"செந்தில் பாலாஜி வெளியே வந்ததும் பிக் சேஞ்ச் இருக்கு... முதல்முறையாக முதல்வர் சொன்ன வார்த்தை"

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 сен 2024

Комментарии • 15

  • @GLAZEVJ-54387
    @GLAZEVJ-54387 8 часов назад +3

    ஜாமின் கிடைத்ததால் கண்டிசன் பெயில் தலைமை செயலகம் செல்ல கூடாது கையொப்பம் இட கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் 😅😅😅😅????

  • @dossselladurai5031
    @dossselladurai5031 2 часа назад +1

    அமைச்சர் உதயநிதி இப்போதும் துணை முதல்வராகத் தானே செயல்படுகிறார்?

  • @spk851
    @spk851 8 часов назад +9

    😂வெளியே வந்தால் தானே 🤣😂🤣

    • @AnusuyaAnusuya-d4s
      @AnusuyaAnusuya-d4s 7 часов назад

      அய்யோ அய்யோ நான் நினைத்தேன் நீங்க சொல்லீட்டீங்க பாஸ்

  • @MunivelLkc-v9e
    @MunivelLkc-v9e 8 часов назад +3

    திருமாவளவனை முதலமைச்சராக்கிவிடுவார்.

  • @Rahmath-k6u
    @Rahmath-k6u Час назад

    மகனைஏமாத்துரான்செபாவரப்போரதில்லைவிட்டாலுமேகண்டிசன்போடும்தத்திவேறவேலையேஇல்லையாடா

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t 8 часов назад +2

    தியாகிகளுக்கு எல்லாமே கிடைக்க வேண்டுமா????

  • @dossselladurai5031
    @dossselladurai5031 2 часа назад +1

    இப்போதைக்கு செந்தில் பாலாஜி வெளி வர வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது

  • @ThangaraniCharles
    @ThangaraniCharles 3 часа назад +1

    Worst government

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 3 часа назад

    2026 தேர்தல் வரை எந்த மாற்றமில்லை என்று சொல்லிவிட்டு போங்கள்

  • @YamahaRider-bk6vx
    @YamahaRider-bk6vx 8 часов назад +2

    துரைமுருகனை எப்போ தூக்கி போடுவாங்க அப்படின்னு புரியாத புதிராவே இருக்கே யாராவது சொல்லுங்கப்பா மண்டை வலிக்குது 😀😀

  • @jaganathans7428
    @jaganathans7428 7 часов назад

    Velakkenai petchi

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 7 часов назад

    Uesless gov😂😂