அரச யோகம் | சுயதொழில் தரும் சூரியன் உடன் சேர்ந்த கிரகங்கள் | astro rajanaadi Parthiban jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #ஜோதிடக்கலையரசன் #பெயரியல்ஜோதிடர் #ராஜநாடி #காபா #9941220631 #பெயரியல் #நாமநாடி #ஜீவநாடி #NAMOELOGY #NAMOLOGY #காபா #ஜோதிடர் #பெயரியல் #ஜோதிடம் #ஜோதிடக்கலை #அதிகாரகிரகம் #medical #மருத்துவ #ஜோதிடம் போன்ற தகவல்களை அறிந்துச கொள்ள இந்த சேனலை தொடருங்கள் #ஜாதகம்கற்க #பெயரியல் #namology #ஜீவநாடி #ஜோதிடபாடம் #ஜாதகம்பார்க்க
    9941220631 #கிரகசேர்க்கைபலன்
    இலவச ஜோதிட பயிற்சி இந்த குழுவில் விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்
    t.me/+CXNPuN3s...
    ஜோதிடம் அறிவோம் என்ற இந்த தளத்தின் வழியாக ஜோதிடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
    #ஜாதகம்பார்க்க 9941220631. 8610578792
    Address :
    laladam-astro-c...
    22, Lakshmipuram, Chembarambakkam, Tamil Nadu 600123
    099412 20631 g.co/kgs/fqiC82
    Facebook. : / parthi.bang.96
    / @astromilkywayrajanaad...
    Astrology TV channel is a Famous RUclips Channel covering the Topics like Jyotisha or Jyotishyam from காபா
    இந்த தளத்தின் வழியாக
    #education #zodiac #zodiacsigns #signs #horoscope . #reading #ஆதியந்தநாழிகை #உதையாதி #நாழிகை #naligai #natsathram #நட்சத்திரம் #vedicastrology #astrology #prediction #asedent #லக்னம் # #பாதகாதிபதி #அமிர்தாதி #முகூர்த்தம் #அமாவாசை #ராசிபலன் #ராசிபலன்இன்று #நட்சத்திரம் #திதி #யோகம் #கரணம் #லப்தை #லாடம் #ஆதிபத்யபலம் #ஷட்பலம் #கிரகங்கள் #தோஷமாகி #தோஷம் #தேவதை #வழிபாடு #பரிகாரம் #parikaram #நிவர்த்தி #electronic #அஷ்டம #saturn #பகவான் #யோகி #அவயோகி #பாதகாதிபதி #பாசகன் #தசை #புத்தி #திசை #புத்தி #இருப்பு #நட்சத்திரம் #வேதை #முடக்கு #சந்தி #சூன்யம் #retrograde #வக்ரம் #அஸ்தங்கம் #அஸ்தமனம் #உதயாதி #பஞ்சாங்கம் #நேரம் #time #ragu #ragukalapoojai #emakandam #mandhi #nalaneram #நல்லநேரம் #கிரகஇணைவு
    #குருசனிசேர்க்கை #ஏன் #எதற்கு #எப்படி #கிரகஇணைவுபலன். #எளிதாகஜோதிடம்கற்க. #யோகம் #how #howto #howtolearn #howtolearnastrology #எப்படி #எப்படிஜெபிப்பது #ஜாதகம் #jothidam #jothidamtamil #job #future #goodlife #phycology #consultant #counselling #horoscopes #horoscopes #nadijothidam #jeevanadhi #family #matrimonial #ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2024 2025 #சனிபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchipalangal #astrology #ragukethupeyarchiplangal #astrology #jathagam #jothidam #திருமணபொருத்தம் #thirumanaporutham #marriage #marraigematching #love #ராஜநாடி #jothidam "#josiyam#astrology #tamil #jothidar #jathagam #jodhidam #rasi #ஜோதிடம்கற்க, #Astronomy #rajanadi_Astrology, #ஜோதிடம், #tamilastrology, #jothidamintamil #tamil, #gurujiastrology #guru #guruji #Sanskrit #jyotiṣa #traditional #system #astrology #Indianastrology, #Vedicastrology. #SpiritualNews, #Astrology #Predictions, #நாழிகை #அகஸ் #அட்சரேகை #தீர்க்கரேகை #latitude #longitude #laknam #lakkinam #peyarchi #kpastrology #baskaraastrology #rasikattam #tamiljothidam #astrologyintamil #nadijothidam #vedicastrology #ஜோதிடம்கற்க #rasipalangal #jathagapalangal #jathagam #parkavendum, #jothidamparka, #online #consultant, #astrologyonline, #astrologyfor #beginners #astrologylearning #basicclass, #jothidamkarkaintamil #jothidam #karkatamilyoutube, #jathagam #porutham, #jathagam #parpathu #eppadiintamil, #kp #astrology, #parasaraAstrology , #Astronomy #நட்சத்திரங்கள் , #வானவியல் , #லக்னம் , #குருபெயர்ச்சி #பலன்கள் #குருபெயர்ச்சிபலன்கள்2024 #gurupeyarchipalangal #gurupeyarchiplankal #பாரம்பரிய #Astrology, , #guru, #sani #சனிபெயர்ச்சிபலன்கள் #சனி #ராகுகாலம் #ராகு #குருபெயர்ச்சி #குரு #சூரியன் #சந்திரன் #புதன் #சுக்கிரன் #செவ்வாய் #செவ்வாய்தோஷம் #அதிர்ஷ்டம் #fortune #bakthi #saturn #jupiter #mars #venus #mercury #Ragu ,#ketu, என்பனவற்றை தெளிவாக #2024 #vedicastrology அறிந்து கொள்ளவும் அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் #பெயரியல் நோக்குடனும்#astrology செயல்படுகிறோம். #astrology
    உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    உங்கள் அன்புள்ள
    பால்வீதி ஜோதிடன் ராஜநாடி கா பா

Комментарии • 62

  • @gandhipalanisamy7557
    @gandhipalanisamy7557 6 месяцев назад +32

    எனக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று 20 ஜோதிடர்கள் மற்றும் அதில் பிரபலமான ஜோதிடர்கள் 5 பேர் சொன்னார்கள்
    நான் முயன்று படித்தேன் 3 வருடங்கள் போராடி இடைவிடாது படித்தேன்
    தற்போது அரசுப்பள்ளியில் முதுநிலை ஆசிரியராக உள்ளேன்......

    • @Jeyapratha07
      @Jeyapratha07 6 месяцев назад +1

      Sir, உங்க date of birth சொல்லமுடியுமா ?

    • @amudhadivya4354
      @amudhadivya4354 6 месяцев назад +1

      Please date of birth

    • @sridharrajeshnarayan
      @sridharrajeshnarayan 6 месяцев назад

      சிம்மமும் சிம்மாதிபதியும் சுபத்துவம் ஆகி குரு உங்கள் சாதகத்தில் ராசி"லக்னத்திற்கு இரண்டு "பத்தோடு தொடர்பில் இருப்பார்

    • @nareshkumar-vv9tq
      @nareshkumar-vv9tq 6 месяцев назад

      Dob

    • @RadhikaJayaraj-o6v
      @RadhikaJayaraj-o6v 4 месяца назад

      Super. Enaku arasu velai horoscope padi kidaikum enrargal. Naan try panna kooda illa 😅. Ippo house wife ah iruken. Ippo age aachu so try panna mudiyadhu.

  • @ayyappauma8470
    @ayyappauma8470 6 месяцев назад +1

    அன்பு நன்றிகள்

  • @Parkavan_AK
    @Parkavan_AK 6 месяцев назад +2

    எனக்கு மேஷத்தில் சூரியன் உச்சம்.......அவரோடு சுக்கிரன் பரிவர்த்தனை ....சனி நீசம் ......குரு வக்கிரம் .....அரசு வேலை க் 3 வருசமா படிக்கிறேன் ....இந்த முறை கண்டிப்பா வேலை கிடைத்துவிடும் நீங்கள் சொன்னது உண்மை

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 месяцев назад +2

    சுக்ரதோசம் பற்றி வீடியோ பதிவிடவும்... நன்றி சார்🙏

  • @subramaniansraiyar4448
    @subramaniansraiyar4448 6 месяцев назад +1

    Suriyan with Sani and Bhudan in 5 th house
    Of Kadagam Lagnam and Kanya Rasi

  • @murugesanlax
    @murugesanlax 6 месяцев назад +1

    Yes correct

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 6 месяцев назад +1

    இது போல் நிறைய வீடியோ போடுங்க

  • @krushkagen2973
    @krushkagen2973 6 месяцев назад +1

    வணக்கம் ஐயா பற்களில் தொடர்ந்து பிரச்சினை வந்தால் எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் தயயைகூர்ந்து சொல்லுங்கள்
    நன்றி ஐயா 😮

  • @Raghu04-q9d
    @Raghu04-q9d 6 месяцев назад +1

    Sir, if Sevvai + Raghu + Moon conjunction in one Box then what will happen in life.

  • @durgadevi5745
    @durgadevi5745 6 месяцев назад +3

    விளையாட்டு. துறையில் சிறந்து விளங்க. ஜாதக அமைப்பு. சொல்லுங்க. சார். Pl 1:51 1:54

  • @r.j.6460
    @r.j.6460 5 месяцев назад +2

    சூரியனுடன் சுக்ரன்... அஸ்தங்கம்

  • @sundarammuthusamy4482
    @sundarammuthusamy4482 6 месяцев назад +2

    Sir jadagam parka fees evaladu

  • @KamarajG-d6x
    @KamarajG-d6x 9 дней назад

    சூரியன் ராகு இருவரும் லக்கினத்தில் நட்பாக இருந்தால் அரசு வேலை வாய்ப்புகள் இருக்கா. ஐயா சொல்லுங்களேன்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 6 месяцев назад +6

    அரசியல்வாதிகளின்/MLA/MP/Ministers ஜாதகங்களை எடுத்துக் காட்டுடன் விளக்குக ஐயா.

    • @Sabarish10
      @Sabarish10 6 месяцев назад +2

      Sani sooryan kedhu combination

    • @rajdevannamalai7811
      @rajdevannamalai7811 6 месяцев назад

      Dob: 14.1.84; Time: 1.45.pm. Kanchipuram-இந்த ஆண் ஜாதகருக்கு எப்போது அரசியல் வெற்றி கிடைக்கும்?

    • @kingmaker3790
      @kingmaker3790 6 месяцев назад +1

      ​@@rajdevannamalai78111:47 ku lagnam maaruthu mesha lagnam na neenga kelviye ippa kekka mastinga guru 2021 la irunthu dasa nadathuthu
      Neenga rishabha lagnam guru dasha aramichu ninga pirantha oorla illana conform rishabha lagnam

    • @rajdevannamalai7811
      @rajdevannamalai7811 6 месяцев назад

      மேஷ லக்னம் தான் எனக்கு. தற்போது குரு திசை சனி புத்தி நடைபெறுகிறது. நான் பூர்வீக வீட்டில் உள்ளேன். பல ஆண்டுகளாக வேலை இல்லை வருமானம் இல்லை.

    • @Sabarish10
      @Sabarish10 6 месяцев назад +1

      @@kingmaker3790 ippoludhu ellam peridhaga lagna sandhi paarpadhillai, lagnam degree kul calculate panniyachu, avar mesha lagnam dhan

  • @Driveraccount-j5v
    @Driveraccount-j5v 6 месяцев назад +1

    சார் வணக்கம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு ரிசபம் ராசி ராசியில் ராகு ரோகிணி நட்ச்சத்திரம் குரு தசை 10ம் வகுப்பக்கு மேல் படிக்க முடியவில்லை நிரந்தரமாக வேலையில் இருக்க முடியவில்லை 34வயதில் தந்தை இரப்பு தாய் மனகோலாரு மனைவி கருத்து வேருபாடு 24/7/84 (4:30)மாலை திருச்சி மீனாட்சிசுந்தரம்

  • @shalinik3556
    @shalinik3556 6 месяцев назад +1

    Sir for my daughter thula rasi la suriyan and sukran conjuction la but 01 degree la iruku but kuda ketu is in 19* how this will affect

  • @ramanansuresh4845
    @ramanansuresh4845 6 месяцев назад +1

    Simmathil suriyan and sani Arasu velaikidaikuma

  • @sivakumar-jn2db
    @sivakumar-jn2db 5 месяцев назад +1

    Sun mergurey venus 8thhouse 25dgere madurai

  • @gariad19
    @gariad19 6 месяцев назад +1

    thank you sir...ipotha konjamavuthu nambika varudhu!😁sooriyan parivathanai, koodavae oru vilumbu grigham, koodavae oru vakira grigham, koodavae ucham petra sukiram, idha sani veara 3aam paarvai..🤣 oru veala CM aagirvomo🤔😂 anyway thank u sir. ur book is also very useful🙃

  • @gunapichaimani3140
    @gunapichaimani3140 6 месяцев назад +1

    Sir கட்டத்தில் ராகு placement அதன் பலன் சொன்னா madiri குரு விற்கும் sollunga sir pls...

  • @rajalakshmikannan5081
    @rajalakshmikannan5081 6 месяцев назад +1

    கோவையில் வகுப்பு நடத்துங்கள் ஐய்யா

  • @vasudevan2167
    @vasudevan2167 6 месяцев назад +3

    தனது ஜாதகத்தில் ரிஷப லக்னத்தில் சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை இருந்தால் அரசு வேலை கிடைக்குமா

  • @arivudainambid9673
    @arivudainambid9673 6 месяцев назад +1

    ஐயா
    எனது ஜாதக கட்டத்தில் விருச்சிகம் வீட்டில் சூரியன் மற்றும் சுக்ரன் உள்ளது இ தற்கு என்ன பலள்
    எண் ராசி - கள்ள
    எண் லக்னம் -தனுசு

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 6 месяцев назад +2

    சூரியனுடன் சம டிகிரியில் (5°) சனி மேசத்தில். இது முழு அஸ்த்தங்கமா? (அ) நீசபங்க ராஜயோகமா?

  • @manivelusamy6145
    @manivelusamy6145 6 месяцев назад +1

    எனக்கு பத்தாமிடமாக தனுசில் சூரியன் சனி புதன் இணைவு ஏழாம் பார்வையாக லக்னாதிபதி வக்ரகுருவை பார்க்கிறார்கள் இதில் புதன் வக்ரம் மற்றும் பரிவர்த்தனை. வக்ரகுருவும் பரிவர்த்தனை.ஐந்தாம் பார்வையாக சந்திரனை பார்க்கிறார்கள். வாழ்க்கையில் நீங்க சொன்ன எதுவும் நடக்கவில்லை.

  • @Uniqu960
    @Uniqu960 6 месяцев назад +1

    Suriyan ucham sani neecham govt job kidaikuma magara lagnam

  • @ramarajansundaram
    @ramarajansundaram 6 месяцев назад +1

    ஐயா, சூரியன் திதி சூன்ய ராசியில் அமர்ந்து சனி பகவான் பார்வை பெற்றால் அரசு வேலை கிடைக்குமா?

  • @sivakumar-jn2db
    @sivakumar-jn2db 5 месяцев назад +1

    8thhouse venus 25dgere

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 6 месяцев назад +1

    Good Afternoon sir

  • @paneer02
    @paneer02 6 месяцев назад +1

    சூப்பர் சார் ஆனால் பலன் இன்னும் வரல சார் என் கணவர் விருச்சிகம் லக்னம் மீனத்தில் சூரியன் வக்ரமாக (சுக்ரன் ) ரிஷபத்தில் குரு# மேஷத்தில் புதன் கேது கும்பத்தில் செவ்வாய் மகரத்தில் சந்திரன் கடகத்தில் சனி அரசியலில் வெற்றி கிடைக்குமா சார் 12.04.1977இரவு 9.40மணி திருவண்ணாமலை எந்த தொழில் செய்யலாம் சார் தயவு செய்து சொல்லுங்க சார்🎉❤

  • @douglasblacks3963
    @douglasblacks3963 6 месяцев назад +1

    கடக லக்னம் சிம்மத்தில் சூரியன் புதன் ஆட்சி வக்ரம் விளிம்பு ( பாவகமாற்றம் ) ராகு விளிம்பு( பாவக மாற்றம்) என்றால் சொந்த தொழிலா அரசு வேலையா ?

  • @saranyad306
    @saranyad306 6 месяцев назад +1

    Suriyan sevvai budhan kethu in10 th house

  • @Nellairoyalsmahi
    @Nellairoyalsmahi 6 месяцев назад +1

    ஐயாசிம்மலக்கணத்திற்கு ஏழில்சூரியன்செவ்வாய்.ஆனால்செவ்வாய் அஷ்தகம் அதனால் லக்கணம் பாதிக்குமா.எட்டில்குருபுதன்.புதன்நீசம் ஆனால் ஆடிட்ட்ர்ஆகலமா.சுக்கிரன்ஆறில்உள்ளது2ல்சனி

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 6 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @Jeevitha-d1w
    @Jeevitha-d1w 6 месяцев назад +1

    வணக்கம் ஐயா . எனக்கு கன்னி லக்னம். விருச்சிகத்தில் ராகு அனுஷம் 8 டிகிரி .புதன் சுக்கிரன் மற்றும் சூரியன் கேட்டையில் உள்ளது.சூரியன் கேட்டை 29 degree உள்ளது.இதுவும் சூரியன் ராகு சேர்க்கையா ஐயா? நான் மிகுந்த ஆண்டுகளாக அரசு பணிக்காக காத்திருக்கிறேன். எனக்கு அரசு பணி கிடைக்குமா ஐயா?

  • @deepafsd651
    @deepafsd651 6 месяцев назад +4

    அய்யா நான் 30.01.2013 முதல் 26.03.2013 வரை கிராம நிர்வாக அலுவலராக குரூப் 4 ல் தேர்வாகி பணியாற்றினேன் 28.03.2013 முதல் 30.11.2014 வரை குரூப்2 ல் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றினேன் 10.12.2014 முதல் இன்று வரை குரூப் 2 நேர்காணல் பதவியில் பணிபுரிந்து வருகிறேன் தற்போது பார்த்து வரும் வேலை பிடிக்கவில்லை என்பதால் தேர்வுகள் எழுதி கொண்டிருக்கிறேன் வேறு வேலை கிடைக்குமா நான் தற்போது எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களின் சவால்களை எதிர்த்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் 01.11.1983 இரவு 8.10 தருமபுரி

  • @youtubeshorts_swiss
    @youtubeshorts_swiss 3 месяца назад +1

    Come to the point pls

  • @lakshmilakshmi-ho1os
    @lakshmilakshmi-ho1os 6 месяцев назад +1

    11-09-2007
    சிம்மத்தில் நான்கு கிரகங்கள்
    சனி- 7°
    கேது-12°
    சூரியன்-24°
    சந்திரன்-25°
    என்ன வேலை அமையும்

    • @SrinivasanS-p7z
      @SrinivasanS-p7z 6 месяцев назад

      You born on ammavasai??

    • @lakshmilakshmi-ho1os
      @lakshmilakshmi-ho1os 6 месяцев назад

      Time. 9.15 pm
      பிரதமை திதி 4ம் பாதம்
      என்ன படிப்பு, என்ன வேலை..

    • @lakshmilakshmi-ho1os
      @lakshmilakshmi-ho1os 6 месяцев назад

      Please reply sir..

    • @SrinivasanS-p7z
      @SrinivasanS-p7z 6 месяцев назад

      @@lakshmilakshmi-ho1os maid id la msg pannuga

  • @captainvijaikanth
    @captainvijaikanth 6 месяцев назад +2

    சூரியன் ஆட்சி புதன் வக்ரம். என்ன நடக்கும்?

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 6 месяцев назад +1

    சனி சூரியனை பார்த்தால் அரசுவேலை வேலைகிடைக்காது சொல்லுவாங்க...உங்கள் கருத்து முரண்படுகிறதேய் சார்...🙄

    • @divinity_20
      @divinity_20 6 месяцев назад +1

      சனி சூரியனை பார்க்க வேலை கிடைக்கும் போராடி வெற்றி தரும். என் சனி திசையில் போராடி அரசு பணி 2023ல் கிடைத்து.சனி தாமத படுத்தி நல்ல உயர் பதவி தருவார்.சனி நிதானம் போராடி வெற்றி தரும்.

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 6 месяцев назад

      @@divinity_20 எனக்கு சனி சூரியனை பார்க்கிறது.... நேரடி அரசுவேலை கிடைக்காது என்று சொன்னார்கள்.... நீங்க என்ன வேலையில் இருக்கீங்க...

    • @GURUPRASATH-jo3lu
      @GURUPRASATH-jo3lu 20 дней назад

      Suriyan sani yal parka pattalum suriyan digbalam adaidal matrum simmam subathuvam aanal arasu velai undu😅😊