Tamizhan Paridhabangal | Troll | Madras Central

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Madras Central Gopi & Sudhakar brings out the problems of an Tamizhan faced in Tamilnadu

Комментарии • 3,7 тыс.

  • @PremRaj-gu3ww
    @PremRaj-gu3ww 7 лет назад +455

    தமிழகத்தின் உண்மை நிலை, தமிழனை ஒடுக்கும் நிலையை நகைசுவையால் சிந்திக்க வைக்க நினைத்த முயற்சிக்கு வழத்துக்கள்...z😀

  • @peoples_trolls
    @peoples_trolls 7 лет назад +181

    இது தமிழன் பரிதாபம் இல்லை
    தமிழ் நாட்டின் பரிதாபம்...🤐🤐
    தெரியாம தமிழ் பேசிட்டேன் 500 ருபாய் Fine போடதய்யா...😕😕

  • @ananthselvarasu8014
    @ananthselvarasu8014 4 года назад +288

    ""பொறியாளர் வேலை கிடைக்காததால் நெறியாளளர்"".😄😄😄😄😄

    • @hdkeio3248
      @hdkeio3248 3 года назад +1

      Neriyalar na?

    • @esakppp6013
      @esakppp6013 3 года назад

      Loose ko... 1000 vishiyam iruku mairu mari pesitu

    • @peasantofschwarzburg-rudol7537
      @peasantofschwarzburg-rudol7537 Год назад

      நீ ஒழுங்கா படிக்கமாட்ட, எந்த Competitive Exam உம் எழுதி Qualify ஆக மாட்ட. அப்புறம் உனக்கு என்ன IIT, NIT ஆ கிடைக்கும்? நீ ஏதோ தண்டமான college ல படிச்சு 40 arrear வெப்ப. அப்புறம் வேலை கிடைக்கல, எழவு கிடைக்கலைன்னா அதுக்கு எந்த நாதாரி பொறுப்பு?

  • @Anfildfc
    @Anfildfc 6 месяцев назад +41

    Who is watching in 2024 😊

  • @RanjithKumar-hf8yo
    @RanjithKumar-hf8yo 3 года назад +35

    இந்திய மீனவர்கள் அருமை 👍
    விவசாயத்தை காப்போம் 😢🙏❤️❤️❤️

  • @srivinosisthan9840
    @srivinosisthan9840 7 лет назад +418

    Sudhakar acting is ultimate👌👌👌

    • @proudoftamilnadu6208
      @proudoftamilnadu6208 2 года назад

      Poda punda

    • @deepakh4614
      @deepakh4614 2 года назад +2

      @@proudoftamilnadu6208 idhunala unaku kedaikra sandhosham nalladhu nu nenaikriyaa?? Idhu paavam thambi

  • @karthikeyan-zy5hh
    @karthikeyan-zy5hh 7 лет назад +22

    எத்தனை தடவை பார்த்தாலும் திகட்டாத காமடி . கோபி, சுதாகர் திறமைக்கு பாராட்டுக்கள்.. அருமை..

  • @sabeer6534
    @sabeer6534 7 лет назад +113

    archeologist naa poi veedu kattudaa 😁😁😁 Epic......

  • @sasi6325
    @sasi6325 3 года назад +453

    🔥🔥2021இல் பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க👍👍

    • @sasi6325
      @sasi6325 3 года назад +2

      @@Bharath_Spread13 வந்துட்டியாடா என் சுன்னிய ஊம்ப

    • @sasi6325
      @sasi6325 3 года назад +1

      @@Bharath_Spread13 நீ ஒருத்தந்தான்டா ஊம்ப வந்திருக்க பல்லுபடாம ஊம்பிட்டு போடி....

    • @Bharath_Spread13
      @Bharath_Spread13 3 года назад +1

      @@sasi6325 unaku sunni iruka nee potta thevidiya paiyan dhana

    • @Bharath_Spread13
      @Bharath_Spread13 3 года назад +1

      @@sasi6325 nee vandhu umbitu poda punda

    • @mvkgaming8958
      @mvkgaming8958 3 года назад +3

      Itha soldrathunkane varingala da😂🤣🤣

  • @priyankasauruss6820
    @priyankasauruss6820 7 лет назад +74

    3:45 👍👌👌😀 "Biriyani saaptu beeda kku wait pannittirkkangla ?" 😂semma ji.. Best thing I like about #MadrasCentral is that they bring into their concept about current issues too.. Keep it up team!! 👏👏👍😊

    • @VK_Education
      @VK_Education 3 года назад

      ruclips.net/video/t68DrV5ft3A/видео.html . Thank you for your subscription

  • @HariHaran-1497
    @HariHaran-1497 7 лет назад +490

    பொறியாளர் வேலை கிடைக்காததால் நெறியாளர் 😂 😂 😁

  • @rajazpandi2780
    @rajazpandi2780 6 лет назад +86

    "கலக்க போவது யாரு வாழ்க" sema troll bro😂😂😂

  • @vishalmohanvasi4371
    @vishalmohanvasi4371 7 лет назад +414

    "Ivainga mattum beedavuka wait pannitu irukainga biriyani saptu"😂😂👌

    • @balajivivek1151
      @balajivivek1151 7 лет назад +6

      Vishal Mohan Vasi Tamilargal Parithabangal ille pa, Tamilargal naale Parithaabam nu ayduchu pa..

    • @vishalmohanvasi4371
      @vishalmohanvasi4371 7 лет назад +4

      Balaji Vivek aama pa...🤒😓

    • @senthilkumarraju3308
      @senthilkumarraju3308 7 лет назад

      athellam panna mudiyathu

    • @user-gh3lv6dq6u
      @user-gh3lv6dq6u 7 лет назад +1

      otha dai DMK tevidiya payan vudi vitadhuku inda farmers sombu adikuranga, unga aiykannu stallin ku muti potutu dan vandhurukaru poi anga sombu adi.

    • @vishalmohanvasi4371
      @vishalmohanvasi4371 7 лет назад +6

      being human Adei ne video ku comment panren nu, en comment ku reply pantu iruka da😑 Ithula being human aam la humanu😒

  • @sasiveera4207
    @sasiveera4207 7 лет назад +45

    Kalakapovadhu yaaruuhh vaazhgaa😂😂😂... Ultimate panreenga bro😍😍

  • @harshadramesh992
    @harshadramesh992 Год назад +39

    Watching at 2023

  • @ajaysharma-fh1yy
    @ajaysharma-fh1yy 7 лет назад +139

    Nee yaaru?
    Archeologist..
    Appo poi veedu katta vendayathu thaane😂😂😂😂

    • @akashgunar.t6601
      @akashgunar.t6601 7 лет назад +2

      ajay sharma engineer news channel anchora velapakumbotu archeologist veedu kitta koodatha?

    • @rishitena2720
      @rishitena2720 5 лет назад +1

      😂😂😂😂😂😂

  • @harisali9409
    @harisali9409 7 лет назад +13

    மிக அருமை.. மாட்டு கரி தடையை பற்றி சிந்திக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை செய்யவும் நண்பர்களே, செய்யவில்லை எனில் சென்னை மையம் Anti Indian.

  • @ESRAM-gk4ze
    @ESRAM-gk4ze 6 лет назад +547

    Think about it
    Apj🇮🇳
    Viswanath anand🇮🇳
    Ar rahman🇮🇳
    But fishermans only tamilans
    🙁🙁🙁🙁🙁🙁🙁😠😠😠😠😠😠😠😠😠😠

  • @vigneshkasirajan6807
    @vigneshkasirajan6807 7 лет назад +112

    sudhakar voice ketale siripu varuthu😂😂😂

  • @bala817
    @bala817 7 лет назад +30

    Very big silence after laughed out loudly due to our current situation
    Seriously you made us to think and laugh
    Anyway well done in scripting and screenplay.
    We youngsters to think much and act as well

  • @sakthikammalar6998
    @sakthikammalar6998 6 лет назад +83

    தமிழனை கண்டு வியக்காதவன் எவரும் இல்லை தமிழன் டா

    • @rajuraju7388
      @rajuraju7388 Год назад

      இந்தி காரனுக தமிழன இழிச்சவாயன் னு புரிஞ்சுகிட்டு தான் வந்து நிறையுரானுக

  • @MsANNUANNU
    @MsANNUANNU 7 лет назад +9

    😂 7.13 🤘🏻👌🏻 ultimate
    Sudhakar semma acting nd last uh Gopi "kalaka povadhu yaaru vazhga" dialogue 😂🤣 rofling all over

  • @diginaderose6544
    @diginaderose6544 7 лет назад +65

    Who is TN CM :Rangaraj Pandey,Dindugal I Leoni ,in future Rajni semma pa😂😂

  • @dhanyas_mom
    @dhanyas_mom 4 года назад +25

    Sudhagar awesome paaa.. Way of speech is so cute 😍😍😍gopi anna veralevel 😁😁😁😂🤣😂

  • @lovelife-nl1gt
    @lovelife-nl1gt 7 лет назад +20

    சுதாகர் sema unga reaction and smile nature look chance he illaaaaaaa.

  • @ashokraja3179
    @ashokraja3179 7 лет назад +117

    1967-இல் அண்ணாதுரை ஆட்சியின் போது நம்ம மஞ்சதுண்டுதான் பொதுப்பணித்துறை அமைச்சர்...!!
    சென்னையில் இருக்கும் கூவம் நதியை சுத்தம் செய்வதாக முதல் கட்டமாக 3 கோடி நிதியை ஒதுக்குவதாக மஞ்சத்துண்டு அறிவித்தார் ;
    6 மாதம் ஓடி விட்டது ; கூவம் நதி சுத்தம் ஆனதாக தெரியவில்லை , இதை பற்றி கம்யுனிஸ்ட்டுகள் சட்டசபையில் மஞ்சதுண்டை கேள்வி கேட்டபோது -
    *இன்னும் மூன்று நாளில் கூவம் நதி சுத்திகரிப்பு பற்றி விவரம் சொல்கிறேன்* என்றார் மஞ்சதுண்டு
    அடுத்தநாள் பத்திரிக்கையில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது - *கூவம் நதியில் முதலை - பொது மக்கள் அலறி ஓட்டம்* என்பதுதான் அந்த செய்தி.
    அடுத்த நாள் சட்டசபையில் மஞ்சத்துண்டு விளக்கம் தருகிறார்
    *கூவம் நதியில் முதலை இருப்பதால் சுத்தம் செய்கின்ற பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய மறுத்துவிட்டதால் கூவம் நதி சுத்திகரிப்பு திட்டம் கைவிடபடுகிறது.*
    என்று அறிவித்தார் மஞ்ச துண்டு...
    உடனே எதிர்கட்சிகள் *அப்போ , இத்திட்டத்திற்கு ஒதுக்கிய அந்த 3 கோடி என்னாச்சி?* என கேட்க ...
    மஞ்சதுண்டோ *முதல்கட்ட பணிக்காக அந்த 3 கோடி முழுமையாக செலவழிந்து விட்டது* என்றார்........!!!
    *சாக்கடையில் முதலை எப்படி வரும் ?*
    கூவத்தில் இல்லாத முதலையை இருப்பதாக வதந்தி பரப்பி , இத்திட்டதிற்க்காக ஒதுக்கிய 3 கோடியை நம்ம மஞ்சதுண்டின் முதலை வாய் முழுங்கி விட்டது ;
    *அன்றைய காலத்தில் ஒரு பவுன் நகையே 100ரூபாதான்*
    3 கோடியில் - 3 லட்சம் பவுன் நகை வாங்க முடியும்;
    இன்றைய மதிப்பில் ஒரு பவுன் நகை 20,000 ரூபாய் என்று வைத்தாலும் ,
    இன்றைய மொத்த மதிப்பு ..
    20000*300000 = 6600 கோடி ...
    இப்ப சொல்லுங்க தமிழ்நாட்டு மகா ஜனங்களே,
    இந்தியாவுல பலே திருடன் எத்தன பேர்கள் இருந்தாலும்
    எத்தனுக்கேல்லாம் எத்தன் ...
    ஜித்தனுக்கேல்லாம் ஜித்தன்...
    *பல்லேலக்கா* திருடர் 93, 94 ஐ தாண்டியும் தன் தொழிலை குடும்ப வாரிசுகளோடு திறம் பட செய்கிறார் என்றால் இது நம்ம தமிழ் நாட்டுக்கே
    சாபமல்லவா...!!!.

    • @hajamydeen2142
      @hajamydeen2142 5 лет назад +1

      காற்றலை ஊழல்

    • @tamiltroll6120
      @tamiltroll6120 4 года назад

      Avan valkaila evvalavu kastapadiruntha ivvalavu kasu serthirupan...great...unnal mudiyuma thambi..

  • @jeniferronaldo3105
    @jeniferronaldo3105 6 лет назад +19

    Madras central is the only channel which clearly explains the fishermen condition.hatsoff gopi nd sudhskar

  • @johnleo4045
    @johnleo4045 7 лет назад +21

    Bothers nailed it once again !!! appaadiya mudunja sub title vainga voi !!innum reach aga! love you soooo much guys👍👍👍

  • @mohamedjaminali
    @mohamedjaminali 7 лет назад +40

    குறிப்பாக எதைச் சொல்வதென்று தெரியவில்லை...
    காணொளி முழுவதுமே களேபரம்... 😂😂😂

  • @GOWRISANKARAS
    @GOWRISANKARAS 7 лет назад +64

    6:21 - 7:21 absolutely correct trolling of reality

  • @Im_SiVA
    @Im_SiVA 7 лет назад +58

    7:00 -7:16 sudhakar semma acting😂😍👌... finally gopi's subscribe pannunga semma😂😃👌👍

  • @mohanrajr5708
    @mohanrajr5708 7 лет назад +148

    அருமை தமிழரே
    ........தமிழனின் பரிதாபங்களை கூரியதர்க்கு

  • @sairamr2185
    @sairamr2185 7 лет назад +49

    7:01 ayyayo enna pa etharthu pesura... unna arrest panniruvanga pa 😂😂😂😂

  • @vigneshkannan1094
    @vigneshkannan1094 7 лет назад +109

    who is tamilnadu's C.M ??toughest question ever😂😂

    • @Swanika1435
      @Swanika1435 7 лет назад

      vignesh kannna ii

    • @prabakaran3399
      @prabakaran3399 4 года назад +2

      ரங்கராஜ் பாண்டே 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @vivek4741
    @vivek4741 7 лет назад +114

    thamizhaga mudhal amaichar yaaru?
    Rangaraj pandey, thindukal leony 😂😂

  • @passion4music69
    @passion4music69 Год назад +5

    Back in days such a Quality content from both of you 💪, now a day's just time pass🤳

  • @karthicksekar4325
    @karthicksekar4325 7 лет назад +24

    Ena pa ipdi kalakuringa ..😘❤️😃
    Bt u r #anti_Indian 😂🤣

  • @PradeepRJfromINDIA
    @PradeepRJfromINDIA 7 лет назад +53

    waiting forward for "Breaking news Parithabangal"...

    • @jerim2521
      @jerim2521 7 лет назад +3

      Adhu kadavul kailadhan iruku B)

  • @TheFallback3
    @TheFallback3 7 лет назад +6

    @madras central team, hats off to you ppl to bring up the keezhadi issue which is completely suppressed in media. I am a fan, keep doing the good job.
    Appreciate the whole team, and the brain behind the script .....

  • @dhrikalyxoxo1185
    @dhrikalyxoxo1185 7 лет назад +15

    Tamil version of nigahiga channel 😂😂😂😂. made my day bro !!!

  • @anjali4358
    @anjali4358 7 лет назад +90

    THAT EAGERLY & GOOSEBUMPS MOMENT -- WHEN U Just Logged in to RUclips, First Notification is *Madras Central Uploaded New Video* 😍🙌😂

    • @kartyy
      @kartyy 7 лет назад +1

      Well said Mam, that's true

  • @sahanamurthy2710
    @sahanamurthy2710 6 лет назад +22

    You both are awesome 😊 there is no fun without you two together 😅 keep entertaining guys 😆 lots of love 💕💕..Gopi acting super.. Sudhakar expressions awesome

  • @aakashbalaji5420
    @aakashbalaji5420 7 лет назад +184

    semma gopi and sudhakar 😂😂😂
    pls do govt. office paridhabangal pannalana u r anti indian😎😎😎

  • @vadakkuv4266
    @vadakkuv4266 7 лет назад +56

    @6:40 - 'Adha panna koodathu nu thana pa adhellam pandrathu'. LOL. But meaningful dialogue. Sudhakar performance naalauku naal merugeritte pogudhu. Starting 'sangu' music very apt.

  • @nallusamynallusamy2923
    @nallusamynallusamy2923 2 года назад +1

    Vera level Daaa....Hattss Off You... TN Fishers---pathhi peasunatha sindhikkanum ellaarum...

  • @Billamani03
    @Billamani03 7 лет назад +21

    Sudhakar adikadi sirikarar...😍

  • @manikandanselvaraj5488
    @manikandanselvaraj5488 7 лет назад +8

    2:44 even sudhakar can't control his laugh😂

  • @seenurao5906
    @seenurao5906 6 лет назад +24

    love this guys, really appreciate their acting and they represent present TN issue....Keep it guys...

  • @ArulJothiDiary
    @ArulJothiDiary 7 лет назад +47

    thanthi TV. sethuchi po...😂😂😂😀😂😁😂😀😂😁😂😀😂😃😁😀😂😁

  • @venki5dme
    @venki5dme 7 лет назад +11

    sir that Archeologist survey is so sensitive matter to know about our Tamil civilisation, thanks for bringing that matter with humour.

  • @nandhamagesh1431
    @nandhamagesh1431 3 года назад +6

    Future la ,,,cm ah super star dhan varuvar,,,,semma bro

  • @SriVineethSrv
    @SriVineethSrv 7 лет назад +8

    2:05 goosebumps 😍 👌

  • @bala110393
    @bala110393 7 лет назад +7

    "kalakkapovadhu yaaru, Ozhiga" final touch 😂😂😂😂😂😂

  • @neethipathi2613
    @neethipathi2613 6 лет назад

    அருமை சகோதரர்களே,
    நல்ல முயற்சி,மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @meethespartan11
    @meethespartan11 7 лет назад +55

    450000 subscribers crossed, chased smile settai.. proud.. long way to go

  • @adkannadi
    @adkannadi 7 лет назад +4

    You both are the best! You have no clue how much smile and happiness you bring in my day. Keep moving up in life and stay original like this!

  • @beawaretuber7454
    @beawaretuber7454 6 лет назад +21

    I watched this video more than 10times even though I don't feel like bored

  • @hariharanravichandran7817
    @hariharanravichandran7817 7 лет назад +6

    Chinna paiyan Voice pesurappa tamilisai voice varuthu.......Awsum video

  • @praksanta3743
    @praksanta3743 7 лет назад +5

    1:10 ultimate comedy by Sudhakar & Gopi. Thats the reality.... haha I enjoyed a lot :)

  • @sairam2103
    @sairam2103 6 лет назад +5

    " thambi enapaa eluthuu pesureengaaa" sudhakar reactionnnn awesomeeeeee

  • @jeffreyt6242
    @jeffreyt6242 7 лет назад +11

    kalakka povathu yaaru vaazhga. epic😂

  • @vijeyyuvaraj6207
    @vijeyyuvaraj6207 7 лет назад +8

    phaaa madras central na madras central than ya.... Hatts off 10k views in just 10mins..... Best TAMIL youtube channel we have erve seen....!

  • @tamilselvanthilagar8419
    @tamilselvanthilagar8419 7 лет назад

    மிக அருமை..உண்மையும் கூட.வாழ்க தமிழ்,தமிழர்.வாழ்க மாந்த இனம்..நன்றி MC

  • @karthimj
    @karthimj 7 лет назад +10

    6:27 Na oru Archaeologist sir, poiye veedu katra poda athukku yenda inga vantha nikkura?!# Sir! Archaeologist na
    தொல்பொருள் ஆராய்ச்சியாளர்! அப்டியா!? அப்பிடி ஒன்னு இருக்கோ!?# Rofl..

  • @RajiniVijayvijayannamalai
    @RajiniVijayvijayannamalai 7 лет назад +434

    அட்மின். நான் ஒரு ஓட்டல் (உணவகம்) கடைக்காரரோட பையன். ஓட்டல் பரிதாபங்கள் னு ஏதாவது பண்ணா நல்லா இருக்கும். ஓட்டல் ல வர கஸ்டமர் பண்ற அட்டுழிங்களை நகைச்சுவையா கேட்கற மாறி இருக்கனும்.

    • @hariprasath831
      @hariprasath831 7 лет назад +2

      vijay annamalai already panniyachu bro

    • @mohankuppusamy9705
      @mohankuppusamy9705 6 лет назад +1

      hari prasath

    • @sachinarun3136
      @sachinarun3136 6 лет назад +19

      ஏன் கடைகாரர்கள் பண்ற அட்டூளியங்களை காட்ட வேணாமா..

    • @AnbuAnbu-rv6bm
      @AnbuAnbu-rv6bm 6 лет назад +1

      dai vennai இந்த ரணக்கலாட்டிலும் உனக்கு கிளு கிளுப்பு கேக்குதா

    • @Rithufiles
      @Rithufiles 4 года назад

      ruclips.net/video/Janu_26GvfM/видео.html
      Vijay annamalai ithu than hotel parithabangal link

  • @Ithazhika4166
    @Ithazhika4166 Год назад +1

    Every Political parthabangal ultimate ultimate ultimate🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @baskarandurai6702
    @baskarandurai6702 7 лет назад +45

    vera level sudakar anna

  • @santhoshkumarraju2000
    @santhoshkumarraju2000 7 лет назад +9

    Greatly showed the discrimination by the media on Tamizhans.

  • @sksayyed5167
    @sksayyed5167 4 года назад +39

    4:42 ama Vivek joke hama ,🤣🤣🤣

  • @Anboovellore
    @Anboovellore 7 лет назад +10

    Good job... now Madras Central completely focuses on social issues... Keep t up bros

  • @thousifchannel4140
    @thousifchannel4140 7 лет назад +5

    most of us are fed up watching scripted news on channels. you guys are really rocking by unveiling the truth through humour. great

  • @abdurraheemanvaari9963
    @abdurraheemanvaari9963 5 лет назад

    சூப்பர் சூப்பர் பா
    கலக்குறீங்க கலக்குறீங்க
    என்னப்பா இப்படி போட்டு கலாய்க்கிறீங்க
    என்னப்பா இப்படி கலாய்க்கிறாங்க
    அல்டி மெட் 👌

  • @petchimuthukarthick3123
    @petchimuthukarthick3123 7 лет назад +86

    துன்யா சுதாகர் பிண்ணுறீங்க......
    especially அந்த ஜல்லிக்கட்டு matter...அசத்திட்டீங்க....
    உங்க குழந்தை முகத்துக்கு எல்லா subscribersம் அடிமை..

  • @naanoruthamizhan
    @naanoruthamizhan 7 лет назад +25

    தமிழன் = இளிச்சவாயன்

  • @Imaana-sg3qf
    @Imaana-sg3qf 3 года назад +4

    Anyone from 2021
    👇👇👇❤️

  • @vigneshnadarajan6439
    @vigneshnadarajan6439 7 лет назад +15

    Apdiyae antha love parithabam potu vidigah..😄😄😝😝

  • @m.kishorekumar844
    @m.kishorekumar844 7 лет назад +7

    OMG!!!! Not a Best Comedy In This... But Really Hatsoff To You Guys... Really U Have all Guts to Talk Social Issues...👏👏👏👏 First Class Video...

  • @ezhilezhil119
    @ezhilezhil119 2 года назад +2

    Anna sudhakar and Gopi acting vera level

  • @kalaishreya
    @kalaishreya 7 лет назад +63

    ஹா ஹா ஹா... திண்டுக்கல் லியோனிய.... போட்டு தள்ளு

  • @prasanthshelby2525
    @prasanthshelby2525 7 лет назад +6

    one of the best RUclips channel,videos are so good keeping doing good things god bless everyone in the team

  • @sathishs4791
    @sathishs4791 5 лет назад +10

    கோ: சார் நா ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட்
    சு: அப்ப போய் வீடு கட்றா போடா

  • @popcornparam
    @popcornparam 7 лет назад +16

    thamizan da , how many native chennai ppl along with me

  • @magestatus2402
    @magestatus2402 7 лет назад +415

    Kids Like Smile Settai
    Mans Like Jump Cuts
    Legends Like Madras Central

    • @hdsong9071
      @hdsong9071 7 лет назад +14

      Ramya Devi kids like Madras central
      men's like jump cuts
      Legends like smile settai

    • @parthimechanical
      @parthimechanical 7 лет назад +9

      Ultra Legends Like Eruma Sani ...

    • @hdsong9071
      @hdsong9071 7 лет назад +13

      Ramya Devi watch #Beep show then talk about #smile settai

    • @ramjialaguraj8669
      @ramjialaguraj8669 7 лет назад +13

      mans illa men

    • @hdsong9071
      @hdsong9071 7 лет назад +8

      #Madras central please delete this comment it may give you more haters

  • @Cj_Sri
    @Cj_Sri 7 лет назад +20

    bro ipa ellam like potutu than video vayae eh pakiruen enna ungamela ennaku avalavu nambika 👍👍👍👍👍

  • @Harish-jt7im
    @Harish-jt7im 7 лет назад +16

    yenayaa kelvi kekura ....... sudhakar acting 😅😅😅

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 года назад +4

    3:35நீ ஏன் குறுக்க குறுக்க. பேசற சுதாகர் அருமை

  • @meerabasava6729
    @meerabasava6729 6 лет назад +1

    Massssss Gopi, sudhakar... Kandipa Romba nalla varuvenga

  • @annam6627
    @annam6627 7 лет назад +11

    This is happening in TN now n it's very true event Everyday!!! U both r the best pair ( Gopi n sudakar) I really like Madras central n Smile sattai both the channels doing the best or best!!!from Singapore !!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ashokraja3179
    @ashokraja3179 7 лет назад +84

    #கனிமொழிக்குநான் தகப்பன், ஆனால்.!! ராசாத்தி எனக்கு மனைவி அல்ல* என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் #உத்தமர்கருணாநிதி.
    கர்ப்பம் ஆக்கிவிட்டு கழட்டி விட நினைத்த , கருணாநிதியை மிகச்சரியாக மாட்டி விட நினைத்த #காகிதபூநாடகநடிகைராசாத்தி (இவரது இயற்பெயர் வேறு ராசாத்தி(எ)தர்மாம்பாள்).கிராமணி என்கிற சாதி பிரிவை சேர்ந்தவர். அரியாங்குப்பத்தில் கள் விற்ற குடும்பம். நடிகர் பாண்டியராஜன் இவருக்கு சொந்தம். *ராசாத்தி நடிகர் செந்தாமரையின் முதல் மனைவி என்பது கொசுறு தகவல்.#கனிமொழிபிறக்கையில் அரசுமருத்துவமனையில் பிரசவம் பார்க்கிறார்.
    குழந்தை பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் பதியும் பொருட்டு , குழந்தையின் தகப்பனார் பெயரை கேட்டதும் தாயார் சொல்வது , #பொதுப்பணிதுறைஅமைச்சர்கருணாநிதி என்று தூக்கி வாரி போட்டது அப்போதைய மருத்துவமனை டீன் கோவிந்தராஜுலு நாயுடுவிற்கு.
    நாயுடுவும் அண்ணாவும் வாடா போடா என்று பேசிக்கொள்ளும் நட்பை கொண்டவர்கள். விசயம் அண்ணாவிற்கு போகிறது.
    அண்ணா , முரசொலி மாறனையும் தயாளுவையும் அழைக்கிறார். ஒன்று கனிமொழிக்கு தகப்பனாக உண்மையாக இருக்க சொல் அல்லது பொதுபணிதுறை அமைச்சராக இருக்க சொல் என்றதும், உடனே வெகுண்டு எழுந்து , நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அண்ணாவையும் ஏமாற்றி , பின்னர் முடியாமல் #கனிமொழிக்குநான்தகப்பன்ஆனால் ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு #மாபெரும்சமூகதத்துவத்தைஉலகுக்கு #அளித்தவர்உத்தமர்கருணாநிதி.
    பின்னர் தனிமையில் அண்ணாவின் காலில் விழுந்து அழுது புரண்டு அமைச்சராக இல்லாவிட்டால் நான் தூக்கில் தொங்கி விடுவேன் என்று அவரை மிரட்டும் பொழுது, அண்ணா சொன்ன வார்த்தை, #கயிறைநான் #வாங்கிகொடுக்கிறேன்அதைசெய் என்பதுவே. உறுதியாக இருந்த அண்ணாவை, தினமும் சென்று காலில் விழுந்து அழுது புரண்டு அவரை கரைத்து , கனிமொழிக்கு தந்தையாகவும் பொதுபணிதுறை அமைச்சராகவும் சாதுர்யமாக தொடர்ந்தவர் கருணாநிதி.
    அப்போது , சொந்த வீட்டில் இருந்த மனோரமாவின் தி நகர், சாரங்கபாணி தெரு வீட்டில் வாடகை குடித்தனம் நடத்தியவர் கருணாநிதி. பின்னர் ஒருவாறு அனைவரையும் சமாதானம் செய்யும் பொருட்டு ராசாத்தியை #பதிவுதிருமணம் #செய்யும்பொழுதுசாட்சிகையெழுத்து போட்டவர் பக்கத்து வீட்டு சொந்தகாரர் மனோரமா.
    #வாடகைவீட்டில்குடிஇருந்தகருணாநிதியின் குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்று
    கேட்டால் சினிமாவில் சம்பாதித்தேன் என்பார்கள்.
    சினிமாவின் இவர்கள் சம்பாதித்தது மனோரமாவின் சம்பாத்தியத்தைவிட பத்து மடங்கு குறைவு.

    • @thamizhmani5571
      @thamizhmani5571 7 лет назад +2

      வந்துட்டாய்ங்கடா பிரச்சாரம் பண்றதுக்கு

    • @thamizhmani5571
      @thamizhmani5571 7 лет назад +4

      இப்படி சொல்லியே கிரிமினல் ஜெயா வுக்கு வோட்டு போட்டு இப்ப தமிழ்நாடே சீரழிஞ்சு போயிருக்கு , நீங்க இன்னும் கருணாநிதி daw னு பொலம்பிகிட்டு இருங்க

    • @mahendranpandian4176
      @mahendranpandian4176 7 лет назад +4

      Ishant Raja Ungala lam 1000 Gopi and Sudhagar vandhalum thirutha mudiyathu daa pavingala

    • @srikanthcolin4675
      @srikanthcolin4675 7 лет назад +16

      இப்படி தெரியாத அரிய பழைய உண்மைகளை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றிகள்.

    • @moorthypec
      @moorthypec 7 лет назад +1

      thamizh mani ரெண்டு பேருமே க்ரிமினல் தாம்பா

  • @dineshwaranr7696
    @dineshwaranr7696 7 лет назад

    மெட்ராஸ் சென்ட்ரல் நண்பர்களுக்கு வணக்கங்கள். சமீப காலமாக தங்கள் தளத்தில் வெளியாகும் படங்களை பார்த்து வருகின்றேன், மிகவும் அருமை. என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள் , முக்கியமாக revolution, blue shirt பரிதாபங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு , தேசிய நெடுண்சாலையில் உள்ள 2 மடங்கு பணம் பறிக்கும் உணவகங்களுக்கும் சாட்டையடி. என்னுடைய சொந்த ஊர் திண்டுக்கல் , நானும் இது போன்ற பரிதபங்களை சந்தித்துள்ளேன், முக்கியமாக விக்கிறவாண்டி இல் உள்ள ஒரு பொறியியல் கல்லூரிக்கு எதிர்த்த உள்ள உணவகத்தில் தான் எப்போதும் அந்த அரசு பேருந்து நிற்கும் , உங்க ப்ளூ சட்டை பரிதாபங்கள் அப்படியே அங்கு நடக்கும்.
    மேலும் ஆடி மாதம் ஆரம்பித்து விட்டது , நேற்று குடும்பத்துடன் மதுரைக்கு ஜவுளிக்கடைகு சென்றோம், 2 கடை தான், a. k.அஹமத் மேலும் நாச்சியார் ஜவுளிக்கடை}, ஒரு நாள் கழிந்து போனது. இதை பற்றி தங்களால் முடிந்தால் தற்போது உள்ள சமுதாய அரசியல் நிலையும் சேர்த்து தங்களது பாணியில் ஒரு படம் எடுக்கலாம் என்பது இந்த ரசிகனின் தாழ்மையான வேண்டுகோள். சகோதரர் கோபி, சுதாகர் அவர்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். நன்றி ஜெய் ஹிந்தி

  • @srivathsan5370
    @srivathsan5370 6 лет назад +17

    Madras central pls do gym parithabangal.it would be ultimate!!

  • @hariganeshd
    @hariganeshd 7 лет назад +7

    Aiyayo... kelvi kekuraane... ulla thooka vechuruvangale.... sema!!!!!!

  • @lonestar5393
    @lonestar5393 7 лет назад

    உங்களுடைய அனைத்து வீடியோக்களும் அருமை நண்பர்களே. இதே போல் 'வாடகை வீடு பரிதாபங்கள்', 'job interview, job, unmarried man & married man, software engineer, chennai traffic, gulf life போன்ற தலைப்புகளில் video வெளியிடுமாறு என்னுடைய வேண்டுகோள்.

  • @halfboillovers8706
    @halfboillovers8706 7 лет назад +23

    அராஜகம் பண்றீங்கயா😂😂😂

  • @zerosandones7719
    @zerosandones7719 7 лет назад +8

    Medras Central Kalakurel Pongo!!!
    Sirappu...

  • @kingragnar1002
    @kingragnar1002 4 года назад +1

    4:40 vera level 🤣🤣 yaanaya pudichu adakurathu😂

  • @Eagle-dd8cx
    @Eagle-dd8cx Год назад +3

    This video came even before LKG movie 1:31

  • @sujeevanm4981
    @sujeevanm4981 7 лет назад +38

    இலங்கை பரிதாபங்கள் னு ஒண்ணு போடுங்கப்பா!!!
    From Srilanka,

  • @khaleelsvlogify3291
    @khaleelsvlogify3291 3 года назад +1

    Sudakar bro vera level acting , keep it up
    Ur face reaction sema

  • @abinesh360
    @abinesh360 3 года назад +3

    ❤️Gopi