குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்...இந்த சொல்லுக்கு ஏற்ப ஞானமலை கோவிலின் தல வரலாறு.... சன்னதிகள்....திருக்குமரின்பொற்பாதங்கள்...சித்தரின் ஜீவ சமாதி..ஆகிய விஷயங்களை மிக நன்றாக காண்பித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
கோயம்புத்தூர்.. பொள்ளாச்சி வழித்தடத்தில் கிணத்துக்கடவு என்ற ஊரில் பொன்மலை வேலாயுத சாமி கோவில் உள்ளது.இங்கு முருகன் பாதங்கள் உள்ளது.. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.. அருமை
கணேஷ்! வணக்கம், நல்ல அழகான வீடியோ,ஞானமலை முருகன் கோயில் அழகு,ஞான சக்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி,ஞான சரஸ்வதி எல்லாமே அழகு, முருகன் பாத தரிசனம், சித்தரின் ஜீவ சமாதி எல்லாம் சிறப்பு, "தைப்பூசத்தை ஒட்டி முருகன் கோயில் தரிசனம் மனதிற்கு நிறைவாய் இருந்தது முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா! மிக்க நன்றி! வாழ்க வளமுடன்! 🙏👍🏽👏🌹🌹💐
🌸 நற்பவி🌸 கல் ஆலமரத்தடியில் அமரும் குரு தட்சிணாமூர்த்தி ஞானத்தை கொடுக்கும் வல்லமை கொண்டவர். சிறப்பு சிறப்பு. ஆல மரம் இன்னும் சில நேரம் காட்டி இருந்தால் சிறப்பு. நன்றிகள் ஐயா🌸🙏🌸
அருமை அருமை அருமை கண்ணா எல்லாம் but ஏன் அந்த அழகு பாதம் பார்க்கும் போது பயமுறுத்தும் ஒரு music Y boy இயற்கையான இனிமையான சத்தம் கேட்டு இன்புற்று இருக்கும் நேரம் அந்த கொடூரமான சத்தம்? தயவு செய்து இனி தவிர்த்தல் மிக்க நலம்🙏 மற்றபடி அனைத்தும் அருமை வாழ்க வளமுடன் மகனே🙏❤️🙏 Ganesh ❤️🎉🎉🎉🎉🎉❤️
தனியாக கிளம்ப ஆரம்பிச்சிட்டீங்களா?யார் இருந்தாலும் இல்லை என்றாலும் என்பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.என்கிற உங்கள் விடாமுயற்சிக்கு எங்கள் பாராட்டுக்கள்.
Hello bro You videos super and good 👍👌👏 உங்களுக்கு நேரம் இருந்தால் பிறை மருந்தீஸ்வர் கோவில் பற்றி முழுமையாக சொல்ல வேண்டும் bro ♥👌❤👍🙌 இந்த comments நீங்கள் படிங்க வேண்டும் bro
Hi Mr. Ganesh Ragav sir. This Murugan padam vdo is the best .Hats off to your service . Inda pandemic velaila pl take utmost care . Om sharavanabavaya nama :
முருகன் திருப்பாதங்கள் திருவிடைக்கழியில்(திருக்கடையூர் அருகே) குரா மரத்தடியில்(அங்கு முருகன் நடமாடினார்) உள்ளது,இங்கிருந்து தான் தெய்வானையை மணம் புரிய கிளம்பியதாக கூறுவர்
அருமையான கோவில் நல்ல தரிசனம் உங்க கூடவே நாங்களும் நடந்து வந்தது போல இருந்தது மிக்க நன்றி
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்...இந்த சொல்லுக்கு ஏற்ப ஞானமலை கோவிலின் தல வரலாறு.... சன்னதிகள்....திருக்குமரின்பொற்பாதங்கள்...சித்தரின் ஜீவ சமாதி..ஆகிய விஷயங்களை மிக நன்றாக காண்பித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
Murugan thiruppathankale potri potri
Nandri
எங்கள் ஊர் தான், ஆனால் இப்படி ஒரு கோவில் உள்ளது தெரியாது, தெரிவித்ததுக்கு மிகவும் நன்றி நண்பரே.
கோயம்புத்தூர்.. பொள்ளாச்சி வழித்தடத்தில் கிணத்துக்கடவு என்ற ஊரில் பொன்மலை வேலாயுத சாமி கோவில் உள்ளது.இங்கு முருகன் பாதங்கள் உள்ளது.. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.. அருமை
வணக்கம். மிகமிக அருமையான தரிசனம். எங்களுக்கும் பார்ப்பதற்கு பூர்வபுண்ணியம்
செலவேஇல்லாமல் ஞானமலை தரிசனத்திற்குஅழைத்துசென்றதற்கு நன்றிகள் பலகோடி
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron
வாழ்த்துக்கள் நண்பரே தமிழரின் அடையாளங்களை வெளி உலகிற்கு தெரிய வைத்ததற்கு தொடரட்டும் உங்கள் பயணம்
கணேஷ்! வணக்கம், நல்ல அழகான வீடியோ,ஞானமலை முருகன் கோயில் அழகு,ஞான சக்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி,ஞான சரஸ்வதி எல்லாமே அழகு, முருகன் பாத தரிசனம், சித்தரின் ஜீவ சமாதி எல்லாம் சிறப்பு, "தைப்பூசத்தை ஒட்டி
முருகன் கோயில் தரிசனம் மனதிற்கு நிறைவாய் இருந்தது
முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா!
மிக்க நன்றி!
வாழ்க வளமுடன்! 🙏👍🏽👏🌹🌹💐
மிக அருமையாக உள்ளது..
நல்ல பதிவுகள்👍
இளைஞர்களின் இந்த முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்
Arumaiyana Kovil meisilirkum vel . Romba nandri Ganesh
Tenkasi disturb panpoli village Thirmalaikumarasami temple also have lord murugan foot patham
ஓம் முருகா என் அப்பனே. எல்லாம் நின் செயல் அப்பனே. அரோஹரா அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா.
Om
ஓம்கம் கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் சக்தி நமசிவாயம் ஓம் லட்சுமி நாராயணா ஓம் பிரம்மா சரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும்
I saw Agathiyar guru on Aug 2020 . Om Agathiyar guru 🙏🌸🌺 potri...
அருமை..வாழ்க வளர்க உமது சேவை
🌸 நற்பவி🌸
கல் ஆலமரத்தடியில் அமரும் குரு தட்சிணாமூர்த்தி ஞானத்தை கொடுக்கும் வல்லமை கொண்டவர். சிறப்பு சிறப்பு. ஆல மரம் இன்னும் சில நேரம் காட்டி இருந்தால் சிறப்பு. நன்றிகள் ஐயா🌸🙏🌸
கல்லாலமரம் பற்றி தெரியுமா ஐயா???
U r a great analyst of the Tamil temples we r very much thankful to u தம்பி
Excellent..
சாதான மக்கள்க்கு புறிம்படி Near by Railway station, bus stop, Map, route, landmark அனைத்தும் தேவை
அழகான அமைதியான மலை கோயில் சிறப்பு நன்றி
Vera level bro
நீங்கள் செய்யும் சமய தொண்டு மிக உன்னதமானது.
நன்றி சிவாய நம
திருச்சிற்றம்பலம்
முருகா சரணம்
அருமை அருமை அருமை கண்ணா எல்லாம் but ஏன் அந்த அழகு பாதம் பார்க்கும் போது பயமுறுத்தும் ஒரு music Y boy இயற்கையான இனிமையான சத்தம் கேட்டு இன்புற்று இருக்கும் நேரம் அந்த கொடூரமான சத்தம்? தயவு செய்து இனி தவிர்த்தல் மிக்க நலம்🙏 மற்றபடி அனைத்தும் அருமை வாழ்க வளமுடன் மகனே🙏❤️🙏 Ganesh ❤️🎉🎉🎉🎉🎉❤️
Thanks for giving us the beautiful darshan of this temple 🙏
மிகவும் அற்புதமாய் இருக்கும் இந்த மலை அற்புதமான அற்புதம் அருமை
முருகப்பெருமான் திருவடிகள் சரணம் சரணம் ஹர ஹர ஹர ஹர
வள்ளி மணவாளனுக்கு அரோகரா
Samy patham romba arumaiaha katenenga camara arumai mika nandri ganesh
தனியாக கிளம்ப ஆரம்பிச்சிட்டீங்களா?யார் இருந்தாலும் இல்லை என்றாலும் என்பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.என்கிற உங்கள் விடாமுயற்சிக்கு எங்கள் பாராட்டுக்கள்.
Gnana Malai Murugan Temple is very Nice. Situated in Beautiful Location . Super Coverage.
So Cute Swami patham .
Nice information. Thanks a lot. 🙏🙏
Tq bro . 11 year aguthu intha templa pathu .nanga parkum pothu murugan patham openla iruthuthu .ippo fulla cover panie iruku. Tq tq
Arputham,arumai...Om muruga....thank you so much ❤
congratulations for New Bike All the Best All God Bless you Ganesh nice Bike color nice Name Happy Pongal
அருமையான பதிவு. ஓம் சரவணபவாய நம:
Good information, n thanks a lot for sharing me a amazing video...it's really I am feel good... Murugan thunai
Om Muruga
Dear ganesh this my heart place of in my life . Thanks for your video.
Om Saravana Bhava🙏🏼🙏🏼🙏🏼 Our Heartfelt Thanks For Such A blessed Darshan Dear🙏🏼❤️🙏🏼Continue Your Travel with excitement and Divinely 🙌🏻
எம்பெருமாள் கார்த்திகேயருக்கு ஸர்வ மங்களங்கள் உண்டாகாட்டும்
ஸர்வம் கார்த்திகேயா அர்ப்பனம் அஸ்து. 🦚
Hello bro
You videos super and good 👍👌👏
உங்களுக்கு நேரம் இருந்தால் பிறை மருந்தீஸ்வர் கோவில் பற்றி முழுமையாக சொல்ல வேண்டும் bro ♥👌❤👍🙌
இந்த comments நீங்கள் படிங்க வேண்டும் bro
பழனியிலும் முருகர் பாதம் அமைந்துள்ளது ஓம் முருகா போற்றி
எந்த இடத்திலேங்க ப்லீஸ்
@@dhinakaran5515 மலை மேல் இழுவை இரயில் நுழைவாயில் அருகிலுள்ளது
Don't go alone, costly jewellery avoid for travel,becareful,take care,thank you for your kind message
எங்க ஊர் முருகர் கோவில் மலை
Thanks for sharing such a beautiful and interesting divine enriched temple 🙏
அருமை வாத்துக்கள்
Rombha nandrii anna yenga ooru la irundhu 20 km dhan ennake indha kovil irukuradhu theriyadhu romba thanks bro naa kudiya seekiram poran
Amazing video bro tqq so much veetla erundhu parkra vaippu tq ganesh bro murugar foot 🙏 really amazing👍
Super பதிஉ
Don't go alone,avoid jewelry,be careful,go with your friend,thank you very much for the message,takecare
ஞானம் பெற வழிவகுக்கும் அருமையான ஆன்மீகப் பயணம்...
வாழ்த்துக்கள்...
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚
மிக்க நன்றி நண்பா.......
Thank you Ganesh sir I like you in temple videos
அருமை தம்பி 👌கந்தனுக்கு அரோகரா 🙏முருகனுக்கு அரோகரா 🙏🙏
Murugha saranam 🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி
சகோதரா
Very nice capture.
👌nanri Mr. Ganesh
Thanks Ganesh
I like your video s
அருமை பழனிமலையிலும் உள்ளது
Om Muruga potri. Om Murugan Thunai🙏🙏🙏
🧘🏻♂️🐓🦚ஓம் கந்தா போற்றி💪🏼🙏🏼
Om Saravana bhava, Thanks a lot brother, for your wonderful service 🌺💐🙏✡🕉✡🦚🙏💐🌺
Amazing 🙏 so beautiful the temple is thank you
ஓம் ஸ்ரீமுருகா போற்றி!!!
Bro rest eduthu video podunga bro
அருமை சகோ வாழ்க வளமுடன்🙏💕 நன்றி
நன்றி 👍🙏🏻🙏🏻🙏🏻
Hi Mr. Ganesh Ragav sir. This Murugan padam vdo is the best .Hats off to your service . Inda pandemic velaila pl take utmost care . Om sharavanabavaya nama :
Very nice
Thanks, we have been to this temple today and is very nice 😊
Ganesh happy Pongal நீங்க bikeலே வந்தது மயில் மேல் வந்து முருகனை தரிசனம் செய்தாய்
thank you very much
Iam like more more
Super sir thanks
Good video on the occasion of ' Thai poosam'.Thank you 🙏
You are doing a good job bro...Thanks
🙏Anna super veraleval 👌👍💯❤️
அமர்ந்து தியானம் செய்யும் மண்டபம் வெற்றிவேல் முருகனுக்குஆரோகரா🙏🙏🙏🙏
Om saravana bava tnk u bro
நன்றி நன்றி நன்றி🙏
Om muruga potri 🙏
Excellent information. Namaskaram 🙏🙏🙏🙏
God bless you ganesh 🙏🙏🙏🙏🙏
Om Saravana bhava potri ✨💗⚜️🦚🦃♥️
மிகவும் மகிழ்ச்சி ராகவ்.எப்படி இருக்கீங்க.
Thank you sir, very good explanation and video never soon, god bless you dear Ganesh.
Om murugaaaaa🙏🙏🙏🙏
அழகு அமைதி ஆனந்தம் 🙏
Super
Thanks super anna
Thank you so much brother God bless you
Om ganeshaya namaha!!! 🙏🙏🙏🙏👌👌
நன்றி அண்ணா 🙏💕
இது எங்க ஊரு தான் 😍மூன்று கிலோமீட்டர் தூரம் தான் பச்சை அம்மன் கோயில் இருக்கும் போய்ட்டு வீடியோ போடுங்க
Interesting video anna
💐 🙏 💐 OM Muruga 🌹
This my area temple very power full God..
Bro entha malai banavaram near govinthacheri apdinra oorulathana erukku
முருகன் திருப்பாதங்கள் திருவிடைக்கழியில்(திருக்கடையூர் அருகே) குரா மரத்தடியில்(அங்கு முருகன் நடமாடினார்) உள்ளது,இங்கிருந்து தான் தெய்வானையை மணம் புரிய கிளம்பியதாக கூறுவர்
Arumai 🙏🙏🙏🙏🙏
Your photography of the temple statues and God statues are excellent excellent we see real beauty of the earth work
Super raghav awesome temple 😊 murugan patham 😱 thanku my boy how is ur marriage life going 👍👍💐👌👌 ♥♥♥
மிக்க மகிழ்ச்சி சகோ
ஓம் நமசிவாய
ஓம் சரவணபவ
மிக்க நன்றி சகோ👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🙏👍👍👍👍🙏