Happy New Year Ragi ma. நட்ட செடிகள் நன்கு வளர வாழ்த்துக்கள்🎉🎊. கடின உழைப்பு என்றும் வீண் போகாது. இந்த வருடத்தில் நிறைய subscribers வளற மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்❤😊
இன்றைய மாடித் தோட்ட வேலைகள் சூப்பர் மா ராஜி ❤❤ எனது வீட்டிலும் அதே கதைதான் 😅😅 பையன் உதவி செய்வார் இப்ப அவரும் தோட்டம் பக்கம் வருவதில்லை.... ஆனால் என் தந்தை எல்லா வேலைகளிலும் உதவியாக இருப்பார்கள் சமையல் செமயா செய்வார்கள்..... இந்த 2024 எங்களிடம் இருந்து அவரை கூட்டிச் சென்றது 😢😢 ஐந்து மாதங்களுக்கு முன்.... பிறக்கும் புதிய வருடம் எல்லா வளங்களையும் மகிழ்ச்சியையும் உங்களுக்கு தரட்டும் மா ராஜி ❤❤ உங்கள் தளபதிக்கும் அன்பு மகளுக்கும் எனது வாழ்த்துகளும் ஆசிகளும் ❤❤🎉🎉
ஆமா,இவங்க செய்யற வேலைகளை பார்க்கும் போது திமிங்கலம் பஞ்சு மூட்டையை குடோன்ல வை ,நீ போயி வெளியில் எடுத்து வை என்கிற கிறது சந்தானம் காமெடி தான் நியாகம் வருகிறது ,ஆனால் இவர் குரல் வளமும் வீடியோவும் பார்க்க நல்லா இருக்கு ,,நான் இவங்கள ஆச்சரியமாக பார்க்கிறேன் ,,பிளானட் லவ்வர்ஸ் எப்பவும் இப்படித்தான் இருப்பாங்க

ராஜி நீங்க வெச்ச இந்த கேரட முள்ளங்கி. பீன்ஸ் செடி வளற வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉👍
Arumai sis 👌👌👌❤️👍😊
❤❤❤❤nice 🎉
Beans ethana nal nal days kalichi mathi vakiringa sis natru va ethana nal anichi sis
Oru thootikuku oru beans vakanuma neenga vaithatha beans kodiya chediya sis
Good video akka ❤
Okay akka farm house video pottuinga ❤
இன்றைய மாடித் தோட்ட வேலைகள் சூப்பர் மா ராஜி ❤❤ எனது வீட்டிலும் அதே கதைதான் 😅😅 பையன் உதவி செய்வார் இப்ப அவரும் தோட்டம் பக்கம் வருவதில்லை.... ஆனால் என் தந்தை எல்லா வேலைகளிலும் உதவியாக இருப்பார்கள் சமையல் செமயா செய்வார்கள்..... இந்த 2024 எங்களிடம் இருந்து அவரை கூட்டிச் சென்றது 😢😢 ஐந்து மாதங்களுக்கு முன்.... பிறக்கும் புதிய வருடம் எல்லா வளங்களையும் மகிழ்ச்சியையும் உங்களுக்கு தரட்டும் மா ராஜி ❤❤ உங்கள் தளபதிக்கும் அன்பு மகளுக்கும் எனது வாழ்த்துகளும் ஆசிகளும் ❤❤🎉🎉
ஆமா,இவங்க செய்யற வேலைகளை பார்க்கும் போது திமிங்கலம் பஞ்சு மூட்டையை குடோன்ல வை ,நீ போயி வெளியில் எடுத்து வை என்கிற கிறது சந்தானம் காமெடி தான் நியாகம் வருகிறது ,ஆனால் இவர் குரல் வளமும் வீடியோவும் பார்க்க நல்லா இருக்கு ,,நான் இவங்கள ஆச்சரியமாக பார்க்கிறேன் ,,பிளானட் லவ்வர்ஸ் எப்பவும் இப்படித்தான் இருப்பாங்க
Hi Raji. That baby pink December poo, died for me. Can you put a cutting and grow for me
Red deasamber veandum