முகமது அசாருதீனின் கதை | Mohammad Azharuddin's story | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2019
  • முகமது அசாருதீனின் கதை | Mohammad Azharuddin's story | News7 Tamil
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #MohammadAzharuddin #Bestindiancaptain

Комментарии • 374

  • @VIJAYAKUMAR77777
    @VIJAYAKUMAR77777 2 года назад +30

    நானெல்லாம் காலர் அ தூக்கிட்டு
    கருப்பு கயிறை வெளியே தொங்க விட்டுட்டு
    கால அகண்ட வெச்சி நடந்த மொரட்டு அசார் ரசிகன் நான்.

  • @alagappanpradeep8576
    @alagappanpradeep8576 3 года назад +110

    சச்சின் என்ற ஜாம்பவான் பேட்ஸ்மேனுக்குள் ஒழிந்து இருக்கும் டெண்டுல்கர் என்ற மாயாஜால பந்து வீச்சாளரை சரியாக பயன்படுத்த தெரிந்த ஒரே கேப்டன் அசாருதீன்...

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 2 года назад +9

    90s களில் பிறந்தவன் நான். அப்பொழுது முஹம்மது அசாருதின் அவர்கள் பிரபலம்.அதன் காரணமாக எனக்கு முஹம்மது அஸாருதின் என்று பெயர் வைத்தார்கள்.

  • @rajeshaji3897
    @rajeshaji3897 5 лет назад +121

    azhar உலகின் மிகச் சிறந்த ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன், ஹெலிகாப்டர் ஷாட் முதலில் ஆடியது azharuddin தான், best captain, best filder, best batsman! 👍👍👍👍💪💪💪💪

    • @aarirose6072
      @aarirose6072 2 года назад +9

      அசாருதீன் கேப்டன் இருக்கும் சமயத்தில்
      தென் இந்திய வீரர்கள்
      அதிகம்
      அணில் கும்பலே
      ஜவகல் ஸ்ரீநாத்
      வெங்கடபதி ராஜ்
      வெங்கடேஷ் பிரசாத்
      சுனில் ஜோஷி
      விஜய் பரத்வாஜ்
      ராபின் சிங்
      W v ராமன்
      சடகோபன் ரமேஷ்
      தொட்டு நரசியா கணேஷ்
      ராகுல் டிராவிட்

    • @prashanthkadari1146
      @prashanthkadari1146 Год назад

      S kada

    • @prashanthkadari1146
      @prashanthkadari1146 Год назад

      Only Azhar just azar

  • @coolfactcoolfact6510
    @coolfactcoolfact6510 3 года назад +31

    அசாருதீன் இறங்கினாலே ஒரு காலத்தில் செம்மயா இருக்கும்

  • @asokdhanasakaran6700
    @asokdhanasakaran6700 2 года назад +10

    இந்த வரலாறு மிகவும் சிறப்பு

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 года назад +29

    அசார் ,சித்து இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @ramamoorthynarayanan7498
    @ramamoorthynarayanan7498 5 лет назад +33

    My 1st favourite player in cricket.. 90's cricket matches are always remembered for Azhar.. first ever stylish player who welcomed Mandela with his sixer during test match held at South Africa..

  • @m.marithevan5362
    @m.marithevan5362 2 года назад +4

    எனது சிறுவயது ஜாம்பவான் இவர் ஆடிய கடைசி ஜந்துவருட போட்டிகளை பார்த்துள்ளேன் இவர் சூதாட்ட புகாரில் சிக்கிய போது வருத்தபட்டவர்களில் நானும் ஒருவன் ஹான்சி குரோனி துரோகி அதனாலயே அவன் செத்து மான்டுவிட்டான்

    • @aarirose6072
      @aarirose6072 2 года назад +2

      எல்லோரும் ஒருநாள் இறக்க வேண்டும்
      யார் சரி யார் தவறு என்று கூற முடியாது
      தென் ஆப்பிரிக்க கேப்டன் தவறு செய்தேன் என்று
      ஒப்புக்கொண்டார்
      ஆனால் இந்தியாவில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை
      யார் சொல்வது உண்மை யார் சொல்வது பொய்
      என்று நம்மால் கூற முடியாது
      உண்மைகள் மறைக்கப்பட்டது

  • @maruthumuthu9387
    @maruthumuthu9387 5 лет назад +34

    80's and 90's kids most favorite player and made countless persons to follow Indian cricket

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 5 лет назад +31

    எம் மதமும் சம்மதம் அசார் . Sir.nice.

  • @shaikalaudeen2228
    @shaikalaudeen2228 3 года назад +102

    பல முறை 90 run களில் out ஆகீருப்பர் சதம் அடிக்க பால் வேஸ்ட் பண்ண மாட்டார் சிறந்த கேப்டன்

  • @RaviRavi-wh5gg
    @RaviRavi-wh5gg 5 лет назад +50

    Great batsman, fielder and cool captian. And also great stylish wrist player.

    • @SAK072
      @SAK072 4 года назад +2

      Lara Azhar stylist player in the world

  • @manojaful
    @manojaful 4 года назад +13

    My first favourite cricketer.. He is the reason i started watching cricket. After him Mark waugh, steve waugh sourav Ganguly ricky ponting, rahul dravid, adam Gilchrist very my favourite players. His batting was a visual treat to the eyes. His lazy elegance was graceful.. He was all set to play 100th test and the first player to score 10000 odi runs.. But politics spoiled his career.. He was one of the finest batsman to play for india.. His collar, white helmet was stylish.. Indias best fielder ever. His ending broke my heart.. Stop watching indian cricket for a while.. Then came sourav ganguly who changed everything..

  • @Rajamohamad1000
    @Rajamohamad1000 5 лет назад +105

    90's kids most favourite cricket player...
    Now, Azar shirt neck style followed by kohli also

    • @gokulkrishgokulkrishgokulk7377
      @gokulkrishgokulkrishgokulk7377 4 года назад +3

      Raja Mohamad yes,my school days i am following azar neck style.. I am biggest fan of azar..till now..

    • @rsva100
      @rsva100 4 года назад

      No 1 match fixier

    • @mohamedyousuf6052
      @mohamedyousuf6052 4 года назад +2

      @@rsva100 enna da naayea katharikittu irukka jiranikka mudilana sethuru

    • @joelprem6359
      @joelprem6359 4 года назад

      @@mohamedyousuf6052 he is excellent player we can't forget

  • @leojustin3632
    @leojustin3632 5 лет назад +49

    Azaruthin legend no one can replace him..
    He is a very calm and cool captain ..

  • @rajarajan5
    @rajarajan5 5 лет назад +19

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்குகிறது வாழ்த்துக்கள்

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 2 года назад +16

    அசாரூதின் மிகசிறந்த கேப்டன், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பீல்டர்... அவரின் ஆட்டம் இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது....

  • @ilayaraja2244
    @ilayaraja2244 5 лет назад +20

    My favourite player..I love Azhar sir, I'm your big fan😍

  • @sivajee4753
    @sivajee4753 5 лет назад +201

    இந்த குரலுக்காகவே நான் இந்த தொகுப்புகளை பார்க்கிறேன்... யாருடையது இந்த குரல்.....

  • @kashifarifa5643
    @kashifarifa5643 2 года назад +5

    நான்" கிரிக்கெட்" டை விரும்பி பார்க்க முதல் காரணமாக இருந்த அசாத்திய ஆட்டக்காரர்.....

  • @rajakumarans3308
    @rajakumarans3308 5 лет назад +125

    முதலில் 10000 ரன்களை எடுக்க வேண்டிய வீரர் ஆனால் காலம்(அரசியலல்) அதை மாற்றியது

  • @ITK2020
    @ITK2020 2 года назад +4

    🏏🏏90's special hero🏆🏆🏏

  • @shafaithullah524
    @shafaithullah524 5 лет назад +17

    Respect Azaruddin sir thanks news 7

    • @rsva100
      @rsva100 4 года назад

      Match fixing azar. Bcci banned azar. He is fraud

  • @umartharik5798
    @umartharik5798 5 лет назад +38

    Great Indian batsman . Best wrist player ever. Best slip fielder in Indian cricket

    • @rsva100
      @rsva100 4 года назад

      Muslim Na fraud match fixing nu nirupichavar

    • @mohamedyunus4385
      @mohamedyunus4385 2 года назад

      @@rsva100 srisanth fan a da thayoli nee-

  • @sarsgeneral1535
    @sarsgeneral1535 5 лет назад +18

    Azhar is the only person who made cricket very popular, interested , patriarist among people all over the world.

  • @syedbaridh8706
    @syedbaridh8706 5 лет назад +57

    அசார் திறமையான வீரர்

    • @rsva100
      @rsva100 4 года назад +3

      Edhula match fixing pannurathu . Fradu

  • @crickettop1021
    @crickettop1021 2 года назад +6

    Early 90s la Sachina Vida Azharku than fans adhigam...

  • @WhiteSky-21
    @WhiteSky-21 5 лет назад +25

    Because of him ...my parents named me *Azharuddin* ❤️ (He is the Indian Captain during 90s)

    • @rsva100
      @rsva100 4 года назад

      Bcci banned azarudin. He is fake . Match fixing

    • @rsva100
      @rsva100 4 года назад +2

      Fraud Pera vachurukaratha enna perumai

  • @inbakumar
    @inbakumar 5 лет назад +13

    My favorite player Mohammed Azharuddin

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 3 года назад +7

    One of the best captain in the world

  • @Feroz_S
    @Feroz_S 4 года назад +14

    My favorite cricketer Md Azharuddin ❤

  • @abufaries2003
    @abufaries2003 5 лет назад +24

    Very nice....east are west, Azhar is the best..........

  • @sahulrahman3381
    @sahulrahman3381 5 лет назад +10

    The best captian in the world...

  • @MuthuKumar-xb1un
    @MuthuKumar-xb1un 5 лет назад +21

    My favorite hero azhar. I didn't watch match after azhar out of the Indian team

  • @karthikmayavathi7116
    @karthikmayavathi7116 5 лет назад +29

    what a stylish player he is

  • @vijayan1979
    @vijayan1979 5 лет назад +17

    My Most favourite player Azhar

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 2 года назад +18

    Match fixing சூழ்ச்சியில் சிக்க வைக்கப்பட்டு. அரசியல் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட மறைக்கப்பட்ட சிறந்த கிரிக்கெட் ஜாம்பவான் முஹம்மது அசாருதின்.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 лет назад +12

    Azaruddin the stylish stoke maker ...born for cricket ....very unfortunate he lost his son for a bike stunt ....
    many of my friends in my younger days used to idolize him

  • @ayothiya204
    @ayothiya204 2 года назад +7

    முதலில் 9000 ரன்களை கடந்தவர் அசாருதீன் ஆவார் டிராவிட்,டோணி,கோஹ்லி இவரின் வேகத்தை பின்பற்றியவர்கள்

  • @scopeonline
    @scopeonline 5 лет назад +39

    He (Azar) is the man who found the Helicopter 🚁 shot

  • @rasithsyed2174
    @rasithsyed2174 5 лет назад +57

    Azar is Azar we cannot replaced

    • @rsva100
      @rsva100 4 года назад +1

      Muslim match fixings. Bcci banned azar

    • @King26787
      @King26787 2 года назад +1

      @@rsva100 poda mental sangi....

  • @rajav1273
    @rajav1273 5 лет назад +7

    My favourite player

  • @abhishakeb1178
    @abhishakeb1178 5 лет назад +7

    India's most prestigious player . But considered as cheater for lifetime . One of the best players in the world .

  • @janmp3songzsri669
    @janmp3songzsri669 5 лет назад +17

    Aazaruddin super batsman

    • @rsva100
      @rsva100 4 года назад

      No 1match fixer

  • @shajuurk5679
    @shajuurk5679 3 года назад +5

    MY ALL TIME FAVORITE CRICKETER ⭐⭐⭐⭐⭐⭐⭐ ❤❤❤💖💖💖
    AZHAR BHAI

  • @shajahanbablcovai4724
    @shajahanbablcovai4724 5 лет назад +7

    nattukaga vilayadiya greatest player pls respect... respect azarudeen respect the Indian team..

    • @rsva100
      @rsva100 4 года назад

      He is fraud match fixing person

  • @gunapadhu7470
    @gunapadhu7470 5 лет назад +12

    22 test centuries in 99 test matches more than ganguly and laxman centuries....eligent stylish player

    • @alagappanpradeep8576
      @alagappanpradeep8576 3 года назад +1

      Ganguly has 2 five wicket hauls in ODI'S and also more than 100+ international wickets / Under Ganguly's captaincy India reached 2003 World Cup finals .

  • @rajownvoicecommantary
    @rajownvoicecommantary 2 года назад +2

    Thanks for talking about my favorite player of all time azar pajji..

  • @sekaranm3612
    @sekaranm3612 5 лет назад +1

    Highly classical and gifter player....very stylish/wristy/excellent Fielding skills ....his foot work against spin bowling quite amazing......Finally his conversation with Anees Ibrahim tapped by IB which forced Azar to accept and said "Yes I fixed" in front of CBI....

  • @ranand9395
    @ranand9395 5 лет назад +4

    One of the greatest unsung hero .. my boss azooooor

  • @prabhushankarmunuswamy7000
    @prabhushankarmunuswamy7000 Год назад +1

    Helicopter shot was discovered by Legend Azhar only, Dhoni is the follower

  • @abdnewton2601
    @abdnewton2601 5 лет назад +40

    ( AB Devillears )## டிவில்லியர்ஸ் பற்றிய கட்டுரை ஒன்றை தொகுக்கவும் நியூஸ் 7

  • @singhmerit
    @singhmerit 3 года назад +4

    He sacrifice his place to the young players( sachin,kambli,jadjea etc stylish batsman using the wrist, My Dad's favorite player.

  • @mobileminimaster3015
    @mobileminimaster3015 2 года назад +4

    My dad's favourite cricket. He says he was the best.

  • @habeebmohammad7701
    @habeebmohammad7701 4 года назад +4

    Super man is Azhar...

  • @prabusaran8019
    @prabusaran8019 5 лет назад +12

    Stylish batsman one and only Mohammed azarudeen

  • @ajeesajees134
    @ajeesajees134 Год назад +2

    Azar best captain..best batsman..best filder..❤️💥🔥💪

  • @toc2ameen
    @toc2ameen 5 лет назад +9

    Nice batsman we salute u

    • @rsva100
      @rsva100 4 года назад +1

      No 1match fixing fraud. Azar

  • @MohammedAli-tz9td
    @MohammedAli-tz9td 5 лет назад +11

    Azarudeen he is the best player.

    • @rsva100
      @rsva100 4 года назад +1

      Edhula match fixing laya

  • @nawazshoukath2625
    @nawazshoukath2625 5 лет назад +15

    Azar the best batsman...
    Fav..

    • @rsva100
      @rsva100 4 года назад

      Not batsman. Match fixing. Fraud

  • @RajeshKumar-qz5ji
    @RajeshKumar-qz5ji 5 лет назад +11

    Don't talk about other batsmans, this is Azharuddin's story and make it interesting

  • @jaffermeeran6470
    @jaffermeeran6470 5 лет назад +11

    இது கிரிக்கட் உலகில் நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி...

    • @rsva100
      @rsva100 4 года назад

      Enna match fixing full

  • @m.ansarolim.ansaroli7956
    @m.ansarolim.ansaroli7956 7 месяцев назад +1

    அருமையான வரலாறு

  • @chandrasekar8002
    @chandrasekar8002 2 года назад +6

    முதன்முதலில் Helicopter shot அடித்தது அசார் தான்.

  • @aslynsalah7036
    @aslynsalah7036 5 лет назад +5

    Azzarudeen the Great and Mass Human

    • @rsva100
      @rsva100 4 года назад

      Match fixing azar

  • @freedomvoice5386
    @freedomvoice5386 5 лет назад +6

    Best player...

  • @rasithsyed2174
    @rasithsyed2174 5 лет назад +13

    What a voice. News 7 pls make video for umarmukthaar Libya

    • @rsva100
      @rsva100 4 года назад

      Match fixing fraud axar

  • @muthuvinayagam25
    @muthuvinayagam25 5 лет назад +3

    நல்ல பதிவு

  • @13990
    @13990 5 месяцев назад

    Azhar என்ற பெயர் எங்கு பார்த்தாலும் அந்த பேப்பர் வங்கி படிப்பேன் அவ்வளவு பெரிய fan நான். அவரை பற்றி யேதவுது சொன்னால் மிகவும் கோவம் வரும் சண்டை போடுவேன். விளையாடும் போது அவரை மாதிரியே ஆட முயற்சி செய்வேன் .. shirt collar தூக்கி அதே நடை.. azar yen vaazkaiyil இன்றும் தேடி பார்த்து எனது இளம் வயதை ஞாபகம் படுத்தி கொள்வேன். மிக மிக மனம் வருந்தினான் இன்னொரு முறை அவர் விளையாட முடியாது என்று கேட்டனுடன்.. அவர் ஆடும் போது ஒவ்வொரு முறையும் ஓடி போய் அருகில் இருகும் விநாயகர் கோவிலில் வேண்டி வருவேன் . அவர் நீக்கப்பட்ட பிறகு இந்தியா தொற்க வேண்டும் என்று கூட கோவம் வரும் ..

  • @crazyvolgs7708
    @crazyvolgs7708 5 лет назад +2

    Voice semma anna... Ungalukagave paarkirean

  • @parthibanbaskar6938
    @parthibanbaskar6938 5 лет назад +5

    Super voice and background music

  • @s.nageebsali2902
    @s.nageebsali2902 5 лет назад +8

    Miss u legend

  • @abdulharim8157
    @abdulharim8157 2 года назад +2

    Masha Allah

  • @lathifkaleemi32
    @lathifkaleemi32 5 лет назад +1

    Thanks for news 7

  • @govindankumar3451
    @govindankumar3451 5 лет назад +2

    Super man

  • @gunapadhu7470
    @gunapadhu7470 5 лет назад +10

    10000 runs odi la azhar dhan cross panniruparu but mudiyala...
    azhar aravinda de silva mark waugh ijaz ahmed anwar lara jayasuriya leading batsmans

  • @gunapadhu7470
    @gunapadhu7470 5 лет назад +9

    9300 runs ...azhar and aravinda de silva gilchrist yousuf youhana missing the 10000 runs

  • @vinothkumar-bx2hv
    @vinothkumar-bx2hv 5 лет назад +36

    Pls tells about Sehwag

    • @gjalwinjoseph4027
      @gjalwinjoseph4027 4 года назад

      Super bro ....I'm Big Fan Of Viru 😍🙏❤️🔥

    • @gjalwinjoseph4027
      @gjalwinjoseph4027 4 года назад

      One And Only Thalaivan Sehwag 🙏😍❤️🔥

  • @TheVsreeram
    @TheVsreeram Год назад +1

    Pakka wrist batsman.. Highly techinical sound bats man

  • @jayachandran.a3658
    @jayachandran.a3658 3 года назад +3

    1998 Azhar took captain ship and won two independent cup

  • @rayanselvi9794
    @rayanselvi9794 2 года назад +4

    முதன்முதல்ல பத்தாயிரம் எடுக்கிறது அசாருதீன் தான் அவருடைய நேரம் சச்சின் பத்தாயிரம் எடுத்தார்

    • @aarirose6072
      @aarirose6072 2 года назад +2

      ஏனென்றால் சச்சின் டெண்டுல்கர்
      முதலில் வந்து விலையாடும்
      வீரர்
      அசாருதீன் நான்காவது வாரம் வீரர்
      அதனால் சச்சின் டெண்டுல்கர் 10 ஆயிரம் ரன்களை மிக விரைவில் கடந்த சென்றார்

  • @periyasamy4550
    @periyasamy4550 5 лет назад +18

    Raina life story sollunga sir

  • @saranraj6035
    @saranraj6035 5 лет назад +2

    Voice super

  • @rajaraja-sc1es
    @rajaraja-sc1es 5 лет назад +6

    Azhar Supar star

  • @vvbb9738
    @vvbb9738 2 года назад

    அருமை

  • @sarsgeneral1535
    @sarsgeneral1535 5 лет назад +3

    in all country , in everyone's life cricket was the very exciting one than all other matters, people are more excited in cricket than money, food, sex, wealthy life. it's all made because of this person Azhar

  • @rajakumarans3308
    @rajakumarans3308 5 лет назад +5

    Pls about LARA,PONTING, ABD, INZHAMAM, ATTAPATTU,SRINATH, JAISURYA ,ZAHIR KHAN, WARNE, KUMBLE ,MEGRATH ,STYNE, SHEWAG, BAVEN ,MURALITHARAN,ANWAR

  • @madeswaric563
    @madeswaric563 2 года назад +1

    I like very much azar ❤️❤️👏👏

  • @perfumereview1838
    @perfumereview1838 5 лет назад

    Some of the legends are out of the park.we unable to saw them

  • @mohamedazarudheenabdulrahi597
    @mohamedazarudheenabdulrahi597 5 лет назад

    Good one...

  • @tamilsoundtamil7858
    @tamilsoundtamil7858 2 года назад

    உங்கள் பேச்சும் விளக்கமும் அருமை

  • @armkmk7178
    @armkmk7178 2 года назад +1

    Hats off Hero Captain Md Azarudeen

  • @JK-jl5ci
    @JK-jl5ci 2 года назад +1

    I like his fielding style.

  • @mervinarul4427
    @mervinarul4427 5 лет назад +5

    Beast Captain

  • @yogastoic
    @yogastoic 5 лет назад +2

    The stylish right handed wristy player ever, considering Sanath Jayasurya's wrists are made of steel :)

  • @acommonman2764
    @acommonman2764 2 года назад +1

    There are two cricket periods, one before Sachin other is after Sachin.
    Azhar was a hero during before Sachin.

  • @abnerjoseph7262
    @abnerjoseph7262 5 лет назад +4

    sachin 😍😍

  • @jamess5393
    @jamess5393 2 года назад

    Best and mass

  • @quesky5608
    @quesky5608 2 года назад

    Intha voice ku am addict