300 மாடுகளுக்கு அதிகம் இங்க இருக்கு நீங்க தேர்ந்தெடுத்து வாங்கலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 35

  • @SK-4365
    @SK-4365 7 месяцев назад +25

    வீடியோவில் சொல்வதில் பொல் நேரில் இருப்பதில்லை
    பால் 20லிட்டர் சொல்லுவாங்க அதை நம்பி வாங்கினால்
    8to10லிட்டர் கறக்கும், 4காம்பில் பால் வரவில்லை என்றால் மாத்தி தரேன் வீடியோல சொல்றாரு ஆனா நான் மாடு வாங்கி ஒரு காம்பில் வரல இவரு
    மாத்தியும் தரல. 3 மாடு 2 லட்சம் வாங்கி நட்டம் தான் ஆச்சு. ஒரு மாடு கூட அவரு சொன்ன மாரி இல்ல. யாரும் ஏமரா வேண்டாம்.

  • @ulakavasan
    @ulakavasan 7 месяцев назад +1

    சூப்பர் அண்ணா❤❤❤❤❤❤

  • @ramsakthi5776
    @ramsakthi5776 7 месяцев назад +1

    Super ❤❤❤
    Ithu pola video podunga rombo nalla irukku perfect

  • @vasanchinnaponraj6643
    @vasanchinnaponraj6643 7 месяцев назад +3

    Kannan nalla pesureenga

  • @manikandanm5431
    @manikandanm5431 7 месяцев назад +10

    சூப்பர்பால் பாத்திரத்துல பால் வராது நம்ம மூஞ்சி தான் வரும்என்று சொன்னது நகைச்சுவையாக இருக்கிறது😊😊😊சிறப்பு சூப்பர்

    • @teasoiluda8471
      @teasoiluda8471 7 месяцев назад +1

      Vanakam mani anna

    • @manikandanm5431
      @manikandanm5431 7 месяцев назад +1

      ​@@teasoiluda8471🙏

    • @sureshkumar8673
      @sureshkumar8673 7 месяцев назад

      மணி அண்ணா நீங்க மாடு இப்ப வாங்கி தரது இல்லையா

    • @sureshkumar8673
      @sureshkumar8673 7 месяцев назад

      நீங்க சந்தையில மாடு வாங்கித் தருவதில்லை இல்லையா

  • @sarathkumar-tj8on
    @sarathkumar-tj8on 6 месяцев назад

    Super 🎉🎉🎉

  • @SivaSiva-pc4mi
    @SivaSiva-pc4mi 5 месяцев назад

    2024 மே மாதம் பொள்ளாச்சி சந்தை மாட்டு வீடியோ போடுங்க சார்

  • @easypesy9169
    @easypesy9169 5 месяцев назад

    Sahiwal. கன்றுக்குட்டி கிடைக்குமா என்ன விலை

  • @SeetuSeetupuliyur
    @SeetuSeetupuliyur 5 месяцев назад

    சார் சென்னைக் மாடு அனுப்புவிங்களா?

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 7 месяцев назад +3

    தம்பி ராஜேஷ் உங்கள் கேள்விகள் அனைத்தும் மிக அருமை.
    பட்டன் காம்பு வாங்க வேண்டாம் என்பது புதிய விஷயம் நான் கற்றுக் கொண்டது .மேலும் h.f ஜெர்சி
    Hf சிந்து .எப்படி கண்டுபிடிப்பது என்று செலவும் நன்றி.

  • @manobabu8058
    @manobabu8058 7 месяцев назад +5

    இவர் பேசுறத பாத்த கொஞ்சம் பிராடு மாதிரி தெரியுது....

  • @RaviRa-b9o
    @RaviRa-b9o 7 месяцев назад +2

    இந்தாள் ஜோசியம் பார்க்கத்தான் கரெக்ட் மாட்டு வியாபாரி விலை சொல்லவில்லை இவரே அவர் இஷ்டத்துக்கு விலை சொல்கிறார் மாட்டுக்கு கேரண்டி கொடுப்பாரா சந்தையில் வாங்குன மாட்டேங்குது கேரண்டி கிடையாது ஊர்க்காட்டில் வாங்குன மாட்டிற்கு கேரண்டி தந்து தான் ஆகணும் பால் குறைந்தால்

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 7 месяцев назад +6

    ஏய்யா நீ என்ன டூரிஸ்ட் கைடா...?? ₹1000 பெட்ரோல் போட்டு சுத்துரதுக்கு...?? உன்னோட வேலை தான் என்ன...? இது ரொம்ப ஓவர்..

  • @P.K.AgriWorld1701
    @P.K.AgriWorld1701 7 месяцев назад +4

    Rate over

  • @SijinKrishnan
    @SijinKrishnan 4 месяца назад

    இவர்களிடம் விலை அதிகம்

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 7 месяцев назад +4

    பொதுவாகவே வியாபாரிகள் ஏமாற்றுபவர்கள்.... இவர் video வில் சொல்வது வேறு நேரில் காட்டும் 🐮🐮 நடவடிக்கைகள் வேறு....

    • @mohanrkr7360
      @mohanrkr7360 7 месяцев назад

      என்னாச்சுங்க.. அப்போ இவர் கிட்ட வாங்க வேண்டாமா..??

    • @SK-4365
      @SK-4365 7 месяцев назад

      ​@@mohanrkr7360கண்டிப்பாக வாங்க வேண்டாம், வீடியோவில் சொல்வதில் பொல் நேரில் இருப்பதில்லை
      பால் 20லிட்டர் சொல்லுவாங்க அதை நம்பி வாங்கினால்
      8to10லிட்டர் கறக்கும், 4காம்பில் பால் வரவில்லை என்றால் மாத்தி தரேன் வீடியோல சொல்றாரு ஆனா நான் மாடு வாங்கி ஒரு காம்பில் வரல இவரு
      மாத்தியும் தரல. 3 மாடு 2 லட்சம் வாங்கி நட்டம் தான் ஆச்சு. ஒரு மாடு கூட அவரு சொன்ன மாரி இல்ல. யாரும் ஏமரா வேண்டாம்.

    • @SK-4365
      @SK-4365 7 месяцев назад

      ​@@mohanrkr7360​​ கண்டிப்பாக வாங்க வேண்டாம், வீடியோவில் சொல்வதில் பொல் நேரில் இருப்பதில்லை
      பால் 20லிட்டர் சொல்லுவாங்க அதை நம்பி வாங்கினால்
      8to10லிட்டர் கறக்கும், 4காம்பில் பால் வரவில்லை என்றால் மாத்தி தரேன் வீடியோல சொல்றாரு ஆனா நான் மாடு வாங்கி ஒரு காம்பில் வரல இவரு
      மாத்தியும் தரல. 3 மாடு 2 லட்சம் வாங்கி நட்டம் தான் ஆச்சு. ஒரு மாடு கூட அவரு சொன்ன மாரி இல்ல. யாரும் ஏமரா வேண்டாம்.

    • @raguragu5656
      @raguragu5656 7 месяцев назад

      No bass

    • @cowbrokerkannanpollachitam3146
      @cowbrokerkannanpollachitam3146 6 месяцев назад

      Yaaru pa nee na paatha thee illayea phone number Anupugaa

  • @murugamuruga8274
    @murugamuruga8274 7 месяцев назад

    Hi rat anna

  • @SijinKrishnan
    @SijinKrishnan 4 месяца назад

    இவன் கிட்ட மாடு வாங்க வேண்டாம் விலை ரொம்ப அதிகம்

  • @Mano-y1b
    @Mano-y1b 7 месяцев назад

    Ore madu monu pare vitrue apuram mathunare antha madu panthula suma nikum