அன்புமணி ஊழல் வழக்கு..ஆ ராசா வாய்தா கேக்கல..Maruthaiyan exposes anbumani double stand | A Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 94

  • @sivananthamm8417
    @sivananthamm8417 9 часов назад +28

    சபாஷ் தோழரே சரியான கேள்வி பெட்டி மணி இப்போது இதற்கு பதில் சொல்லட்டும்

    • @ganapathykrishanan1289
      @ganapathykrishanan1289 8 часов назад

      Father and son will close their mouth ans ass won visit any reporters for few months

    • @தமிழாதமிழா-ப5ய
      @தமிழாதமிழா-ப5ய 6 часов назад +1

      பாமக தாழ்த்தப்பட்டோர்க்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தது பிளாஸ்டிக் சேர் இல்ல😂😂

    • @rrs_979
      @rrs_979 5 часов назад

      @@தமிழாதமிழா-ப5ய eppadi thaniya ninu win panningala?

  • @senthilsan5080
    @senthilsan5080 7 часов назад +5

    அருமையான பதிவு நன்றி 👍🏿

  • @sivanesan7074
    @sivanesan7074 7 часов назад +4

    Arumai mr maruthaiyan your spech

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf 10 часов назад +11

    Maruthaiyan Iya AVL speech ARUMAI truthful Welcome.

  • @sivalingamr3421
    @sivalingamr3421 10 часов назад +28

    ஒரேதீர்வு வாக்குச்சீட்டு தேர்வு.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 10 часов назад +3

      ஓரே தீர்வு மக்கள் விழித்துக் கொள்வதும் குரல் கொடுப்பதும்தான்.

    • @VV-yh4uh
      @VV-yh4uh 9 часов назад

      ​@@viswanathanrajasekaran7666ஆனால் தேர்தல் வாக்குச்சீட்டு மூலமே

    • @தமிழாதமிழா-ப5ய
      @தமிழாதமிழா-ப5ய 6 часов назад

      கடைசி வரை ஒண்டிய வே கிடங்க 😂😂😂

  • @prakashgmd-b9g
    @prakashgmd-b9g 8 часов назад +12

    மருதையன் அவர்கள் எப்போதும் தரும் தகவல் அருமை🎉🎉🎉

    • @gunasekaran4159
      @gunasekaran4159 5 часов назад

      Raja and DMK POLITICIAN ARE GANDHIYAN NAMBITTOM

  • @ravimuthukaruppan0332
    @ravimuthukaruppan0332 8 часов назад +5

    Mr.marudaiyan, sir, really you are a 'information centre 'for any content, very deep speech, fantastic,let your criticism continue!

  • @ganesamoorthys7142
    @ganesamoorthys7142 7 часов назад +6

    தோழர்.மருதையனின் பேச்சு அருமை. மிக எளிமையாகவும் விரிவாகவும் எடுத்துரைத்துள்ளார் இப்பேச்சினை எழுத்துப் பூர்வமாக (கட்டுரை வடிவில்) கொடுத்தால் கூடுதலான மக்கள் பார்வைக்குச் செல்லும்

  • @arokiarajbangarraj8824
    @arokiarajbangarraj8824 8 часов назад +4

    👌👌

  • @TAXBOSE
    @TAXBOSE 9 часов назад +7

    CAG , Vinod Rai apologised over 2G spectrum case to Sanjay Nirupam.

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px 9 часов назад +17

    ஒன்றிய பிஜேபி அரசு எல்லா துறைகளையும் குஜராத் முதலாளிகளுக்கு காண்ட்ராக்ட் விட்டு மாநிலங்கள் மின்சாரம் வாங்குவது தனியார் நிர்பந்திக்கிற விலை கொடுத்து வாங்கவைக்கிறது தனியாரிடம் அதிக சதவீத கமிஷன் பிஜேபி வாங்குவதால்தான் குஜராத் முதலாளிகள் நிர்ணயிக்கிற விலைதான் பெட்ரோல் டீசல் கேஸ் செல்போன்கட்டணம் உயர்வு அதிகசதவீதவரி அதிகசதவீத கமிஷன் இருப்பதால் குஜராத் முதலாளிகள் மக்கள் தலையில் விலை உயர்வை மாநில அரசின்மீதும் மக்கள்மீதும் சுமத்துகிறார்கள். டிசிட்டல் பணபரிவர்த்தனைகளால் மறைமுக மக்கள் பணம் சுரண்டல் குஜராத்முதலாளிகளும் பிஜேபியும் பங்கு போடுகிறார்கள். எல்ஐசி வங்கி போஸ்ட் ஆபிஸ்களில் கஷ்டபட்டு சம்பாதிக்கிற பணத்தை போட்டால் அங்கேயும் நல்லா சுரண்டி கோடிகணக்கில் பிஜேபிக்கும் குஜராத் முதலாளிகளுக்கும் நல்லா சுரண்டுகிறார்கள் இந்த மனிதகுல விரோதங்கள் படித்த இளைஞர்களுக்கும் தெரியமாட்டேங்குது அறியாமை வடக்கன்களுக்கும் தெரியமாட்டேங்குது இதுதான் வேதனை

  • @hsrgnanam
    @hsrgnanam 4 часа назад

    Superb

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 5 часов назад +1

    🎉🎉🎉

  • @malkanis3068
    @malkanis3068 8 часов назад +3

    Exemplary sir

  • @chandramoulliveeriah6228
    @chandramoulliveeriah6228 9 часов назад +16

    நிறைய விற்பனை யாளர்கள் இருந்தால் விலை குறையும்.
    இதை தான் ஆ ராசா முதலில் வருபவர்க்கு முன்னுரிமை என்று சொல்லி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஓரு ரூபாயில் பேச வைத்தார்.

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 9 часов назад

      176000 கோடி என்பது? திகார் சிறையில் இருந்தது? இது எல்லாம் பொய்யா?

    • @VV-yh4uh
      @VV-yh4uh 9 часов назад +2

      👌

    • @VV-yh4uh
      @VV-yh4uh 9 часов назад +2

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 8 часов назад +2

    Super

  • @Sugendrababu
    @Sugendrababu 6 часов назад +2

    அன்பு மணி நீ முதலில் நாடாளுமன்ற த்திற்கு செல்....
    அங்கு... விசாரனை தேவை...என்று கேள்..
    அங்கு கேட்டு விட்டு இங்கு வந்து CBI ...விசாரணை கேள்..

  • @rajendranethiraj8069
    @rajendranethiraj8069 4 часа назад

    தெளிவான கருத்து நன்றி

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 2 часа назад

    அற்பபுதமான இந்தப் பேருரை
    சிறு புத்தகமாக்கப்பட்டு
    சமுதாய நலனுக்காக இயங்கும் கட்சிகளின்
    களப்பணியாளர்களின்
    கையேடாக வழங்கப்பட்டு
    மக்களிடம் பரப்பப்பட வேண்டும்!
    👌👌❤️❤️❤️👌👌👌👌👌

  • @thaskulanthai2463
    @thaskulanthai2463 6 часов назад +2

    அறிவு களஞ்சியமான இந்த தோழர் நூற்றாண்டு தாட்டியும் இதே தெளிவுடன் பேச நலமுடன் வாழ்வார்!

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 6 часов назад +1

    👍👍👍👍👍👌🙏🌹

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 4 часа назад

    Excellent speech

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 9 часов назад +6

    அன்புமணி.அருள்வாக்கு.அன்புமணியை. ஐயா.மருதயன். ஃபுல் டோசரால்.உராய்ந்துள்ளர்.சதை.தொங்குகிறது.அவர்.டாக்டர்.மருந்து.போட்டுக்கொள்.வார்.

  • @vennaraya
    @vennaraya 3 часа назад

    V good speach

  • @jaikjaik4919
    @jaikjaik4919 8 часов назад +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AdhiNagarajan-r3v
    @AdhiNagarajan-r3v 7 часов назад +1

    ஆ.ராஜா வழக்க அண்பு மணி வழக்குடன்
    இனைத்துபேசவேண்டாம்
    ஆ.ராஜா முன்ஜாமின் வாங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று ஆ.ராஜா
    வுக்கேதெறுயும்.

  • @mogantanimalay4266
    @mogantanimalay4266 7 часов назад +1

    The best solution is back to paper votes
    Can we do this?

  • @ArockiaSelvaraj-uk9lv
    @ArockiaSelvaraj-uk9lv 4 часа назад

    The imperfect people are requested to hear the speech and give a perfect comment.

  • @elankalai7166
    @elankalai7166 6 часов назад

    Number one faraday's in PMK and TMK including ADMK

  • @elankalai7166
    @elankalai7166 6 часов назад

    Tamail Nadu no 1 educated

  • @kesavarajd8107
    @kesavarajd8107 7 часов назад +2

    ஏன் எந்த திமுககாரனும்
    அன்புமணி ஊழல் வழக்கை பேச மாட்டேங்குறானுங்க ?..

  • @poongodijothimani
    @poongodijothimani 7 часов назад +2

    Good answer Sir thank's
    Do hathaji Jai
    Jai shree Ram 🇳🇪🇳🇪🇳🇪
    Govinda Govinda Govinda Govindan Emperumal Govindan
    America indipendent Govinda.
    Ours government of India Last 10 year's continued Ruling party' Very badly handling something anywhere indispensable government of India.
    High court
    Supperim court
    Publice Faithfully election Of parliament.
    Mr Honarable Society's leader's Rahul Gandhi Avergal Way's saparated ONLY thanks Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🪔

  • @elankalai7166
    @elankalai7166 6 часов назад

    Number one users balloon Tamil Nadu Annamalai i attukutty Annamalai

  • @kannabiranramadoss9759
    @kannabiranramadoss9759 5 часов назад

    Super thozlar.

  • @charlesd8476
    @charlesd8476 6 часов назад +1

    எங்கள் சார்பாக பேசும் உங்களுக்கு மிகவும் நன்றிகள்🙏💕... நாங்கள் அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் எப்போதும், பார்ப்பன பனியாக்களின் கொள்ளைகளையும் திருட்டுக்களையும் வெளிக்கொண்டு வருவதில்....

  • @manickamrajendran452
    @manickamrajendran452 9 часов назад +2

    We are only mute spectators with no power to correct what has happened to our country.

  • @ramalingams3968
    @ramalingams3968 5 часов назад

    Talking for the last two years about Aadhani Ambani, but nothing could move them a bit.

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK 8 часов назад +1

    Anbumani meethu yaraavathu, curreption case file பண்ணி vullea thallungal.

  • @pandianp.9323
    @pandianp.9323 40 минут назад

    SUPPLY CRISIS IN THE USA CAUSED BY THE PERSONS EMPLOYED IN THE USA BANKS FROM KUMBAKONAM AND THANJAVUR IN THE YEAR 2008 😂😂😂😂😂😂😂😂😂

  • @elankalai7166
    @elankalai7166 7 часов назад

    No fraud in BJP and anbumani ramadoss including ADMK party

    • @rrs_979
      @rrs_979 5 часов назад

      🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂

  • @Shriram-n9k
    @Shriram-n9k 7 часов назад

    Suitcase ramakudumbam ,dr velaiku neram illai, vanniyarkal name katchiku petty avan kkudubathukku

  • @elankalai7166
    @elankalai7166 6 часов назад

    No 1 faraday's BJP party

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 6 часов назад

    நீங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க கூடாது என்பதனை திசைமாற்றம் செய்யவே பிஜேபி இந்த நாடகத்தை ஆடுகிறது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதே சரியான நடவடிக்கையாக அமையும்.

  • @etabrikkumar274
    @etabrikkumar274 5 часов назад +1

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @NatarajanSS-rl7bb
    @NatarajanSS-rl7bb 8 часов назад +8

    பெட்டி மணி - வெட்டி மணி😂

  • @KabeerAhamed-z4b
    @KabeerAhamed-z4b 5 часов назад

    Wedone.mangottaiyai natraka pithukki vitteerkal.

  • @loganathanr2445
    @loganathanr2445 10 часов назад +3

    முக்கிய சாட்சிகள், ஊழல் கூட்டாளிகள் அண்ணா நகர் ரமேஷ், சாதிக் பாஷாவை போட்டாச்சு
    அப்புறம் எதுக்கு வய்த வாங்கனும் கொத்தடிமை ?
    😂😂😂😂😂

    • @sivalingam2176
      @sivalingam2176 10 часов назад +2

      தம்பி ல் குநாநனாரு அப்படி தைரியம் இருந்தால் சின்னையா பென்னையா வை பேச சொல் 😁😁😁😁

    • @ravichandrann5548
      @ravichandrann5548 9 часов назад

      Anbumani thannai prove seyyattum.

    • @rameshk1762
      @rameshk1762 9 часов назад

      Maruthaiyanukku kirukku pidithu vehu naal aaki vittathu, avane jabersait udaviyudan caseai kalaithathai othu konda piraku endaa dog vaaitha vanganum, ivanuk dravida tiruttum rape , kadathal ellam pidikkum, uluthu pona communist

    • @kadermohideen3651
      @kadermohideen3651 9 часов назад

      கேத்தன் தேசாயிடம் கைப்பற்றப்பட்ட தங்க நகை, வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் மற்றும் சொத்துப்பட்டியல் வாய் பிளக்க வைக்கிறது . (கேத்தன் தேசாய் அன்புமணி வகித்த துறையின் செயலாளர்) அப்படியானால் துறை அமைச்சர் அன்புமணியிடம் எவ்வளவு இருக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்