MISS YOU Review - Siddharth - Tamil Talkies

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 74

  • @TamilTalkies
    @TamilTalkies  4 часа назад +7

    Lifts for your Offices & Homes - Call 916 44 666 99
    Asian Lifts - www.asianlifts.com/

  • @VIRATISNOTNAMEISMYLIFE
    @VIRATISNOTNAMEISMYLIFE 4 часа назад +81

    எப்படியும் கழுவி தான் உத்த போகிறார் என்று தெரிந்தும் REVIEW பார்க்கும் சங்கம் சார்பாக 🙋👍🥳🤩😂😂😂😂😂

    • @coofers1
      @coofers1 Час назад

      😂😂😂kandipa 🎉🎉🎉

  • @VIRATISNOTNAMEISMYLIFE
    @VIRATISNOTNAMEISMYLIFE 4 часа назад +27

    இப்படி ஒரு படம் வந்ததை தெரியாமல் இருக்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙋👍🥳🤩

  • @sivamani2510o
    @sivamani2510o 3 часа назад +23

    GIRLS improve after MAKEUP 💄
    BOYS improve after BREAKUP 💔💯👑

  • @VIRATISNOTNAMEISMYLIFE
    @VIRATISNOTNAMEISMYLIFE 4 часа назад +44

    தான் ஒரு காமெடி நடிகர் என்று நிரூபிக்க பல ஆண்டுகளாக போராடி வரும் யோகி பாபு சார்பாக 🙋👍🥳🤩

  • @buthu89
    @buthu89 3 часа назад +12

    *Aunty Indian* படம் எப்போது OTTல ரிலீஸ் ஆகும் என்று காத்து இருப்போர் சங்கம்...

  • @VIRATISNOTNAMEISMYLIFE
    @VIRATISNOTNAMEISMYLIFE 4 часа назад +18

    சாயம் வெளுத்து போன பச்சை சட்டையே ப்ளூ சட்டை என்று சொல்லி கொண்டு இருக்கும் பச்சை சட்டை மாறன் சார்பாக 🙋👍🥳🤩😂😂😂😂

  • @VIRATISNOTNAMEISMYLIFE
    @VIRATISNOTNAMEISMYLIFE 4 часа назад +36

    என்ன படமென்றே தெரியாமல் அரைதூக்கத்தில் வந்து REVIEW பார்க்கும் சங்கம் சார்பாக 🙋👍🥳🤩😂😂😂😂

  • @jggospelband7
    @jggospelband7 3 часа назад +6

    Theatre ku poi oru nalla padam pakkalana varathulam vampadiya vantha yenna panrathu😮😮😮

  • @needssalemproperties475
    @needssalemproperties475 24 минуты назад +1

    Tvk T-trisha V-vijay K-keerthy suresh

  • @Purush421
    @Purush421 3 часа назад +17

    5000 கோடி வசூல் படைத்த ஆன்ட்டி இந்தியன் படம் சார்பாக இந்த படம் வெள்ளி விழா காண வாழ்த்துக்கள் 😂😂😂😂

  • @maniraj5954
    @maniraj5954 2 часа назад +4

    Good movie 🎉🎉🎉 sid acting ok heroine acting nice....climax worth😊😊😊

  • @dhineswarandhineswaran4239
    @dhineswarandhineswaran4239 2 часа назад +2

    Apo miss you tv la paathukkalaam ❤ already 9 movies in 2 theatres this year watched

  • @Asaraf_Theen
    @Asaraf_Theen 3 часа назад +2

    ஆக‌ இந்த படம்‌ பாக்குற மாதிரி இருக்கு அப்படி தானே தலைவரே.....

  • @devsanjay7063
    @devsanjay7063 3 часа назад +4

    என்ன யா விமர்சனம் இது ப்ளூ சட்ட 😂😂😂😂😂ஈயம் பூசுன மாறியும் இருக்கணும் பூசாத மாறியும் இருக்கணும் 😂😂😂 மாறி இருக்கு

    • @bhuvanbuvanes402
      @bhuvanbuvanes402 33 минуты назад

      Red giant movie padamla paathuththaan pesanum

  • @SenthilKumar-y3e9v
    @SenthilKumar-y3e9v 3 часа назад +2

    கூலி படம் ரிவ்யூக்கா காத்திருப்போர் சங்கம் சார்பாக

  • @NithilaAshok
    @NithilaAshok Час назад +1

    நீ சொல்ற அளவுக்கு ஒன்னும் மொக்க படம் கிடையாது .... படம் உண்மையாகவே நல்லா இருக்கு .... கண்டிப்பாக குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் ....

  • @west1987raji
    @west1987raji 3 часа назад +2

    யோவ் புளு சட்ட என்னையா இவ்வளவு இளமையா ஆயிட்ட🤔

  • @hdstatus213
    @hdstatus213 4 часа назад +2

    Good morning thalaivare

  • @Imnas_Review
    @Imnas_Review 29 минут назад +1

    Bule Sattai Different Irukku 😂

  • @nielsbohr4299
    @nielsbohr4299 41 минуту назад

    I take the review as positive

  • @தமிழன்-தமிழன்
    @தமிழன்-தமிழன் 51 минуту назад +1

    அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து ரசிகர்கள் பணத்தை பிடிங்கியாச்சி.
    இனிமே கட்சி ஆரம்பிச்சி மக்களின் பணத்தை பிடுங்க வேண்டியது தான் என்று கட்சி ஆரம்பிச்ச தலைவிதி சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 4 часа назад +1

    வணக்கம் மாறன் அண்ணா.. கண்டிப்பாக இரண்டு பட விமர்சனமும் உங்கள் சொந்த பாணியில் இல்லை என்ற வருத்தம் எனக்கு மிகவும் உண்டு

  • @KSMP442
    @KSMP442 Час назад +1

    இந்த டை தலையன் நரை மீசையனோட ரிவியூ பாக்க யாருக்கதான் பிடிக்காது 😂

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 2 часа назад +1

    மேக்கிங் நல்லா இருக்கு திரைக்கதை பழசு சுவாரசியம் இல்லை முரண்பாடா தெரியுது

    • @Iphone-medias
      @Iphone-medias Час назад

      Oru shot um low quality illama making super ah irukku
      Aana mokka screen play vachu padatha hit panna mudiyathu

  • @VaishaliShyam
    @VaishaliShyam 4 часа назад +3

    Kanguvaa kanguvaa 😂😂😂😂

  • @தமிழன்-தமிழன்
    @தமிழன்-தமிழன் 54 минуты назад +1

    அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கும் கள்ள உறவு சங்க தலைவர் சிவகார்த்திகேயன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @KarthikSara-no7lz
    @KarthikSara-no7lz 4 часа назад +1

    Super review sir

  • @joshuaruby2160
    @joshuaruby2160 2 минуты назад

    Review pakrapove Thukam varudhe ... Padam patha evlo Thookam varum 😆

  • @Priyanganabi
    @Priyanganabi 3 часа назад +1

    என்ன ஐயா நீங்க ஒரு படமும் பார்க்க கூடாது என்பதற்காகவே சொல்றேங்க

  • @courage2060
    @courage2060 Час назад

    படம் நல்லாருக்குன்னு சொல்றாய்ங்க...

  • @balavarshik3597
    @balavarshik3597 47 минут назад

    என்னது துருத்திக்கிட்டு நிக்கிதா 😂😂😂

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Час назад

    Missing good movies in tamil

  • @Vandu360
    @Vandu360 Час назад

    சோசியல் மீடியா சித்தாரத்துக்கு வாழ்த்துக்கள் 😂

  • @vijaykrishcr7
    @vijaykrishcr7 4 часа назад

    Blue satta 1st like ya 😂

  • @ratnamsasikaran5448
    @ratnamsasikaran5448 3 часа назад

    சூப்பர் 👍

  • @கொசு_கடி
    @கொசு_கடி 23 минуты назад

    எடப்பாடி ஆட்சியில் போராளி ஆகி ஸ்டாலின் ஆட்சியில் பம்பும் நடிகர்களின் படங்களை புறக்கணிப்போம்.

  • @tonykattookaranlonappan7276
    @tonykattookaranlonappan7276 13 минут назад

    🎉🎉🎉🎉🎉

  • @AGifrom2040
    @AGifrom2040 21 минуту назад

    Positive

  • @manimekalar6338
    @manimekalar6338 38 минут назад

    Screenplay nalla illa, making nalla iruku. Puriyala.

  • @கொக்கி_குமாரு

    என்ன பொட்டி வந்துச்சி ah? நல்லா கழுவி ஊத்த வேண்டிய படம் 😂

  • @தமிழன்-தமிழன்
    @தமிழன்-தமிழன் 43 минуты назад

    கார். பங்களா. கோடி கணக்கில் சம்பாதித்து விட்டு பணம் காசு நிம்மதி தராதுனு தத்துவம் பேசும் தலைவிரு சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @znicetele4110
    @znicetele4110 4 часа назад +1

    Awosome movie❤❤❤

  • @khadharbasha2962
    @khadharbasha2962 4 часа назад +2

    😂😂😂 நைட் ஃபுல்லா காமெடி ரிவியூ சொல்றேன் கேட்டுக்கோங்க😅😅

  • @JakirJakir-e6f
    @JakirJakir-e6f 4 часа назад

    Hi blue sattai how are u

  • @abishekdaniel5375
    @abishekdaniel5375 4 часа назад

    Gm

  • @மரியஜோசப்நாதக

    2031cm seeman
    2039pm seeman

  • @vinai688
    @vinai688 3 часа назад

    சினிமா அறிவா 😂😂

  • @balam9057
    @balam9057 2 часа назад +1

    Mokka hero siddharth

  • @dhineswarandhineswaran4239
    @dhineswarandhineswaran4239 2 часа назад

    Miss you satellite rights which channel

  • @vnrgamers28m92
    @vnrgamers28m92 2 часа назад

    😂

  • @nethajim7045
    @nethajim7045 4 часа назад

    First comment 😆😆

  • @richigaming8150
    @richigaming8150 4 часа назад

    1st❤

  • @vijayvj5502
    @vijayvj5502 4 часа назад

    1st view ❤

  • @vijayvj5502
    @vijayvj5502 4 часа назад

    1st like 😂

  • @prafulheartbreaker
    @prafulheartbreaker 4 часа назад

    1st