குடும்பத்தில் யாருடைய ஜாதகம் பேசும், பிள்ளை அப்பா பையன் யார் ஜாதகம் பலிக்கும் ராஜநாடி கா பா astro

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @sethuram-tr5zc
    @sethuram-tr5zc Год назад +14

    அருமையான விளக்கம் ஒரு சில ஜோதிடர்கள் ஜாதகத்தை வைத்து மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் நீங்கள் தான் எல்லோருக்கும் புரியும்படி தெளிவான விளக்கம் சொன்னீர்கள்

  • @selviselvi9117
    @selviselvi9117 Год назад +3

    Unmai ayya. En tambi ku neram sari illai kedu thisai and tambi jathagam romba week aagitu.. So appa, amma, ennoda jathagatha vachi avana kaapathalam nu sonnaga.. ippo oru alavuku kaapathitom. Innum avaney change aanatha undu..

  • @amjagadeesan7249
    @amjagadeesan7249 Год назад +7

    மிகவும் அருமையாக பதியவைத்தமைக்கு நட்புடன் நன்றிகலந்த வணக்கம் ஐயா

  • @kathiresanp2052
    @kathiresanp2052 Год назад +6

    தெய்வம் இன்று உங்கள் வடிவில் மிகவும் நன்றி நண்பரே

  • @manjuladurairajan130
    @manjuladurairajan130 Год назад +6

    நன்றி ஐயா தாங்களும் தங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்

  • @akschandran
    @akschandran 9 месяцев назад +1

    என் லக்னத்தில் புதன்.சுக்ரன்.என் பெரிய பையன் லக்னாதிபதி புதன்.என் இளைய மகன் லக்னத்தில் சுக்கிரன்.என் கணவர் கடக ராசி.பெரிய பையனும் கடக ராசி.என் பையன்களுக்கு அவர் அப்பாவின் கிரக சேர்க்கை கள் அப்படியே வருகிறது.இது இறைவன் கணக்கு என்பது தான் உண்மை.. கடவுளை நம்புங்கள்.நல்லதே நடக்கும் 🎉🎉🎉🎉

  • @RundranMaha
    @RundranMaha Год назад +19

    ஜாதகம் என்பது இப்போ வருமானத்துக்காக உள்ள தொழில், சூழ்நிலை. மக்களின் பேராசை, ஜாதகம் பார்ப்பவர்களை வாழவைக்கிறது.

    • @pganasan6458
      @pganasan6458 Год назад +1

      L

    • @Vetrivelan789
      @Vetrivelan789 Год назад +1

      ஜோதிடம் உண்மை சரியாக பாருங்கள்"எந்த ஒரு கலையும் தட்சனை இல்லாமல்,பழிக்காது ரெண்டாவது ஜோதிடர்னா நாம அலட்சியம் பண்ண கூடாது

    • @RundranMaha
      @RundranMaha Год назад +1

      @@Vetrivelan789 ஜாதகம் உண்மை, ஆனால் பலன் சொல்லுவதில் தான் வியாபாரம் உள்ளது. இப்பொழுது யாரும் தட்சணை வாங்குவது இல்லை, பீஸ் தான் வாங்குகிறார்கள்.

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Год назад

      ​@@RundranMaha 😱😯... எனக்கு தெரிந்த ஜோதிடர் ஒருவர் பலருக்கு தீர்வு கூறுகிறார். அவர் வாங்கும் தொகை 05 ரூபாய்.. சிலரிடம் ஒரு ரூபாய்.. ஒரு சிலரிடம் 140 ரூபாய் வாங்குகிறார் ...✓✓

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Год назад

      அதென்ன பேராசை ¿ ! ?

  • @gayathriganesh9816
    @gayathriganesh9816 Год назад +1

    Very genuine and practical approach..

  • @velmurugansundaramoorthy4623
    @velmurugansundaramoorthy4623 Год назад +3

    Good & Genuine explanation

  • @thirumuruganthirumurugan3675
    @thirumuruganthirumurugan3675 Год назад +3

    Saringa anna. Sirappaga thelivaga sonnatharkku nantri kale pala. 👌👍🙏anna

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Год назад +3

    மிக துள்ளியமான கணிப்பு

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 Год назад +6

    நல்லதே நடக்கும்

  • @dailynewfuns
    @dailynewfuns 11 месяцев назад

    மிக முக்கியாமான பதிவு❤

  • @bharathirajaatcharavel5918
    @bharathirajaatcharavel5918 Год назад +4

    அருமையான வீடியோ குருஜீ

  • @gopalanr5359
    @gopalanr5359 Год назад +3

    அய்யா சரியான விளக்கம்,மிக்க மகிழ்ச்சி 🙏🏻💐

  • @kannanpk1348
    @kannanpk1348 Год назад +4

    அருமைங்க குருவே

  • @suganyat5991
    @suganyat5991 Год назад +2

    Sir super ... very nice speech sir niga physics sir ra

  • @vjfashionsgallery3253
    @vjfashionsgallery3253 Год назад +5

    காலண்டரே தப்பா போச்சு, வரும் பங்குனி 8 ம் தேதி சித்திரை மாதம் முதல் நாள்
    ஜாதக ராசிக்கட்டத்தில் மீன ராசி முதலில் கொரோனா வந்த தினத்தில் இருந்து மாறிவிட்டது எத்தனை பேர் அறிவர்.
    சித்தர் இயல் நாட்காட்டி வாங்கி பயன்படுத்துங்கள்.
    ஆழியாறு ரவிசங்கர் ஐயா அவர்கள் புதிய சரியான தமிழ் தேதி காலண்டர் உருவாக்கியுள்ளார்

  • @HARISHKUMAR-hr3pc
    @HARISHKUMAR-hr3pc Год назад +11

    அருமையான விளக்கம் சார் நன்றி சார் இரட்டை குழந்தை ஜாதகம் கணிப்பது எப்படி இரண்டு பேருக்கும் லக்ணம் ஒன்றுதான் இருக்குமா இது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்

    • @மறவாதேவந்தவழி
      @மறவாதேவந்தவழி Год назад

      சனி பகவான் மாறி இருக்கும்.சூட்சுமத்தில் இடம் பெற்று இருக்கும்

    • @ashurockzz1523
      @ashurockzz1523 Год назад

      Minutes change aagi irundha lagnam change aagavum chance iruku

  • @Raman55948
    @Raman55948 Год назад +1

    Iyya vannakam, what you told about seeing horoscope is highly correct.
    We use to see horoscope only during marraige time.. Rest all time whenever we face any hurdles or problems use to pray God alone.
    But i don't know nowadays there are no tv channel without a josier saying rasi palan & jathaga palangal too .
    RUclips is full of astrological videos ,ppl. in todays world are watching many videos in social media which made the public for accessing all types of videos,make them to read their horoscope(can generate online)getting confused approaching the astrologers,again getting confused & dejected.
    This is my personal experience.
    Really Iam in dejected mode bcz of some horrible predictions about my daughter,son-in-law & grandson.
    Not even one good thing told about their horoscope.
    Iam just praying for their wellbeing. What else can I do?

  • @velumananivelu1554
    @velumananivelu1554 8 месяцев назад

    unga video ellame romba nalla irukku sir. super 🙏🙏🙏

  • @dvaithiyalingam
    @dvaithiyalingam 2 месяца назад

    Inspired ... Thank u

  • @ponram863
    @ponram863 Год назад +3

    அருமையான தகவல்

  • @SathyA4583
    @SathyA4583 Год назад +2

    Nice title ...
    neraiya search panunen epatha kedachuthu

  • @seenivasans7805
    @seenivasans7805 Год назад +4

    அருமை குருஜி 🙏🙏🙏

  • @akshayaconstruction2182
    @akshayaconstruction2182 Год назад +2

    Nice 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Год назад +2

    NARPAVY......

  • @VijayaKumar-oc9lz
    @VijayaKumar-oc9lz Год назад +2

    நன்றி ஐயா

  • @nagalaxmi8322
    @nagalaxmi8322 8 месяцев назад

    well said and explained sir.

  • @naga9591
    @naga9591 Год назад +2

    Ayya enka vedil en kanavar ku ennanu en magaluku munru payruku ragu thesai nadukuthu ayya en maganku sukura thesai nadakuthu rompa kastama irukuthu ayya

  • @narensree9343
    @narensree9343 4 месяца назад +1

    சனி சுக்கிரன் புதன் கும்பத்தில் சேர்க்க என்ன பண்ணும்

  • @veninadar2555
    @veninadar2555 Год назад +1

    Superb Sir I thankyou sooo much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jyothinair7512
    @jyothinair7512 Год назад +3

    Thank you sir. Ennudaya Pala naal sandhegam idhan. Sir oru vittil oru pillaikh appa kidayadh endru ulladh but 3rd childkh appa life strong. How can it possible.

  • @tani13tani54
    @tani13tani54 Год назад +3

    அருமையான பதிவு அருமை அருமை ஐயா

  • @seenivasans6789
    @seenivasans6789 Год назад +1

    well explained

  • @rainafans6709
    @rainafans6709 2 месяца назад +1

    3 12 2024 Mika thelivanavilakkam

  • @SakthivelSubramani-l6c
    @SakthivelSubramani-l6c Месяц назад

    Sariillai kkk

  • @shalinisrinivasan5656
    @shalinisrinivasan5656 Год назад +1

    Jathkam poaithan sir jathkam parithu yamainthuthan michiam

  • @lilavady3335
    @lilavady3335 Год назад +3

    Super sir

  • @kaleeswaran3216
    @kaleeswaran3216 Год назад +3

    ஐயா வணக்கம் எனக்கு 29 வயது ஆகின்றது எனக்கு ஜோதிட தேடல் மிகவும் அதிகமாக உள்ளது காரணம் புரியவில்லை,.. நான் தேடி பார்த்த ஜோதிடர்களிள் நீங்கள் மிகவும் தனித்து உள்ளீர்கள்... உங்கள் பணியில் நீங்கள் தனித்த சூரியனாக வாழ வாழ்த்துகிறேன் கண்டிப்பாக அது நடக்கும்... என் பிறந்த நாள் 15-06-1994 காலை 5.30
    சிம்மம் மகம்

  • @VenuGopal-xg5mo
    @VenuGopal-xg5mo Год назад +1

    supersir

  • @venkatsanjeevi2759
    @venkatsanjeevi2759 Год назад +1

    Super...super

  • @marisamy4374
    @marisamy4374 Год назад +1

    வணக்கம்சார்நானும்மகனும்
    விருச்சிகராசிஅனுசம்கேட்டை
    எனதுமனைவியும்கன்னிராசி
    மகளும்கன்னிராசிஹஸ்த்தம்
    நட்ச்திரம்எனதுவாழ்க்கையில்
    இதுவரைகுழப்பத்தைதவிர
    வேறொன்றுமில்லை இதர்க்குவிடைகிடைக்குமா
    தென்காசி

  • @agunasekaran9253
    @agunasekaran9253 Год назад +1

    Thank you sir

  • @mohanrajr6466
    @mohanrajr6466 Год назад +2

    Everything is connected!!!

  • @jungkooklover6483
    @jungkooklover6483 Год назад +2

    Super

  • @Jinoyvcayppunny
    @Jinoyvcayppunny Год назад +11

    நேரம் பார்த்து சிசேரியன் செய்தால் ஜாதக அமைப்பு மாறுமா? அப்படி ஜாதக அமைப்பு மாறினால் கரு உருவாகும் போதே அந்த கருவுக்கு விதி அமைந்த பிறகு எதற்கு நேரம் பார்த்து குழந்தை பிரசவம் பார்க்கிறார்கள் இதில் உண்மை இருப்பது புரிய வில்லை. நீங்கள் சொல்வது போல் கிரகம்தான் அந்த செயலை செய்ய தூண்டுகிறது என்றால் 50 மற்றும் 100 வருடங்களுக்கு முன்பு இந்த முறை இருந்ததா? இது பல வருட என்னுடைய சந்தேகம் தயவு செய்து தீர்வு கொடுங்கள்.

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf Год назад +1

    Ellam pithalàttam yaar kathaigalum sariyillai
    Neram nazhigai Sari paarppathu illai suriya udhayam
    Sani peyarchchi sariya
    Thavara makarathil irrukka kumbathil ullatha vaakkiya panjangama Thiru kanitha ma entha idaththil piranthaar enru aynamsam paarppathu illai sariyana neram ivvalavu therinthum yaar sariyana palan sollugirargal Neengal Doctor patri solliyathu poala pala kaaranangal undu enna Noi enru kandu pidiththu marunthu kodukkavaendum atharkku panam sariyana soathanai seyya vendum
    Peyarai vaiththu palan
    Solluvathu vantha Nerathai vaithu prasanna palan sollum
    Ellam seyvargal etho oru seythi sariya vantha pothuma pirappu errappu thirumanam VELAI kuzhanthai Sariyaga yar solli yullar
    En kai Regai parthu oru Aadu Meippavar sonnathu sariyaa irrukkirathu 29 vayathil sonnathu ellaam nadanthu vittathu ippothu 76 vayathu ennal ethuvum seiya mudiyavillai vithippadi nadappatha ninaikkiraen

  • @Durai6283
    @Durai6283 Год назад +2

    Sir,year wise raasi kattam degree maaruguratha siir

  • @dhanalakshmiv7003
    @dhanalakshmiv7003 Год назад +3

    👌🙏

  • @selvakumarganesan8540
    @selvakumarganesan8540 Год назад +2

    🙏🙏🙏

  • @santhir5334
    @santhir5334 Год назад +1

    👍

  • @nithyanithya7072
    @nithyanithya7072 Год назад +2

    ஐயா எங்களுக்கு ஜாதகம் இல்லை என் மகன் ஜாதகம் வைத்து சொல்ல முடியுமா

  • @Vselv05
    @Vselv05 Год назад +1

    👍🙏

  • @udhay_s
    @udhay_s Год назад +2

    எத்தனை வயது வரை ஜாதகம் வேலை செய்யும் எதற்காக கேட்கிறேன் என்றால் 40 வயதிற்கு மேல் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது அப்படி இருக்கும் சமயத்தில் ஜாதகம் அவர்களுக்கு ஜாதகத்தில் அமைப்பு இல்லை பெண்ணாக இருக்கும் பட்சத்தில் ஒரு துணை வேண்டும் அப்போது என்ன செய்ய வேண்டும் தயவு செய்து இதற்கு பதில் தாருங்கள்

  • @esanr8222
    @esanr8222 Год назад +1

    jadhagatthil.50aandu.anubavamunda.umakku

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 Год назад +1

    One doctor studies well from 1st std to MBBS, and spends lac of rupees. He got 100 rupees for consultation. But a fraud jathagam parkum joshiers studies 8 th standard and getting about 500 to 2000 rupees for jathagam. Yenakku therinthu kadantha 45 varudamaga , jathagam parkum anithu joshiers family vilangavea illai , kadaisi kalathil motha kudumpamum thunpa paduthu. Pirarukku inna murpagal seyien thammaku inna pirpagal thanea varum.

  • @esanr8222
    @esanr8222 Год назад +2

    apoan100.amma75magan.50.sadhavigidham.seyalpadum.edhuanubava.unmayi.aniyvaru.ariga.jodhidar.t.r.esan.

  • @kannadeva5300
    @kannadeva5300 Год назад +3

    ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு ஐயா

  • @syedilahi3582
    @syedilahi3582 Год назад +2

    2023 yaaruku kozanthai pakkiyam untakum?

  • @BJSVolgs4476
    @BJSVolgs4476 Год назад +7

    .. எடுத்த உடனே விளம்பரம் செய்யாதீர்

  • @esanr8222
    @esanr8222 Год назад +2

    udharanamaga.umadhujadhagam.parkkalama.

  • @esanr8222
    @esanr8222 Год назад +2

    parivarthani.saram.dhasa.

  • @lakshmikanthansarangapani5771
    @lakshmikanthansarangapani5771 Год назад +4

    எதுவுமே பலிக்காது பிழைப்புக்காக ஜோதிடம்

  • @manickammanickam6805
    @manickammanickam6805 Год назад +7

    அய்யா உண்மையை சொன்னீர்கள் பரிகாரம் செய்வது என்பது உன்மையில்லை நடப்பது நடந்தேதீறும்

    • @periyasamykandasamy5386
      @periyasamykandasamy5386 Год назад

      00

    • @monishasekar4716
      @monishasekar4716 Год назад

      Illai engal kudumbathil kootu sani. En periya appa parigaram seiyathathaal coronavil jeevan poi vittathu. Thinamum parigaram seithathal en appavirku jeevan pogamal jeevanam mattum ponathu!!!

  • @elavarasankarunanithi6720
    @elavarasankarunanithi6720 Год назад +2

    Super sir

  • @senthilvelank-xc7uy
    @senthilvelank-xc7uy Год назад +1

    Thanks you sir