இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் என்ன தான் பிரச்சினை...? | Kashmir Issue | Thanthi TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 270

  • @Human-rl6oo
    @Human-rl6oo 5 лет назад +230

    ரொம்ப நாளா இருந்த சந்தேகம் தீர்ந்தது. உங்களின் தெளிவான பேச்சு அருமை சார்

  • @saravanankumar605
    @saravanankumar605 5 лет назад +7

    சலீம் பேச்சுக்கு எல்லோரும் அடிமை மிகத்தெளிவாக உங்கள் பேச்சு இருக்குது

  • @mr.k2631
    @mr.k2631 5 лет назад +29

    Am proud to Be A Indian 🇮🇳

  • @MSD1992
    @MSD1992 5 лет назад +84

    Saleem Anna I am big fan of u... Unga Tamil Uchcharippu Arumai...

  • @mr.k2631
    @mr.k2631 5 лет назад +48

    Sir super speech இன்னும் நெறைய தெரிஞ்சுக்கணும் இந்த மாதிரி நம் இந்தியா பற்றி

  • @nivasheditz9001
    @nivasheditz9001 5 лет назад +12

    அருமை சகோதரரே.....மிக தெளிவான மற்றும் அழகான பேச்சு......

  • @foodcheff3690
    @foodcheff3690 5 лет назад +41

    அருமை அண்ணா. தங்களின் சொல் ஆற்றல் என்னை பிரமிக்க வைக்கின்றது

  • @velss2723
    @velss2723 5 лет назад +110

    Kashmir is a state as part of india ....Jai hind

  • @ajithjeeva7103
    @ajithjeeva7103 5 лет назад +22

    உங்களுடைய பேச்சு அற்புதமாக இருந்தது

  • @ypravin1420
    @ypravin1420 5 лет назад +33

    சலீம் சார் மிகவும் அருமையாக தொகுத்து வழங்கினார் 👌, அவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை 👌👌👌, தந்தி டிவியின் இந்த நிகழ்ச்சிக்கு நன்றிங்க 🙏

    • @balajiv60
      @balajiv60 5 лет назад +1

      Indiana summava🇮🇳

  • @habeebmohamed1930
    @habeebmohamed1930 5 лет назад +13

    way of explanation,speech is awesome, easy to understand.

  • @yuvarajs9401
    @yuvarajs9401 5 лет назад +11

    மிக மிக தெளிவாக விளக்கி உள்ளீர். மிக அற்புதம்..

  • @timetravelvicky7800
    @timetravelvicky7800 5 лет назад +1

    புரியும்படி தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி ஐயா

  • @santhoshkumar6012
    @santhoshkumar6012 5 лет назад +6

    Kasmier indiakku sobtham jai hind

    • @AbdulRahman-bt2sy
      @AbdulRahman-bt2sy 3 года назад

      Kashmir thani country bro
      Nalla kezhunga
      Avar soldradha

    • @worldbesttoiletpapperdonki4932
      @worldbesttoiletpapperdonki4932 3 года назад +1

      @@AbdulRahman-bt2sy ella islamiya akermetha hindukaluku sotha manathu kashmir

    • @AbdulRahman-bt2sy
      @AbdulRahman-bt2sy 3 года назад

      @@worldbesttoiletpapperdonki4932 yow adhu hindugalukku sondham illaiyaa indiakku sondham
      Puriyudhaa
      Odane hindunu kambu suthuradhu

    • @AbdulRahman-bt2sy
      @AbdulRahman-bt2sy 3 года назад

      @@worldbesttoiletpapperdonki4932 Kashmir indiakku sondham

  • @1960syoung
    @1960syoung 5 лет назад +3

    அருமை அருமை என்ன பணிவு பெருமக்கள் நெகிழ்ந்தேன்

  • @guru2562
    @guru2562 3 года назад +2

    நன்றி சலீம் sir 🙏

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 5 лет назад +58

    அணைத்து பிரச்சனைகளுக்கும் ஆரம்ப்புள்ளி காந்தியும் நேரும் தான் .......

  • @susmithasivakumar4429
    @susmithasivakumar4429 5 лет назад +2

    Great speech..........theliva sonneenga

  • @subhaarun
    @subhaarun 5 лет назад +7

    very clear explanation.... wow 👌👌👌 great news reader..... i think u r suitable for lecturing....

  • @PraveenDavid
    @PraveenDavid 5 лет назад +12

    Very Good explanation brother

  • @thamizhathamizha7378
    @thamizhathamizha7378 3 года назад +2

    Semma sir,,,, excellent explaination 👏👏👏👏

  • @rainapalani970
    @rainapalani970 5 лет назад +22

    Super sir I don't know whats final decision on now..

  • @arockiamwilson3446
    @arockiamwilson3446 5 лет назад +2

    Super sir. Daily intha maatiri oru news pota puriyatavangalukum purium

  • @elavarasan7533
    @elavarasan7533 5 лет назад +3

    தெளிவான பதில்

  • @giritharan3135
    @giritharan3135 5 лет назад +76

    கடைசி ஒரு நிமிடத்தில் எப்படி இரண்டு ஒப்பந்தங்களையும் சொல்லி முடிக்க போறீர்கள் என பதட்டம் அடைந்தேன், கடைசியில் புல்லரித்து சிலிர்த்து சிலை ஆகி போனேன்,

  • @brightlight1485
    @brightlight1485 5 лет назад +3

    Excellent. Thanks

  • @ntkvmlbh2063
    @ntkvmlbh2063 5 лет назад +3

    நல்ல விளக்கம் நன்றி சார்

  • @sandhyanavalan7363
    @sandhyanavalan7363 5 лет назад +3

    Speech .....vera level bro....

  • @remoraja6729
    @remoraja6729 5 лет назад +11

    Strongest PM Modi ji

  • @ravikumar.k430
    @ravikumar.k430 3 года назад +1

    Unknown explanation Thank you Thandi. The people of Kashmir have to ask which country you are joining and join that country.

  • @sureshsuresh-tc8hp
    @sureshsuresh-tc8hp 5 лет назад +1

    செய்தி செம்ம சூப்பர் சார்

  • @maheshmalika6738
    @maheshmalika6738 5 лет назад +2

    Super explaination brother 👌👌👌👌

  • @vravicoumar1903
    @vravicoumar1903 5 лет назад +2

    சிறப்பான பதிவு. நன்றி....

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 5 лет назад +3

    Very clear explanation, pls do documentary on historical issues like this

  • @sunsurya2249
    @sunsurya2249 5 лет назад +1

    Theriyathavangaluku theliva theriya vaipatharku நன்றி

  • @manivannanmgoodsong7986
    @manivannanmgoodsong7986 Год назад +1

    GOOD

  • @sivanrajkarthi1386
    @sivanrajkarthi1386 5 лет назад +1

    really u explained we'll..great sir

  • @srinivas.v312
    @srinivas.v312 5 лет назад +3

    Excellent explaining bro

  • @makikavi9668
    @makikavi9668 5 лет назад +2

    Well explained....

  • @tamilanindian3815
    @tamilanindian3815 5 лет назад +11

    India geththu💪💪💪

  • @suganthisuganthi2626
    @suganthisuganthi2626 2 года назад

    Thanks sir 🙏

  • @Rameshrajan82
    @Rameshrajan82 5 лет назад +2

    We are brothers --india and Pakistan---so no fight ----

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 5 лет назад +21

    Jk is part of India, why should we (India) talk to anyone?

  • @vijayram1433
    @vijayram1433 5 лет назад +1

    Thanks for details

  • @muthum1657
    @muthum1657 5 лет назад +2

    Super explain 👌

  • @mohamedfayas9372
    @mohamedfayas9372 5 лет назад +3

    Please solve this problem

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 5 лет назад +2

    அருமையான விளக்கம் நன்றி 🙏🙏

  • @balaajikannan3579
    @balaajikannan3579 5 лет назад +4

    Super explanation but we want Kashmir states in India .but I love Jammu and Kashmir states.

  • @manikandank6281
    @manikandank6281 3 года назад

    Super sir 👍👍👍

  • @jaysonjoy3423
    @jaysonjoy3423 5 лет назад +1

    Very good explanation sir

  • @tamil7054
    @tamil7054 5 лет назад +1

    Arumai sir nantraka purithathu

  • @invisible6211
    @invisible6211 5 лет назад +30

    Simple la Sollanumnaa ORU CHINNA ___Ida Prachanai🙂

  • @praveenbeep1822
    @praveenbeep1822 5 лет назад +2

    1:05 👍

  • @gokulramesh7185
    @gokulramesh7185 5 лет назад +1

    Semma speech

  • @frankliny2340
    @frankliny2340 5 лет назад +1

    Unga channel Nalla explain pandreenga

  • @chieraamalraj8555
    @chieraamalraj8555 5 лет назад +1

    Sooperrrrrrr....massss

  • @aadilahmedh2162
    @aadilahmedh2162 5 лет назад +5

    Discuss to Kashmir peoples

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 5 лет назад +1

    Super good information

  • @vijayvj9405
    @vijayvj9405 5 лет назад +1

    Superb presentation

  • @dineshkumars3398
    @dineshkumars3398 5 лет назад +2

    Salim Anna I am your fan

  • @theruvelu9792
    @theruvelu9792 5 лет назад +1

    India and Pakistan are brothers don’t fight peace no war

  • @stellar5339
    @stellar5339 5 лет назад +3

    Pronunciation👏

  • @myvizhisssm7155
    @myvizhisssm7155 5 лет назад +1

    nice explanation

  • @mayapraveen4742
    @mayapraveen4742 5 лет назад +1

    Super sir ur great teliva explain pandringa

  • @vpalani8213
    @vpalani8213 5 лет назад +1

    Very good sir supera sonninga 👍

  • @baskaran.p1166
    @baskaran.p1166 5 лет назад +9

    காஷ்மீரின் வரைபடத்தை பாகிஸ்தான் உடன் சேர்த்து கொடுத்தது வரைபடம் தயாரித்து பாக்கிஸ்தானுக்கு கொடுத்தது அன்றைய பில் கிளிண்டன் அமெரிக்கா அரசு. அதில் இருந்து இந்தியா மூன்றாவது நாட்டு தளை இடுவதை இந்திய தவிர்த்து வருகிறது. காஷ்மீர் நாட்டின் அங்கம் ஆனால் சில குறிப்பிட்ட பகுதியை பாகிஸ்தான் மற்றும் சைனாவிடம் உள்ளது . இதன் காரணமாக இந்தியா மூன்றாவது நாட்டின் நாட்டாமையை ஏற்பதில்லை.

  • @menamena3836
    @menamena3836 5 лет назад +8

    பஹ்கரின்ல பாக்கிஸ்த்தானியோட சேந்துக்கிட்டு பாங்காளாதேஷ்காரனுங்கலூம் ஆர்ப்பட்டம் பன்னுரானுங்க நன்றி கெட்டவனுங்க

  • @spritualguide483
    @spritualguide483 5 лет назад +1

    Nan ungal.speech ketka vanthen

  • @balanalgovindasamy4270
    @balanalgovindasamy4270 4 года назад +1

    👍👍👍

  • @yogapriya2007
    @yogapriya2007 5 лет назад

    Good explanation

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 5 лет назад +2

    கஷ்மீரா இல்லை காஷ்மீரா

  • @thirumalguru9432
    @thirumalguru9432 5 лет назад +1

    Super ji..

  • @manogharletchimhnan9818
    @manogharletchimhnan9818 5 лет назад +6

    There is no problem between two country.They both are sailing on the same boat. Biggest drama of the world.

    • @cibisrii
      @cibisrii 3 года назад

      I accept thia 100%

  • @vijayaragavan3186
    @vijayaragavan3186 5 лет назад +1

    1:09😢😢😢

  • @venkatesanvenkatesan9657
    @venkatesanvenkatesan9657 5 лет назад +1

    காஷ்மீர் தானே. நீங்கள் கெஷ்மீர் என உச்சரிக்கின்றீர்கள்

  • @Arjunan-vk3ws
    @Arjunan-vk3ws 5 лет назад

    thank u thanthi

  • @agubaran9439
    @agubaran9439 5 лет назад +13

    Now Pakistan is is the culprit

  • @sivanesannesan4362
    @sivanesannesan4362 5 лет назад +6

    Not came for Kashmir issue only came to hear salim's voice 😀

  • @kannankKnnan
    @kannankKnnan 5 лет назад

    அருமை சகோ

  • @sarannathan8020
    @sarannathan8020 5 лет назад +2

    லாகூர் ஒப்பந்தம் முடிந்தபின் தான் கார்கில் போர் வந்தது...

  • @thulsiraman22
    @thulsiraman22 5 лет назад

    i like the speech very much

  • @தமிழ்நாடுஎன்தாய்நாடு

    தெளிவான விளக்கம்

  • @SenthilKumar-it3nd
    @SenthilKumar-it3nd 5 лет назад +45

    டேய் நாங்க என்ன சொம்பையா
    ஒரே அடியில பாகிஸ்தான துவம்சம் பன்னிடுவோம்

  • @praveenmohan5674
    @praveenmohan5674 5 лет назад +2

    Super

  • @ramarajanvip
    @ramarajanvip 5 лет назад

    Superb Sir

  • @abd6573
    @abd6573 5 лет назад +3

    Rombo nalla iruntha santhegam. 3 kashmir ullathu meethi 2 kashmirai india kaippatra vendum

  • @vrsajith6894
    @vrsajith6894 5 лет назад

    Nice real story.put more story sir.

  • @ezhilmugundhansakthivel1974
    @ezhilmugundhansakthivel1974 5 лет назад +2

    Intha route thala boys anga poi sanda pottu namku intha pretchnaiya mudichanungana Nalla irukumey

    • @valentinovasanth1540
      @valentinovasanth1540 5 лет назад +1

      Avanungaley oru potainga Pakistan Kita pona gun ah yeduthu suthulaye shoot panuna ivanunga suthulaye vangitu varuvanunga

  • @balanalgovindasamy4270
    @balanalgovindasamy4270 4 года назад

    Good

  • @geetsingh5613
    @geetsingh5613 5 лет назад +3

    To facilitate his cousin Mohammad Ali Jinna Nehru brought 370 to facilitate Muslim leaders with no interpretation of Indian government

  • @ijustneedyourloveijustneed6582
    @ijustneedyourloveijustneed6582 5 лет назад +1

    India kum Pakistan kum apidi enna than problem nu naanum nenachen ippathan thaliva purinjazu thanx brother
    I am srilanka🇱🇰

  • @sivam8524
    @sivam8524 3 года назад

    👍👍👍👍

  • @n.balajinpeav1262
    @n.balajinpeav1262 5 лет назад

    Super anna

  • @MushtaqAhmed-dt4wc
    @MushtaqAhmed-dt4wc 5 лет назад +2

    Saleem bhai👌👌

  • @MUAWIYAHFOUNDATION
    @MUAWIYAHFOUNDATION 5 лет назад +1

    Nice Saleeem bhai ......!.....!

  • @truepeople7623
    @truepeople7623 5 лет назад +12

    India nu solaa vendam .naam Nadu India nu solunga next pesraa apo..??

  • @parasuramacademy3860
    @parasuramacademy3860 5 лет назад +1

    காங்கிரஸ் பிரித்த பாக்கை இந்தியாவுடன் இணைத்து விட்டால் அனைத்தும் சரியாக போகும்
    இந்தியாவில் இருந்து பிரித்த பாக்
    முன்பு போலவே
    பாக் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்
    என் கருத்து சரிதானே

  • @pavithrakamal4702
    @pavithrakamal4702 5 лет назад

    Sir the way of ur explanation is really good....viewers can easily understand

  • @madhan.madhan.p6783
    @madhan.madhan.p6783 5 лет назад

    Nice speaking

  • @parthibanp8015
    @parthibanp8015 5 лет назад +2

    கெஸ்மிர், கெஸ்மிர்