ஐயா யுவராஜ் ஈரோடு. எங்கள் வீட்டில் பைரவர் ( என் மகன்) வளர்கிறேன் அவருக்கு முட்டை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் நான் ஐயப்பன் மாலை போட்டுக்கொள்ள வேண்டும் என்ன செய்ய வேண்டும் தங்கள் பதில் சொல்ல வேண்டும்
நீங்கள் சபரிமலைக்கு மாலை அணித்துள்ளீர்கள் , எனவே வீட்டில் அசைவம் சமைக்கவோ சாப்பிடவோ வேண்டாம் , தயவு செய்து உங்கள் வீட்டின் பைரவருக்கு கூடுமானவரை சைவ உணவுகளை கொடுங்கள் ❤
ஐய்யனாருக்கு சர்க்கரை பொங்கல் படையலும் பக்கம் இருக்கும் கருப்பு சாமிக்கு மட்டுமே நாம் விரும்பும் அசைவ படையல் உண்டு பலியிடும் போது ஐய்யனாரை திரையிட்டு மறைப்பர் வழக்கம்
Om sameye saranam ayyappa
❤
அன்னதான பிரபுவே சரணம் ஐய்யப்பா 🙏🏻🙏🏻🙏🏻
100varuda aanmega santhegangaluku ore theervu "sastha viyasar aravind sir"...❤
மாதவன் மைந்தனே சரணம் ஐய்யப்பா
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ❤❤❤❤
En kula deivam ayyanar ❤❤❤❤❤❤❤❤❤❤❤ om sameye saranam ayyappa ❤❤❤❤❤❤❤ 2 in one God
மெய் மறந்து விட்டேன் ஓம் சாமியே சரணம் ஐய்யப்பா .
சுவாமி சரணம் ஐயப்பா
Om Swamiye Saranam Ayyapa!!!🙏🙏🙏
தர்மசாஸ்தா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
நீகழ்சியை காண என்ன புண்ணியம் செய் திருக்க வேண்டும்.சாமியே சரணம் ஐய்யப்பா.
Om Swamiye saranam Ayyappa 🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️❤️🥰❤️🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏
Swami Saranam
சாமியே சரணம் ஐயப்பா🙏
Swamiye saranam ayyappa 🙏❤️♥️
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமி நீங்க பேசறது கேட்டாலே திரும்ப திரும்ப கேட்டுகிட்டே இருக்கணும் போலவே இருக்கு
Swammy saranam ayyappan
Swamy saranam
சுவாமியே சரணம் ஐயப்பா. எனது தாய் இறந்து 6 வருடங்கள் ஆகிறது எனது தந்தை மாலை போட முடியுமா அல்லது மனைவியை இழந்த ஒருவர் மாலை போட கூடாத.
மாளிகைபுரம் அம்மா என்றால் சரங்குத்தி எதுக்கு
ஐயா யுவராஜ் ஈரோடு. எங்கள் வீட்டில் பைரவர் ( என் மகன்) வளர்கிறேன் அவருக்கு முட்டை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் நான் ஐயப்பன் மாலை போட்டுக்கொள்ள வேண்டும் என்ன செய்ய வேண்டும் தங்கள் பதில் சொல்ல வேண்டும்
நீங்கள் சபரிமலைக்கு மாலை அணித்துள்ளீர்கள் , எனவே வீட்டில் அசைவம் சமைக்கவோ சாப்பிடவோ வேண்டாம் ,
தயவு செய்து உங்கள் வீட்டின் பைரவருக்கு கூடுமானவரை சைவ உணவுகளை கொடுங்கள் ❤
I am from minjur...
Book vaanga theriyula ,
Pls guide me to buy the books from online...
ஐயா ஆனால் அய்யனார் கோவில்களில் ஆடு கோழி கிடா வெட்டுகிறார்களே..அசைவம் சமைப்பது சரியா..
ஐய்யனாருக்கு சர்க்கரை பொங்கல் படையலும்
பக்கம் இருக்கும் கருப்பு சாமிக்கு மட்டுமே நாம் விரும்பும் அசைவ படையல் உண்டு
பலியிடும் போது ஐய்யனாரை திரையிட்டு மறைப்பர்
வழக்கம்
Not
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏
Swamiye Saranam Ayyappa 🙏🙏🙏