் 🙏🙏🙏

  • @venkateswaran6030
    @venkateswaran6030 3 года назад +11

    பாதுகாக்கப்பட வேண்டிய பதிவு. We are proud to be your student.
    குருஜி வணக்கம் 🙏🙏🙏

  • @srisaihinditution2672
    @srisaihinditution2672 3 года назад +3

    நன்றி ஐயா
    பொதுவான சந்தேகங்கள் கேட்க தேவையே இல்லை ஐயா உங்கள் பாடங்களை கேட்டாலே போதும். ஆனால் ஒன்று நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ளும் வகையில் கடவுள் அறிவைக் கொடுத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன் இறைவனுக்கும், உங்களுக்கும் நன்றி. இது போன்ற பாடல்கள். இன்னும் நடத்துங்கள் ஐயா

  • @tjayakodi6323
    @tjayakodi6323 3 года назад +22

    இந்த ஒரு வீடியோவிலேயே பலனறியும் விதம் தெளிவாக எடுத்துரைத்தீர்கள்.நன்றி.
    உங்கள் முறையை அறிந்த பின் வேறு எந்த ஜோதிட புத்தகமும் படிக்க ஆர்வம் இல்லை.
    மேலும் நான் வாங்கி வைத்திருந்த பலஜோதிடர்களின் புத்தக மதிப்பு சுமார் இரண்டு லட்ச ரூபாய் புத்தகமும் வீனாகிப்போனது.
    இதில் சுமார் நூறு புத்தகத்திற்கு மேல் பதினைந்து இருபதினாயிரம் மதிப்புள்ள புத்தகத்தை பழைய பேப்பர் கடையில் வெறும் அறுநூறு ரூபாய்க்கு போட்டுவிட்டேன்.

    • @geethavenkat128
      @geethavenkat128 3 года назад +1

      ஜெயக்கொடி மேடம்..வேற லெவல்..

    • @sampathkumarl5256
      @sampathkumarl5256 3 года назад

      Good question

    • @tjayakodi6323
      @tjayakodi6323 3 года назад

      @@geethavenkat128 என்ன வேற லெவல்

    • @geethavenkat128
      @geethavenkat128 3 года назад

      @@tjayakodi6323 ஜோதிடம் கற்க 2 லட்சம் செலவு செய்துள்ள தங்களின் ஜோதிட ஆர்வம் நினைத்து வியந்தேன்.. உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் சகோதரி.. வாழ்த்துக்கள் 👍🌷💐💐

  • @teenagevivasayam
    @teenagevivasayam 3 года назад +4

    இதை விட சிறப்பாக வேறயாரும் கூற முடியாது.. மிகவும் சிறப்பு🙏🙏🙏

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 3 года назад +9

    கரும்பு சாறு குடிப்பது போல் உணர்கிறேன்.நல்ல பேச்சு..குருஜி.. it's a true premium video...

  • @thillairajanraj8741
    @thillairajanraj8741 3 года назад +3

    இதேபோல் ஒருநாள் இரண்டாம் பாகவமும் ஊங்களால் உலகுக்கு தெறியவரும் குருஜி♥♥♥

  • @VersatilewithVKP
    @VersatilewithVKP 3 года назад +3

    குருஜி அவர்களுக்கு வணக்கம்...பொதுவாக ஜோதிட பலன்கள் பற்றி வரும் வார மாத மற்றும் கிரக பெயர்ச்சி புத்தகங்கள் அனைத்தும் ஆன்மீகத்தை ஒற்றியே பிரசுரிக்கப்படுகிறது.ஆனால் ஜோதிடம் என்பது விஞ்ஞானம் என்கிற தங்களது கூற்றை முழுமையாக புரிந்து கொண்டவர்களில் நானும் ஒருவன்..எனவே ஆன்மீக கலப்பு இல்லாத ஜோதிட இதழை நீங்கள் சில அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களோடு துவங்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 года назад +1

    🙏 மிக்க நன்றி, அருமையான பதிவு 🙏
    .
    மிக எளிமையான, முதல்நிலை பலன் சொல்லும் முறையை, "பொறுமையாக", விலாவாரியாக விலக்கியதுக்கு மிக்க நன்றி..!!
    🙏

  • @janaa76
    @janaa76 3 года назад +5

    Guruji, My only wish is, GOD should bless you with long life so that you can enlighten us with lot of such wonderful secrets of Astrology.

  • @priyasivasubramaniyam3087
    @priyasivasubramaniyam3087 3 года назад

    வணக்கம் குருவே. அருமையான விளக்கங்கள். நன்றி. பேச்சின் இறுதியில் நீங்கள் கூறிய வணிகரின் ஜாதகத்தில். மீன ராசி மற்றும் சுக்கிரன் உச்சம் எனில். சந்திரன் சுக்கிரனுடன் சேர்ந்து ஓரளவு சுபத்துவமாக தானே இருந்திருக்கும், அவ்வாறு இருந்தும் ஏன் அவருக்கு இந்த நிலை. தயவு கூர்ந்து யாரவது விளக்க முடியுமா. நன்றி.

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 3 года назад

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் குருஐி யோகங்கள் மட்டுமல்ல ஆதிபத்தியம் காரகமும் நன்றாக அமைந்தால்தான் அனைத்தும் நன்றாக அமையும் என்பதை அழகாக விளக்கினீர்கள் குருஐி

  • @lakshmanann2950
    @lakshmanann2950 3 года назад +2

    நன்றி ஐயா அருமையான விளக்கம்...
    தொடரட்டும் உங்கள் சேவை....

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 3 года назад

    நன்றி , நன்றி , நன்றி ; ஜோதிட ஆர்வலர்களுக்கும் புரியும்படியான விளக்கம்

  • @samuthiramv7951
    @samuthiramv7951 3 года назад

    அருமையான விளக்கங்கள் உன்னதமான கருத்துக்களை கொண்டுள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்கவே. நல்ல விளக்கம் கூறும் போது புகழ்ந்து தான் ஆகனும்.

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 года назад +2

    Guruj🙏.... 😊😊😊😊😊உங்களுடைய videos.. மட்டும் தான் பார்க்க ஆர்வம்.. ஆசை.. ஆட்சிரியம்..😊😊😊😊😊😊

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 3 года назад

    Ungalin koduppinai, poorvajanma sukrutham, parents aasees, great, all the best sir

  • @ramachandranrajappan6736
    @ramachandranrajappan6736 2 года назад

    I FULLY ENDORSE ALL THE VIEWS EXPRESSED BY SRI. GANESAN. J. TO AVOID REPETITION. HE IS A BEACON SPREADING LIGHT. MAY GOD BLESS HIM WITH LONG LIFE. 💯👌🙏🇮🇳🙏

  • @Mariappanchokku
    @Mariappanchokku 3 года назад

    🙏ம் குருஜீ, அற்புதம், தேடி தெளிந்த ஞானத்தின் வெளிப்பாடு, தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் தெளிவிருக்கும் என்பது தங்கள் மூலமாக நிருபிக்கப்பட்டது என்பது சால ஒன்று குருவே🙏🙏🙏🙏

    • @Mariappanchokku
      @Mariappanchokku 3 года назад

      ஏ மஹாபிரபு நின் பாத பங்கஜங்களுக்குஅடியேன் அணந்தம்கோடி பணிவான வணக்கங்கள் உரித்தாகட்டும்!!,
      என்றோ நின்பால் யாம் வியந்து உளறிய கூற்றின் மீது இன்று நின் நேத்திர திருஷ்டி விழுந்தமையால் அடியேன் பாக்கிய பாவம் குரு பார்வையில் என்ற உணர்வில் சிலகிக்கிறேன் ஐயனே!! நீ வாழ்க!! 🙏

  • @jetforce5327
    @jetforce5327 2 года назад

    Wow sariyana varthai na kudukiren pidithukolla kaigal irukiratha.......am stunning

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 года назад

    Aadhan aanmeegam channelல் தமிழ் புத்தாண்டு பலன்கள் போட்டதற்கு மிக்க நன்றி GURUJI🙏👌😊👍

  • @muthuselvaraj7611
    @muthuselvaraj7611 3 года назад

    அருமையான விளக்கம் குருஜி. லக்ன முனை பாவக முனை பற்றி நீண்ட விளக்கம் கொடுக்கவும்

  • @kanthimathinathankanthimat9129
    @kanthimathinathankanthimat9129 3 года назад

    ஜோதிடத்தின் ஆழம் புரியாமல், நுனிப்புல் மேய்பவர்களுக்கு (2ல் குரு 10ல் செவ்வாய் என்று எடுத்துக் கொண்டு) சரியான, பொறுமையான விளக்கம் குருஜி. (என்னையும் சேர்த்து தான்) 👌👍 காந்திமதிநாதன் திருநெல்வேலி.

  • @AstroIniyavan
    @AstroIniyavan 3 года назад

    அருமையான விளக்கம்...
    கேட்கும் பாக்கியம் பெற்றேன்.
    நன்றிகள் குருஜி...

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад +2

    Guruji, u are always teach as a teacher, but v r small kids only.how I say? how can I explain about your prediction.always vera level, வுங்களிடம் எந்த கர்வமும் இல்லை.thanks guruji.

  • @jaisankar3684
    @jaisankar3684 2 года назад

    Guruji Vanakam. Unkalidam asirvadam peravendum. Thankalai manasiga GURUVAGA konda entha adiyenuku unkalin nelasi unda? Unkalin arambha nilaiyil nan Ullen.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 3 года назад

    நல்ல விளக்கம் ஐயா, மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது,த

  • @harithsoman4682
    @harithsoman4682 3 года назад +5

    Excellent video. Amazing insights!!! One small doubt, in example mentioned, the person with kumbha lagna had Uccha Suryan and Uccha Shukran. Being Meena Raasi won't the chandran be subhutuva for being in Jupiter sign(Meena) and joining Uccha Shukran. Though approaching amavasiya will subhutuva 6th Lord also cause such disaster??

  • @bagyabagya9118
    @bagyabagya9118 2 года назад

    Super Neengal sona ella veisayangalum nanraga puerinthathu you are jenious

  • @natarajanatc4090
    @natarajanatc4090 3 года назад +1

    ஐயா வணக்கம் மிகவும் பயனுல்ல கருத்துக்கள் நன்றி.
    சேலம் நடராஜன்.

  • @ramadoss49
    @ramadoss49 3 года назад

    Guru g sir you explanation is
    Supper and easy to grasp
    Supper v very nice
    I am learning very well
    God is great to see your
    Channel is my hobby
    Thank you very much sir

  • @vimalsachi
    @vimalsachi 3 года назад +3

    This video is one of my best thank u for this informative video🙏❤️🇮🇳

  • @jaishankar77
    @jaishankar77 3 года назад +1

    Wonderful video Guruji....mesmerized with the way you explained how to predict...Live Young...Live Long.....

  • @thamilarasan6945
    @thamilarasan6945 3 года назад +1

    குரு ஜி வணக்கம்.நேர்மையான மனிதனின் ஜாதகம் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும்

  • @savithirip4888
    @savithirip4888 3 года назад +1

    வணக்கம் அருமையான விளக்கங்கள் மற்றும் பதிவு குருஜி

  • @eravivarman
    @eravivarman 3 года назад

    வணக்கம் குருஜீ !!! மிக்க நன்றி விவாக சக்கரம் தற்காலத்தில் பார்க்கப்படுகிறதா ? விவாக சக்கரத்தை பற்றி ஒரு காணொளி பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும். நானும் நிறைய பேரிடம் கேட்டுவிட்டேன் குருஜீ !

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 3 года назад

    இதனால் தான் முப்பது வருடம் வாழ்ந்த வரும் இல்லை முப்பது வருடம் வீழ்ந்தவனும் இல்லை என்று சொல்கிறார்ளோ🤔 நல்ல விளக்கம் 👍

  • @mathisivam893
    @mathisivam893 3 года назад

    குருஜி வணக்கம் 🙏
    பெருவனிகர் உதாரனம் மிக அருமை.
    இது போன்று உதரனதுடன் சொல்லும் போது மனதில் ஆனி அடிதார்போல் பதிகிரது.
    மனம் சட்டென்று அதை உள்வாங்கி வைக்கிரது ,
    இது போன்று உதாரனதுடன் விலக்கம் தருவது மிகவும் அருமை அய்யா
    இதுபோன்று சம்பவங்களை கூறி விளக்கம் தந்தால் இன்னும் பயனுல்லதாக இருக்கும் அய்யா
    நன்றி

  • @ravipriya8267
    @ravipriya8267 3 года назад

    நீங்கள் சொல்வது அத்தனை உண்மை ஐயா

  • @jawaharraj1
    @jawaharraj1 3 года назад

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் ஆய்வு குறிப்புகள் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @krishanand80
    @krishanand80 3 года назад +8

    Excellent !! I have been your follower for the past 1 year and I am extremely impressed by your approach and the way you explain. Very modest and at the same time you have a big heart in sharing the intricate details which in this age none of the persons who do business with Astrology will dare to do it. Loved it. Learnt a lot and still learning-- Always watch all your videos and have also given some predictions to my relatives who are thoroughly impressed- Recently also had an online consultation with you Sir- Krishnan Anand-- Coimbatore

  • @rameshram3111
    @rameshram3111 3 года назад

    Ethaivida sirappaga vilakka mudiyathu ketppavargal ellam bakkiyasaligal purinthavargal athaivida bakkiyasaligal nanri guruji

  • @GopiJashwa20
    @GopiJashwa20 2 года назад

    திரு அய்யா. கேந்திரத்தின் வலிமை பற்றி விலக்குங்கள் அய்யா. பாவர் சுபர் இருந்தால் நல்ல அமைப்பா விலகுங்கள் அய்யா

  • @haranhar5190
    @haranhar5190 3 года назад

    நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி. சந்திரன் அமாவாசை யோகத்தில் இருந்து லக்னமும் லக்னாதிபதியும் நன்றாக இருக்கும் போது அந்த ஜாதக பலன் எவ்வாறு இருக்கும்?.- ஹரி.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 года назад +1

    வணக்கம் குருஜி 🙏
    நல்ல விளக்கம் நன்றி குருஜி 🙏

  • @cncelectricalmaintenanceen8980
    @cncelectricalmaintenanceen8980 3 года назад

    ஐயா வணக்கம் குருவே அபாரமான விளக்கம்🙏...

  • @saravananm5440
    @saravananm5440 3 года назад

    குருஜி வணக்கம் என் ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் குரு உச்சம் அடைந்து செவ்வாயுடன் சேர்ந்து தனது 7 ஆம் பார்வையால் 8 இல் ஆட்சி பெற்ற சனியை பார்க்கிறார். எனினும் ஏன் எனக்கு சனி திசை நன்றாக அமையவில்லை?
    எனக்கு ஏன் உங்கள் சுபத்துவ விதி பொருந்தவில்லை ?
    சனியும் நீங்கள் சொல்லும் அமைப்பான மறைமுக வலுப்பெற்று அமைந்துள்ளார்.
    விளக்கம் தருக குருஜி
    பிறந்த தேதி :27-05-1991
    நேரம் :8.37 AM
    இடம்: திருநெல்வேலி
    🙏🙏🙏🙏🙏

  • @murthibairavar7526
    @murthibairavar7526 3 года назад

    மதிப்புக்கும் மரியாதைக்கும் வீர குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 2 года назад

    🙏🙏குருஜி கேந்திரதிபதிகள் திரிகோணத்தில் வலிமை இழக்கிறார்களா? குருஜி

  • @eswarandevaraj4014
    @eswarandevaraj4014 Год назад

    ஐயா சுக்ரன் உச்சமாக இருந்தால் அமாவாசை சந்ரனை (மீன சந்) சுபத்துவபடுத்தமாட்டர?

  • @sashikumar5402
    @sashikumar5402 3 года назад +1

    அருமையான விளக்கம் ஐயா.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @pesumprabanjam2628
    @pesumprabanjam2628 3 года назад

    குருஜி அவர்களுக்கு வணக்கம்
    தாங்கள் கூறிய தொழிலதிபர் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமானால் மீன ராசியில் சந்திரன் உடன் சேர்ந்து இருப்பார் அப்பொழுது சந்திரன் சுபவலுவுடன் இருப்பதாக தானே கொள்ள வேண்டும் தயவுசெய்து அந்த ஜாதகத்தை முழுமையாக விளக்க வேண்டுகிறேன்
    நன்றி

  • @meenusunder3018
    @meenusunder3018 3 года назад +1

    வணக்கம் ஐய்யா !!!மிக நல்ல பதிவு அருமை !!!👌✌👍🙏🌹🌻💐

  • @SaturnTheGreat2023
    @SaturnTheGreat2023 3 года назад

    குருஜி வணக்கம். கும்ப லக்ன உதாரணத்தில் சூரிய தசையும் லக்கினாதிபதி ஜென்மபகை. சூரியன் மேஷ லக்கினத்தில் செவ்வாய் வீட்டில் பாபத்துவ நிலை, ... இந்த நிலையில் சூரியன் உச்சம் என்ற நிலையில் மட்டுமே அந்த தசை சுபபலன்கள் கொடுத்ததா அல்லது சார அமைப்பும் சேர்ந்து சாதகமா... குருஜி முடிந்தால் விளக்கம் தரவும். நன்றி குருஜி.

  • @angukannuchamy4266
    @angukannuchamy4266 3 года назад

    Super guru ji 🙏, somebody told my horoscope is no good, then I understood your sutchama valu have in my horoscope 100% acceptable. Thank you ji,I am from forgin

  • @PremKumar-gd2iz
    @PremKumar-gd2iz 3 года назад

    செவாய் தோஷம் பற்றி தெளிவான விளக்கம் சொல்லுங்கள் ஐயா மிக்க நன்றி 🙏

  • @johngideon6540
    @johngideon6540 3 года назад +2

    27:41 மிரட்டிவிட்டீர்கள் குருவே.வாழ்க நீவீர் பல்லாண்டு.

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 года назад

    இறை வணக்கம் சார் நீங்கள் சொன்ன சந்திர தசை விளக்கம் அருமை

  • @jayalachmithanjan8495
    @jayalachmithanjan8495 3 года назад +2

    அருமை மிக அருமை.நன்றி ஐயா

  • @rra731
    @rra731 2 года назад

    வணக்கம் குருஜி: லக்னமே முதல் பாவத்தில் தான் உள்ளது.லக்ன டிகிரி எந்த ராசியில் உள்ளது என்பதை வைத்து, யார் லக்னாதிபதி, என்பதை நாம் தீர்மானம் செய்கிறோம். முதல் பாவத்தின் முனையையும், டிகிரியையும், அதன் அருகில் உள்ள கிரகங்களை பற்றியும், பலன்கள் பற்றியும் கூறினால் மிக அருமையாக இருக்கும்.நன்றி.

  • @SP-hs6fi
    @SP-hs6fi 3 года назад

    குருஜி ஐயா இது போன்று எடுத்துகாட்டாக ஜோதிடத்தை விளக்கும் போது ஜோதிட மாணவர்கள் மிகவும் மதி மயங்குகிறார்கள்.
    ஐயா இதுவரை நீங்கள் பேசிய வீடியோக்களில் மிகச்சிறந்த வீடியோ இது.
    இது போன்ற வீடியோக்களை அதிகமாக பதிவிடுங்கள்.

  • @divya4967
    @divya4967 3 года назад

    வணக்கம் குருஜி C.A படிக்க ஜாதக அமைப்பு பற்றி கூறுங்கள் புதன் எந்த அளவு சுபத்துவமாக இருக்க வேண்டும் படி நிலைகள் பற்றி கூறுங்கள்

  • @rinishgirish1517
    @rinishgirish1517 3 года назад

    வணக்கம் ஐயா! கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம், ரிஷப லக்னம். ஜோதிடம் தொழிலாக அமையுமா? எந்த ராசி, லக்னம், நட்சத்திரத்திற்கு ஜோதிடம் தொழிலாக அமையும்?

  • @ganeshganapathi1194
    @ganeshganapathi1194 3 года назад

    குருஜி வணக்கம் உங்கள் எல்லா வீடியோகளும் பார்த்து பார்த்து என் தலையில் திணிக்க முடியாவிலை கொஞ்சம் மெதுவாக பயணிக்கலாம் குருஜி...கேரளா கணபதி

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 года назад

    Vanakam Guruji indru intha video parthen arumaiyana vilakam valthukal thambi enaku oru santhegam kadaka lagnam varakudatha thesai Bhutan thesai endarl inthu lagnam video parthen allava athan padi thulam rasi ithan padi inthu lagnam thanusu athil grahangal illai anal mithunathil Bhutan and sukran ivarhal parvai apadiyanal Bhutan thesai nallathu seyuma illaya guruji thappaha irunthal sorry mudinthal konjam solungal Guruji valthukal thambi

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 2 года назад

      Am pathukaka vendiya pokisham than avar videos pathivuhal katurai hal anaithaum kudave kadavulidam venduvathu intha jothidathirkaga avar therkayul valavendum endru nam anaivarum bless panna vendum valthukal 🙏🙏🙏

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 3 года назад

    அற்புதமான விளக்கங்கள் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @kavithasri6195
    @kavithasri6195 3 года назад +1

    நன்றி சார் அனைவருக்கும் புரியும் படி உள்ளது

  • @vedagiri9229
    @vedagiri9229 Год назад

    லக்கினம் பாவத்துவமாக இருந்து லக்கினதிபதி சுபாத்துவமாக ஸ்தானபலத் தோடு இருந்தால் கலவையான பலன் என்றால் என்ன விளக்கவும்.

  • @Muthu081982
    @Muthu081982 3 года назад +1

    Thanks Guruji. Make me to understand how to do prediction.

  • @rajeshkumarvdl
    @rajeshkumarvdl 3 года назад

    குருஜி அவர்களுக்கு வணக்கம் துலாம் இலக்கணத்திற்கு 6,8,12 கு உடையவர் குரு , சுக்ர, புதன் ஆவர் இந்த 3 சுப கிரகங்களின் தசை கெடுதலை செய்யுமா துலா இலக்கணத்திற்கு எந்த தசை யோகத்தை தரும் விளக்கவும்

  • @ganapathym5532
    @ganapathym5532 3 года назад

    என் ஜோதிட ஆசானுக்கு பணிவான வணக்கங்கள்🙏🙏🙏
    உங்கள் ஜாதகத்தில் சூரியன் திக் பலமாக உச்ச சுக்ரனை அஸ்தங்கதப்படுத்தி பரிவர்த்தனை மூலம் குருவுடன் இணைந்துள்ளார்.
    சூரியன் சாரம் கொடுத்த குரு தசை 2026 மே மாதம் ஆரம்பிக்க இருக்கிறது
    தமிழ்நாட்டு அரசியலில் தங்களை எதிர்ப்பார்க்கலாமா?
    எந்த கட்சியில் இணைய உள்ளீர்கள்?
    தனிக்கட்சி தொடங்குவீர்களா?
    நன்றி 🙏🙏🙏
    கணபதி

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 3 года назад +1

    Wonderful explanation guruji. Thank GOD for giving us a good teacher. V r blessed to learn from u.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +1

    Pranaam Guruji 🙏

  • @MARKLEE-uw6rd
    @MARKLEE-uw6rd 3 года назад +1

    Guruji Kindly start touching the BHAVAKA MUNAI subject in the upcoming videos. Expecting eagerly 🙏

  • @vigneshr6262
    @vigneshr6262 3 года назад

    லக்னத்திற்கு பாவமுனை நட்சத்திரம் பார்ப்பதுபோல் அனைத்து பாவ்கத்திர்க்கும் பாவஹமுனை நட்சத்திரம் பார்க்க வேண்டுமா? குருஜி?
    தங்கள் கீழ் படிந்த சீடன்!

  • @sivaramanindra154
    @sivaramanindra154 3 года назад

    மிக அருமையாக விளக்கினீர்கள் ஐயா. மிக்க நன்றி

  • @naruofficial4128
    @naruofficial4128 3 года назад

    Respected Guruji one doubt In business man jaathagam which you quoted in the video. Chandran is with utcha sukran only right, why subathuvam didn't save him..bcoz chandran is regaining the light here right...Moreover sukran is yogar for kumbalagnam.. Please clarify Gurujii. This is my humble question

  • @veeraraghava9953
    @veeraraghava9953 3 года назад

    வணக்கம் குருஜி
    நீங்கள் கூறிய உதாரண வணிகர் ஜாதகத்தில் உச்ச சுக்கிரனுடன் சேர்ந்த பாவத்துவ சந்திரன் ஏன் சுபத்துவம் இல்லை. சந்திரன் சுபத்துவம் பெற்று சுக்கிர தசை பலவீனம் அடைந்து இருக்கும்.

  • @Ruby-4943
    @Ruby-4943 3 года назад

    Please do dasa analysis for a given placement and explain what will happen for each lagna.
    For example let us assume Sun is in simma raasi with Saturn aspect.
    This will be an eye opener for many.

  • @TamilselvanS-cf1wy
    @TamilselvanS-cf1wy 9 месяцев назад

    வணக்கங்கள் சூப்பர்

  • @karthickkarthick6748
    @karthickkarthick6748 3 года назад

    மிகவும் அருமையான பதிவு.மிக்க நன்றி ஐயா

  • @subhasubha2353
    @subhasubha2353 3 года назад +3

    மன்னிக்கவும் குருவே நீங்க சொல்லும் சுபத்துவம் சில ஜாதகங்களில் வேறு பாடாக தெரியும் போது உங்களிடம் கேட்டால் என்றாவது அதில் உள்ள விதிவிலக்களை கூறி புரிய வைப்பீர்கள் என்று ஒரு நப்பாசை குருஜி அதிகப்படியான ஜோதிட ஆர்வம் காரணம் நான் உங்களிடம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முன்பே நேரில் சந்தித்து பார்த்து விட்டேன் அப்போது இந்தளவு ஜோதிடம் புரியாததால் கேட்க வில்லை நான் கேட்டது தவறு என்றால் மன்னியுங்கள் குருவே 🙏

  • @GokulGokul-vi8qv
    @GokulGokul-vi8qv 3 года назад

    குருஜி.வணக்கம்..எண் பெயர் கோகுல் ஒரு வர் தசா புத்தி சந்திரனை வைத்து ஆரம்பம் ஆகிறதூ என்றால் சந்திரன் அஸ்வினி கேது தசைக்கும் மகம் கேது தசைக்கும் மூலம் கேது தசைக்கும் வித்யாசம் என்ன ஐயா விளக்குங்கள்

  • @vallisundar257
    @vallisundar257 3 года назад

    வணக்கம் குருஜி எனது பெயர் வள்ளி நான் உங்களை ஃபாலோ பண்ணி ஜாதகத்தை கற்றுக் கொள்கிறோம் நாங்கள் சொல்வது சரியா என கேட்பது எடுக்கும் விதம் சரியா என்பதை பார்த்து சொல்லவும் நீங்கள் சொல்லும் சிவராஜயோகம் தனுசு குரு ஆட்சி வக்கிரம் மிதுனத்தில் சூரியன் சுக்கிரன் புதன் செவ்வாய் மகரத்தில் ராகு ராகு தசையில் ஆறாம் பாவகம் மிதுனம் வருவதால்இதன் பலன் சிவராஜ் யோகத்தினால் மாறுபடும் என்பது உங்களை பாலோ உங்களை பின்பற்ற அதனால் உணர்கிறேன் இது சரியா சரி என்றால் தவறு என்றாலும் பதில் கூறுங்கள்

  • @selvaraj-gs1xg
    @selvaraj-gs1xg 3 года назад

    குருஜி வணக்கம்
    11ம் பாவகத்தில் உச்ச வர்கோத்தமம் பெற்ற சுக்கிரனை வக்ர குரு
    7ம் பார்வையாக பார்ப்பதால் பலன் என்ன அதிக சுபத்துத்தால் 11ம் பாவகமும் சுக்ரனும் கெட்டு விட்டதா அல்லது சுக்கிரனும் 11ம் பாவமும் கெடவில்லை என்று நீங்கள் தான் கூற வேண்டும்

  • @banumathiganeshbabu2605
    @banumathiganeshbabu2605 3 года назад

    சரியான சிறப்பான விளக்கம்.

  • @happyhomes3981
    @happyhomes3981 3 года назад +1

    Guruji, people nowadays earning money through food reviews in youTube, for that, to taste all varieties of foods, Is there any planet combination for those who tatse all foods and earn in that way

  • @Kumar1.7688
    @Kumar1.7688 3 года назад

    30/04/1997 1:06 AM Cheyyar.. இந்த ஜாதகத்தில் அதிக சுபத்துவம் உள்ள கிரகம் எது என்பதை யாராவது பார்த்து கூறுங்கள்!!!!

  • @swaminathansankarasubbu4688
    @swaminathansankarasubbu4688 3 года назад

    Vanakkam Guruji, in that example horoscope of richest merchant - Kumba laknam, ucha Sukran is with the Moon, Will it not support in the Chandra dasa? Please explain.

  • @dhanambabu2396
    @dhanambabu2396 3 месяца назад

    Enaku ungadudaiya pechuthaan rombapudikkum u😊

  • @veluarumugam1563
    @veluarumugam1563 2 года назад

    குருஜி வணக்கம் கும்ப லக்னம் சனி 12 ல் ஆட்சி ஆனால் சனி சந்திரன் நட்சத்திர சாரத்தில் உள்ளது...இது நற் பலனை தருமா .....வளர்பிறை சந்திரன் 5ல் கேதுவுடன் ..

  • @yaswanthrathakrishnan5355
    @yaswanthrathakrishnan5355 2 года назад

    குருஜி இந்த ஜாதகத்தை விளக்குங்கள் 10 ஆம் இடத்தில் 4‌ க்ரகங்கள் சனி சந்திரன் 9 சுக்கிரன் . உதாரண ஜாதகத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்தும் 18.09.2006 1.28Pm Namakkal

  • @shanmugavadiveluvelu3755
    @shanmugavadiveluvelu3755 3 года назад

    ஐயா தனுசு லக்னமாகி லக்னாதிபதி குரு 11ம் இடம் துலாத்தில் தனித்து வக்ரமாக மீனத்தில் சுக்கிரன் சூரியன் மற்றும் புதனுடன் பரிவர்த்தனையாக நிற்கும்பொழுது குருதிசை எப்படி பலன்தரும்.பிறந்த தேதி 22.03.1970 பிறந்த நேரம் 12.27AM பிறந்த ஊர் திருச்செங்கோடு (பழைய சேலம் மாவட்டம் தற்போழுது நாமக்கல் மாவட்டம்)சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்

  • @umamaheswari8916
    @umamaheswari8916 3 года назад +2

    Utcha sukranodu enaithirinthal chandiran subathuvam thane . En pabathuvam endru solkirirkal. Santhekathai vilakavum

  • @ramasamys2068
    @ramasamys2068 3 года назад

    Sir I watch your livve video frequently your service is God gift for every leaner like tat me

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 Год назад

    ராகுவோ அல்லது கேதுவோ தனக்கு நாலில் உள்ள கிரகத்தை பாதிக்குமா?

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 3 года назад

    ஐயா. அந்த பெருவணிகருக்கு குருவின் வீட்டில் உச்ச சுக்கிரனுடன் இணைவில். சுபத்துவம் வேலை செய்யவில்லையா? கொஞ்சம் முரணாக தெரிகிறது. அல்லது ராசிக்கு 8ம் அதிபதி லக்னத்திற்கு 6ம் அதிபதியுடன் இணைவு என்பதாலா? விளக்கம் தந்தால் நாங்களும் கற்றுக் கொள்வோம்.