கண்ணே கண்ணே....நீ செய்த பாக்கியம், 'அம்மா' செய்யும் சமையலை பார்ப்பது.....நாவே நாவே.....நீ செய்த அபாக்கியம், அம்மாவின் சமையலை இன்னும் ருசிக்காதது.....மனமே மனமே.....நீ செய்த புண்ணியம், அம்மாவின் சமையலால் சந்தோஷப்படுவது.......
அம்மா நீங்கள் சொல்லியபடி இதை செய்தேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.எனக்கு சமைக்க தெரியாது. உங்களின் சேனல் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது.நான்தான் சமைச்சனானு எங்க வீட்ல ஆச்சரியமா பாக்கராங்க🤭🤭🤭🤭
City side working girl ah iruken...enga amma kita cooking doubts keta...if she is busy amma's reply would be "amma samayal channel la paathuko na velaya iruken" ❣️
Amma inaiku nan indha dish dhan senjan ma romba supera irundhichu enoda husband nala irukunu sonnanga senjadhu fulla gaali aachu ma unga recipe ku romba nandri amma..
wow..I tried this today without the cashew milk (will try with the cashew next time :))....amazing...really a different taste...thank you so much for uploading this video :)
வணக்கம் அம்மா! உங்கள் recipe செய்து பார்த்தேன். மிக அருமையாக இருந்தது!! காரம் சிறிது தூக்கிலாகவே இருந்தது. இந்த காரம் பழக்கம் இல்லாதவர்களுக்கு கொஞ்சம் கடினமாக இருக்கலாம். ஆதலால் "காரம் அளவை" கவனித்து கொள்ளவும்.
கண்ணே கண்ணே....நீ செய்த பாக்கியம், 'அம்மா' செய்யும் சமையலை பார்ப்பது.....நாவே நாவே.....நீ செய்த அபாக்கியம், அம்மாவின் சமையலை இன்னும் ருசிக்காதது.....மனமே மனமே.....நீ செய்த புண்ணியம், அம்மாவின் சமையலால் சந்தோஷப்படுவது.......
Acho Romba Nalla Irku ma 😍😍😍 Nanri ma
Amma neenga unga perumayai sollathinga
@@ellammaldevaraj4855 oru santhoshathule eanakkaga avanga sonnathu.....perumaikkaga ille....
Thirumalai Raghavan
@@AmmaSamayal hii i cannot understand tamil..can u plz tell me the ingrediants in english plz ...i want to cook tomorrow..plz reply me amma
அம்மா நீங்கள் சொன்னபடி செய்து பார்த்தேன் அருமையான சுவை, செய்வதற்கும் ஈசியன இருந்தது நன்றி 🙏
அம்மாவின் சமையல விட உங்க அன்பான பேச்சுக்காகவே subscribe செய்யறோம்
அம்மா உங்கள் அனைத்து சமையல்களும் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் டிப்ஸ்களும் மிகவும் அருமையாக உள்ளது 🙏🙏
Rombave pakkarathuke Nalla eruku amma.try pannitu yepadi erukunu sollarom amma.thank you
Unga videos paathu na samaikka kathukkitten ma 😍❤️
Yes naanum epo dha amma video pathu cooking panna kathuketta
@@llovethesongjothi6531 samachu sapta nallathu continue pannunga 💐
Amma enaku new ah mrg ayiruku .yenaku samaikave theriyathu ippo unga dish pathu panren.ellame supera irukunu my husband soluraru ma thanks ma
Same sis
Ethu romba easy ah eruku na cook panna veetla ellarum super nu sonnaga tnq so Mach amma
அம்மா நீங்கள் சொல்லியபடி இதை செய்தேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.எனக்கு சமைக்க தெரியாது. உங்களின் சேனல் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது.நான்தான் சமைச்சனானு எங்க வீட்ல ஆச்சரியமா பாக்கராங்க🤭🤭🤭🤭
நான் எது சமையல் செய்தாலும் உங்க வீடியோ பாத்துதான் சமைப்பேன் அம்மா ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கும் ❤❤❤❤❤❤❤❤
❤️
Ungala la than ma tasteta samaikra interestay yeanaku vanthathu thank u maaaa❤❤
நான் இன்னிக்கு இந்த குழம்பு தான் செய்தேன்...அருமையாக இருந்தது...
நன்றி அம்மா உங்கள் உதவிக்கு இன்று.
கிரேவி நன்றாக இருக்கிறது
☺️ நல்லா இருங்கள்
I tried this recipi really super amma unga vedio enaku rompa putikum amma
அம்மா சமையலில் ஆரோக்கியம் மட்டுமே அருமை அருமை அருமை
அம்மா சமையல் அருமை...உங்கள் அன்பான வார்த்தைகள் கூடுதல் சுவை அம்மா
I tried this recipe 🔥❤️must tryy vera level
I tried it today.... Superb... Came out well... Like restaurant taste... Thank you mam
Rompa nantri amma rompa suvaiya eruthuchu amma
உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் அருமை அம்மா
அம்மா, அம்மா என்று அழகிய முறையில் பிள்ளைகளுக்கு சமையலை கற்று தரும் "அன்னைக்கு" மனமார நன்றிகளும், வாழ்த்துக்களும்..❤
தஞ்சை. அஹமத்-கத்தார்
Amma samayal neega seithathu mari seithu parthean amma semma tastema 👍👍👍👍👍👍
City side working girl ah iruken...enga amma kita cooking doubts keta...if she is busy amma's reply would be "amma samayal channel la paathuko na velaya iruken" ❣️
👌
சமைக்க கூட தெரியாமல் ஏன் கல்யாணம் பண்ணீங்க மேடம்?
Ithaum senchutema nalla irunthuchu renduthadava senchute supera irunthuchu
Hi mam, I tried this recipe it’s came out well!!😍
Super semaiya irunthuthu
சமையல் குறிப்புகள் அருமையாக உள்ளது அம்மா 🌷🌷🙏🙏🙏
Amma unga samayal supper
I tried this today ..*awesome*
thanks amma neengal seiyum recipe's ellame nandrage ulladu ungal mugathai kkattamale samaikkirengal
அம்மாவின் சமையல் எப்போதும் சூப்பர்😍😍😍😍😍
Super amma nandri semmaya irunthuchu
Mam today I tried this recipe taste is tooooooo good
Superr my husband tasted and he enjoyed ur receipe
Amma na try pannen super ah iruku my children virumbi saptanga thanks ma
Amma today nan seaithean romba romba super karekozhambu pola eruinthuche
Super akka nanum try pana semmaya eruku thks akka .
Today I try it, well good
Amma romba super unga kaipakkuvam romba nalla irukku neenga yaarukitta kathukitinga👏👏
Today try panen ma nalla vanthuchi thanks ma
Its good
Thank you amma today try panen super 👍👌🙏😊
mega suvayaga irunthathu Amma nandri ma 🙏🙏🙏🙏👏👏👏👍👍👋👌👌👌👌
அருமை அம்மா
Ingredients in description or in the video in English please mam I made this curry came out awesome
Amma inaiku nan indha dish dhan senjan ma romba supera irundhichu enoda husband nala irukunu sonnanga senjadhu fulla gaali aachu ma unga recipe ku romba nandri amma..
Romba nanri na senju paathaen romba nallarundhuchu 🙏🙏🙏
Thanks Amma, Mantchal podi missing aa? Milagu kaaram super. love you amma
Amma unga ella videos m super. Oru amma avarudaiya magalukku solli kodupathu pol solli tharinga ma. 💞👍👌👌👌👌👌👌
Amma nan dubaila bachelor room la iruken. Ellarum nalla saptanga supera irukunnu sonnanga. Thanks
Super ma happy
Amma really neega seirathu ellamay super naa try panni nalla vanthuruku
I tried it today it really came out well thank you for ur recipe 😍😍😍😍
Today I tried this recipe. It’s taste good 😋
Thanks for sharing.
08
wow..I tried this today without the cashew milk (will try with the cashew next time :))....amazing...really a different taste...thank you so much for uploading this video :)
Mam tried this gravy today everyone said it was excellent super receipe👌👌👌👌👌👌
Super tq mam
Na perfect ah seiyala aanalum,super ah vanthuchu,thank u amma
Super ma
Semmaya irukku
unga video pathutu tha sambar senjen, chaw chaw sambar & murungakai sambar semma super. ipo nanum super a sambar seiya start panniten romba romba thanks maaaaa.
Yery nice amma
I will try this ricepe
உங்கள் உதவி உடன் நான் முயற்சி செயகிறேன் மிக அருமை அம்மா நன்றி
hi ma romba romba nanri
It's very good👍👍👍
Today I tried ur recipe awesome my husband liked it thank u Amma
அம்மா
சுப்பர்
அம்மா
Super amma...naanum samaichi paate, veethule yellarume sapdu romba suvaiyage irukunnu sonnange amma... Romba nandri amma...
Thank you Amma, romba useful
hi inbalatha romba romba nanri ma
Super ma na sainji pathutan super iruthudhu ma romba thanks ma
வணக்கம் அம்மா! உங்கள் recipe செய்து பார்த்தேன். மிக அருமையாக இருந்தது!!
காரம் சிறிது தூக்கிலாகவே இருந்தது. இந்த காரம் பழக்கம் இல்லாதவர்களுக்கு கொஞ்சம் கடினமாக இருக்கலாம். ஆதலால் "காரம் அளவை" கவனித்து கொள்ளவும்.
Super thank you ma
amma super
I try this 👌👌👌
Semaiya irunthuchu MA apdiye non veg sapta Mari irunthuchu thanks ma😘😘😘😘
Super ma happy ya
Amma Samayal Videos romba happy ma😀😀😀
Ee
Hai amma this grave am trying very nice taste amma thank u
Supar amma
try panen family la elarum nala irunduchunu sonanga mam , thanks.
Thanks amma for this gobi recipe, i will try
Super Amma taste super 👍
Super amma I will try tomorrow
Thanks ma this risap is very useful ma
Tnks alot very tasty 😋 and easy
பார்க்கவே அருமை
Tried this. Semaya vandichu
Veetla ellarukum indha recipe rmba pidichuruku ma
Today na tried panra amma
Semma டெஸ்ட்
Super AMMA உங்க பையன் ரொம்ப lucky . .variety variety's sapuraru daily
Maan Balu ama avanga paiyan mattum illa avanga family ae romba luck than
Nala soninga Devi ..... Meenakshi Amma yepavume avanga paiyana matum dhan kamikurangala so adhanala soliten da.... family la irukura elarum kuduthu vachVanga
Maan Balu akka avanga payana kamichangala enga eppo epdi azhaga irundhangala😁😁😁
Ha ha ha .....Devi ma rombha rombhaaaaa kusumbhu ma unaku
Hi ma Romba Nanri, Yean peru Jayanthi ma Idhu vera Channel 😍😍😍
Super receipi
Very nice
காலிஃபிளவர் டிஸ் எங்க எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும் மா கண்டிப்பா செய்து சாப்பிடுவோம் மா.
Hi ma Romba Nanri Senji kalakunga ma
Feel6
today try pana.....superb madam... thank you
Amma na try pannen super maaaa
super paninga Amma unga samaiyal enaku rompa pudikum Amma na samaisiruken
I try it mom
Try pani pakuren amma
nice I will try mam my fav dish
Try pana emeing super 👌
Enaku samayal seyya teriyama irunden amma vala nalla samayal kathukitten
Nalla vanthuruchu amma
Super very tasted 🥰🥰🥰😋😋
Na try pannan ma semma super ra vanthuchi 👌👌👌
Thanks ma🙏