சுவர் பூச்சு அவசியமா? | PLASTERING | HONEY BUILDERS

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 47

  • @veeramanir1537
    @veeramanir1537 3 года назад +3

    Sir, please put a video about time gap between each process from Start to end of a House construction.. Thank you

  • @raghuprasath7631
    @raghuprasath7631 3 года назад +3

    ஒரு சிலர் பூசிய பிறகு ஸ்பான்ச் வைத்து தேய்க்கிறார்கள்.அது சரியா.கரண்டி தேய்ப்பது தானே சரி.தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா

  • @chithikajahir
    @chithikajahir 2 года назад

    Thanks for your information sir, Gypsum inner plastering ku use pannalama

  • @shafimarecar8283
    @shafimarecar8283 2 года назад

    சார், சுவர் பூச்சை sponge ஐ வைத்து முடிப்பது அல்லது கரனை யால் தேய்த்து முடிப்பது, எது சிறந்தது? பட்டி பார்க்க எது ஏதுவானது? தயவு செய்து விளக்கம் தரவும். நன்றி.

  • @ak_cons_n_inte
    @ak_cons_n_inte 3 года назад +1

    Sir gypsum plaster panlama. Problem aguma

  • @meyyappanabm2225
    @meyyappanabm2225 3 года назад

    Sir,your explanation videos are awesome.very useful. please explain about Gypsum plastering.

  • @Manoemedia
    @Manoemedia 3 года назад +2

    Sir please share about Gypsum plastering in the next episode ...

  • @arulmani4350
    @arulmani4350 3 года назад

    Sir, I have many questions in this topic hope you reply. If am going to to false ceiling is it necessary to plaster the ceiling?! In foreign most of the houses have exposed brick , they get extreme rain n strong wind than us but their building remains strong. Why we are still afraid of doing exposed brick?? How about mud blocks ?

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 3 года назад

    Informative information sir thanks

  • @indianrvk
    @indianrvk 3 года назад

    Worthy information sir . Best Bonding

  • @VelMurugan-pq1pp
    @VelMurugan-pq1pp 3 года назад

    Can you explain passage and corridor , porch and balcony and verandah

  • @Vijay-xi6ly
    @Vijay-xi6ly 3 года назад

    Hi sir. Our home car parking height is 2.5 feet and ramp run / length is 7 feet. Whether this is ok?
    Car front bumper touch aguma? Pls advice

  • @saigowthami159
    @saigowthami159 3 года назад +2

    Sir ippo kerala type kalu katalama

  • @ashikmustafa7683
    @ashikmustafa7683 3 года назад

    Hi sir wire cut bricks la plastering pannuradhu advisable and wall chasing (electrical purpose) panna edum defect aha chance irukum ah

  • @sasheekumarpathemassjayago4281
    @sasheekumarpathemassjayago4281 3 года назад

    Can u make a Video on RO plant requirements for a house to manage water scarcity in cities

  • @mohanakrishna50
    @mohanakrishna50 3 года назад

    Hi sir. How to choose painting colour for exterior and interior view and how to install elevation tiles n is it good to go by replacing painting?

  • @MRDANIELBRANDON
    @MRDANIELBRANDON 3 года назад

    Sir tell about exposed brick construction and it's water proof coating on the exposed brick. It dosent need a plastering isn't it

  • @naanunnudan2402
    @naanunnudan2402 3 года назад

    பட்டி பாக்காமல் பெயிண்ட் அடிக்கலாமா???

  • @yuvarajan2228
    @yuvarajan2228 3 года назад

    Sir Kerala Riffing home design ideas video podunga.

  • @Mohanraj-zo6cb
    @Mohanraj-zo6cb 3 года назад

    Sir tell about roof top plastering

  • @bayaweaverconstruction8479
    @bayaweaverconstruction8479 3 года назад

    Good information sir thanku

  • @ahmedbashaa102
    @ahmedbashaa102 3 года назад

    Good morning sir

  • @kaipsha1548
    @kaipsha1548 3 года назад

    Sir how about exposed brick

  • @m.vanimuthuraj2834
    @m.vanimuthuraj2834 3 года назад

    Alaga sollitharinga

  • @harisdeena153
    @harisdeena153 3 года назад

    வணக்கம் சார்.
    பூசுவதற்கு p sand black நல்லாருக்குமா, p sand white நல்லாருக்குமா. தயவுசெய்து இதுக்கு ஒரு தெளிவான விளக்கம் தாருங்கள் சார். P sand dealers ஒவ்வொருத்தரும்
    ஒவ்வொரு விதமா சொல்றாங்க. ஒருத்தர் சொல்றார் p sand white யூஸ் பண்ண வேண்டாம் அது சில வருடம் கழித்து உதிர்ந்து விடும்னு. Please sir ஒரே குழப்பமா இருக்கு 🙏

    • @nsnishanth
      @nsnishanth 3 года назад

      P-sand black is Good

  • @nalanda85
    @nalanda85 3 года назад

    Sir can't get you at 4.14 ???

  • @vinodhkannan8055
    @vinodhkannan8055 3 года назад

    Sir how to avoid ceiling plastering. Any methods to avoid it. Apart from false ceiling

    • @erm.rlakshmanan4355
      @erm.rlakshmanan4355 3 года назад

      Filler slab method.use pannalam, Patti pakkalam. எனக்கு தெரிந்து இந்த மூன்று முறை

    • @vinodhkannan8055
      @vinodhkannan8055 3 года назад

      Plywood centering panalama

    • @erm.rlakshmanan4355
      @erm.rlakshmanan4355 3 года назад +1

      @@vinodhkannan8055 சென்டிரிங் போடும் போது பிளைவுட் அப்படியே போடலாம்னு கேக்குறீங்களா

    • @vinodhkannan8055
      @vinodhkannan8055 3 года назад

      @@erm.rlakshmanan4355 yes centering sheet ku bathil plywood use pana plaster avoid panalama or do we have any other methods..

    • @erm.rlakshmanan4355
      @erm.rlakshmanan4355 3 года назад

      @@vinodhkannan8055 நல்ல சீட் வச்சு லெவல் பாத்து மேடு பள்ளம் இல்லாமல் இருந்தாலே போதும் நம்ம பூசவே தேவை இல்லை. அப்படியே பட்டி பாத்து பெயிண்ட் அடிக்கலாம். சென்ட்ரீங்கில பலகை ஏன் போடுவது இல்லைனா சிமெண்ட் பாலை பலகை குடித்துவிடும் இதனால் காங்கிரீட் தரம் இருக்காமல் போக நேரிடும்.அதனால் ஆயில் அடித்து சீட் பயன்படுத்துகிறார்கள்.இதனால் பரப்பு சமதளமாகவும் வலுவலப்பாகவும் ரிசல்ட் வரும்.ஆனால் நீங்கள் கூறுவது போல் செய்தால் அந்த பிளைவுட்சீட் சிமெண்ட் பாலை உறிஞ்சும் அதுமட்டுமில்லாமல் ச.அடி பிளைவுட் சீட். ₹ 47 ஆரம்ப விலை வரும் 500 சதுர அடிக்கு பலகை *47 என்ற கணக்கில் பார்த்தால் பார்த்தால் 23500 வரும் அதற்கு பூசுவதே செலவு குறைவு. நீங்கள் ஏன் பூச வேண்டாம் என நினைக்குறீர்கள்? பில்லர் சிலாப் மெத்தேட்டில் கூரை போட்டால் பூச தேவை இல்ல. வீடு குளிர்ச்சியாகவும் இருக்கும். நீங்கள் பொறியாளரா? வாடிக்கையாளரா?

  • @murugappansubramanian6373
    @murugappansubramanian6373 3 года назад

    Nice 👍

  • @logeshwarans5537
    @logeshwarans5537 3 года назад

    Sir tell about gypsum plastering

    • @erm.rlakshmanan4355
      @erm.rlakshmanan4355 3 года назад

      ஜிப்சம் அப்படியே பயன்படுத்தலாம்.விலை குறைவு .இதனுடன் மணல் சிமெண்ட் எதையும் கலக்க தேவை இல்லை.சிறிதளவு தண்ணீரீ ஊற்றி அப்படியே பயன்படுத்தலாம். இதை உள்பூச்சுக்கே பெரிதும் பயன்படுத்துகிறார்கள் . இந்த பொருளை தான் பால்சீலிங்கில் பயன்படுத்து கிறார்களீ. இந்த முறையில் பூசினால் 3 % வரை வெப்பம் குறையும்.விலை குறைவு .மணலை கட்டிடத்தின் வெளியில் கொட்டி போக்குவரத்து இடையூறு செய்ய தேவை இல்லை.மற்றும் இதனை பழபழப்பாக இருக்கும் அதனால் பட்டி பார்க்க தேவையில்லை. அப்படியே பெயிண்ட் செய்யலாம். உங்கள் ஊர் அருகில் எங்கு இந்த வேலை நடக்கிறது என்று தெரிந்து நேரில் சென்று பார்த்துவிட்டு பின்பு பயன்படுத்துங்கள்.நன்றி.

    • @vinodhkannan8055
      @vinodhkannan8055 3 года назад

      @@erm.rlakshmanan4355gyp plastering water splash la thanguma .. can we use this for simply plastering ceiling..

  • @tamilanlogu811
    @tamilanlogu811 3 года назад

    சார் வணக்கம் நான் வீடு கட்டணும் சார் சைஸ் நிளம் 26அகலம் 11 பிளான் போட்டு தரமுட்டியுமா சார்

  • @harish105
    @harish105 3 года назад

    Timing missing 😁 but good info sir ❤️

  • @arunprasadn2333
    @arunprasadn2333 3 года назад

    வணக்கம்❤️
    Hai❤️

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 3 года назад

    Like 👍

  • @rolandpromotersbuilders2975
    @rolandpromotersbuilders2975 3 года назад

    😁😁