Vidai Kodu Engal Naade Muthusirpi Heart Touching Performance || Super Singer 8 || Full Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Vidai Kodu Engal Naade Muthusirpi Heart Touching Performance, Super Singer 8
    / @focuswithnava
    Click To More And Subscribe :
    #திரிஷா #ராங்கி #Dressing style | Trisha Krishnan #hairstyle #trishakrishnan • #திரிஷா #ராங்கி #Dres...
    #ShivaniNarayanan 😍ஆஹா இதுவல்லவா டான்ஸ் Shivani 🔥 Hot Look And latest Dance video
    • #ShivaniNarayanan 😍ஆஹா...

Комментарии • 304

  • @deltadistrict3405
    @deltadistrict3405 2 года назад +277

    இந்த பாடலின் வலிகளை உணர்ந்து கண்களை மூடிகொண்டு கேட்கும் பொழுது கண்களில் நீர்வடியும்

  • @thirupathithiru5541
    @thirupathithiru5541 2 года назад +246

    இந்தப் பாடலைக் கேட்கும்போது ஈழத்தில் நடந்த கொடுமை மட்டும்தான் மனதில் தான் ஞாபகம் வருகிறது இன் 2009 நடந்த மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @santhoshkumar-xf7ii
      @santhoshkumar-xf7ii 2 года назад +10

      Mannika koodathu nanbaaa.....

    • @lragu9176
      @lragu9176 Год назад +10

      ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும் 🔥🔥🔥

    • @---qh6ct
      @---qh6ct Год назад +2

      நன்றி 🙏

    • @jeyakumarganeshan1838
      @jeyakumarganeshan1838 3 месяца назад

      Vetri namathe. Porumaiyay irupoom

  • @shivapalam9205
    @shivapalam9205 2 года назад +53

    ஈழத்தில் இந்தியாவின் துரோகத்தில்1987 நடந்ததையும் 2009 வலிகளை மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் ஈழ தமிழர்

  • @VishnuVishnu-wr4hr
    @VishnuVishnu-wr4hr 2 года назад +29

    முத்து நீங்கள் பாடியது பாடல் மட்டும் அல்ல ஒவ்வொரு தமிழரின் உள்ளக்குமுறள்.

  • @mariyadhasan9901
    @mariyadhasan9901 2 года назад +46

    சிற்பி எனும் இசை கலைஞர் போல் நீங்களும் ஒரு underrated ஐயா 💗

  • @samsantha9053
    @samsantha9053 2 года назад +44

    உறங்கு ஈழமே உன்னை எழுப்ப வருகின்றோம் 🥺🥺🥺

  • @humanbeing.523
    @humanbeing.523 2 года назад +6

    Yen wife oru elangai thamilachi!... Na oru malayali... Intha pattu kekkumbothu avange yevalavu kashta pattirukkum yennu thirigirathu..!!.... Avalukku oru valvu kuduthadhile i am very proud .!!😪😪😪!!.. 😪😪😪😪

  • @saravanantks6832
    @saravanantks6832 2 года назад +34

    தமிழீழ ஈழத்தலைவன் பிரபாகரன் அவர்களுக்கு சமர்ப்பணம்...

  • @Amalraj30
    @Amalraj30 2 года назад +250

    தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் 🇰🇬🇰🇬

  • @ask4773
    @ask4773 2 года назад +120

    சிறப்பு.
    ஈழ தமிழர்க்காக என்றும் என் கண்கள் நீர் சுரக்கும், வலிக்க என் கால்கள் நடக்கும், என் உயிர் உள்ள வரை உளமார போராடுவேன். அவர்கள் போராட்டம் நியாயமானது, அறமானது. அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்.

  • @CrosswireHunter
    @CrosswireHunter 2 года назад +52

    Why is sirpi song better than original??? 😱 he has something in his voice . He is simply blessed .

  • @kumaresantamilan
    @kumaresantamilan 2 года назад +45

    என் இனத்தின் வலியை ஊட்டியப் பாடல் 😭😭😥😥😭😭

  • @twosrorcklover
    @twosrorcklover 2 года назад +27

    புலிகள் போராட்டம் வெற்றி காணும்வரை தொடரும்

  • @selvarajkishanthan8618
    @selvarajkishanthan8618 2 года назад +64

    துரோகம் கொண்டு அழித்து விட்டார்கள்.....என் சக அக்கா அண்ணா,உறவுகளை இழந்து விட்டோம்,ஈழம் சரிந்த காலம்😢 ,அன்றே இறந்திருக்கலாம்,மீண்டும் ஓர் ஜன்மம் இருந்தால் இறைவா எங்களை அமைதியான வேறு எங்காவது ஓர் தமிழ் ஈழம் அமைத்திடு,இரத்தம் , யுத்தம் வேண்டாம்,,,,ஆறாத வடுக்கல் இன்றும் கண்களில் துளிகளாய்..........😢😢😢😢😢😢😢

    • @mariajesna
      @mariajesna 2 года назад +1

      My prayers for you brother...

    • @PandiPandi-fe7rm
      @PandiPandi-fe7rm Год назад

      இன்னும் இரண்டு வருடத்தில் கட்டாயம் சந்திப்போம்

    • @selvarajkishanthan8618
      @selvarajkishanthan8618 Год назад

      @@PandiPandi-fe7rm brother enga neeng

    • @selvarajkishanthan8618
      @selvarajkishanthan8618 Год назад

      @@mariajesna hello sister i need some help....can u help me?

    • @sajeeadyah229
      @sajeeadyah229 Год назад

      God~ vaaipila raja vaaipila

  • @user-nl1jp3tr1t
    @user-nl1jp3tr1t 2 года назад +18

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

  • @redyogen2130
    @redyogen2130 Год назад +6

    இந்த பாடல் கேட்டால் என்னை அறியாமல் கண் கலங்கது.... மலேசியாவில் வாழும் தமிழன்

    • @Neeraja664
      @Neeraja664 Год назад

      Naga anupavichavaga inda valiya

  • @tamiljoker3843
    @tamiljoker3843 2 года назад +334

    தமிழ் ஈழம் தலை நிமிரும் நாள் வெகு தூரம் இல்லை 💪🏾

    • @taylordurdon4873
      @taylordurdon4873 2 года назад +3

      Muttal..ipdi edavathu loose madri pesi micham irukira tamilargalai kondrathinga da

    • @taylordurdon4873
      @taylordurdon4873 2 года назад +3

      @@tamiljoker3843antha varthai enaku vendam da..neye vachiko ila unga veetla yarukavathu kuduthiru 😂

    • @navinnarenthra
      @navinnarenthra 2 года назад +17

      @@taylordurdon4873 ஆயுத போராட்டம் வேண்டாம், அறவழிப் போராட்டம் இப்பொழுது அவசியம் என்றாவது ஒருநாள் தமிழீழம் மலரும் 🥲🐯❤️❤️

    • @sppsp1493
      @sppsp1493 2 года назад +2

      Ipdiye sollitu iruka vendiathu thaan

    • @mrsuriya3941
      @mrsuriya3941 2 года назад

      Srilankd diwal

  • @shamalasubramaniyam2821
    @shamalasubramaniyam2821 2 года назад +20

    இழந்தது இனமல்ல மனிதம் 😢💔

  • @vinodhrajkumar2789
    @vinodhrajkumar2789 Год назад +7

    Sri Lankan Tamil living in canada and I feel every word of this song ❤

    • @---qh6ct
      @---qh6ct Год назад +1

      தமிழீழ தமிழன் 🙏

  • @abdulhackeem214
    @abdulhackeem214 2 года назад +19

    முத்துச் சிற்பியின் குரலில் அருமை

  • @mohideen4
    @mohideen4 2 года назад +32

    இந்த பாடலை மாங்குளத்தில் இருந்து தற்போது கேட்கும் தமிழக வாழ் தமிழன்

  • @elangomani7706
    @elangomani7706 2 года назад +7

    சூப்பர் பதிவு குரல்வளம்
    ஆண்டவன் கொடுத்த பரிசு
    வளர்க உங்கள் இசையின்
    உயிர் மூச்சு. வாழ்க.வளமுடன்

  • @kumaresantamilan
    @kumaresantamilan 2 года назад +13

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 💪💪💪

  • @kamalakannankamalakannan4805
    @kamalakannankamalakannan4805 2 года назад +12

    உயிர் உணர்வுகளை தட்டி எழுப்பும் அருமையான பாடல் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடல்

  • @saranjansaran4878
    @saranjansaran4878 2 года назад +5

    ஒரு நாள் வருவார் எங்கள் தலைவர்

  • @dayananthan4216
    @dayananthan4216 2 года назад +50

    Every tamilan from srilanka who is out of the country know the pain of this. This is not just a song its our feeling. Thanks muttusippi sir

  • @mukilkavin1382
    @mukilkavin1382 2 года назад +26

    பாடலைவிட இசைபாடியவர்கள் அருமை நன்றி

  • @seyontharmal
    @seyontharmal 3 года назад +40

    This song is our story..Eela Tamilan

    • @narenselva4621
      @narenselva4621 2 года назад

      No Bro! This Pakistani tamils from tamil nadu!

  • @dhandapanir6561
    @dhandapanir6561 Год назад +1

    சூப்பர் சார் நெஞ்சை உருக்கும் பாடல்

  • @filmdirectoranbarasankittu7073
    @filmdirectoranbarasankittu7073 2 года назад +4

    தமிழீழம் ஒரு நாள் மலரும். எம் தலைவனின் கனவு நனவாகும். இதயம் இந்த பாடலை கேட்டு இரத்தக் கண்ணீர் வடித்தது.

  • @dharmaraj-xg8fg
    @dharmaraj-xg8fg 2 года назад +18

    ஈழத்தை அடையாளம் விட மாட்டோம்

  • @veseno1
    @veseno1 2 года назад +14

    He simply shut everyone that question his place in the final with this song... non of the other finalist could sing this like this... he deserves it...

  • @sithickhuma2779
    @sithickhuma2779 2 года назад +8

    ARR hatsoff sir..to tell our tamil brothers pain😘😘😘

  • @gunasekaranleo2409
    @gunasekaranleo2409 3 года назад +26

    Please support tamil people. Please vote for muthuchirpi or iyyanar inthe finals

  • @anushas9236
    @anushas9236 3 года назад +38

    Excellent voice and music composition. Great effort

  • @friendswithfunvlog6161
    @friendswithfunvlog6161 3 года назад +38

    Exceptional and scintillating voice bro really very emotional song congrats for this fantabulous performance!!❤💓

  • @vasum4250
    @vasum4250 16 дней назад

    Excellent music and Good singing...I don't know the language...but I got tears in my eyes...

  • @muresh070789
    @muresh070789 2 года назад +17

    Dedicate this song for my tamil ellam brother and sister ❤️

    • @---qh6ct
      @---qh6ct Год назад

      நன்றி 🙏

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 2 года назад +3

    tears in my heart.....well done muthusirpi....... lovely

  • @subavengatsuba8657
    @subavengatsuba8657 2 года назад +19

    Excellent performance... 🙏

  • @tarunuday9085
    @tarunuday9085 Год назад +2

    பாடல் மட்டுமல்ல ஈழத்தமிழர்களின் இரத்த துளிகள் கண்களில் கண்ணீர்துளிகளாய்

  • @jeeraja9149
    @jeeraja9149 2 года назад +5

    Hi muthu intha padal manika vasagam sir padinar super ithay padalai avaruku bathilaga neenga padirunthal Vera level bro super

  • @mayakrishnan8275
    @mayakrishnan8275 Год назад

    முத்துசிற்ப்பியின் வள்ளித்திருமண நாடகம் நான் பாற்த்திருக்கின்றேன் அவரோடப்பாடல் உண்மையான உணர்வு.

  • @azizahalizah6389
    @azizahalizah6389 3 года назад +10

    Rely awesome so touching super voice....congrat sir for be the first finalist

  • @samsantha9053
    @samsantha9053 2 года назад +58

    ஈழத்தை அடையாமல் விட மாட்டேன் 😔

    • @selladuraisikaran7413
      @selladuraisikaran7413 2 года назад

    • @JeganG..54558
      @JeganG..54558 2 года назад +1

      💪💪💪💪

    • @ramt6102
      @ramt6102 2 года назад +1

      Adharkena pirandha maamanidhanai.... Bali podum podhu..... Naam yellorum paarthukondirundhom...... Inni yaarum adhai adaiya mudiyadhu... I don't like to say this but that is the fact

    • @shivaraj5442
      @shivaraj5442 2 года назад

      💪💪💪💪💪💪

  • @nothingimpossiblechannel6479
    @nothingimpossiblechannel6479 2 года назад +8

    Music give soul to song .again salute Mr steve

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 2 года назад +4

    ஒரு நாள் நாம் கண்ட வழிகள் இந்த உலகத்திற்கு தெரிய வரும் 😭🔥

  • @pranovsakthi2911
    @pranovsakthi2911 2 года назад +73

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை😪😪😪 நாம் தமிழர் 💪💪💪💪

    • @venkateshshanmugam7933
      @venkateshshanmugam7933 2 года назад +1

      Dai loosu unarva vechu arasiyal panathengada

    • @pranovsakthi2911
      @pranovsakthi2911 2 года назад

      @@venkateshshanmugam7933 நீங்கள் வந்தேறியா அதில் என்ன அரசியல் இருக்கு சொல்லு😡😡😡😡

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 2 года назад +2

      @@venkateshshanmugam7933 sari da thevadiya magane... Apdi nu yaaravathu sollitta . Unarvai vaitthu kova padama iru da.

    • @santhoshkumar-xf7ii
      @santhoshkumar-xf7ii 2 года назад

      @@venkateshshanmugam7933 unarvillathavan uyiratrathuku samamada uyiratra unarchiyatra janthuvea...

    • @santhoshkumar-xf7ii
      @santhoshkumar-xf7ii 2 года назад +1

      @@Jayavel_Gopalswamy avan tamizhan porvayail iruku drogi nanbaa bharathiyaar padam vera ithula intha drogiya ellam enna seirathu kalaiedupom viraivil

  • @riznafathima7991
    @riznafathima7991 Год назад +2

    I just can't stop my tears rolling down my cheek. I'm really moved

  • @veerabadran254
    @veerabadran254 2 года назад +2

    அந்த இசையும், முத்துசிற்பி குரலும் ஒன்றிணைந்து, என்ன சொல்லி வாழ்த்துவது என்றே தெரியவில்லை, வாழ்க வளர்க வளமுடன்

  • @rajeshentokumar1117
    @rajeshentokumar1117 2 года назад +7

    வென்றுடெடுப்போம் எங்கள் தமிழ் ஈழத்தை 😥😥💪💪💪நாம் தமிழர்🌾🌾

    • @kavinshanmugam1741
      @kavinshanmugam1741 2 года назад

      Enga Tamil naatula irunthaaa...

    • @rajeshentokumar1117
      @rajeshentokumar1117 2 года назад +1

      நாட்டின் எந்த மூலையில் இருந்தாவது எம் தமிழ் ஈழம் மலர பாடுபடுவோம் நண்பா, 👍

  • @praveenkumar-vd4go
    @praveenkumar-vd4go 2 года назад +11

    முதல் வெற்றி முத்து சிரி விஜய் டிவி

  • @sanjiv3v
    @sanjiv3v 3 года назад +8

    ❤️ Malaysia ❤️

  • @John00018
    @John00018 2 месяца назад

    Enna voice super bro great salute 😢,💚

  • @nandhinibaskaren9777
    @nandhinibaskaren9777 2 года назад +10

    Awesome signing anna keep it up god bless you more 👍🙏🎉.

  • @dharmaraj-xg8fg
    @dharmaraj-xg8fg 2 года назад +11

    பிரபாகரன்

  • @nothingimpossiblechannel6479
    @nothingimpossiblechannel6479 2 года назад +5

    Special Song for every refuges .far away from their home land.people die for protect their mother land.

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri 23 дня назад

    Mr Muthu Sirpi
    God bless you.

  • @gokulnag9318
    @gokulnag9318 3 года назад +13

    Wonder.. how I missed this gem

  • @tilosewmungal4314
    @tilosewmungal4314 2 года назад +2

    Wow. Absolutely amazing performance. Best ever

  • @Deyomusic
    @Deyomusic 2 года назад +12

    i lived through the reality in person and he brought me back the emotions . brought me tears.

  • @padmapadma2401
    @padmapadma2401 2 года назад +4

    Nice song and my favorite singer anna

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 2 года назад +1

    yes u r very talented.......carry on muthusirpi

  • @lovelynaveen547
    @lovelynaveen547 Год назад +6

    This video song ஈழத்தமிழர் மக்களுக்கான குறல்......😔 வீர 🐅 புலிகள் இயக்கம்.....🐅

  • @nothingimpossiblechannel6479
    @nothingimpossiblechannel6479 2 года назад +3

    Lagu terbaik dah banyak Kali dengar tapi tak puas lagi.lagu terbaik bro.

  • @nothingimpossiblechannel6479
    @nothingimpossiblechannel6479 2 года назад +2

    Good song and best singer.salute brother.

  • @shivycheerzz12
    @shivycheerzz12 2 года назад +7

    Goosebumps

  • @aashellh
    @aashellh 2 года назад +6

    heart touching perfomance 😞😫

  • @moorthikrishh3317
    @moorthikrishh3317 2 года назад +3

    Extraordinary

  • @smartisra9250
    @smartisra9250 Год назад +1

    Enna voice 🥺🥺🥺🥺

  • @nadarajalatharsan8107
    @nadarajalatharsan8107 Год назад

    கருத்துக்கள் 1000 இருந்தும் ஈழத்தின் நிலை இன்றும் நரகமாகவே உள்ளது. ஈழத்தில் வாழுகின்ற மக்களின் பொருளாதார நிலை பற்றி கவனிக்க இன்னும் எந்த விதையும் முளைக்கவில்லை.
    இன்று முள்ளிவாய்கால் நினைவு தினம். ஆனால் அத்திரு பூமியின் இன்றைய நிலை யாரரிவார். 😢😢😢😢
    செல்லும் பாதை முதல் உண்ணும் உணவு வரை....
    ஈழம் காப்போம்.
    வாழ்க தமிழ்

  • @mahadevamrish7633
    @mahadevamrish7633 2 года назад +5

    Unforgettable ...........Sirpi.
    Beautiful 🥰❤️ beautiful and beautiful

  • @balueb4947
    @balueb4947 2 года назад +4

    Extrodanary excelant tears of sarrow

  • @MaxcareSunrise
    @MaxcareSunrise 2 года назад +1

    Muthu thank you so much for your selection of such a wonderful song. i love you.

  • @thilakavathyggypk8099
    @thilakavathyggypk8099 2 года назад +1

    So touching we are in tears by listening the song no words to congratulate you

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 2 года назад +11

    இப்பாடல் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமென ஏன் கூற வேண்டும் ஒவ்வொரு மனிதனுக்கும் உயிருக்கும் பொருந்தும்

    • @jananan4511
      @jananan4511 2 года назад

      ungkalukku ellaam enna problem avan avanukku manasila erukkiratha solluran unakku enna ippa
      sapppiddu sarayaththukku oddu poddu tamil naddaiye viththa nakkikal unakku enna therium

  • @sulagsana
    @sulagsana Год назад +2

    😭 வார்த்தைகள் வரவில்லை நாம் பட்ட துன்பங்களை சொல்லி அடங்காது

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 2 года назад +2

    Arumai nanbare. Vaalthukkal
    Nandri. Vaalha valamudan

  • @nandhininandhini7473
    @nandhininandhini7473 3 года назад +6

    Touching

  • @Kaitou-00
    @Kaitou-00 3 года назад +3

    Very very super sing

  • @mariappanarunachalam5469
    @mariappanarunachalam5469 Год назад

    Super mutthu sirpi

  • @shivycheerzz12
    @shivycheerzz12 2 года назад +5

    Soul taking

  • @nothingimpossiblechannel6479
    @nothingimpossiblechannel6479 2 года назад +2

    Suara mantap.

  • @sajuvadakuzhy403
    @sajuvadakuzhy403 Год назад +1

    Even malayali cant stop tears ❤

  • @RajKumar-ez3qo
    @RajKumar-ez3qo 2 года назад +2

    Original song ar rahman msv combination vera level iruku touching ah

  • @alohaluvhs9130
    @alohaluvhs9130 2 года назад +2

    Nice song

  • @RanjithKumar-qk8op
    @RanjithKumar-qk8op 2 года назад +1

    Super performance anna 👌🔥❤⚡

  • @berlingd3544
    @berlingd3544 2 года назад +12

    Why so many dislikes ....? What's wrong with this song??

  • @myselfmano8591
    @myselfmano8591 2 года назад +3

    These are piece of arts to our tamizh culture

  • @nipunidiuyanjaleenipuni5532
    @nipunidiuyanjaleenipuni5532 2 года назад +2

    Super👍👍👍👍👍👍👍👍👍

  • @girikaruna3992
    @girikaruna3992 2 года назад

    Super sir nice nice singing songs

  • @dharanibharati8328
    @dharanibharati8328 3 года назад +4

    Super

  • @lrganster
    @lrganster 2 года назад +1

    Hat's off bro with tear from ceylon

  • @LyricalMurderer1
    @LyricalMurderer1 2 года назад +6

    If he sang like this in the finals he would have won… I wonder who was responsible for song selection on this show…

  • @pmmani8121
    @pmmani8121 Год назад

    Amazing performance

  • @freemind9188
    @freemind9188 2 года назад +7

    தமிழீழம் விடியலை நோக்கி..

  • @vinoU1vinoU1-fc6of
    @vinoU1vinoU1-fc6of Год назад +1

    Intha song en frnd share chat la Paadi win pannan. 👍

  • @sathishsms6476
    @sathishsms6476 2 года назад

    Arumai Anna suber Anna suber Anna valthukal Anna suber Anna ❤❤❤❤❤❤😥😥😥😥😥

  • @raamakrishnan6847
    @raamakrishnan6847 Год назад

    Super Anna imiss you anna

  • @JenifferAudio-777
    @JenifferAudio-777 2 года назад +1

    Super Brother ❤️