இலங்கையில் திடீரென விலைவாசி உயர்ந்தது ஏன்? BBC Tamil Ground Report | Srilanka Economy Crisis

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 ноя 2024

Комментарии • 489

  • @manikgame463
    @manikgame463 2 года назад +50

    ஒரு தமிழ் இனத்திற்கு செத்த துரோகம் பாவம் தான்.. இப்போ இந்த நிலைமை.. நீங்கள் மீண்டு வர நாங்கள் வேண்டுகிறோம்

  • @DK.1502
    @DK.1502 2 года назад +163

    இலங்கை வாழ் கிரிக்கெட் வீரர்கள் அரசியல்வாதிகள் சினிமா நட்சத்திரங்கள் தங்களது சொத்துக்களை மக்களுக்காக தியாகம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது... 🙏🏼

    • @meltingcalmcoolmindsetmusi2262
      @meltingcalmcoolmindsetmusi2262 2 года назад +15

      Super but vaipila

    • @shanthoseprakash5310
      @shanthoseprakash5310 2 года назад +6

      Avanunga thara mattanunga

    • @opff7661
      @opff7661 2 года назад +2

      Nalla idea

    • @NK_9111
      @NK_9111 2 года назад +6

      Boss avanga Yean tharanum govt enna pannathuthu? Yean avlo kadan vaangthu vaangi enna pannanga makkal ku enna senjanga? Yean ivlo periya economy crisis? Appo cricket players and cinema ppl can govern the country la y politicians? Namma kuduthu uthavalam thappu Illa but ethana naalaiku?

    • @DK.1502
      @DK.1502 2 года назад +5

      @@NK_9111நண்பரே இலங்கை வெறும் சிறிய நாடு என்று என்ன வேண்டாம்.. நாட்டையும் நாட்டு மக்களையும் வைத்து இவர்கள் சம்பாதித்த பணம் சிறிதளவு அல்ல.. நாம் அந்நாட்டு அரசாங்கத்தை குறை கூறி எந்த பயனும் அல்ல ஆனால் இவர்கள் நினைத்தால் நாட்டு மக்களுக்காக குரல் எழுப்ப முடியும் அதை இவர்கள் செய்வார்களா என்று கேட்டால் செய்யமாட்டார்கள் என்பது எனது கருத்து...

  • @tamilarasanvadivel
    @tamilarasanvadivel 2 года назад +57

    கற்றுக்கொள்ளுங்கள் நகர வாழ் மக்களே .. பஞ்சம் வரும் சமயம் .. நீங்கள் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்தாலும் .. செல்வந்தன் விவசாயி் தான் ..

    • @meltingcalmcoolmindsetmusi2262
      @meltingcalmcoolmindsetmusi2262 2 года назад +2

      Correct nanba

    • @opff7661
      @opff7661 2 года назад +5

      Ini இதுதான் நடக்கும், இனி விவசாயி , விவசாயத்தை மதிக்கும் நாடே பஞ்சதிலிருந்து தப்பிக்கும்

    • @ravichandran2589
      @ravichandran2589 2 года назад +2

      *"அமெரிக்காவில் இருந்துதான் கோழித்தீவனம்🐔 வாங்குவார்கள்"...* 😅😂🤣🤣🤣🤣🤣
      *"பால்மா" "பால்மா" என்று சொல்லக்கூடிய 'Newsland anchor milk dappa"... 'yoghurt" நம்ம ஊரிலே (இந்தியாவில்) தயிரில் "சர்க்கரை" (சீனி) போட்டு சாப்பிடுவதை 'lassi" என்று கூறுவோம்"...*
      *"நாம் மாட்டின் மடியில் இருந்து பாலை கரந்து பாலை சுண்டக்காய்ச்சி "உறை போட்டு" கெட்டித் தயிரில் "lassi" தயார் செய்வோம்... ஆனால் Sri Lankan நியூசிலாந்தில் இருந்து சர்க்கரை சேர்க்கப்பட்ட தயிர் வந்தாலொழிய அவங்களுக்கு "lassi" என்பதே என்னவென்று தெரியாது"...* 😁
      *"மாடு🐮 ஒன்னு இருக்குது அதுக்கு ரெண்டு கொம்பு🐮 அடியில பால் சுரக்கும் மடி🐄 என்று ஒன்று உள்ளது...அதன் வழியாகத்தான் மாட்டின் உடம்பில் உற்பத்தியான "பால்" வெளியே வரும்"...*
      *"பால் மா" என்கின்ற பால்டின் 🥫 "New Zealand" இருந்து இறக்குமதி செய்யப்பட்ட"anchor milk powder dabba"...🥫 இது "Sri Lankan"களுக்கு தெரிந்த "Milk"...* 🥛
      *"இதனைப்பற்றி இலங்கையிலுள்ள மக்களிடம் கேட்டால் "பால்மா" இப்படியாகத்தான் வருகிறதா ...‼️உற்பத்தி செய்யப்படுகிறதா‼️என்று‼️⁉️ ஆச்சரியமாக கேட்பார்கள்"...* 😄
      ruclips.net/video/CRdAFsT335o/видео.html
      *"Sri Lankan மாதிரியான உலகத்தில் முழு வாழைப்பழ🍌 சோம்பேறிகளை பார்க்க இயலாது"...*
      *"நாங்கல்லாம் "கக்கா" போயிட்டு வந்தால் "Sweden'- ல் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட "tissue paper"- ல்🗞️ மட்டுமே "கக்கா" போன இடத்தை சுத்தம் செய்து கொள்வோம்"... (Sri Lankan)* 🤗
      *"நீங்களெல்லாம் வாளியிலோ...🪣 ஒடுங்கிய அலுமினிய சொம்புலியோ..."தண்ணீர்"💦💧💦💧பிடித்து 🚰 வந்து "கக்கா" போன இடத்தை சுத்தம் செய்து கொள்வீர்கள்'...(Indian)* 😏
      *"நாங்கள் அப்படியெல்லாம் இல்லை..."பிரிட்டிஷ் இளவரசர்" 🤴 "சார்லஸ்" வழி வகையில் வந்தவர்கள்"...(Sri Lankan)* 😅😂🤣🤣🤣🤣🤣
      *"தற்சார்பு சுயசார்பு தெரியாத... கூட்டங்களில் தான் இந்த "Sri Lankan dogs... "in future destroit"...* 😀😃😄😅😂🤣🤣🤣🤣
      *"கடன் கடன் மேலும் கடன் இதைத் தவிர Sri Lankanக்கு வேறு எதுவுமே தெரியாது கையேந்தி பிச்சை எடுத்து பிழைப்பது ஒரு பொழப்பு...தூ* 🗣️
      *"வாங்கிய "மொள்ளை"யை இதுவரை எப்படி திருப்பி செலுத்துவோம்...‼️‼️‼️ என்பதனை இவ்வாறு இவ்வாறுவாராக எங்களுக்கு வருமானம் வரும் அதனை உங்களுக்கு திருப்பி செலுத்தவும் என்பதை ஒரு முறையேனும் தெளிவுபடுத்தி உள்ளார்களா...‼️‼️⁉️வாங்க வேண்டிய "மொள்ளை" எல்லாம் ஊரை சுற்றி அல்ல...உலகத்தை சுற்றி... ஆர்டிக், அண்டார்டிக்...ஏன்⁉️ "எக்ஸிமோக்கள்" அவர்களின் சுருக்குப் பையில் இருக்கிற சில்லறை காசு💰 முதற்கொண்டு... வாங்கிய வேண்டிய அனைத்தையும் இந்த உலகத்தில் வாங்கி ஆகிவிட்டது.இனிமேல் சந்திர கிரகம், சூரிய கிரகம், செவ்வாய் கிரகம் எவனாவது ஏமாந்த சோணகிரி இருப்பான்"...* 😅😂🤣🤣🤣🤣🤣

  • @thomsanjoseph9738
    @thomsanjoseph9738 2 года назад +43

    ஒரு இனம் துடித்து சாகும்போது பட்டாசு வெடித்து பாற்சோறு பொங்கி மகிழ்ந்த இனமல்லவா

    • @inr7633
      @inr7633 2 года назад

      Why are you trying to fulfil the needs of politicians .we did not light firecrackers to kill a nation .we are happy that those brutal terrosits who killed innocent unarmed srilankans (sinhlees,tamil,muslims ) were killed.Remember that it does not matter if the innocent pepole are sinhalees or tamil .Politicians here end racism and get elected .But ordinal people do not have racist thought(.my best friend is tamil girl) .We are really sorry that this is how the international community things about us

  • @mvkarthi1262
    @mvkarthi1262 2 года назад +26

    அங்கு நடக்கும் குடும்ப அரசியல் தான் இதற்கு காரணம்

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 2 года назад +55

    மீண்டும் விறகு, சைக்கிள், விவசயம் செய்ய கற்று கொள்ள வேண்டும்.

    • @udhaykumar2553
      @udhaykumar2553 2 года назад

      Where is wood?

    • @truedecors5941
      @truedecors5941 2 года назад +1

      permanent is always permanent..

    • @truedecors5941
      @truedecors5941 2 года назад

      @@udhaykumar2553 for furniture only we need wood. Cooking God gave many stems. But people not ready to accept

    • @meltingcalmcoolmindsetmusi2262
      @meltingcalmcoolmindsetmusi2262 2 года назад

      True naba simple life style vazhanum yepadiyum vazhalam

    • @opff7661
      @opff7661 2 года назад

      Time travel🤔

  • @astroariv
    @astroariv 2 года назад +96

    என்ன காரணமமோ. வினை விதித்தவன் வினையை அருப்பான். நம் சகோதர சகோதரிகளை சொல்ல ஒன்னா துயரத்துக்கு ஆளாக்கி சிங்களர்கள் அவர்கள் செய்த பாவத்திற்கு தண்டனை கடவுள் தருவார்

    • @meharunnisha2721
      @meharunnisha2721 2 года назад +3

      Awaggal mattum illayepa anubavikkiraggal

    • @astroariv
      @astroariv 2 года назад

      @@meharunnisha2721 உங்கள் எழுத்து எனக்கு புறிந்தது அம்மனி. நம் மக்களை குறி வைத்து இப்படி செய்கிறார்களா என்று எனக்கு புறியவில்லை. வடபுலத்தாரும் சிங்களரும் ஒன்று சேர்ந்து இப்படி செய்கிறார்களா என்று புரியவில்லை. எது எப்படியோ. இப்போது சரியான தருனம் நீங்கள் எல்லோரும் இங்கே வந்து விடுங்கள். தற்போது நம் தாயக சூழ்நிலை நம் தமிழ் மக்களுக்கு சாதாகமாக இத்தருணம் உள்ளது அம்மா

    • @astroariv
      @astroariv 2 года назад

      @@meharunnisha2721என மானசீக தலைவர் பிறந்தது கண்டியில். அவர் இருந்த காலத்தில் வளர்ந்த வன் நான். எனக்கு தெறியும் நீங்கள் பட்ட கஷ்டம். மக்கள் திலகம் தென்புலத்தாருக்கு செய்த உதவி உலகம் அறியும். எப்போதும் தமிழ் மக்கள் நன்றாக வாழவேண்டும் என்று நினைத்து தனக்கு அதிகாரம் கிடைக்கும் போது செய்தார். எனவே தற்போது அவர் இருந்த போது உள்ள சூழல் தான் நிலவுகிறது. என்ன தான் வடபுலத்தார் ஒன்றியத்தில் ஆட்சி புறிந்தாலும் தமிழகம் வோறுபட்டது. எங்கள் துனை ஜனாதிபதி யே திராவிடர் தான். எனவே அவர் இருக்கும் வரை வடபுலத்தார் எதையும் செய்ய முடியாது. தமிழகம் பல வடபுலத்தாரருக்கு வாழ்க்கை கொடுத்து உள்ளது. இது கண்கூடான உண்மை. எனவே நீங்கள் எல்லோரும் நம் தமிழ் மக்கள் தான். எனவே எல்லோரும் இங்கே வந்து விடுங்கள். பல தொழில் களுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. வடபுலத்தார் வந்து தமிழ் கற்று அத்தொழிலை செய்கிறார்கள். எனவே நீங்கள் மட்டும் கஷ்டப்பட்டு தண்ணீரை கடந்து இங்கு வந்து விட்டு என்ன தொழில் செய்ய முடியுமக்ஷமோ அதை செய்தால் உங்கள் வாழ்க்கை மலரும். என் ஆசையும் அதுவே

    • @mohammedsait1073
      @mohammedsait1073 2 года назад

      INTHA PORATATHA TAMILARGAL SAGUM POTHU WAR VAENDAAM ENDRU PORADINEERGALA.IPPA MATTUM ENNA.SINGALA MAKKALUM SELFISH THAAAA.

  • @desabhakthi6739
    @desabhakthi6739 2 года назад +2

    இந்தியாவுடன் இணைத்தால் பிரச்சினை தீரும் இது மோடி ஆட்சியில் நடக்கும்.🙏🙏🇮🇳

  • @velsen7777
    @velsen7777 2 года назад +39

    இந்த நிலைமையை சீனாக்காரன் அவனுக்கு சாதகமாக நல்ல பயன்படுத்திக் கொள்வான்

    • @ktt168
      @ktt168 2 года назад +3

      Kudave indiayum

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 года назад +1

      அவர்கள் சீனா என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று ஆண்டவனுக்கே கூட.தெரியுமா என்று தெரியவில்லை. நாம் ஒரு பொருளை தயாரிப்பது பற்றி சிந்தனை செய்யும் போது அதே பொருளை குறைந்த விலையில் கண்டெய்னர்களில் உலகம் முழுதும் ஏற்று மதி செய்து விடுகிறார்கள். சீனா வை நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ள வில்லை.

  • @thanoonyunoos4844
    @thanoonyunoos4844 2 года назад +22

    உலகில் உள்ள எல்லா அரசாங்கலும் தன் மக்களை பற்றி ௧வலைபடுவதில்லை

  • @sentamizhselvans7049
    @sentamizhselvans7049 2 года назад +63

    150000 புலிகளை அல்ல ...அப்பாவி குழந்தைகளை தாய்மார்களை தமிழர்களை கொன்று குவித்த தீவினை விட்டு விடுமா?

  • @tsds88
    @tsds88 2 года назад +8

    வேலுப்பிள்ளை பிரபாகரன் 🙏

  • @palanisamyka4458
    @palanisamyka4458 2 года назад +18

    Welcome to Tamil Nadu( only Tamil people)

  • @opff7661
    @opff7661 2 года назад +43

    மக்கள் மகா சக்தி, எவ்வளவோ ஆட்சி திறமையாளர்கள் இருக்கிரார்கள், மக்களே ஒன்று திரண்டு உங்களுக்காக உங்கள் வாரிசுகளுக்கு போராடுங்கள், திறமையற்ற அரசாங்க கையாலகதவர்களை வெளியேற்றுங்கள், இருளில் இருந்து வெளிச்சச்சதுக்கு வாருங்கள், நல்லது நடக்கும்💯🔥

    • @jjtamilan7213
      @jjtamilan7213 2 года назад +1

      ஜாதி மத, இன அரசியல் செய்யாமல் எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற உணர்வோடு அரசை நடத்துங்கள் நாடு சிறப்பாக இருக்கும். கெட்டவர்களை இயற்கையே அரவனைக்காது. இது உலகத்தில் எல்லோருக்கும் பொருந்தும்.

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 года назад

      ஆமாங்க ஆமாங்க

  • @krishindira9234
    @krishindira9234 2 года назад

    என்ன காரணமமோ. வினை விதித்தவன் வினையை அருப்பான். நம் சகோதர சகோதரிகளை சொல்ல ஒன்னா துயரத்துக்கு ஆளாக்கி சிங்களர்கள் அவர்கள் செய்த பாவத்திற்கு தண்டனை கடவுள் தருவார். from india -tamilnadu

  • @smps9374
    @smps9374 2 года назад +12

    இப்போது தான் சந்தோஷம் வருகிறது. தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு ஆதரவு அளித்த மக்களின் வேதனை எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
    வினை விதைத்தவன்...

  • @ramakrishnanrs9230
    @ramakrishnanrs9230 2 года назад +19

    தமிழனை தொட்டால் இப்படித்தான், கடவுளே மன்னிக்க மாட்டார்... எங்கள் சாபம்...

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 года назад +2

      யோவ் தமிழனும் சார்ந்தல்லவா பாதிக்கப்படுறான்

    • @malithmax8120
      @malithmax8120 2 года назад

      @@rajasathiya1370 ஒனக்கு ஜனாசாவ எரித்தார்கள்னு சொல்லனும் அப்போ நீ சூத்தமூடிட்டு இருப்ப

    • @shanthyroche6578
      @shanthyroche6578 2 года назад +1

      It’s true

  • @luxanshanmugalingam8316
    @luxanshanmugalingam8316 2 года назад +60

    என்று எம் தேசம் (இலங்கை) சரியான நீண்ட கால பொருளாதார திட்டமிடல் மற்றும் நாட்டை நேசிக்கும் தேசிய பற்றுள்ள அரசை தேர்தெடுக்கிறதோ அன்றே நிரந்தரமாக இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து மீளும்.எதுவரை இனவாத அரசியலுக்கு இலங்கை மயங்கிக் கிடைக்கிறதோ அன்று வரை இது போன்ற பல நெருக்கடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 года назад +5

      இப்போது இந்தியாவிலும் இதே நிலைமை வெகு விரைவில் வரலாம். இந்தியா தொழிற்சாலை களுக்கு பதிலாக கான் க்ரீட் கட்டடங்களை. கட்டிக் கொண்டு இருக்கிறது. மக்கள் விவசாயத்தில் இருந்து வெளியேறிக் கொண்டு இருக்கிறார் கள். மத்திய. மாநில அரசு கள் கடனை பற்றிக் கவலை படுவதே இல்லை. தேவையற்ற விவாதங்களை ஊடகம் செய்து கொண்டு உள்ளது. உழைப்பை நோக்கி மக்கள் செலுத்த பட வில்லை. சனியன் பிடிக்த பண ஓட்டு கண்டி ப்பாக முன்னேற்றத்தை தடுக்கும். ஊழல் சொல்லவே வேண்டாம். இன்னும் எவ்வளவோ இதயத்தில் இருக்கிறது. இடம் போதாது.மக்களும் மத்திய 'மாநில அரசுகளும் விழித்துக் கொள்ளாதவரை இந்தியா இன்னோரு இலங்கை ஆகும். நாள் வெகு தூரததில் இல்லை

    • @sivamaleryaseetharan3782
      @sivamaleryaseetharan3782 2 года назад +3

      முதல் வரிகளை அரசாங்கம் ஒழுங்கா எடுக்கணும் சாதாரணமக்களுக்கு திட்டமிட்டபடி உதவிகளைசெய்யணும்

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 года назад +1

      ஆமாங்க ஆமாங்க

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 2 года назад +1

      Luxan Srilanka must hear the advice of learnt economists

  • @saikeerthiagency7433
    @saikeerthiagency7433 2 года назад +38

    மண்ணை(native land) காக்க தன்னை பணையம் வைத்தவன் எங்கள் தலைவன்...
    தன்னை காக்க மண்ணை பணையம் வைத்ததது நீங்கள் நம்பிய உங்கள் அரசியல் அமைப்புக்கள்... விதி வலியது

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 2 года назад +2

    என் அன்பான BBC அவர்களே இலங்கையில் உள்ள சிங்களர்களின் உண்மையான தாயகம் எது ????

  • @nirmala91590
    @nirmala91590 2 года назад +3

    இறைவா அரசியல்வாதி கள்
    பதிக்கியுள்ள
    ஆயிரங்கோடிகள் நம் இன மக்களின் துயர்தீர உதவும்

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 2 года назад

    எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @subramanianp6336
    @subramanianp6336 2 года назад +1

    சிங்களவனிடம் தமிழர்கள் எச்சரிக்காயாக இருக்க வேண்டும்.

  • @kanesk6935
    @kanesk6935 2 года назад +4

    காலை வணக்கம் தந்தி தொலைக்
    காசிக்கு . இது போன்றே தங்களது
    செய்தியில் தவறாது, இலங்கையி
    ல் தமிழ் மொழி பேசும் வடக்கு, கிழ
    க்கு, மலையக மக்கள் படும் இன்ற
    ளவும் பட்டு வரும் துயரங்களைத் தி
    னமும் ஒளி, ஒலி வாயிலாக எமக்கு
    த் தெரியப் படுத்துங்கள். நன்றி
    பாரிஸ் 25.3.2022

  • @davidbilla7130
    @davidbilla7130 2 года назад +15

    i am happy about this as a tamils GOD is real Judge

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 2 года назад +15

    அதிகாரம் என்பது அரக்ககுணமும், இரக்கமற்றமனமும் உடையது. அதிகாரம் 2 காதுலயும் பஞ்சு வைத்து கொண்டு கடந்து செல்லும்.

  • @tineshbaskaran46
    @tineshbaskaran46 2 года назад +15

    திடீரென்று விலைவாசி ஏறியதா? விலைவாசி ஏறும் என்பதை எதிர்பார்த்த ஒன்று தானே? இலங்கையில் பெருளாதார நெருக்கடி பற்றி சென்ற வருடமே தெரிந்த செய்தி தான்.. தமிழ் பொக்கிஷத்தில் பேசப்பட்ட செய்தி இது..

    • @kaniksami8561
      @kaniksami8561 2 года назад +1

      Yes its true ,why no one can take prication before it self, and why people's didn't fight against for government.

  • @lawrence9854
    @lawrence9854 2 года назад +12

    உலக நாடுகள் இலங்கையை கூறு போடவேண்டியதான்அபபோதான் டாலர் கிடைக்கும்

  • @venkataramananc9336
    @venkataramananc9336 2 года назад

    இலங்கை மக்கள் இந்திய தேசிய அரசுடன் இணைந்து பொருளாதார வளர்ச்சி அடையலாம். வறுமையை போக்கலாம் இது ஒன்றே வழி. இந்திய இலங்கை அண்ணன் தம்பி உறவு. சீனாவை விரட்டுங்கள்.

  • @uthayakumarshiyam2
    @uthayakumarshiyam2 2 года назад +4

    இலங்கையில் அராஜகம் செய்யும் குடும்பமே இப்போது அரசியல் நடத்துவதால் வந்த விளைவு இது... அந்த குடும்பத்தின் பரம்பரையே இப்போது மொத்தமாக அரசியலில் உள்ளது... மக்களைப்பற்றி கவலை இல்லை.... அவர்களுக்கு பணம் தேவை என்றால் கடையில் பிரின்ட் எடுப்பது போல் அவர்கள் வீட்டிலேயே அச்சிட்டு எடுக்கிறார்கள்....
    மக்கள் அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கி வாழ்க்கையை நடத்தினார்கள் . ஆனால் அவர்களுக்குப் புரியவில்லை அவர்கள் அச்சிட்ட பணம் இலங்கையில் மட்டும் தான் செல்லுபடியாகும் என்று. ஏனெனில் இலங்கை மக்கள் தான் ஏமாறுவார்கள் மற்றவர்கள் ஏமாற மாட்டார்கள் என்று அரசிற்கு புரியவில்லை.... இலங்கை அரசியல் குடும்பங்கள் மட்டும் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாது சந்தோஷமாக வாழ்கிறார்கள்... இப்போதும் வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகளில் பாதியை அரசியல்வாதிகள் எடுத்து விடுவார்கள்.....இது இலங்கையின் சாபமே ஆகும்......
    விரைவில் இறைவன் திருத்தியமைப்பான்...

  • @SivaSiva-ko8nd
    @SivaSiva-ko8nd 2 года назад

    இது தான் பாவத்தின் சம்பளம்

  • @sureshjerusalem3754
    @sureshjerusalem3754 2 года назад

    26 என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.
    சங்கீதம் 109

  • @arthurmorggan
    @arthurmorggan 2 года назад +13

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாட்டின் அனைத்து வளங்களையும் இந்திய/சீனாவுக்கு விற்று விடுவார்கள்.

    • @ssundarapandiyan3377
      @ssundarapandiyan3377 2 года назад

      சுயசார்பு பொருளாதாரத்தை மக்களும் அரசும் தனதாக்காமல் போனால் இதுதான் நடக்கும்

    • @arthurmorggan
      @arthurmorggan 2 года назад

      @@ssundarapandiyan3377 ஆட்சிகள் பல மாறினாலும் வரும் புதிய அரசிடம் நீண்டகால பொருளாதர திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை மாறாக குறுகிய அரசியல் நோக்கங்ளும் இனவாதமுமே காணப்பட்டது.

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 года назад +7

    பழைய வாழ்க்கையை மறக்கக்கூடாது
    கேஸ் அடுப்பு இருந்தாலும்
    விறகையும் அவ்வப்போது பயன்படுத்த வேண்டும்
    உலக மக்களுக்கு இது ஒரு எச்சரிக்கை எளிமையாக வாழ பழகுங்கள்

  • @easyview8566
    @easyview8566 2 года назад +22

    Thanks for the beautiful tamil and as indian tamil we owe srilankan tamils for saving tamil language!!!

    • @ramchandran.g8805
      @ramchandran.g8805 2 года назад +1

      Save Sri Lanka tamilans TN CM Stalin 🙏 sir will save tamil people.ramchandran.g from Bangalore tamil sangam.

    • @vivekpaul1585
      @vivekpaul1585 2 года назад

      👏👏👏👌👍

  • @srinivasansrinivasanpuli3781
    @srinivasansrinivasanpuli3781 2 года назад

    செய்வினை இப்போது வினையாக வளர்த்து நிற்க்கிறது. கடவுள் இருக்க குமார்

  • @akbarali9035
    @akbarali9035 2 года назад +15

    பார்க்க பாவமாக இருக்கு .ஆனால் கர்ம யாரையும் விடாது.செய்த பாவாதின் கர்ம பலன் வந்தே தீரும்

  • @ramuvelautham8942
    @ramuvelautham8942 2 года назад +2

    தமிழர்களை வதை படுத்தியதற்கு காலம் சிங்கள மக்களுக்கு தண்டனை கொடுத்திருக்கிறது

    • @luxanshanmugalingam8316
      @luxanshanmugalingam8316 2 года назад +2

      அது தமிழர்களையும் சேர்த்து தான் வதைக்கிறது

  • @musicdjclub3348
    @musicdjclub3348 2 года назад +1

    Anna copyright Strike கொடுப்பீங்களா

  • @rajendiran8549
    @rajendiran8549 2 года назад +1

    இருப்பவர் கொஞ்சம் தந்தால் எல்லோரும் ஏழை இல்லையே கன் திறந்து இறைவா பாரு எல்லோரும் உன் பிள்ளையே😢

  • @rbr7765
    @rbr7765 2 года назад

    நாமும் தயாராகவேண்டும்.

  • @செந்தில்குமார்ப-த1வ

    மிகவும் இக்கட்டான நிலைமை.. விரைவில் சரியாகும் என்று நம்புகிறேன் 🙏

    • @sibilalambert6109
      @sibilalambert6109 2 года назад +1

      உங்கள் வாய்ச்சொல் பலிதமாகட்டும்...

  • @subramanismani3109
    @subramanismani3109 2 года назад

    பெரிய நாடு கள் மட்டும் தான் உலகில் இருக்கும் சீனா அமெரிக்க ஜெர்மனி இங்கிலந்து இந்தியா .

  • @sivakandha
    @sivakandha 2 года назад +3

    இப்போது சிங்கள மக்களுக்கு தெரியும் எம் தலைவன் பிரபாகரனின் அருமை

  • @rajend150
    @rajend150 2 года назад

    வணக்கம்.
    தமிழ் மக்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்.
    நாங்கள் நீண்டகாலமாக எமது அரசியல் அபிலாஷைகளுக்காக உழைத்து வருகிறோம், ஒவ்வொரு அரசியல் குழுக்களும் தமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது என கருதும் அதற்கேற்ப தொடர வேண்டும்.தெற்கில் எந்த கட்சியை வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். சில தனிநபர்களைத் தவிர வேறு கட்சிக் கொள்கையாக இந்த விஷயத்தில் அதே கருத்துக்கள். இப்போது நாட்டில் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினை கடுமையான பொருளாதாரம் மற்றும் ஊழல் மற்றும் மேலிருந்து கீழாக வீண்விரயம், சட்டம் ஒழுங்கு அரசியல் தலையீடு இல்லாமை மேலிருந்து கீழ் வரை சமூகங்களுக்குள் புரிந்துணர்வின்மை அடிப்படை மற்றும் மனித உரிமைகள் அரசாங்கத் துறை வடக்கு மற்றும் கிழக்கில் கூட இயங்கவில்லை. இது அனைத்து மட்டங்களிலும் வணிக மாஃபியாவின் கட்டுப்பாடு. இந்தப் பட்டியலிடப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முடியும் என நாம் நம்பக்கூடிய ஒரே கட்சி NPP/JVP ஆகும், எனவே வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்கள் அடுத்த பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் இந்தக் கட்சியை ஆதரிக்க வேண்டும். ஏனைய பாரம்பரியக் கட்சிகளுக்கு போதியளவு வாய்ப்புகளை வழங்கியுள்ளோம், நாடு தற்போது இந்த நிலையில் உள்ளது. இந்த பரிந்துரையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் மற்றும் உங்கள் தொடர்பில் உள்ள மற்றவர்களுடன் இந்தக் கோரிக்கையைப் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
    ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு மக்கள் மனதில் பெரும் பங்கு வகித்ததால், கடந்த ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் முடிவுகளில் இருந்து எங்களால் எதையும் கணிக்க முடியாது, அதே நேரத்தில் வாக்களிப்பதும் மற்றொரு காரணியாகும், இலங்கை மக்கள் நாட்டில் ஊழல் மற்றும் சட்டமற்றவர்கள் மற்றும் சிந்தனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோட்டா இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைப்பார் என மக்கள் நினைக்கிறார்கள் NPP மேலிருந்து கீழ் வரை சுத்தமான கரங்களைக் கொண்ட கட்சி என்பதால், அடுத்த பாராளுமன்றத்தில் SLFP TNA மலையகக் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து நாற்பது ஆசனங்களைப் பிடிக்கும் என்று நான் கணிக்கிறேன். மீதமுள்ள நூற்றி எட்டு ஆசனங்கள் பசில் சஜித் மற்றும் என்பிபி தலைமையிலான மூன்று கட்சிகளுக்கு ஒதுக்கப்படும். PP
    நன்றி. தேசபக்தியுள்ள இலங்கையர்களின் தகவலுக்காக. மகிந்த ராஜபக்ச ஆட்சியின் ஊழல் மற்றும் வீண்விரயத்தினால் நாடு இந்த பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சஜித்துடன் ஒரு சிலரைத் தவிர ஐ.தே.கவின் சஜித் பகுதியோ அல்லது ஐ.தே.கட்சியோ தமது ஆட்சிக் காலத்தில் ஊழல் மற்றும் வீண்விரயங்களில் ஈடுபடவில்லை என்பதல்ல. சஜித்துடன் இருக்கும் சுத்தமான கைகள் அல்லது வேறு கட்சிகள் யாராவது இருந்தால் NPP யில் இணையலாம். மேலிருந்து கீழாக சுத்தமாக இருக்கும் ஒரே கட்சி NPP தான் எனவே இலங்கையை ஆளுவதற்கு NPPயை தவிர வேறு வழியில்லை. நாம் நமது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, NPP உடன் கைகோர்த்து, நமது தாய் மண்ணை நமது எதிர்கால சந்ததியினருக்காக மீண்டும் கட்டியெழுப்ப தோளோடு தோள் சேர்ந்து உழைக்க வேண்டும். சர்வதேச சமூகம் எப்போதுமே ஜனநாயக உரிமைகள் மற்றும் மக்களின் ஆணையை மதிக்கிறது, எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் இணைந்து செயல்படும் அவர்கள் ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களில் அல்ல. ஊழல் மற்றும் வீண் விரயம் இல்லாத அரசாங்கத்தை நாம் தேர்ந்தெடுத்தவுடன், இப்போதுள்ள சூழ்நிலையைப் போலன்றி, போதுமான அன்னிய நேரடி முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய மற்றும் முந்தைய அரசாங்கங்களைப் போல எங்களிடம் உள்ள தேசிய சொத்துக்களை விற்க வேண்டிய அவசியமில்லை, எங்களிடம் தயக்கமின்றி FDI முதலீடு செய்யலாம், ஏனெனில் நாடு ஊழல் மற்றும் கழிவுகள் இல்லாதது மற்றும் அனைத்து அரசாங்க முடிவுகளையும் கட்டுப்படுத்தும் வணிக மாஃபியாவின் கட்டுப்பாட்டில் இல்லை. நன்றி ராஜேந்திரா, நானும் உங்களைப் போலவே தேசபக்தியுள்ள இலங்கையர்
    ராஜன் விசிதம்பி செய்தியை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்

  • @rajfarms8108
    @rajfarms8108 2 года назад +16

    இன கலவரம் அடுத்து
    மத கலவரம் ஏற்படுத்தி மீண்டும் பக்சே குடும்பம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்...
    பெரும்பான்மை மக்கள்
    விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இது
    நடந்தே தீரும்...

  • @t.r4587
    @t.r4587 2 года назад +6

    கொடியா போர் புரியாமல் அந்த பணத்தை அபிவிருத்திக்கு பயன்படுத்தி இருக்கலாம். இன்று இலங்கை அபிவிருத்தி அடைந்து இருக்கும்

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +6

    , இலங்கையில் உழைக்கும் தேயில் தோட்ட தொழிலாளர்கள் உழைப்பை மதிக்காத நாடு இலங்கை

  • @thekingsana9762
    @thekingsana9762 2 года назад +31

    இனவாதம் செய்த கோலம்

    • @27hatchlane
      @27hatchlane 2 года назад +2

      Amaithiyai virumbadha boudha inam

  • @Kannankannan-bc8gl
    @Kannankannan-bc8gl 2 года назад +3

    God is great....kadavul erukkan kumaru...

  • @kannan-we1ot
    @kannan-we1ot 2 года назад +10

    இந்த நிலைக்கு உண்மையான பின்னனி என்ன???

    • @minhajmisbah9204
      @minhajmisbah9204 2 года назад

      அதிகபடியான ஊழல்.

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 2 года назад +2

      சீனாவிடம் நாட்டை அடகு வைத்த அரசியல்வாதிகள். ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடத்தி சுற்றுலாவைக் குலைத்த தீவிரவாதிகள். இரண்டு வருடமாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரானா. இவைதான் காரணம்.

  • @BabyBee2016
    @BabyBee2016 2 года назад +6

    இலங்கையில் இருந்து வரும் அனைத்து அகதிகளையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். அது நமது பொறுப்பு.

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 2 года назад

    அய்யா,இலங்கை அரசுக்கும்,மக்களுக்கும் பொருளாதார நெறுக்கடி,விலைவாசி பல மடங்கு உயா்ந்ததற்க்கு காரணம் மற்றும் அதற்கான தீா்வு என்ன? எபடி சரி செய்வது.எப்போது மக்கள் நிலை மாறும் என விரைவில் ஆயவு செய்து ஆக்கபூா்வ ஆலோசனைகள் வழங்கி மாற்றம் வர விரைந்து தகவல் அனுப்புவோம் நன்றி.

  • @1729sangam
    @1729sangam 2 года назад

    குடும்பத்துக்கு ஒருத்தரு வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும்.

  • @pvellivel9435
    @pvellivel9435 2 года назад +12

    கொத்து கொத்தா கொன்னிங்கலேடா சிங்கள நாய்களே. ஈழ தமிழர்களின் சாபம்

  • @buvanamanikandan8546
    @buvanamanikandan8546 2 года назад

    அரன் அன்று கோள்வான் தெய்வம் நின்று தான் செய்யும் இது நம் தமிழ்நாட்டிற்கு மிக விறைவில் (உழல் காரனத்தார்)

    • @vivekpaul1585
      @vivekpaul1585 2 года назад

      தமிழைக் கொல்ல வேண்டாம்.

  • @anthonyraj7257
    @anthonyraj7257 2 года назад

    தமிழர்கள் சாகும் போது எல்லோரும் வேடிக்கை பார்த்தீர்கள்... இப்போது உங்கள் நிலைமை என்ன.... 😢😢

  • @OneGod3vision
    @OneGod3vision 2 года назад +1

    Thank u BBC

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 2 года назад +5

    ஒன்று செய்யுங்கள் இலங்கை மக்களே
    எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று தன்னையும் தன் குடும்பத்தையும் மக்களுக்காக இழந்த
    மாவீரன் மக்களின் நாயகன்
    உலகம் கண்டிராத உன்னத தலைவன்
    உயர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரனை வேன்டி மன்னிப்பு கோருங்கள் அன்புருக வேண்டுங்கள்.
    3 லட்சம் பிணங்கள்
    ட்ரோன் என்ற புது கொலைகருவி எல்லாநாடுகளும் போட்டி போட்டு அழிகிறார்கள்.
    அன்பை போதித்த புத்தன் பூமியில்.
    புத்தனுகே புத்தனாக ஒரு உன்னத தலைவன் சிங்கள மக்களுக்கும் சேர்த்தே போராடினான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
    திரிகோணமலையை விட்டுகொடுத்தால் ஈழம் உண்டு என்ற நிலை
    சிங்களவனை சகோதரனாக பார்த்த காரணத்தால் ஏற்கவில்லை
    பாவ மன்னிப்பு .
    ஒன்று யோசித்தீர்களா? உங்கள் மண்ணில் என்ன இல்லை
    சொந்த மக்களை கொன்ற நாடு இலங்கை 😭😭😭

  • @technican1404
    @technican1404 2 года назад

    தினை விதைத்தவன் தினை அறுப்பான் .....
    வினை விதைத்தவன் வினை அறுப்பான்....🙏🙏🙏🙏
    இது ... உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் போருந்தும் ....
    Even Rothschild ... family also time should be come 👍👍

  • @நடுவன்ஈசன்
    @நடுவன்ஈசன் 2 года назад +1

    இலங்கையில் விறகு இறக்குமதி செய்ய வேண்டும் குறைந்த விலையில் . பத்து கிலோ விறகு 50 ரூயாய்க்கு விற்கபட வேண்டும் .
    இன்றைய சூழ்நிலையை சமாளிக்க இந்த வழி பெரும் உதவியாக இருக்கும் .

  • @bharat4282
    @bharat4282 2 года назад +1

    I am happy 😊...

  • @ashenics
    @ashenics 2 года назад +4

    I pray for Srilankan people...🙏

    • @ashwinkarthik9074
      @ashwinkarthik9074 2 года назад

      Pray for the tamil people they would be the most marginalized not the Buddhist oligarchies

  • @mohamedaffaan6355
    @mohamedaffaan6355 2 года назад +3

    அரசுக்கு சேரவேண்டிய பணத்தை
    தனது பக்கட்டிற்குள் போட்டுக்கொண்டால் இதுதான் கதி.

  • @ramakrishnanrs9230
    @ramakrishnanrs9230 2 года назад +1

    Happy to seeing, 💪🏻

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 2 года назад +2

    1 Liter Petrol 2 sterling pounds in uk.
    Srilanka Rupees 800/=
    1 us$=Rs.400

  • @rmprakash001
    @rmprakash001 2 года назад +7

    From President to International beggar, what a transformation Rajapakshe and family 😂😂😂😂

  • @suresha4589
    @suresha4589 2 года назад +3

    ஈழப் போர் நடந்த போது நீங்க எல்லாம் வேடிக்கை தான் பாத்துட்டு இருந்திங்க அனுபவிங்க

    • @vvsivasivas6686
      @vvsivasivas6686 2 года назад

      அன்று தீமைவிதைதான் தமிழர்களுக்கு இன்று அறுவடை செய்கிறான்.கொன்றதுக்கு காலம் இன்று உங்களை கொல்கிறது.👈

    • @vvsivasivas6686
      @vvsivasivas6686 2 года назад

      நன்றாக கேட் றிர்கள்😤

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 2 года назад

    ஆணவம் கொண்ட ஆட்சியாளர்கள்

  • @muthumani1727
    @muthumani1727 2 года назад

    காலம் ஒரு நாள் மாறும் ...!!

  • @brucelee4971
    @brucelee4971 2 года назад

    சிங்களநாய்களுக்கு
    இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்
    இப்ப புரிந்திருக்கும்
    தமிழினத்தின் சாபம்

  • @sakthivell3873
    @sakthivell3873 2 года назад

    விதைத்தவன் வினை அறுப்பான் தெய்வம் நின்று கொல்லும்

  • @saravana1331
    @saravana1331 2 года назад

    நாளை இதுதான் இந்தியாவின் நிலைமை

  • @AbdulRahman-cj6fk
    @AbdulRahman-cj6fk 2 года назад +2

    yaa allah😩

  • @thangarajtailor573
    @thangarajtailor573 2 года назад +1

    பொருளாதார நெருக்கடிக்கு முக்கியகாரணம் அமெரிக்க குடியுரிமை பெற்றவரான நிதி அமைச்சரே முக்கிய காரணம்

  • @xxnarutoxxpkxd8302
    @xxnarutoxxpkxd8302 2 года назад

    இதை பயன்படுத்தி இந்தியா இலங்கையை தன்னுடன் இனைக்கவேண்டும்

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад +16

    குடும்ப ஆட்சி அவலம்

  • @raajac2720
    @raajac2720 2 года назад +14

    India is always soft corner for srilanka,but the srilankan political leaders like Raja paksay are the Ruth less against Tamil people,they killed without any reason.they try to feel pressure to India,bring china to investment route.but today srilanka totally depends indian support.what ever the reason behind ,who ever the leader if you're against natural justice, violence against innocent people,that country will curse ,.Raja paksay you're looting all wealth,today your family members only enjoy .let remains people are in streets.i deeply pained our Tamil people how they loosing life without fighting,our Tamil brother and sister worked for srilankan development.can atleast now international court should take action against Raja paksay for his genocide.

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 года назад

    சுய சார்பு வேண்டும்

  • @Ps4GamingTech
    @Ps4GamingTech 2 года назад +10

    Tamil Nattu ku vaanga ❤️

    • @scracykarthi8318
      @scracykarthi8318 2 года назад +2

      Illaingai tamilargal Mattum tamil nadu varalam but singalargal tamil nadu kulla vara koodadhu

    • @lion6733
      @lion6733 2 года назад

      @@scracykarthi8318 correct

  • @akbarali8407
    @akbarali8407 2 года назад

    இனவாத அரசியல் செய்தால் இப்படித்தான் நடக்கும்

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 2 года назад +1

    ராஜபாக்ச குடும்பத்தோட சாகனும்... அப்போ தான் ஸ்ரீலங்கா மீண்டும் நலமாகும்

  • @arunmohan317
    @arunmohan317 2 года назад +1

    Srilanka la iruka Tamil people kaga pesra yellarum ipo enga poitanga , ipo anga yellarum avlo kashta padrangale, help panlame , yellame chumma drama thaan pola

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 2 года назад +1

    எல் லோரும் தமிழில் பேசுகிறார்கள் .
    சிங்களர் யாரும் பாதிக்கப் பட வில்லையா?

  • @meltingcalmcoolmindsetmusi2262
    @meltingcalmcoolmindsetmusi2262 2 года назад +2

    Namalum gas prize incresed athela karuvela maram ,savuku maram valaka venum samaika

  • @Ind_Thamizhan
    @Ind_Thamizhan 2 года назад

    சீனா இலங்கையில் உள்ள ஆக்கிரப்பைபற்றி ஏன் யாரும் சொல்லவில்லையே

  • @krishindira9234
    @krishindira9234 2 года назад +3

    இலங்கை வாழ் கிரிக்கெட் வீரர்கள் அரசியல்வாதிகள் சினிமா நட்சத்திரங்கள் தங்களது சொத்துக்களை மக்களுக்காக தியாகம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  • @vinayakamurthy5733
    @vinayakamurthy5733 2 года назад +1

    God is great.

    • @mohammedsait1073
      @mohammedsait1073 2 года назад

      INTHA PORATATHA TAMILARGAL SAGUM POTHU WAR VAENDAAM ENDRU PORADINEERGALA.IPPA MATTUM ENNA.SINGALA MAKKALUM SELFISH THAAAA.

  • @Raghuraghuma.2024
    @Raghuraghuma.2024 2 года назад +1

    பின்னனி என்ன என்பது தான் கேள்வி.?

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 2 года назад

    இனவாத ஆட்சியாளர்களுக்கும் வரை..இதுதொடரும்

  • @vickneswaranpamini5509
    @vickneswaranpamini5509 2 года назад

    Srilanka elam oru Country

  • @meltingcalmcoolmindsetmusi2262
    @meltingcalmcoolmindsetmusi2262 2 года назад +2

    Dai india petrol price 103poguthuda petrol ,diesel price 5 ruess yedhuna maligai porul 50, incresed da

  • @sfarooksfarook4040
    @sfarooksfarook4040 2 года назад

    மத பிரச்சனையும் இன பிரச்சனையும் சரி செய்யபடும் என்று மட்டும் சொன்னால் போதாது தலைவர் பதவிக்கி ஒரு தலைவனை தேர்ந்தெடுக்க எல்லா திரமையும் பார்து தேர்ந்தெடுக்கனும்????????

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 2 года назад

    What happened to food production???... agriculture??😱😱😱

    • @arunpeterson8351
      @arunpeterson8351 2 года назад

      Imported manure potu soil pala pochi pa..... Enne saiya theriyale

  • @manikannang185
    @manikannang185 2 года назад

    India face this situation future

  • @AbdulSamad-pt4jc
    @AbdulSamad-pt4jc 2 года назад

    I Pray fo Srilankan tamil people

  • @iswarkumar.d6234
    @iswarkumar.d6234 2 года назад

    மீனை ஏன் இறக்குமதி செய்ய வேண்டும்..?

  • @chitrachandrasekar9492
    @chitrachandrasekar9492 2 года назад +1

    That's why Modiji's Aathama Nirbhar will be very effective to taclkle this sort of Situations

  • @gunasekaranpgunasekaran9413
    @gunasekaranpgunasekaran9413 2 года назад

    கருணாநிதி வாழ்க

  • @Vijay.maduraiveeran
    @Vijay.maduraiveeran 2 года назад

    All Indian should be very careful. We may also face the same issue in India as well