புதன் திசா அல்லது புதன் புத்தி யாருக்கும் நடக்குதா இந்த வீடியோ பாருங்கள் rajanadi Parthiban jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #ஜோதிடக்கலையரசன் #பெயரியல்ஜோதிடர் #ராஜநாடி #காபா #9941220631 #பெயரியல் #நாமநாடி #ஜீவநாடி #NAMOELOGY #NAMOLOGY #காபா #ஜோதிடர் #பெயரியல் #ஜோதிடம் #ஜோதிடக்கலை #அதிகாரகிரகம் #medical #மருத்துவ #ஜோதிடம் போன்ற தகவல்களை அறிந்துச கொள்ள இந்த சேனலை தொடருங்கள் #ஜாதகம்கற்க #பெயரியல் #namology #ஜீவநாடி #ஜோதிடபாடம் #ஜாதகம்பார்க்க
    9941220631 #கிரகசேர்க்கைபலன்
    இலவச ஜோதிட பயிற்சி இந்த குழுவில் விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்
    t.me/+CXNPuN3s...
    ஜோதிடம் அறிவோம் என்ற இந்த தளத்தின் வழியாக ஜோதிடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
    #ஜாதகம்பார்க்க 9941220631. 8610578792
    Address :
    laladam-astro-c...
    22, Lakshmipuram, Chembarambakkam, Tamil Nadu 600123
    099412 20631 g.co/kgs/fqiC82
    Facebook. : / parthi.bang.96
    / @astromilkywayrajanaad...
    Astrology TV channel is a Famous RUclips Channel covering the Topics like Jyotisha or Jyotishyam from காபா
    இந்த தளத்தின் வழியாக
    #education #zodiac #zodiacsigns #signs #horoscope . #reading #ஆதியந்தநாழிகை #உதையாதி #நாழிகை #naligai #natsathram #நட்சத்திரம் #vedicastrology #astrology #prediction #asedent #லக்னம் # #பாதகாதிபதி #அமிர்தாதி #முகூர்த்தம் #அமாவாசை #ராசிபலன் #ராசிபலன்இன்று #நட்சத்திரம் #திதி #யோகம் #கரணம் #லப்தை #லாடம் #ஆதிபத்யபலம் #ஷட்பலம் #கிரகங்கள் #தோஷமாகி #தோஷம் #தேவதை #வழிபாடு #பரிகாரம் #parikaram #நிவர்த்தி #electronic #அஷ்டம #saturn #பகவான் #யோகி #அவயோகி #பாதகாதிபதி #பாசகன் #தசை #புத்தி #திசை #புத்தி #இருப்பு #நட்சத்திரம் #வேதை #முடக்கு #சந்தி #சூன்யம் #retrograde #வக்ரம் #அஸ்தங்கம் #அஸ்தமனம் #உதயாதி #பஞ்சாங்கம் #நேரம் #time #ragu #ragukalapoojai #emakandam #mandhi #nalaneram #நல்லநேரம் #கிரகஇணைவு
    #குருசனிசேர்க்கை #ஏன் #எதற்கு #எப்படி #கிரகஇணைவுபலன். #எளிதாகஜோதிடம்கற்க. #யோகம் #how #howto #howtolearn #howtolearnastrology #எப்படி #எப்படிஜெபிப்பது #ஜாதகம் #jothidam #jothidamtamil #job #future #goodlife #phycology #consultant #counselling #horoscopes #horoscopes #nadijothidam #jeevanadhi #family #matrimonial #ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2021 #சனிபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchipalangal #astrology #ragukethupeyarchiplangal #astrology #jathagam #jothidam #திருமணபொருத்தம் #thirumanaporutham #marriage #marraigematching #love #ராஜநாடி #jothidam "#josiyam#astrology #tamil #jothidar #jathagam #jodhidam #rasi #ஜோதிடம்கற்க, #Astronomy #rajanadi_Astrology, #ஜோதிடம், #tamilastrology, #jothidamintamil #tamil, #gurujiastrology #guru #guruji #Sanskrit #jyotiṣa #traditional #system #astrology #Indianastrology, #Vedicastrology. #SpiritualNews, #Astrology #Predictions, #நாழிகை #அகஸ் #அட்சரேகை #தீர்க்கரேகை #latitude #longitude #laknam #lakkinam #peyarchi #kpastrology #baskaraastrology #rasikattam #tamiljothidam #astrologyintamil #nadijothidam #vedicastrology #ஜோதிடம்கற்க #rasipalangal #jathagapalangal #jathagam #parkavendum, #jothidamparka, #online #consultant, #astrologyonline, #astrologyfor #beginners #astrologylearning #basicclass, #jothidamkarkaintamil #jothidam #karkatamilyoutube, #jathagam #porutham, #jathagam #parpathu #eppadiintamil, #kp #astrology, #parasaraAstrology , #Astronomy #நட்சத்திரங்கள் , #வானவியல் , #லக்னம் , #குருபெயர்ச்சி #பலன்கள் #குருபெயர்ச்சிபலன்கள்2021 #gurupeyarchipalangal #gurupeyarchiplankal #பாரம்பரிய #Astrology, , #guru, #sani #சனிபெயர்ச்சிபலன்கள் #சனி #ராகுகாலம் #ராகு #குருபெயர்ச்சி #குரு #சூரியன் #சந்திரன் #புதன் #சுக்கிரன் #செவ்வாய் #செவ்வாய்தோஷம் #அதிர்ஷ்டம் #fortune #bakthi #saturn #jupiter #mars #venus #mercury #Ragu ,#ketu, என்பனவற்றை தெளிவாக அறிந்து கொள்ளவும் அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடனும் செயல்படுகிறோம்.
    உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    உங்கள் அன்புள்ள
    பால்வீதி ஜோதிடன் ராஜநாடி கா பா

Комментарии • 153

  • @arunark3346
    @arunark3346 Год назад +10

    👍💯 அருமையான தெளிவாக அனைவராலும் புரிந்து கொள்ளும் படியான விளக்கம் சார் நன்றி வாழ்த்துக்கள் சார்❤

  • @arigatogozaimasu6314
    @arigatogozaimasu6314 11 месяцев назад +4

    Your videos giving me confidence and clear explanation about each planet thank you sir

  • @dasam1231
    @dasam1231 11 месяцев назад +36

    சனி தசாவில் உயிரோடு இருப்பது புதன் தசாவில் நல்லது நடக்கும் என்று தான் இருந்தேன், இப்போது அந்த நம்பிக்கையும் போச்சு

    • @thamizhiniyan2733
      @thamizhiniyan2733 11 месяцев назад +5

      அந்தரம் மாறிவரும். கவலைப்படாதீர்கள். எல்லாச் சிக்கல்களும் மாறும்.

    • @prakash-zy9df
      @prakash-zy9df 7 месяцев назад +6

      புதன் தசாவில் கடன் ஆகிருக்காங்க நெறய பேரு நான் பாத்துருக்கேன்....

    • @dasam1231
      @dasam1231 7 месяцев назад

      @@thamizhiniyan2733 தற்கொலை எண்ணம் மேலோங்கி நிற்கிறது

    • @k.mugunthakumarsamy3599
      @k.mugunthakumarsamy3599 5 месяцев назад

      En vayadhu 74 enakku sanidhasa budhan budhi Ella kadanum mudithu santhoshamaga ullaen​@@prakash-zy9df

    • @dhanajayan7919
      @dhanajayan7919 3 месяца назад

      Sariyaka sonnerkal unmaithan

  • @freefolk1986
    @freefolk1986 Год назад +35

    இப்போதான் சனி தசை முடிச்சி வந்துருக்கேன். நாய் பட்ட பாடு.
    இனிமே நல்லாருக்கும்னு நினைச்சா இதுவேரயா !
    சனியவே பாதுட்டோம், இதையும் ஒரு கை பாப்போம்.

  • @A.R.CHANDRASEKAR
    @A.R.CHANDRASEKAR Год назад +4

    ராஜநாடி என்றாலே எளிமை புதுமை அருமை 👌👍💐
    நன்றிகள்ங்க சார் 🙏

  • @shobanashobi4127
    @shobanashobi4127 Год назад +9

    Super sir 💯, கேது தசா புத்தி சொல்லுங்க

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 Год назад +2

    நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் இனி எல்லாம் சுகமே💐👍👏🤝💥

  • @priyasuthan9191
    @priyasuthan9191 10 месяцев назад +2

    Sir சனி திசாவில் சனி புத்தியில் லேண்ட் வாங்கலாமா?
    ரிஷப லக்னம் மகர ராசி+சூரியன், மீனத்தில் சனி, 6இல் செவ்வாய்,கேது, கடகத்தில் குரு

  • @bsubramani
    @bsubramani Год назад +2

    Salute to you Sir. I am undergoing Budha dasa from 2010. I invested in a small piece of property in 2012 with the intention of selling it later at profit. There has been some obstacle in selling it. Kindly suggest some solution. Thanks.

    • @divyaluckshmi3808
      @divyaluckshmi3808 8 месяцев назад

      If in cbe pls contact us

    • @kvasudev1336
      @kvasudev1336 5 месяцев назад

      I want my budha dasa result start next year april

  • @sivareva4210
    @sivareva4210 Год назад +1

    சூரியன் புதன் கடகத்தில் 2 இணைந்துள்ளது லக்கணத்தில் செவ்வாய் 7 ல்தனித்த குரு 10 ல் சனி கேது 12 ல் சுக்கிரன் 4 ல் சந்திரன் ராகு உள்ளது பலன் சொல்லுங்க சார்

  • @manimegalaip2606
    @manimegalaip2606 4 месяца назад +2

    Super 👌 sir.Nalla kathai sollrenga.adichuvidunga.

  • @D_eat
    @D_eat 6 месяцев назад +1

    Accurate information sir 🎉very true ellame iruku

  • @fazilahmed371
    @fazilahmed371 11 месяцев назад +1

    Salem venue please....thank you so much

  • @radhaeswar776
    @radhaeswar776 11 месяцев назад +1

    Correct prediction ❤

  • @baskaranmuthusamy6176
    @baskaranmuthusamy6176 23 дня назад

    So many time ask no reply kumbalaganam thulam rasi next month start asttamathi puthan thisai maragathipathi sevai puthi epadi errukum pls reply

  • @kannanpk1348
    @kannanpk1348 Год назад +3

    நன்றிங்க குருவே 🎉

  • @SanthanaLakshmi-v8t
    @SanthanaLakshmi-v8t 3 месяца назад +2

    Neeka sollura kettathu enakku natakuthu vera yarukum natakala avuka nalla erukuraka eppadi sir

  • @sasim8667
    @sasim8667 Год назад +4

    குரு தசா புதன் புத்தி,..
    இழுத்த கேஸ் முடிந்தது...
    இன்னும் சில.... நடந்தது

  • @baskaranmuthusamy6176
    @baskaranmuthusamy6176 23 дня назад

    I ask so many times no reply next mmonth asttamathi puthan thisai maragathipathi sevai puthi kumbalaganam thulam rasi pls reply

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 Год назад +3

    Sir சூப்பர் sir thanks 😍😍😍

  • @muruganjaya807
    @muruganjaya807 Год назад +5

    ஜோதிடத்தை தெளிவாக படித்து பலன் சொல்லுங்க புதன் தசா எங்களுடைய குடும்ப நலனுக்காக உதவி செய்தது

  • @-UCO-SubramaniamR
    @-UCO-SubramaniamR Год назад +3

    Vanakkam Ayya,We are devotees of Vallalar. My doubt is if Budha is lagnathipathi and in kanya rasi for gemini ascendant ,will this apply?Pl clarify.Regds

    • @g3speaks
      @g3speaks Год назад

      This combo forms bhadra yoga, which is one of pancha maha purusha yoga.

    • @freakingawesome2501
      @freakingawesome2501 Год назад

      It is a good placement. If it's retrograde, change of place will happen

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Год назад +2

    Super explanation video sir

  • @VarunKumar-gh2dx
    @VarunKumar-gh2dx Год назад +1

    ஏற்றுமதி இறக்குமதி தொழிலுக்கான கிரக அமைப்பு மற்றும் வெற்றி குறித்து பதிவிடவும், நன்றி

  • @appaamma391
    @appaamma391 Год назад +4

    ஆக நல்லது எதுவும் நடக்காது❤

  • @meenatchirajameenatchi8526
    @meenatchirajameenatchi8526 7 месяцев назад +1

    வணக்கம் ஐயா பலனே மட்டுமே சொல்கிறீர்கள் லாஜிக்உடன் சொன்னால் நல்லாயிருக்கும் புதன் காலருசனுக்கு 3மிடம் 6மிடம் இதை வைத்தே காரகத்தூவுக ரீதியாக சொல்கீறீர்கள்

  • @lathab3007
    @lathab3007 Год назад +2

    💯 correct...
    My sister since budhan disa started... Mental health affected.
    After that now for the past three years..
    My daughter is suffering with mental health 😢😢😢😢😢😢

    • @rajayogan8884
      @rajayogan8884 Год назад

      budhan rahu/ketu star la nikkutha mam ? or chandran is combined with rahu/ketu in jaathagam ?

    • @lathab3007
      @lathab3007 Год назад

      @@rajayogan8884 chandran with ketu....in rasi for both my sister and daughter....
      I didn't see nakshatram😔

    • @rajayogan8884
      @rajayogan8884 Год назад

      @@lathab3007 okay mam.. Thanks. (Is any one of them viruchiga raasi ?)

    • @lathab3007
      @lathab3007 Год назад

      @@rajayogan8884 My grandson....

    • @rajayogan8884
      @rajayogan8884 Год назад

      @@lathab3007 ila mam, is your sister or daughter viruchiga raasi ?

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 11 месяцев назад

    புதன் தசை அல்லது புத்தியாக இருந்தாலும் அந்தரம் மாறிவரும்போது நிலம் வாங்கலாமா

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial Год назад +3

    Jadagame ila swamy , so i always believe in SIVA DASA WITH ALL RAMAR HANUMAN LAXMAN SEETA JATAYU JAMBAV SUGREEV BHUKTIS swamy !!
    oru line solren
    yethum teriyada varaikum yarukum yevanukum yentha pblm vara povathilai, sivane nu poite irupan !
    jadagam parkuren josiyam parkurenu poitale avan jeikave mudiyadu samy ithu 100% unmai...
    ila, teriyama than kekuren jadagam partha elame sari agiruma?
    NADAPATHU NADANTHE THEERUM !!
    YARALUM MATRA MUDIYADU UN KARMA DHARMA THAVIRA

  • @NithyaNagaraj07
    @NithyaNagaraj07 Год назад +2

    நன்றிங்க sir 🙏🎊🎉🙏🙏

  • @sripathys4935
    @sripathys4935 Год назад

    How much Fees sir..

  • @sweet6955
    @sweet6955 Год назад +3

    Super 🎉

  • @subramanianperumal1223
    @subramanianperumal1223 11 месяцев назад

    Thank you sir 🙏

  • @selvasri3001
    @selvasri3001 11 месяцев назад

    ஐயா
    கேள்விகளுக்கு பதிலை தயவுசெய்து பதிவிடவும்.நன்றி அய்யா.

  • @gkcomputersaragalur910
    @gkcomputersaragalur910 Год назад +1

    Sir Jayasakthi Name meaning sollunga sir.. Keerthana, Kirishanth also..

  • @Thenmozhimanimaran
    @Thenmozhimanimaran 8 месяцев назад +1

    தேன்மொழி என்ற பெயரில் எந்த கிரகம் power sir

  • @littlechinku1258
    @littlechinku1258 Год назад +2

    100% correct 💯

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 Месяц назад

    அயல்நாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு வருமா

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 Год назад +8

    சார் எனக்கு புதன் திசை நான் துலாம் ராசி நானும் என்மீது குடும்பத்தில் வீன்பழி சுமத்தி அனுபவிச்சேன்.அளவு மிஞ்சிய இன்னல்கள் என் வாழ்கையில் சார்

  • @ashokcable
    @ashokcable 14 дней назад

    மீன லக்னம் லக்னத்தில் புதன் புதன் திசையில் அனைத்தும் இழந்து விட்டேன்

  • @usasam6889
    @usasam6889 4 месяца назад +1

    Apa rajini eppadi nalla irukanga

  • @kumarasamye3414
    @kumarasamye3414 5 месяцев назад +1

    0:22 சார் புதன் திசை புதன் புத்தி உயில் அல்லது தானமாக பெற்றுக் கொள்ளலாமா என் அம்மாவிடம்

  • @muruganjaya807
    @muruganjaya807 Год назад +2

    நான் சிறப்பாக ஜோதிடர் ஆனது புதன் தசா நடந்த போது

  • @n_f_cheltherode3078
    @n_f_cheltherode3078 Год назад +1

    நன்றி சார்

  • @tamiltravelnews
    @tamiltravelnews Год назад +2

    இது பொதுவாக அனைத்து ராசி திசையினருக்கும் பொருந்தும் .வள்ளலார் ஜோதிடம் குறித்து ஏதும் குறிப்பிட்டுள்ளாரா? எதற்காக அவரது புகைப்படம் முன்பு சொல்கிறீர்கள் ?

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 6 месяцев назад +2

    சனி திசையில் நிறையவே கஷ்டம் புதன் திசையாவது நல்லா இருக்குமா அண்ணா 😢😢😢

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 6 месяцев назад +1

    புதன் உச்சம் புதன் திசை
    ஒன்னும் நடக்கல. வாழ்க்கையே முடிந்துவிட்டது. இனி வாழ்ந்து ஒன்னுமே இல்லை
    முடிந்தது வாழ்க்கை எல்லாமே முடிந்துவிட்டது

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 11 месяцев назад +1

    Nallathey nadakkatha

  • @sooryatamilsooryatamil
    @sooryatamilsooryatamil Год назад +2

    கடக லக்னம் புதன் தசா எப்படி சார்

  • @padmanabanpadmanaban9130
    @padmanabanpadmanaban9130 Год назад +2

    Super sir 🎉❤

  • @Iraa369
    @Iraa369 Год назад +3

    Puthan thasa sani puthi starting 17th jan 2024. Already bad after any good happen???

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 Год назад +1

    பதன் திசை கேது புக்தி பலன் கிடைக்குமா

  • @chitramani8733
    @chitramani8733 Год назад

    True sir என் மகன்க் புதன் தசை என் கணவர்க்கும் புதன் தசை நடக்கிறது மிகவும் கஷ்டப்பட்டோம் என் கணவர்க் மேஷம் லக்னம் தூலம் ராசி சுவாதி நட்சத்திரம் பிறந்த நேரம் 3.14.1963 காலை 9.20..9.20 அடிக்கடி உடல் முடியாமல் போகுது இனி எப்படி இருக்கும் ஐயா நார்வே செய்து கூறவும் நன்றி ஐயா

    • @prakash-zy9df
      @prakash-zy9df 7 месяцев назад

      மேஷம் லக்கினத்திருக்கு எப்படி புதன் நல்லது பண்ணும்.... 🙄 கெடுதல் தான் நடக்கும்...

    • @ஆவினன்குடிவேலவன்
      @ஆவினன்குடிவேலவன் Месяц назад

      @@chitramani8733 கடன் வட்டி கட்ரீங்கலா

  • @கிளிமுகம்
    @கிளிமுகம் 10 месяцев назад +1

    எல்லா வித பிரச்சினை தீர்வுதேவார பதிக பாடல் உள்ளது சுகர் பிரம்ம மகரிஷி மந்திரம் ஓம் நமோ சுகதேவாய நமக என்று சொல்லி விட்டு வாருங்கள் கண்டிப்பாக பச்சை கிளி பார்ப்பீர்கள் அவர் தான் சுக பிரம்ம மகரிஷி இப்படிக்கு அகத்தியர் நாடி ஜோதிடர்

  • @entertiment6.033
    @entertiment6.033 11 месяцев назад +1

    100% unmai

  • @tamilworld21
    @tamilworld21 Год назад +1

    தசாபுத்தி கணக்கிட சாப்ட்வேர் கூறுங்கள்.

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e Год назад +2

    புதன் தசா சனி புத்தி எப்படி சார் இருக்கும்

  • @jayammalp6687
    @jayammalp6687 Год назад +1

    சார் சனி திசை பற்றிய சொல்லுங்கள்

  • @PrakashPrakash-us2dc
    @PrakashPrakash-us2dc Год назад +1

    நீங்கள் சொல்வது 80 சதவீதம் எல்லாருக்கும் பொதுவாக நடப்பது. இதில் புதன் திசை என்பது உங்களின் கருத்து.

  • @ayyasamym9592
    @ayyasamym9592 3 месяца назад

    ரிஷப ராசி தனுசு லக்னம் புதன் திசை சூரிய புத்தி நடக்கிறது எப்படி இருக்கும் எங்களுடைய நேரம்

  • @SandeepShan-t8z
    @SandeepShan-t8z 2 месяца назад

    Budhan thisai rajayogam tha na soluvanga

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад +3

    புதன் திசை சனி புத்தி பத்தி சொல்லுங்க. ஜுலைல கேது திசை வேர வரபோகுது 😢😢😢😢

  • @மலர்-ப4ள
    @மலர்-ப4ள 6 месяцев назад +1

    சந்திர தசா புதன் புத்தி என்ன நோய் என்றே தெரியவில்லை ஐயா . ஓரு வருடமாக ஓய்வில் இருக்கிறேன்.

  • @AdmiringBasket-me5nl
    @AdmiringBasket-me5nl Год назад +1

    100% true sir

  • @sivasankaran.b4269
    @sivasankaran.b4269 7 месяцев назад +1

    👌👍🙏💐

  • @reena5823
    @reena5823 6 месяцев назад +1

    Ayya kadavulai nampungal

  • @naghulsvlogs7792
    @naghulsvlogs7792 Год назад +1

    True sir

  • @sugunac9060
    @sugunac9060 Год назад +2

    புதன் புத்தி எத்தனை வருடம் நடக்கும்?

  • @JayaKumar.K.S
    @JayaKumar.K.S 11 месяцев назад +2

    Ippadiye solli solli konja nanja nambikkai ilakka vekkreenga

  • @rameshbabu5450
    @rameshbabu5450 Год назад +1

    இவர் சொல்வது எல்லாம் புதன் கராகதுவம் .

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 Год назад +1

    சனி திசை புதன் புத்தி எப்படி

  • @RajaMani-qi1zx
    @RajaMani-qi1zx Год назад +14

    இதுக்கு மேல கெட்டது நடக்க வேற என்ன சார் இருக்குது?

  • @vasaravanan4543
    @vasaravanan4543 Год назад +3

    யாருக்காவது மேஷ லக்னம் உள்ளீர்களா....

    • @balajipandian951
      @balajipandian951 Год назад +3

      S

    • @vasaravanan4543
      @vasaravanan4543 Год назад +3

      @@balajipandian951 மேஷ லக்னத்திற்கு புதன் திசை சூப்பர் ஆஹ இருக்குமே

    • @Tilothama94
      @Tilothama94 Год назад

      Me too da balaji​@@balajipandian951

  • @duap3371
    @duap3371 Год назад +1

    Oru nala vishiyam intha jothidar sola Matar ,solavum theriyathu. Manusan josyam pakrathe theliva mudivu eduka ena positive oh athula focus panrathuku. Ivar video elam negative tha

  • @muthukcm8520
    @muthukcm8520 5 месяцев назад +1

    மொத்தமா போத்தாம் பொதுவா புதன் எங்க இருக்கிறார், யாருடன் பரிவர்த்தனை ஆகி உள்ளார், என்ன தசை, புத்தி நடக்கிறது என்று ஒன்றும் தெரியாமல் சும்மா எல்லாருக்கும் இது நடக்கும் என்று அடிச்சு விடு

    • @ஆவினன்குடிவேலவன்
      @ஆவினன்குடிவேலவன் Месяц назад

      @@muthukcm8520 சகோ,புதன் எங்க இருந்தாலும்.கடன் நோய் வழக்கு பாக்காம இருக்க முடியாது

  • @ஆவினன்குடிவேலவன்

    Yow main matraye sollala.main kadankaran avan

  • @gomathidesigamani6364
    @gomathidesigamani6364 Год назад +1

    🎉🎉🎉

  • @durgadevi5745
    @durgadevi5745 Год назад +2

    சார் விளையாட்டு கிரிக்கெட் டில் ஜெயிக்க அமைப்பு சொல்லுங்கள் சார் pl

  • @jagant
    @jagant Год назад

    Why only negative?

  • @மெல்லிசை-வ9ண
    @மெல்லிசை-வ9ண Год назад +1

    💅💅💅

  • @Paranthaman-o9t
    @Paranthaman-o9t 7 месяцев назад +1

    தசா,திசை அப்படியானால் தமிழில் யோசியம் இல்லையா? தமிழர்களுக்கு இந்த யோசிய அறிவு இல்லையா?

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 14 дней назад

      இசை,நடனம், வானவியல் எல்லாம் தமிழருடையதே திருடிட்டாங்க நமக்கே இப்போதான் தெரியுது.

  • @vimalapalani1249
    @vimalapalani1249 Год назад +1

    2 Vakra parvai neruku ner

  • @madhavanmj7304
    @madhavanmj7304 Год назад

    நல்லதா நாலு நல்ல வார்த்தை சொல்ல மாட்டீங்களா? என்ன சோசியமோ

  • @marimuthusubbiah2925
    @marimuthusubbiah2925 Год назад

    100%

  • @vadaipochu17
    @vadaipochu17 10 месяцев назад +1

    இந்த ஜோசியகாரனுங்க எல்லாம் ஏன் எப்பவுமே நெகடிவாவே பேசறீங்க. நெகடிவா நடக்குதுனு எங்களுக்கு தெரியாதா?

    • @கிளிமுகம்
      @கிளிமுகம் 10 месяцев назад

      தேவாரப் பதிக பாடல் உள்ளது தெரியுமா அதை படியுங்கள்

  • @jyothinair7512
    @jyothinair7512 Год назад +1

    Totally problems. Now you are telling this much only. 😂

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam Год назад

    திசை இல்ல தசா புத்தி.... இதை முதலில் சரி செய்து அப்புறம் பேசவும்

  • @RamyaapriyadharshiniN
    @RamyaapriyadharshiniN 7 месяцев назад +1

    Nallade sollada oreee allu neenga dhan

  • @sugunanandanvictorroyroger4022

    ❤🙏🔔🍈🌝🕉🌞🍊🔔🙏

  • @entertainmentvideos4760
    @entertainmentvideos4760 Год назад +1

    😂😂😂😂

  • @gokulrama6552
    @gokulrama6552 4 месяца назад +1

    தவறாக சொல்கிறார்.....

  • @dhanajayan7919
    @dhanajayan7919 Год назад

    Kadan agum.kadanali avom.ithu tha mothal nadakkum

    • @jeyaprakashmano1903
      @jeyaprakashmano1903 10 месяцев назад

      💯 correct sir

    • @prakash-zy9df
      @prakash-zy9df 7 месяцев назад

      உண்மை.... அவரசம் படுவோம் ரொம்ப....😂

  • @swaminathaniyer5792
    @swaminathaniyer5792 Год назад +2

    Sir, எனக்கு வயது 61...வெகு விரைவில் சனி திசை முடிந்து புதன் திசை ஆரம்பிக்க உள்ளது.
    ரிஷப லக்னம்...மகர ராசி
    திருவோணம் 4m patham.
    புதன் கண்ணியில் தனியாக
    Dob: 11-9-1962 @ kanchipuram (தமிழ் நாடு) @ 22:20 birth time.
    எப்படி இருக்கும் என் எதிர் காலம்.

    • @GopiNath-dx1pt
      @GopiNath-dx1pt Год назад +5

      வீடியோ உள்ள இருக்க அவர் போன் நம்பருக்கு போன் பண்ணி அப்படியே அவருக்கு ஒரு 1600 அனுப்புங்க உடனே எல்லாத்தையும் அழகா சொல்லுவாரு.

    • @nirmalar298
      @nirmalar298 Год назад +1

      Sir I also d same 17 1 62 my b .date. sani தசை la Ella அசிங்கம் அவமானம் patachu mana ulaaichal romba. Ethukku Mela அனுபவிக்க ஒன்னும் இல்ல. இவர் வேற புதுசா சொல்றார். அடுத்து from agust onwards புதன் திசை. இன்னும் என்ன வேதனை படனுமோ தெரியவில்லை

    • @balasubramaniantbalasubram6183
      @balasubramaniantbalasubram6183 Год назад +4

      நல்லா இருக்கும் கவலை படா தேவையில்லை

    • @shanthisenthil8924
      @shanthisenthil8924 Год назад

      ​@@nirmalar298Mam, enaku m rishaba lagnam, kumba rasi. Sani dasa Raghu bukti started . Mind and health romba affect aguma ? Unga experience solungha Mam ?

    • @prakash-zy9df
      @prakash-zy9df Год назад +1

      ​@@shanthisenthil8924naanum risbha laknam kumba rasi.... Sani dasha/rahu pukthi nanmai seiyathu.... 💯 ennoda anupavam.... 😇

  • @mrtamilanps6730
    @mrtamilanps6730 Год назад

    Not corect

  • @dr6847
    @dr6847 Год назад

    Totaly waste program

  • @dhanajayan7919
    @dhanajayan7919 Год назад

    Poi jothidar

  • @muruganjaya807
    @muruganjaya807 Год назад

    குப்பை

  • @muthukcm8520
    @muthukcm8520 5 месяцев назад +3

    மொத்தமா போத்தாம் பொதுவா புதன் எங்க இருக்கிறார், யாருடன் பரிவர்த்தனை ஆகி உள்ளார், என்ன தசை, புத்தி நடக்கிறது என்று ஒன்றும் தெரியாமல் சும்மா எல்லாருக்கும் இது நடக்கும் என்று அடிச்சு விடு