காரண மறவர் சமுதாயம் வரலாறு | The history of Karana maravar | முக்குலத்தோர் | தேவர் சமுதாயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2023
  • காரண மறவர் சமுதாயம் வரலாறு.முக்குலத்தோர் எனப்படும் தேவர் சமுதாயத்தின் ஒரு பிரிவு காரண மறவர் சமுதாயம் ஆகும்.இந்த தேவர் சாதியில் பல மறவர் பிரிவுகள் உள்ளன.கொண்டையன்கோட்டை மறவர்கள்,புலுக்க மறவர்கள்,செம்மநாட்டு மறவர்கள், காரண மறவர்கள் போன்றவையாகும்.மதுரையை தலைமையகமாகக்கொண்டும் பல மறவர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் போர் தொழில் செய்து வந்துள்ளனர்.பாண்டிய மன்னர்கள்,நாயக்க மன்னர்களுக்கு ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் கட்டளையின் பேரில் மானிய அடிப்படையில் போர் வீரர்களாக செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.
    #history
    #Karanamarvar
    #caste
    #mukkulathor
    #thevar
  • РазвлеченияРазвлечения

Комментарии • 37

  • @vishwanathan6568
    @vishwanathan6568 5 месяцев назад +4

    ஒன்று மட்டும் சொல்கிறேன் நம் முக்குலத்தோர் இனத்தை எவன் பிரித்து பேசுரார்களோ அவர்களை நான் எதுக்கிறவன் வன்மையாக கண்டிக்கிறவன் எவன் ஒருவன் புழுக்க மறவர் என்று சொல்கிறானோ அவன் தான் அந்த வார்த்தைக்கு உரிமையானவன் எந்த உட்பிரிவு மறவர்களையும் இப்படி இந்த வார்த்தையில் உச்சரிக்கக் கூடாது இது வன்மையாக கண்டிக்கிறேன் 🔥🔥🔥

  • @velusamyg7936
    @velusamyg7936 4 месяца назад +6

    தம்பி!
    கள்ளர்,மறவர் மற்றும் அகம்படியர் எல்லாம் ஒரே இனம்தான்.ஏன் அவர்களை பிரித்து பாகுபாடு பார்த்து வீடியோ பதிவு செய்தீர்கள்.தயவுசெய்து வீரமிக்க தேவர் இனத்தை பிரிக்காதீர்கள்.முன்பு மன்னர்கள் காலத்தில் வேண்டுமானால் நீங்கள் கூறும் பிரிவுகள் இருந்திருக்கலாம்.இப்பவெல்லாம் தேவர் எல்லா இனத்துக்குள்ளும் சம்மந்தம் செய்து கொள்கிறார்கள்.நீங்கள்தான் பிரித்து பேசுகிறீர்கள்.இது தவறு.தாயாபிள்ளையா இப்ப எல்லோரும் உறவு கொண்டாடி வருகிறார்கள்.வாழ்க ஒரே தேவர் இனம்.வெல்க வீரம்! எல்லோரும் ஒற்றுமையை கடைப்பிடிக்கவும்.பிரிவினை வேண்டாம் உடன்பிறப்புகளே!நன்றி 🙏🙏🙏

  • @vishwanathan6568
    @vishwanathan6568 9 месяцев назад +5

    கார்ணவர் காரண மறவர்களுக்கு பூர்வீகம் திரு‌‌ ஆப்பநாடு திரு உத்திரகோஷமங்கை ஆகும் இந்த ஊரில் இருந்து தான் இடம் பெயர்ந்தனர் அந்த ஊர்கள் அவையாவன கமுதி விருதுநகர் மதுரை திருமங்கலம் கள்ளிப்பட்டி பேரையூர் சாத்தூர் தூத்துக்குடி‌ ஆகிய மாவட்ட பகுதிகளில் இடம் பெயர்ந்தனர் மற்றும் மேலூர் அலங்காநல்லூர் சத்திரவெள்ளாபட்டி பகுதியில் காரண மறவர்கள் வசிக்கிறார்

  • @vishwanathan6568
    @vishwanathan6568 5 месяцев назад +2

    1.கார்ணவர் மறவர்கள்,2. கார்ணவர் சக்கரவர்த்தி மறவர்கள்.3.படைக்காரணவர் மறவர்கள் எல்லாம் ஒன்றுதான்

  • @thivisharidoss3435
    @thivisharidoss3435 11 дней назад

    Super

  • @vishwanathan6568
    @vishwanathan6568 5 месяцев назад +2

    என்னுடைய தேடல் பணி ஆய்வில் எல்லாம் மறவர்களில் கிளை இல்லை என்று சொல்கிறவர்கள் மற்றும் கிளை தெரியாது என்று சொல்கிறவர்கள் இருகிறார்கள் அப்ப இதை எப்படி சொல்வீர்கள் கிளை இல்லாத மறவர்களை தானே நீங்கள் புழுக்க மறவர் என்று கூறுகிறீர்கள்.இப்ப எல்லாம் மறவர்களில் கிளை தெரியாதவர்கள் இருக்கிறார்கள் இதற்கு என்ன பதில் சொல்ல வாரிங்க

  • @PerumPalli
    @PerumPalli 9 месяцев назад +4

    ❤❤❤

  • @vishwanathan6568
    @vishwanathan6568 5 месяцев назад +1

    நான் சில உறவுகளிடம் கேட்டேன் அவர்கள் சொல்கிறார்கள் கிளை இல்லாத மறவர்களை மட்டம் தட்டி பேசுவதற்கு இப்படி உச்சரிப்பார்கள் என்று ‌ கூறுகின்றனர் இதுதான் உண்மை ஆனால் புழுக்கை மறவர்‌ என்று இந்திய தமிழக ஆவண‌ ஆவணக் காப்பகத்தில் ஆவனத்தில் இப்படி ஒரு பிரிவு மறவர் இல்லைவே‌‌ இல்லை இது உண்மை சரியா

  • @vishwanathan6568
    @vishwanathan6568 5 месяцев назад +1

    முக்குலத்தோர் கெசட்டில் கூட புழுக்கை மறவர் என்கிற பிரிவு இல்லைவே இல்லை

  • @user-cm7hf1pc4m
    @user-cm7hf1pc4m 2 месяца назад +1

    👌👌👍👍🙏🙏

  • @sadasivamMBA-HR
    @sadasivamMBA-HR 9 месяцев назад +1

    தெலுங்கு தேவாங்கசெட்டியார் , கன்னட தெவாங்செட்டியார் விவரம் கொடுங்கள் நன்பா..

    • @veerapandyan8403
      @veerapandyan8403 9 месяцев назад

      maravar is criminal caste,,, till the 15th century the maravar were thieves and highway robbers,,, the maravar served as servants of vijaynagar telugu kings and got some titles,,, please put correct information

  • @vishwanathan6568
    @vishwanathan6568 5 месяцев назад +2

    முதல்ல நீங்கள்‌‌ இந்த வீடியோவுக்கு ‌ கீழே உள்ள மறவர்களில் புழுக்க மறவர் என்று பதிவு போட்டு ‌உள்ளீர்கள் அப்படி ஒரு உட் பிரிவு மறவர் இல்லவே இல்லை அதை ஏன் அப்படி போட்டு உள்ளீர்கள் எங்கள் சமுதாயத்தை அசிங்க படுத்தனும் என்று பதிவு போட்டு உள்ளீர்களா உங்களுக்கு மறவர்களில் எத்தனை மறவர்கள் இருக்கிறார்கள் என்று தெரியனுமா தொடர்பில் வாருங்கள் நான் உங்களுக்கு ‌சொல்கிறேன் மறவர்களில் எத்தனை உட் பிரிவுகள் இருக்குது என்று இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் 🔥🔥🔥 இல்லாததை ‌பதிவு போட்டதற்கு புழுக்க என்கிற வார்த்தைய திருத்துங்கள் அல்லது அழிக்கவும் அப்படி என்றால் அதற்கு ஆதாரம் இருக்கா காட்டுங்கள்

  • @vishwanathan6568
    @vishwanathan6568 4 месяца назад +1

    வணக்கம் நீங்கள் எதை வைத்து சொல்லீர்கள் என்று எனக்கு தெரியும் கிளை இல்லாத மறவர்கள் புழுக்க மறவர் என்று சொல்ல வாரீர்களா அப்படித்தானே இது மட்டும் இல்லை வேற எதையாவது வைத்துக்கொண்டு புழுக்க மறவர் என்று பதிவு போடாதீர்கள் என்னுடைய தேடல் பணியில் அனைத்து மறவர்களிளும் கிளை தெரியாத மறவர்கள் இருக்கிறார்கள் இதற்கு என்ன சொல்ல வருகிறீர்கள் மற்றும் வேற ஏதாவது ஒன்றை வைத்துக்கொண்டு அந்த அசிங்கமான வார்த்தையை வைத்து எந்த மறவர்களையும் குறை சொன்னால் பிடிக்காது மற்றும் இந்த வார்த்தையை சொல்லி அந்த மறவர் இருக்கிறார்கள் என்று பதிவு போடாதீர்கள் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது‌‌ 🔥🔥🔥

  • @jayaletchumy9737
    @jayaletchumy9737 Месяц назад

    சாணார்களில் புழுக்கை சாணார் உண்டு .இதனை நாடார் வறலாற்றில் காணலாம்

  • @vishwanathan6568
    @vishwanathan6568 5 месяцев назад

    காரண மறவர்களுக்கு திரு ஆப்பநாடு தானே பூர்வீகம் நீங்கள் பல மறவர்கள் மதுரையை தலைமையிடமாக கொண்டு வாழ்ந்தார்கள்

  • @vishwanathan6568
    @vishwanathan6568 9 месяцев назад +4

    காரண மறவர்களில் சில கிளைகள் விட்டு போய்யிருக்கு‌ அவை வருவன 1.பாண்டியன் கிளை 2.சக்கரவர்த்தி கிளை இன்னும் கிளைகள் உண்டு

    • @baluvelu8627
      @baluvelu8627 6 месяцев назад

      Annan maravar kal yathanai pirivu irukku annna..

    • @baluvelu8627
      @baluvelu8627 6 месяцев назад

      Yan oor pakkam singampatti maravar, kondaiyan kottai maravar mattum than kealvi patturukean

    • @vishwanathan6568
      @vishwanathan6568 2 месяца назад +1

      மறவர்களில் கிட்டத்தட்ட 38 உட் பிரிவு மறவர்கள் இருக்கிறார்கள்

  • @vishwanathan6568
    @vishwanathan6568 5 месяцев назад +2

    Sathya Talkies Breaking news உங்கள் போன் நம்பர் அனுப்புங்கள்

  • @rengu.c5225
    @rengu.c5225 6 месяцев назад +2

    காரண மறவர் வரலாறு ன்னு சொல்லிட்டு ஏதோ தோ சொல்லிட்டு போறிங்க..

    • @vishwanathan6568
      @vishwanathan6568 5 месяцев назад +1

      சரியாக சொன்னீர்கள்

  • @veerapandyan8403
    @veerapandyan8403 9 месяцев назад +1

    maravar is criminal caste,,, till the 15th century the maravar were thieves and highway robbers,,, the maravar served as servants of vijaynagar telugu kings and got some titles,,, please put correct information

    • @mayandimayandi9364
      @mayandimayandi9364 9 месяцев назад +4

      Poda punda

    • @sivasiva-cq7il
      @sivasiva-cq7il 9 месяцев назад +4

      Pallas always tried to show their caste as kshatriyas but all other castes know their (Pallas) history they are always sutras of history

    • @sriramarjunan3073
      @sriramarjunan3073 3 месяца назад +2

      சங்க காலத்தில் இருந்து இன்று வறை மறவர் என்ற பெருமையையும் வழங்கப்பட்டஊ வரும

    • @sriramarjunan3073
      @sriramarjunan3073 3 месяца назад +1

      பொய் பேசாதே

  • @vishwanathan6568
    @vishwanathan6568 9 месяцев назад +1

    புழுக்க மறவர் என்று ஒரு பிரிவு இருந்ததா

    • @Manikandan-lg4qi
      @Manikandan-lg4qi 9 месяцев назад +2

      Kidayathu anna

    • @vishwanathan6568
      @vishwanathan6568 9 месяцев назад

      ​@@Manikandan-lg4qiநன்றி

    • @pandiyarvamsam3388
      @pandiyarvamsam3388 8 месяцев назад +2

      ​@@vishwanathan6568அது நம்மை சிறுமை படுத்தவே மாற்றானால் சொல்லப்பட்டது.
      அனைத்து மறவர்களுமே போர்வீரர்தான்

    • @vishwanathan6568
      @vishwanathan6568 5 месяцев назад

      ​@@pandiyarvamsam3388அப்படி இல்லை உறவே ஒரு மறவரை மட்டம் தட்டி பேசுவதற்காக சொல்லப்பட்டதுதான் தான் அந்த வார்த்தை இது எவ்வளவு பெரிய அசிங்கம் அதற்கு ஆதாரம் கேட்டேன் அதையும் இந்த யூடியூப் சேனல் தரவில்லை இது முழுக்க முழுக்க வேணும் இன்றி அசிங்கம் படுத்துவதற்காகவே இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள் இது வன்மையாக கண்டிக்கிறேன் 🔥🔥🔥

  • @sajinisarun7319
    @sajinisarun7319 9 дней назад

    Nee sollura varalaru poi da kalar maravar agamudaiar oruthaai pettra pillai maravarudai thaai kallar da sethu pathathy varalaru sanga kaalathottathu nayakar eppuvanthavarkal pandiar kal pattam maravarpattam