👏🏼👏🏼👏🏼 மகனே பெருமைப்படுகிறோம். உங்கள் உயர்ச்சிக்காக வாழ்த்துகிறோம். தெய்வ அருள் எப்போதும் இருக்க வேண்டும். ஆனால் தயவுசெய்து தமிழை தமிழிலும், ஆங்கிலத்தை ஆங்கிலத்திலும் கதையுங்கள். இலங்கைத்தமிழர் வழமையாக ஒழுங்காகத்தான் கதைத்தார்கள். ஆனால் எந்த மொழியிலும் நடக்காத கலப்படம் வைரஸ் போல தமிழரிடையே மாத்திரம் இன்று பரவி வருகிறது. தமிழ்த்தாயை இந்த அவலத்திற்கு உள்ளாக்காதீர்கள் என்று மன்றாடிக் கேட்கிறேன். நன்றி.
வாழ்த்துக்கள் தம்பி 🐅🐅🐅🐅
வாழ்த்துக்கள் மாணவர்களுக்கு
வாழ்த்துக்கள் தம்பி💐
👏🏼👏🏼👏🏼
மகனே பெருமைப்படுகிறோம். உங்கள் உயர்ச்சிக்காக வாழ்த்துகிறோம். தெய்வ அருள் எப்போதும் இருக்க வேண்டும்.
ஆனால் தயவுசெய்து தமிழை தமிழிலும், ஆங்கிலத்தை ஆங்கிலத்திலும் கதையுங்கள். இலங்கைத்தமிழர் வழமையாக ஒழுங்காகத்தான் கதைத்தார்கள்.
ஆனால் எந்த மொழியிலும் நடக்காத கலப்படம் வைரஸ் போல தமிழரிடையே மாத்திரம் இன்று பரவி வருகிறது.
தமிழ்த்தாயை இந்த அவலத்திற்கு உள்ளாக்காதீர்கள் என்று மன்றாடிக் கேட்கிறேன். நன்றி.
Super da prizzy keep rocking 💓
Congrats prasanth bro
God bless you and best of luck your goals
Congraulations bro
Congratulations. Wishing you the best
Congratulations 💐 Prissy ! Keep in rock da 🤩🤩
நன்றி
🔥🔥🔥
Congratulations my dear friend
Congratulations anna
Congrats mc .hard work 🔥
இவர் ஒரு ஆப்பிரிக்க பழங்குடி.
Unwanted கூந்தல் கருத்து 🚶
"Self-belief and hard work will always earn you success.”👍
"Keep rocking bro"👨🎓