விக்கிரவாண்டியை விலைக்கு வாங்கிய திமுக | ஈரோடு போல புது பார்முலா | இதுவல்லவா தேர்தல் | Saattai

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • விக்கிரவாண்டியில் திமுக நடத்தும் தேர்தல் கூத்து
    #vikkiravandi #dmk #kallakurichi
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • ПриколыПриколы

Комментарии • 462

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 17 дней назад +133

    சாட்டை கூறியது போல திமுகவில் பணம் இல்லை என்றால் நாய் கூட நக்காது

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 17 дней назад +36

    இந்த நிலைமையை பார்த்த பின்னும் எங்கள் அண்ணன் திருமாவளவன் திமுகவுக்கு ஜால்ரா அடிக்கிறார் 🥲🥲🥲. கொடுமை அவர் எப்பொழுது தான் திருந்த போகிறாரோ 🙏🏿

    • @tamilbird4425
      @tamilbird4425 17 дней назад +2

      Ennada annan avanukku avlo mariyathai😂😂😂😂😂😂mamavalan😂😂😂😂

    • @Sarath-Tvm
      @Sarath-Tvm 17 дней назад +3

      அவன் திருந்திட்டா எப்படி பொழைப்பு நடத்த முடியும்

    • @ganesanmadasamy3982
      @ganesanmadasamy3982 11 дней назад

      வாய்ப்பில்ல

  • @user-rz3hb9fu3j
    @user-rz3hb9fu3j 17 дней назад +18

    ஓட்டுக்கு 5000, முதல் 15000 ரூபாய் வரை குடுக்கும் கட்சிகளை வெற்றி பெற்ற கட்சியாக அறிவிக்கும் தேர்தல் ஆணையம். எதற்கு தேர்தல்??? எதற்கு தேர்தல் ஆணையம்??

  • @ramachandran6831
    @ramachandran6831 17 дней назад +149

    தமிழர்களே!உங்கள் ஊரில் எவன் தமிழன் இல்லை என்று ஆராய்ந்து பாருங்கள் தமிழர்களே!

    • @arockiadass668
      @arockiadass668 17 дней назад +12

      பணம் பொருள் கொடுப்பதற்கு எதிராக
      மக்களை அடைத்து வைக்கும் முறைக்கு எதிராக
      ஏன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை வாங்கக் கூடாது??

    • @arockiadass668
      @arockiadass668 17 дней назад +8

      நாம் தமிழர் கட்சிக்கு தொலைக்காட்சி நிறுவனம் தேவை.
      நாம் தமிழர் கட்சி
      நீதிமன்றம் சென்று வழக்குத் தொடர்ந்து மக்களை அடைத்து வைக்கும் முறைக்கு எதிராக நிரந்தர தடை வாங்க வேண்டும்.
      நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 9:36
      வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப் படும் என்று நாம் தமிழர் கட்சி வாக்குறுதி கொடுத்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.
      அனைவருக்கும் அரசு வேலை விவசாயம் அரசு வேலை ஆடுமாடு அரசு வேலை என்று இருந்தாலும்
      வீட்டிற்கு ஒருவருக்கு.கண்டிப்பாக அரசு வேலை வழங்கப் படும் என்று தேர்தலில் பரப்புரை செய்ய வேண்டும்.

    • @Black_docto
      @Black_docto 17 дней назад +5

      Case PODAMA video podringale 😢

    • @Jayantan846
      @Jayantan846 16 дней назад

      ​@@arockiadass668புது பேட்ஜ்
      நாம் தமிழரா? நீ
      அதன் fire ல இருக்கே
      ஆமையனே பிச்சை கார பைய
      தனியா டிவி தொடங்குனா மட்டும் 46 தொகுதியிலும் புடுங்கிறுவியா?
      14 வருசமா கட்சி நடத்துறான் ஒரு தேர்தலையும் டிபாசிட் கூட வாங்கி வக்கிலாத பைய

    • @Jayantan846
      @Jayantan846 16 дней назад

      ​@@arockiadass668போய் கேசு கொடு?
      உன்னைய சட்டைய கிழிச்சு அடிச்சு துறத்திறுவாங்க

  • @thavasikani2240
    @thavasikani2240 17 дней назад +96

    2026 தேர்தலில் தமிழ் நாட்டு மக்கள் முழுவதும் ஆந்திராவில் கொண்டு அடைச்சு வைப்பான்களோ திமுக கும்பல் 😂😂

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 17 дней назад +8

      @@thavasikani2240 நீங்கள் ஒண்ணு. எல்லோரையும் கொஞ்ச கொஞ்சமா கொன்னுட்டு இருக்காங்களே.
      இலவசம் வாங்கி
      டோக்கன் வாங்கி,
      மானம் போச்சு.
      வீடு போச்சு.
      வாசல் போச்சு.
      வீரன் சரக்கால தவணையில் உயிர் போய் கொண்டு இருக்கிறது. கள்ளச் சாராயத்தால் விதவை ஆக்கப் படுகிறார்கள். நிலம், மக்கள், மொழி, உரிமை எல்லாம் போச்சு. கடல்மாலை திட்டத்திற்கு திராவிடியன் சின்ன புரோக்கர்.
      சங்கி பெரிய புரோக்கர். சோலி முடிஞ்சி.

    • @Jayantan846
      @Jayantan846 16 дней назад

      ​@@govindrajaraghavendra4619
      குஜராத் பாண்டிச்சேரி உத்திரபிரதேசத்துல போய் சொல்லுடா

    • @rajadurai8067
      @rajadurai8067 8 дней назад

      இது இடைத்தேர்தலுக்கு என்று உள்ள ஒரு ஃபார்முலா மட்டுமே.

  • @anthonyrajarumaidass7504
    @anthonyrajarumaidass7504 17 дней назад +37

    விக்கிர (விற்கிற) வாண்டி = வாக்கை விற்கிற மக்கள் வாழும் ஊர். சரியாகத் தான் உள்ளனர் ஊரும் மக்களும்...

  • @bairavanbairavan5000
    @bairavanbairavan5000 17 дней назад +48

    உண்மையை உலகுக்குச் சொன்ன உங்கள் பணி போற்றுதல்க்குறியது நன்றி

  • @Johnpaul-zr2ti
    @Johnpaul-zr2ti 17 дней назад +105

    வீரமங்கையை கண்டு அவ்வளவு அலர்ஜி
    நாம்தமிழர் நாமேதமிழர்
    தலைவர் சீமான் வாழ்க

    • @subramaniselvi7846
      @subramaniselvi7846 17 дней назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @subramaniselvi7846
      @subramaniselvi7846 17 дней назад

      😊

    • @VangaDason
      @VangaDason 17 дней назад

      😊😊😊😊😊😊e😊l7
      . 9. ​@@subramaniselvi7846

    • @duraimurugan1656
      @duraimurugan1656 17 дней назад

      Ntk 13k vote thandadhupa avunga pmk pathu bayapudranga 😅last election le veruu 8k vote vangidu fire vidreenga

    • @samson05-96A
      @samson05-96A 17 дней назад +2

      ​@@duraimurugan1656 கதறு கதறு

  • @kanthan3691
    @kanthan3691 17 дней назад +47

    மக்களை பட்டியலில் அடைத்து ஓட்டு கேட்பது என்பது இது தேர்தல் ஆணையத்திற்கு தலைகுனிவு 🤔

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 17 дней назад +12

    இப்படி செய்வதால் தான் அதிமுக தேர்தலில் போட்டியிட வில்லை..

    • @kanikakani5141
      @kanikakani5141 16 дней назад

      Last time ADMK 2000 kuduthanga vikiravandi la

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 17 дней назад +53

    தமிழர்களின் வறுமை, அறியாமை இரண்டையும் திராவிடக் கட்சிகள் தேர்தல் வெற்றிக்கு நன்றாகவே பயன்படுத்துகிறார்கள். வாழ்க பணநாயகம்.

    • @kaharinjebaseelan
      @kaharinjebaseelan 17 дней назад +3

      எங்கள் ஊர் சிறிய கிராமம். எம் மக்கள் அஞ்சலகத்தில் தன் வருமானத்தை சேமிக்கிறார்கள். மக்கள் சரியான முறையில் தன் சேமிப்பை செலுத்துகிறார்கள். ஆசை அதிகம் அதற்கான பலனை 2030 க்கு பின்னர் அனுபவிப்பார்கள். குடிநீர் கிடைக்காது அப்போது நாம் ஆட்சி செய்ய வருவோம். ஒட்டுமொத்த பழியையும் நாம் தமிழரே ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது நான் இருப்பேனோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் நாம் தமிழர் ஆட்சி வரும் போது இந்த தமிழர் நாட்டின் வளங்கள் அனைத்தையும் கயவன் கொள்ளை கொண்டிருப்பான். பாவம் சீமான். என்ன செய்து விட முடியும். லட்சியம் பெரிது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 17 дней назад +23

    உலகத்திற்கே அரசியலில் எந்தளவிற்கு தில்லுமுல்லு பண்ணலாமென்று இங்கேதான் கற்றுகொண்டுள்ளனர்

  • @Brohomepaintingservices
    @Brohomepaintingservices 17 дней назад +24

    இன்று திமுகா வேட்டி சட்டை புடவை விநியோகம் ஆனது , அதுமட்டுமல்ல ஓட்டுக்கு 3000 குடுப்பதாக சொல்லிவிட்டு போயிருக்காங்க , எனது ஊர் (அண்ணியுர் ) பக்கத்தில் (எழுசெம்போன் ) கிராமம்..

    • @karthickks6548
      @karthickks6548 16 дней назад +1

      Oor makkal ta nenega pesunga brother , NTK ku vote poda sollunga

  • @SMRRajan-v1p
    @SMRRajan-v1p 17 дней назад +84

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற மக்கள் ஓட்டு போட வேண்டும்

  • @user-px8ln8pw1o
    @user-px8ln8pw1o 17 дней назад +31

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக்கி போகட்டும். இதுகுதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது.

  • @user-rj6ml5qz1d
    @user-rj6ml5qz1d 17 дней назад +12

    தேர்தல் ஆணையம் மூத்திரம் குடிக்கிறது.

  • @MuruganMurugan-gg8yz
    @MuruganMurugan-gg8yz 17 дней назад +47

    தமிழகத்தில் ஒரு சில நாட்களில் 90 எம்எல் மதுபானம் விற்பனை அமலுக்கு வருகிறது வாழ்க ஜனநாயகம் வளர்க திமுக

    • @RiskRahul007
      @RiskRahul007 17 дней назад +2

      😂 good 👍 news bro 👍 every school children put it 90 ml pocket liquor and easy to carry ( every where take it ) nice government innovation

  • @SMRRajan-v1p
    @SMRRajan-v1p 17 дней назад +35

    திராவிட மாடல் அரசு அழிய வேண்டும் ....pls support namm thamilar seeman Anna 🎉

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 17 дней назад +12

    தம்பி நீ எப்போதும் அண்ணனின் உயிராக இருக்கிறாய் சிறப்பு🙏🙏🙏🙏🙏🙏

  • @KhavinSelvam
    @KhavinSelvam 17 дней назад +18

    இந்த பாட்டி எல்லாம் சாகனும்

    • @beaulah9097
      @beaulah9097 17 дней назад +3

      அறியாமை,வறுமை.தயவு செய்து இப்படி பேச வேண்டாம்.🙏🙏🙏

    • @KhavinSelvam
      @KhavinSelvam 17 дней назад +2

      @@beaulah9097
      என் ஊரு bro மக்கள் corrupted

    • @beaulah9097
      @beaulah9097 17 дней назад +1

      @@KhavinSelvam தயவு செய்து நான் போட்டு இருக்கின்ற கருத்து படிச்சி பாருங்க.அதை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.

    • @KhavinSelvam
      @KhavinSelvam 17 дней назад

      @@beaulah9097
      Ok code accepted

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 17 дней назад +15

    மாற்றம் வந்து விட்டது விக்கிரவாண்டி முதல் வெற்றி பெற்றார்.❤❤
    நாம் தமிழர் கட்சி வளர்க
    இது தான் நம் தமிழர் கட்சியின் வெற்றி முதல் படி.❤❤

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 17 дней назад +49

    திருடர் முன்னேற்றக் கழகம் வெற்இக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு இம்மாதிரியான நிகழ்வு சான்று

  • @mars-cs4uk
    @mars-cs4uk 17 дней назад +38

    பரந்தூரில் நாம் தமிழருக்கு ஆதரவாக உள்ள தலைவர்களை விக்கிரவாண்டிக்கு கூட்டி வாருங்கள்

    • @Jayantan846
      @Jayantan846 16 дней назад

      வந்து புடுங்குவானுங்க

    • @mars-cs4uk
      @mars-cs4uk 16 дней назад

      அந்த பயம் இருக்கட்டும் புடுங்கி

  • @gopalk9332
    @gopalk9332 17 дней назад +5

    இப்படி நடக்கும் என்றுதான் அதிமுக கலந்து கொள்ளவில்லை வாழ்க ஜனநாயகம்

  • @parir3752
    @parir3752 17 дней назад +33

    ஒலிவாங்கி வெற்றி பெற வேண்டும் 🎙️🎙️🎙️🎙️

  • @kumarasivana
    @kumarasivana 17 дней назад +32

    சாட்டை. விளக்கம் மிக மிக சிறப்பான முறையில் உள்ளது. நாம் தமிழர்

  • @jayganesh6902
    @jayganesh6902 17 дней назад +42

    தம்பி துரைமுருகன் 👍🏻👍🏻👍🏻
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤

  • @kumarasivana
    @kumarasivana 17 дней назад +21

    சாட்டை ஊடகம் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நாம் தமிழர்

  • @kmk3636
    @kmk3636 17 дней назад +6

    அண்ணா ஏன் மக்களிடம் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் பணத்தையோ பொருளையோ ஆதாரப்பூர்வமாக கொடுப்பவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் சன்மானத்தை இரண்டு மடங்கா கொடுப்போம் எந்தக் கட்சி லஞ்சம் கொடுத்தாலும் ஆதாரப்பூர்வமாக கொடுக்கும் மக்களுக்கு அவர்கள் கொடுக்கும் அதை விட இரண்டு மடங்காக சன்மானம் வழங்கப்படும் அப்படி சொன்னா அந்தக் கட்சிக்காரருக்கு ஒரு பயம் வரும் அனைத்து மக்களிடம் ஒரு விழிப்புணர்வு வரும்🎉

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 17 дней назад +2

    இந்தக் கேவலமான வெற்றி திமுகவிற்குத் தேவைதானா?😮😮😮😮😮😮😮

  • @Kameshwaran877
    @Kameshwaran877 17 дней назад +16

    சாட்டை அண்ணே சூப்பர்னே
    ⚔️❤️💪நாம் தமிழர் 💪❤️⚔️

  • @user-zp4uh4nd5b
    @user-zp4uh4nd5b 17 дней назад +3

    அறியாமையின் உச்சம்.
    #ஈரோடு கிழக்கு
    #விக்கிரவாண்டி
    #திராவிட மாடல்(மடமை)
    #மனநோயாளிகள்

  • @coteuyhhg
    @coteuyhhg 17 дней назад +11

    💪நாம் தமிழர் 🎙️🔥

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 17 дней назад +33

    விக்கிரவாண்டி மக்கள் தாங்களே புதைகுழி தோண்டிவிட்டார்களா?? தேர்தல் முடிந்த பின்பு அலறல் சத்தம் கேட்கும் 😂😂😂😂🇨🇵

  • @cannathurai2007
    @cannathurai2007 17 дней назад +2

    சிறப்பு அருமையான உதாரணம் மக்கள் தான் திருந்த வேண்டும் சாட்டை தொடர்ந்து திமுக தவறு சுற்றி காண்பித்து வரும் சாட்டை கவனமாக இருக்க வேண்டும் தனிமையில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனது அன்பான வேண்டுகோள்

  • @RamachandranRam-vv3vs
    @RamachandranRam-vv3vs 17 дней назад +4

    தம்பி சாட்டை அவர்களேநோபல் பரிசு. விளக்கம். அருமை

  • @MAHISTORY-yj8qt
    @MAHISTORY-yj8qt 17 дней назад +5

    நீங்கள் சொல்வது சரி விக்ரவாண்டி அருகில் உள்ள பெரியதச்சூரில் திமுக கார்கள் 30 மேல் நான் பார்த்தேன் திருடர்கள் முன்னேற்றக் கழகம் 😂😂😂

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 17 дней назад +8

    பணம் வாங்கி சாகதுடிக்கும் பிணங்கள்😂😂😂

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 17 дней назад +12

    படி ஏறும் நேரம் தொடங்கி உள்ளது.முதல் படி அபிநயா ஆரம்பம்

  • @user-sx3on7zq2o
    @user-sx3on7zq2o 17 дней назад +3

    மக்கள் விழிப்போடு வாக்கு பதிவு செய்யவும்

  • @nagarajanraja735
    @nagarajanraja735 17 дней назад +7

    அருமையான பதிவு அண்ணன் நாம் தமிழர் ✊💪🇰🇬🔥

  • @vgvlogs2559
    @vgvlogs2559 17 дней назад +6

    மக்களுக்கு அறிவு இல்லை

    • @beaulah9097
      @beaulah9097 17 дней назад +2

      அறியாமை,வறுமை

    • @davalv7730
      @davalv7730 17 дней назад +1

      Yes

  • @vijayanviji1470
    @vijayanviji1470 17 дней назад +15

    விக்கிரவாண்டி vs (ஓட்டு) விற்கிற வாண்டி.

  • @Govindarajan-ry7yl
    @Govindarajan-ry7yl 17 дней назад +12

    துண்டு சீட்டு இல்லாம எப்படி அப்பா இப்படி பேசுறது!!!! 👍👌👏.

    • @sivanmurugan9804
      @sivanmurugan9804 17 дней назад

      அதான் சாட்டை நாம் தமிழர்🎉

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 17 дней назад +7

    என்னடா தம்பி எங்கள் மக்கள் இப்படியா எப்படியடா இந்த மக்களைத்திருத்திறது😅

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 17 дней назад +4

    இப்படியே போனால் என்ன நிலை இதை இனிமேல் வேற மாதிரி கையாளனும் மானத்தமிழன் நிமிரவேண்டும்

  • @SivaKumar-wu6xb
    @SivaKumar-wu6xb 16 дней назад +1

    நான் எந்த கட்சியின் சாராதவன் உங்கள் பேச்சை நிறைய கேப்பவன் உங்கள் நாட்டு தமிழ்நாட்டில் பற்று எவ்வளவு இருக்கிறது என்று உங்கள் பேச்சில் அதிகம் நான் கேட்ட உணர்கிறேன் இருந்தும் பயனில்லையே அண்ணா

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 17 дней назад +3

    விக்கிர பாண்டியில் வாக்குகளை விற்பதால் தானோ இந்த பெயர் வைத்திள்ளனர் என்ற சநதேகம் வந்தது இப்போது நிரூபித்து வருகின்றனர்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 17 дней назад +5

    இப்படியா மக்களை ஓட விடாமல் அடைத்து அடைத்து வைப்பதெல்லாம் இது ஒருவகையான பயம்தானே..

  • @user-ti2hn3gc3j
    @user-ti2hn3gc3j 17 дней назад +5

    ஒரு முறை பணம் வாங்கிவிட்டி வேறு கடைசிக்கி ஒட்டு போட்ட அடுத்த முறை கொடுத்தது பாத்ததுன்னு அதிகம் பணம் கொடுப்பாங்க

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 17 дней назад +11

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @feelthegod2306
    @feelthegod2306 17 дней назад +11

    இந்த backrownd செம

  • @KrishnamurthyKrishnamurthy-e2w
    @KrishnamurthyKrishnamurthy-e2w 17 дней назад +2

    எச்சக்கலத் தனம் திராவிடத்தனம் கலைஞர் தனம்.... அட்டகாசமான சாடல். திரு துரைமுருகன் அவர்களின் நிமிர்வான பேச்சு அழகோ அழகு
    - மூ.த.கவித்துவன்

  • @user-fl7ng8tp9i
    @user-fl7ng8tp9i 17 дней назад +6

    இரவு இரண்டு மணிக்கு துவங்கி காலை ஐந்து மணிவரை தேர்தல் பிரச்சாரம்.

  • @agovindaraj8427
    @agovindaraj8427 17 дней назад +6

    அப்போ இத்தனை நாள் ஏன் பண்ணல இத்தனை நாள் மக்கள் கஷ்டப்பட வில்லையா

  • @Rithanyaforever
    @Rithanyaforever 17 дней назад +7

    Erode la nadanthathuku naamae witness. I am from erode east

  • @balak.622
    @balak.622 17 дней назад +8

    நிச்சயம்மக்கள்இந்தமுறைதிமுகவைத்தோற்கடிப்பார்கள்.

  • @eelam6164
    @eelam6164 17 дней назад +7

    Congratulations SAATTAI Duraimurugan 👌

  • @chellapandian82
    @chellapandian82 17 дней назад +8

    கடைசியில் வடிவேலு சொன்னது செய்யலாம் திமுக காரங்க

  • @sivakutty4357
    @sivakutty4357 17 дней назад +3

    இதுக்கு 234 தொகுதிக்கும் இடைத்தேர்தலா வெச்சியிருக்கலாம்

  • @nn-ul2cn
    @nn-ul2cn 17 дней назад +3

    கடைசி ஆயுதம் கையில் எடுக்க வேண்டும் நாம் தமிழர். அனுதாப அலை அது ஒன்றே காசை விட வலிமையானது. மைக் மைக் னு வாகன பரப்புரை ஒரு புறம் நடை பயணம் வேட்பாளர் செல்லணும் கடினம் தான் வேற வழி இல்லை. முடிந்த வரை மக்கள் கூடும் இடங்களில் வாக்கு கேட்கணும்.

  • @Alagumuthu379
    @Alagumuthu379 16 дней назад +1

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 17 дней назад +2

    விக்கிரவாண்டிதொகுதி விற்கிறவாண்டியா மாறி போயிருச்சுங்கோ !!!

  • @parthipansenthilvel5882
    @parthipansenthilvel5882 17 дней назад +8

    தல நீங்க என்ன சொன்னாலும் ஓட்டு போட மாட்டாங்க..

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 17 дней назад +5

    இதற்காகதான்எடப்பாடிதேர்தலைபுறக்கணித்தாரவெட்டியாபணத்தைசெலவுசெய்யனுமானுவிலகிட்டாங்கபாம்பின்கால்பாம்பறியுமுனுதெர்ஞ்சுவிலகீட்டார்

  • @nn-ul2cn
    @nn-ul2cn 17 дней назад +2

    அதை தடுக்க என்ன வழி கிராம மக்கள் அனுதாபத்தை மட்டுமே ஏற்று கொள்வார்கள் பணத்திற்கு பிறகு கடைசி நாட்களில் அனுதாப அலையை பெற முயற்சி செய்யணும் நாம் தமிழர்.கடினம் தான் ஆனால் வெற்றிக்கு வேற வழி இல்லை நடை பயணம் வேண்டும் தொகுதி முழுவதும்.

  • @vetri--vizha
    @vetri--vizha 17 дней назад +1

    விக்கிரவாண்டி மக்களே இந்த தேர்தலை உலக தமிழர்கள் உற்று நோக்குகிறார்கள் ,இந்த தேர்தலில் தோற்றால் உலக மக்கள் விக்கிரவாண்டி மக்களை ச்சை இவர்கள் நேர்மை அற்ற மக்கள் என்று கேவலமாக பார்ப்பார்கள் 😢😢😢😢😢😢😢

  • @premdoss6507
    @premdoss6507 17 дней назад +2

    தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 17 дней назад +5

    அவன் அப்பன் வீட்டு காசா என்கள் வரி பணம்

  • @SkThambi-zn1iq
    @SkThambi-zn1iq 17 дней назад +9

    நம்ம (சேட்டை) சாட்டை

  • @muniyappana.s2579
    @muniyappana.s2579 17 дней назад +1

    தேர்தல் ஆணைய அதிகாரி கண்ணுக்கு இதெல்லாம் தெரியாதா?
    இதனை பொதுவழக்காக ஏன் திமுகவின் மீது வழக்கு போட வழக்கறிஞர் யாரும் முன் வருவதில்லை.

  • @AshokKumar-yu6rf
    @AshokKumar-yu6rf 17 дней назад +6

    Support durai nanban

  • @SivaKumar-wu6xb
    @SivaKumar-wu6xb 16 дней назад +1

    இந்தப் பதிவை மன வேதனையோடு பதிவிடுகிறேன😢

  • @nathanrao8692
    @nathanrao8692 17 дней назад +2

    #NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VimalVimal-uc9ji
    @VimalVimal-uc9ji 17 дней назад +1

    Kilinochchi🎉thamiland .Nan 🎉ukkale❤oruvan. Ntk

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 17 дней назад +1

    பதினாறுநாள் பார்முலா! விக்கிரவாண்டி யில சிறப்பா நல்லா வச்சி செஞ்சிட்டு இருக்கு திராவிடமாடல் விடியல் அரசு!

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 17 дней назад +1

    பறக்கும்படை யெல்லாம் இருக்கிற இடம் தெரியாத அளவுக்கு புயல் போல சுழன்று கிட்டே இருக்காய்ங்க போல!

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 17 дней назад +1

    அண்ணே இந்த விடியோல நாம கொஞ்சம் அதிகமா பேசிட்டோமோ தொனுது நம்ம இப்பதான் வளர்ந்து வர்றோம்.. நல்ல வளர்ற வரைக்கும் நாம ஜாக்கிரதையாக இருக்கா வேண்டும்... ( வளர்க நாம் தமிழர் 💪) ...

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 17 дней назад +1

    வாக்காளர்களை விட இவர்கள் தான் அதிகம்.
    இது இடை தேர்தல்தானா? அல்லது பணத்தேர்தலா?

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 17 дней назад +1

    Congratulation brother sattai your speech Good 👍👏

  • @tmurugesan9829
    @tmurugesan9829 17 дней назад

    Xஅறுமையானவிளக்கம்தோழரேநன்றி

  • @Muhilarasi786
    @Muhilarasi786 17 дней назад +4

    Ntk

  • @magesuari5076
    @magesuari5076 17 дней назад +3

    Get rid of DMK government.

  • @gowsalyaajith9409
    @gowsalyaajith9409 17 дней назад +4

    Ntk 🎉

  • @DharmaRaj-ow9zu
    @DharmaRaj-ow9zu 17 дней назад +1

    உண்மை,பெரிய காரியம்போல் இருக்குது,மக்களுக்கு.திருந்தமாட்டானுங்க

  • @ab-mt4ub
    @ab-mt4ub 11 дней назад

    நான் தற்போது விக்கிரவாண்டியில் ஒரு தொழிற்சாலையில் சிறிய வேலைக்காக வந்திருக்கிறேன். இங்கு உள்ளவர்களை விசாரித்த போது திமுக 2000 ரூபாய் பணமும் வேட்டியும் சேலையும் கொடுத்துள்ளதாக என் சக தொழிலாளர்கள் கூறினார்கள்.

  • @isaithalattu6107
    @isaithalattu6107 16 дней назад

    நோபல் பரிசு பற்றிய விளக்கம் அருமை🎉🎉🎉🎉

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 17 дней назад +1

    கூட்டம் போட்டாலும் பேசுவதற்கு ஒன்றுமில்லையே

  • @Jahathish_1011
    @Jahathish_1011 17 дней назад +2

    NTK 💯💯💯💯💯💯💯💯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 17 дней назад +4

    😂😂😂😂😂😂😂 நாம் தமிழர் கட்சி 😅😅😅😅

  • @arjunank9278
    @arjunank9278 16 дней назад

    பணம் தான் வாழ்கையின் பிரதானம் என்பதை நிலை நிறுத்துவது......‌எதிர்கால சந்ததியை சீரழிக்கும்.......இது ....மிக மிக மோசமான முன் உதாரணம்.....கொடிய வியாதி....... வேலைவாய்ப்பு இல்லாமையால்.....பணத்திற்காக இளைய சமுதாயம் எதையும் செய்யும்........

  • @RatnamSivaruban-od6ff
    @RatnamSivaruban-od6ff 17 дней назад +2

    After this message திமுக Stalin துக்கு போட்டு சகலம்

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 17 дней назад +1

    தேர்தல் ஆணையம் விக்கிரவாண்டி தொகுதியில ரொம்ப சிறப்பா கடமையை செய்யிறங்கப்பு!!!!!

  • @KandiahYoganathan
    @KandiahYoganathan 17 дней назад +1

    எல்லாம் தெரிந்தாலும் ஓட்டுப் போடும் போது திராவிட மாடலுக்கு ஓட்டுப் போடுவதனை தவிர்ப்பார்களா?

  • @boobathyponnusamy
    @boobathyponnusamy 17 дней назад

    வாய்ப்பே சர்ச்சில் மறக்கக்கூடாது!!! நல்லாட்சியில் பிழைக்கின்ற வழியைப் பார்க்கவேண்டும்!!!

  • @sugumarkarunanandam-hg1hn
    @sugumarkarunanandam-hg1hn 17 дней назад

    Nice Msg. 👍👍👍🙏

  • @bilaalkarthigesu6245
    @bilaalkarthigesu6245 17 дней назад +1

    தமிழ். நாட்டு. மக்கள் திருந்தா. வாய்ப்பு. இல்லை.

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 16 дней назад +1

    சாட்டை சொல்வது உண்மை.

  • @ramanujam3s268
    @ramanujam3s268 17 дней назад

    Brother, supper explains for DMK

  • @navamani143
    @navamani143 16 дней назад

    திமுக சார்பில் நல்லாப்பாளையம் கிராமத்தில் 1 ஓட்டுக்கு 1000 ரூபாய் பணம் பட்டுவாடா சிறப்பாக நடைபெற்றது காலை 3மணி முதல் எனக்கு மட்டும் பணம் தரவில்லை