corn callus foot crack kaal aani patha vedippu in tamil|கால் ஆணி பாத வெடிப்பு குணமாக|dr karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • corn callus foot crack kaal aani patha vedippu in tamil|கால் ஆணி பாத வெடிப்பு குணமாக|dr karthikeyan
    #footcrack || #callus || #corn || #kaalaani || #pathavedippu || #கால்ஆணி || #பாதவெடிப்பு || #drkarthikeyan
    In this video dr karthikeyan explains about the formation of foot crack corn and callus in foot with the help of diagram of the sole of the foot in tamil. Further various reasons for origin of corn (கால் ஆணி), callus and foot crack(பாத வெடிப்பு) such as use of inappropriate foot wear, shoes are explained followed by the various treatment modalities for foot crack and corn callus in tamil. Doctor karthikeyan ends the video by explaining about the surgical treatment modality for the treatment of affected foot.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    My other videos:
    Varicose veins exercise and treatment - • varicose veins exercis...
    Bile stones exercise and treatment - • gallbladder stones tre...
    Constipation - foods and exercise - • Food and exercise for ...
    Foods for kidney stones and natural treatment in tamil - • Foods for kidney stone...
    Foods for gastric acidity - • Foods to reduce acidit...
    Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil - • Exercise and Foods to ...
    Exercises and foods to reduce knee pain in tamil - • Exercise and Foods to ...
    Exercises for corona in tamil - • Exercises for corona i...
    Foods for health | how to remove pesticides from fruits and vegetables in tamil | Dr Karthikeyan
    • Foods for health | how...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
    • Foods to reduce blood ...
    Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
    • Foods for Health - bal...
    Foods for health - coconut oil benefits and brushing techniques in tamil | Dr karthikeyan
    • Foods for health - coc...
    foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
    • foods for health | whi...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
    • Amazing medicinal uses...
    Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
    • Do you have good or ba... |
    Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Diabetic Diet and Food...
    Paleo Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Paleo Diet and Foods t...
    Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
    Low back pain relief exercise demo - • Low back pain relief h...
    Home Exercises for corona - • Home Exercises for Cor...
    Mosquito bite prevention - • why mosquitoes bite se...
    Doctor karthikeyan comedy humour video - • Food and Exercise vs d...

Комментарии • 759

  • @mickaljeno2922
    @mickaljeno2922 3 года назад +118

    நன்றி ஐயா. கால் ஆணி வைத்தியம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.தினமும் வெந்நீர் வைத்து எப்சம் சால்ட் தேய்த்து சுத்தம் செய்ய மாற்றம் தெரிகிறது.

  • @madasamymadasamy6461
    @madasamymadasamy6461 8 месяцев назад +12

    Neenga 100 vayasukum athikama valnthu payanulla thagaval solanum.Romba nanri sir.

  • @saiprasath7064
    @saiprasath7064 9 месяцев назад +13

    சிரித்த முகத்தோடு விளக்கம் கொடுத்தது சிறப்பாய் இருந்தது நன்றி சார்

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 3 года назад +22

    அருமையான தகவல் மருத்துவர் அவர்களே. தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு தலைப்பு மிகவும் இன்றைய மக்களுக்கு தேவையுள்ள ஒன்றாக உள்ளது மிக மிக எளிமையாகவும் செலவு இல்லாமலும் ஒரு நோயை எவ்வாறு குணப்படுத்துவது என்று தாங்கள் எடுத்துக் கூறியதற்கு மிக்க நன்றி . மேலும் உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்👍👍

  • @bharathtechie1165
    @bharathtechie1165 Год назад +2

    நன்றி அருமையான விளக்கம் டாக்டர், எனக்கு தெரிந்ததை கூறுகிறேன் பித்த வெடிப்பு மற்றும் கால் வலி போன்ற தொந்தரவுகள் வீடுகளில் டைல்ஸ் கலாச்சாரத்துக்கு மக்கள் மாறிய பின்பு தான் அதிகரித்துள்ளது, தவறு கூறியிருந்தால் மன்னிக்கவும்

  • @geethah2542
    @geethah2542 2 года назад +8

    அநேக நமஸ்காரம் டாக்டர்🙏🙏
    கால் ஆணி வந்து கஷ்டபட்டுக்கொண்டு இருக்கேன்.மிக்க நன்றி சார்.🙏🙏

  • @RoseRose-kw5ne
    @RoseRose-kw5ne 3 года назад +44

    Thank you Sir. உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. எங்களுக்கு கிடைத்த பொக்கிசம் சார் நீங்கள்.

    • @saraswathyr7253
      @saraswathyr7253 2 года назад +1

      Sir enbatharku thavaraga type seithu vitten sirsit endru mannikavum maruthuvargal kadavulai pondravargal

    • @krishmadurai3740
      @krishmadurai3740 7 месяцев назад

      Poda punda😅😅😅

    • @krishmadurai3740
      @krishmadurai3740 7 месяцев назад

      Pooi avaru pulla sappuda pund

  • @yashothanpothiyalagan5451
    @yashothanpothiyalagan5451 3 года назад +4

    எல்லாவற்றுக்கும் ரொம்ப சுலபமாக எளிதாக கிடைக்க கூடிய பொருட்களா சொல்றீங்க, மற்றும் நீங்க பேசும்போது பாதி வியாதி குணமாகுது டாக்டர், Thank you so much 🙏🙏🙏

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 года назад +10

    வணக்கம் ஸார் மிகவும் அவசியமான பதிவு ஸார் எந்த வகை உபயோகபடுத்த வேண்டும் என்ற தங்களின் விளக்கம் மிக நன்றி ஸார்

    • @rajathyramani5750
      @rajathyramani5750 3 года назад

      Sir good morning sir i àm having 20years onwards cal ani i am already operate again coming same place again pain started what remedy food

  • @BaradharajanAyanappan
    @BaradharajanAyanappan 3 года назад +15

    In my family almost all elder ladies are having this issue. I shared video with them, Thanks Doctor.

  • @gunasekaran1110
    @gunasekaran1110 Год назад +2

    வணக்கம் அய்யா அருமையான வைத்திய முறைகளை தெளிவாக கூறி விளக்கினீர்கள்தங்கள் பணி சிறக்கவாழ்த்துக்கள் நன்றி

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 3 года назад +3

    நன்றி டாக்டர்
    எனது கால்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியது இந்த பதிவு
    நன்றி

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 2 года назад

    மீண்டும் ஒரு மிக உபயோகமான வீடியோ எனக்காக்க் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் சொல்லும் பித்த வெடிப்பு ஒவ்வொரு வருடமும் எனக்கும் என் மனைவிக்கும் வந்து 3-4 மாதங்கள் இருக்கும். அதிக பட்சம் ஸ்க்ரப்பர் ஸ்டோன் உபயோகிப்போம். சரியாகிவிடும். நல்ல உபயோகமான வைத்தியம் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி.

  • @alolamalink2267
    @alolamalink2267 3 года назад +2

    ஹாய்,டாக்டர் ,நன்றி,,உங்கள் பதிவுகள் அருமை,,கால்பாதம்எல்லாம்,அதிகமாக வெடிப்புவருது,வஸ்லின்,பாவிக்கிறது,அதுவும் சிலநேரம்சரிவரும்,சிலநேரம்அதிகமாகிறதுஅதுக்குஎன்னமருந்துபோடலாம்,

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 года назад +2

    Wonder dr crack kal ani edhallam sadharnama varum ana enna cream apply pannanumnu sonnadhu excellent dr edhayum sadharanama eduthuka kudadhu dr nan weekly twice kala vennirla uppu potu dettol potu wash pannuven dr chappal neenga sonna mari enime vangrom dr A toZ all disease and treatment solra ore chennel dr karthikeyan chennel dhan dr hats off dr

  • @sekaransp5035
    @sekaransp5035 3 года назад +2

    Criyateen. Uric acid. Pottasiyam kurayavum veg and fruit fish chicken eppdi entha alavu sabidanum excersise matra vibarangal vedio podunga brother
    Please seekiram next vediova podunga bro

  • @mthangappan4778
    @mthangappan4778 7 месяцев назад

    மிகவும் அருமையாக ; புரியும்படி யாக இருந்தது
    நன்றி டாக்டர்.
    Thangappan coimbatore.

  • @rajeswaripari7499
    @rajeswaripari7499 3 года назад +2

    Thank you doctor very useful information. Vazhththukkal vazhga valamudan

  • @sriranjanivelusamy3133
    @sriranjanivelusamy3133 Год назад +3

    டாக்டர் நீங்கள் சொல்வது போல் செய்த பின் கால் ஆணி இல்லாமல்
    போய் விட்டது தொடர்ந்து செய்து
    வன போகிறேன்
    Thank u so mush
    One year I have this corn
    Now so much better
    So much I did
    But ur idea very best
    Thanks a lot Dr ji

  • @dlschemistry
    @dlschemistry 3 года назад +6

    👍👍👍👍Doctor
    ஒரு சந்தேகம் A/C பயன் படுத்துவது வீசிங் ஐ ஏற்படுத்துமா???

    • @hema6618
      @hema6618 3 года назад +1

      All head writting

  • @vijayarani3672
    @vijayarani3672 Месяц назад

    நன்றி ‌டாக்டர்‌மிகவும். பயனுள்ள தகவல்கள்

  • @johnbenedict666
    @johnbenedict666 Год назад

    சமூகப் பற்றுடன்
    மிகவும் பயனுள்ள மருத்துவக் குறிப்புகளை தொடர்ந்து எடுத்துரைக்கும்
    மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
    கால் ஆணி விரைவாக மறைய "லிசன்சா"
    ஆயின்மென்ட் கிரீம் தடவினால் போதுமானதாக உள்ளது!

  • @Sathya_M
    @Sathya_M 3 года назад +8

    Clearly explained very informative. I used corn cap but I was wrong I realised it now.. thank you doctor

  • @kirusunmugam
    @kirusunmugam 7 месяцев назад +1

    Dear Doctor
    Many many thanks Doctor
    From
    Kiru sunmugam
    Oslo, Norway

  • @santhis4666
    @santhis4666 3 года назад +3

    அனைவருக்கும் உபயோகமான தகவல்கள். நன்றி.

  • @vanajad7766
    @vanajad7766 3 года назад +2

    Sir engaluku evvalavu payanulla thagaval collum ungaluku vazhthukkal sir god bless you

  • @gshahira6428
    @gshahira6428 3 года назад +12

    Thank you doctor. Most of them suffering from this problem.. You give us easy and simple treatment

    • @halimaumer5043
      @halimaumer5043 2 года назад

      Can you again say the salt name

    • @revathikulkarni5417
      @revathikulkarni5417 Год назад

      @@halimaumer5043 epsum salt

    • @malavika9782
      @malavika9782 Год назад

      ​@@revathikulkarni5417andha brush name .??andhu ennamo stone sonnanga?

    • @jeppis9361
      @jeppis9361 8 месяцев назад

      Pumice stone ​@@malavika9782

  • @joeanto1430
    @joeanto1430 3 года назад +5

    மிக அருமையான தகவல் நன்றி டாக்டர் 🙏

  • @v.s.girisai1911
    @v.s.girisai1911 3 года назад +3

    Vazgha valamudan sir, thanks for information thank you🙏🙏🙏

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 3 года назад +6

    It's a useful explanation.
    Myself I am suffering by calluses.
    M from Canada 🇨🇦..I am currently going for the treatment. And getting better.
    Special made of shoes and special made
    Of pads to wearing down to the feet.
    Because of diabetes problem...
    Long time standing..
    Hard working people..
    And if we don't wear proper shoes those
    Kind of sickness could come.
    It's very simple..if we care from the beginning. Otherwise...it's can bring major problems to your foot.
    Because if the calluses get worse and cracked it won't heals easily.
    What my doctors and foot Care department said...about this..its
    The same explanation..the doctor
    Kaarthikeyan explains.
    Thanks and useful for all people.

  • @kalaiarasis756
    @kalaiarasis756 7 месяцев назад

    Nice treatment. Sir. What to do for Ear itching problem?

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan 3 года назад +1

    விளக்கங்கள் வெகு அருமை.நன்கு புரியும்படி உள்ளது.தொடருங்கள் டாக்டர்.

  • @rajeshwarirk3042
    @rajeshwarirk3042 2 года назад

    Sir really you are god sir. Kaliyuga deivam sir. Neenga pallandu valga valamudan. I am staff of vidyaa vikas. Karamadai. Proud of you.

  • @pushpakannathal141
    @pushpakannathal141 3 года назад +1

    Ean kanavarin thangaikku kal aani ullathu.ungal vidio anuppi ullan.romba thanks Dr thambi.eavalavu arumaiya solreenga thambi. ❤️👌

  • @deepavani7751
    @deepavani7751 6 месяцев назад +2

    Sir i used corn caps and hot water treatment.its really miracle.i had acorn at second finger .its gone thanks a lots

  • @sriranjanivelusamy3133
    @sriranjanivelusamy3133 Год назад +1

    Thanks drji
    Long my foot is corn
    I try this way
    Thanks a lot

  • @Krishnamurthyfly
    @Krishnamurthyfly 3 года назад +6

    Sir you are giving valuable advice it is a great service to humanity please continue god bless

  • @rajalakshmiashok6723
    @rajalakshmiashok6723 7 месяцев назад

    Thanks Dr for ur good information..... You which place u located Dr.... Saveetha hospital or?...

  • @padmasadhayam7432
    @padmasadhayam7432 4 месяца назад

    A detailed advice. Nice ..
    Are watts and callus are the same..

  • @saraswathyr7253
    @saraswathyr7253 2 года назад

    Arumayaga sonnergal sir enakum kalil aani iruku sir neenga sonnathai follow pannren sir ivalavu vilakamaga entha maruthuvarum sonnathilai sir vungaluku kodanu kodi nandrigal sit vungal family pallandu kalam vala vendum

  • @padmapriyas724
    @padmapriyas724 Год назад

    Sir Thank you so much ninga sonna treatment follow pannen salt pottu kaal clean a auiduchu thank you sir hospital la surgery pannanum nu sonnanga but ninga sonna salt use panathala suthama sari auiduchu😊

  • @காமராஜ்காமராஜ்-ங4ர

    மிகவும் பயனுள்ள மருத்துவம் ஐயா

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 Год назад

    Thanks Dr avaruku anakum kalell anni vandulladu ungall inda arumayana velakam super ❤👌🌷

  • @ar62
    @ar62 2 месяца назад +1

    வணக்கம் சார், கால் பெருவிரலில் ஓரமாக உள்ளே மண் போய்விட்டது.
    இதனால், நடக்கும் போது பெருவிரல் வலி மற்றும் மண் காலில் அழுத்தம் ஏற்படுத்துகிறது.
    இதற்கு தீர்வு என்ன சார்

  • @nithyarul7171
    @nithyarul7171 3 года назад +5

    Good explanation and home remedies for foot care Dr big thanks to you

  • @swapnasekar1246
    @swapnasekar1246 3 года назад

    Nice doctor dersol nu oru cream eruku enaku doctor recommend pananga athu Pottu en ammaku kaal aani 20 days LA veliya vanthu vizhunthuduchu. Athuvum salicilic acid cream tha Eppo Enakum kaal LA vanthuduchu nanum use pandrean

  • @deviraja1015
    @deviraja1015 2 года назад

    Sir arippukku oru vedio poduinga sir plsssssss ungal sevai arumai vazhga valamudan

  • @vinaivinai8857
    @vinaivinai8857 2 года назад

    Dr nee ga romba NAL ave velakam solringal romba nantrii thank s doctor ..valthukkal🙏🙏

  • @antony93
    @antony93 2 года назад

    ARUMAI ARUMAIYA SONNINGA DR,WATCH FROM KUWAIT 💕💕💕💕💕💕

  • @Mickeyvlogs_p2m
    @Mickeyvlogs_p2m 3 года назад +14

    You are a Wonderful Teacher (Doctor) Sir

  • @gowrijames7091
    @gowrijames7091 7 месяцев назад +2

    Sir enaku vericose irruku nan oil apply panalama

  • @devarajaramakrishna8585
    @devarajaramakrishna8585 2 месяца назад

    Super Dr .God bless you sir 🙏🎉👍 Devaraja Chennai Bharat

  • @rathidevysanthalingam2503
    @rathidevysanthalingam2503 7 месяцев назад

    Thanks Docteur, very useful information

  • @chandrasekaranrajagopal6230
    @chandrasekaranrajagopal6230 Месяц назад +1

    Payanulla tkaval nandry Dr

  • @HemaLatha-re6wk
    @HemaLatha-re6wk 8 месяцев назад

    Thank you so much doctor.inda validan enaku romba kashtama nadakuran 🙏

  • @jenitharubavathi7691
    @jenitharubavathi7691 Год назад

    Sir unga videos elame regular ah pakara sir elame useful ah iruku rmb thanks sir

  • @sukani_thoughts6989
    @sukani_thoughts6989 3 года назад +1

    வணக்கம் அருமை
    கல்லீரல் கொழுப்பு
    மஞ்சள் காமாலை
    குணமாக மருத்துவம் சொல்லுங்கள் டாக்டா்

    • @drkarthik
      @drkarthik  3 года назад +1

      சொல்கிறேன்

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 8 месяцев назад

    Very simple, cool, pleasingly assuring and encouraging explanation. Thank you very much, doctor.

  • @sailujansiva855
    @sailujansiva855 3 года назад +3

    Dr உங்கள் மருத்துவ தகவல்களுக்கு நன்றி 🙏

  • @lalithamani6610
    @lalithamani6610 Год назад

    Thank u sir, Nan kalaniyinal migavum siramapadiukitrn.

  • @lightningpowervlogs1809
    @lightningpowervlogs1809 Год назад +2

    Excellent explanations. Thank you.

  • @rrr_riya
    @rrr_riya 2 года назад

    பயனுள்ள தகவல் 👌அருமையான வீடியோ

  • @jase7009
    @jase7009 2 года назад +2

    My wife have same problem Dr thank you sir🙏🙏🙏 for useful information

  • @vimaladevi3458
    @vimaladevi3458 3 года назад +2

    I have foot crack problem sir here after I will follow your tips sir it's very useful information thank you sir

  • @sifanmahroof1589
    @sifanmahroof1589 6 месяцев назад

    Hi doctor, kail Ani wanthiruku athukum in the method use pannelama?

  • @malarvilirt9251
    @malarvilirt9251 3 года назад +20

    Sir எனக்கு கால் ஆணி இருந்து operation பண்ணி எடுத்தாச்சு ஆனால் மறுபடியும் அதே இடத்தில் கால் ஆணி வந்து விட்டது அதற்கு என்ன பண்ண லாம் sir

    • @kavinkumar.l878
      @kavinkumar.l878 7 месяцев назад +1

      Bro same problem tha enkum ,any treatment iruka bro

    • @chandruv7723
      @chandruv7723 6 месяцев назад +1

      என்ன தான் செய்தாலும் போகவில்லல

    • @somasundaramsr6284
      @somasundaramsr6284 5 месяцев назад

      பச்சை மஞ்சள் + மருதாணி இலை (அல்லது பொடி) + ஊற வைத்த வசம்பு மூன்றையும் விழுதாக அரைத்து, கால் ஆணி மேல் விழுதை வைத்து, மேலே ஒரு வெற்றிலை வைத்து துணியால் கட்டிவிடுங்கள். தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் செய்தல்நலம். ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் கால் ஆணி இருந்த சுவடே இல்லாதபடி மறைந்து போகும். அனுபவத்தின் பேரில் சொல்கிறேன்.

  • @k.padmakumaran7346
    @k.padmakumaran7346 3 года назад +6

    நகங்களில் ஏற்படும் தொற்று மற்றும் சொத்தை நகம் எதனால் ஏற்படும். அதை பற்றி ஒரு வீடியோ சார். 🙏🙏🙏

  • @sankarvadivel5024
    @sankarvadivel5024 6 месяцев назад

    வணக்கம் பியூமீஸ் கல் என்றால் என்ன மெடிக்கல் ஷாப் அல்லது நாட்டு மருத்துக்கடையில் கிடைக்குமா
    பதில் பதிவிடவும்

  • @kamakshiv3058
    @kamakshiv3058 6 месяцев назад

    Very useful information doctor. Thank you.

  • @suchitrabalamurugan4919
    @suchitrabalamurugan4919 2 года назад

    Sir thanks for video enakku 12years ha entha problem erukku entha method follow panna sariaguma plz reply pannunga

  • @yogarathi4139
    @yogarathi4139 Год назад

    Thank you. l like as this is the simplest treatment . Thank you.

  • @thilagavathimagenthiran1341
    @thilagavathimagenthiran1341 8 месяцев назад

    நன்றி மருத்துவர் அய்யா வாழ்த்துக்கள் 🙏

  • @mythiligrace9040
    @mythiligrace9040 3 года назад +2

    Doctor when can I get Epsom salts?. Which shops?.

  • @Latha-bk2om
    @Latha-bk2om 3 года назад +6

    நன்றி ங்க சார் தினமும் காலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் போல் நாங்களும் உங்கள் பதிவுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம் சார் 🙏🙏

  • @selvi2474
    @selvi2474 2 года назад +2

    Peruviralil iruku round shape la iruku one time remove panittu vanthen but thirumba thirumba vanthute iruku ethanal please REPLY ME DOCTOR sir

  • @vijayakumarinavaneethan8776
    @vijayakumarinavaneethan8776 Год назад

    thank you doctor . It's useful information from bangalore

  • @nirmalas5778
    @nirmalas5778 3 года назад

    Super dr. Hiranya pathi sollunga

  • @anithasekar7244
    @anithasekar7244 6 месяцев назад +1

    Moisture cream apply, coconut oil, hot water pumice stone scrub, regular cleaning

  • @Photolife96
    @Photolife96 2 года назад

    Doctor body heat nala wara wedippukku medicine panradhu ok dhana? Adhala wera eadhum paathipuhal waruma? Please sollunga?

  • @keerthikeerthana7323
    @keerthikeerthana7323 Год назад

    Spr sir
    Salt name and scrub stone name clear ah ktkala athu mattum kjnm soluga

  • @sathyanarayanan3029
    @sathyanarayanan3029 2 года назад

    Doctor, vedio super. A crystal clear crispy explanation. One time ku evlo salt podanum sir ?

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 3 года назад +1

    Mashaallah mihawum arumayana velakkam thanks docter

  • @sendhilmurugan9266
    @sendhilmurugan9266 3 года назад +1

    Nice topic Sir... But you missed our viral wart in the foot

  • @ramasamy3368
    @ramasamy3368 3 года назад +2

    Sir, I'm a having diabetic pat six years. Now in control. Can I use Epsom salt mix with warm water for 20 min For foot pain ( hard skin in under feet ) pain in feet .

  • @invincibleperson5822
    @invincibleperson5822 3 года назад +1

    Thank you sir.
    I have corn on my little finger .
    Will try your solutions 🙏🙏

  • @bhagimedia
    @bhagimedia Месяц назад

    நன்றி டாக்டர் 🙏🏻

  • @madhuchitra7429
    @madhuchitra7429 Месяц назад

    Sir yenaku kudhikaal la aani illa but oru spot la mattum mullu kuthuna maadhiri romba valiku vinnu vinnunu thotta andha place la..but mullum yedhum illa
    Indha vali yenaku yeppavdgu oru dhadave varum thana poirum sir? Idhu yedhanala nuntherijikilama sir?

  • @udayaragavan007
    @udayaragavan007 2 года назад

    Thanks a lot.. na flat seruppu poda aarambitchu 1 yr aachu.. ipo dhan callus started.. Nalaiku chappal maathiduvean..

  • @sahnafathima9239
    @sahnafathima9239 3 года назад +1

    Very useful doctor. Can you please tell what is the name of that scrab Stone?
    Please doctor???

  • @meenarajavel9739
    @meenarajavel9739 Год назад

    Very useful Dr sir enaku regular a varuthu sir corn cap than use panraen Dr

  • @simmalakshmi510
    @simmalakshmi510 3 года назад

    Nandri dr arumaiyana vilakkam koduthamaikku nandri dr

  • @pawarusha2384
    @pawarusha2384 8 месяцев назад

    Sir joint pain ku edavadu medicine suggest pannunga please

  • @visiri9724
    @visiri9724 Год назад +2

    I had corn and it was removed by Dr, however I got it again in the same place after a month, how to get rid of this permanently?

  • @VasugiChandrasekar-p3c
    @VasugiChandrasekar-p3c 7 месяцев назад +1

    Super message sir

  • @sharmilasharmila7038
    @sharmilasharmila7038 3 года назад +3

    It is very useful for me sir thank you so much for your advice

  • @akshayaaorganicgardenvlog5491
    @akshayaaorganicgardenvlog5491 3 года назад +4

    குதிங்கால் வலி க்கு விளக்கம் தாருங்கள் டாக்டர் 🙏🏻எனக்கு 15 வருடங்களாக இருக்கிறது. நடக்க மிகவும் கஷ்டப்படுகிறேன்🙏🏻

    • @vaishnavidevin1678
      @vaishnavidevin1678 Год назад

      எருக்கன் இலை நெருப்பால் வாட்டி தரைல பொட்டு பின் கால் ல மிதிக்னும் சுடு போருக்குப் அலவு

  • @srinivasannarayanasamy1247
    @srinivasannarayanasamy1247 2 года назад +2

    Your presentation is very useful.
    Please clarify what is so salt?

    • @gulambavabharudeen4674
      @gulambavabharudeen4674 2 года назад

      Epsom salt normally used in tannery available at laboratory chemical Shop

  • @thamizharasisampath6225
    @thamizharasisampath6225 Год назад

    Dr உங்கள நேரில் பார்த்து treatment eduka add, phone no ...pls எந்த...way of talking aa நோய் குணமானது போல் ஒரு feel..I am having suger,bp ,past 20 year's...my age is 55
    ...pls கண்டிப்பாக add கொடுக்கவும்

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 года назад

    Arumaiyana vilakkam

  • @Gracepriya905
    @Gracepriya905 2 года назад +1

    Diabetic patients ku varum cornku ithai follow panalama