வளையோசை கல கல |சத்யா|கமல்ஹாசன்,அமலா,லதா மங்கேஷ்கர்,பாலசுப்ரமணியம்,வாலி|இசை அருவி Isai Aruvi

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 638

  • @SamadsamadSamadsamad-vp1ny
    @SamadsamadSamadsamad-vp1ny 10 месяцев назад +951

    2024 கேட்கும் இந்த பாடல் யாரும் 👍🏾👍🏾

  • @cvk4860
    @cvk4860 Год назад +55

    இவர் தமிழ் பாடலெல்லாம் பாடமாட்டார் என்றெல்லாம் நாம் நினைத்த , எட்டாத உயரத்தில் இந்தி பட உச்சத்திலே இருந்த பிண்ணணிப் பாடகி லதா மங்கேஷ்கரையே தமிழில் பாடவைத்த இளயராஜா. நடிகர் திலகம் சிவாஜியை அண்ணா என்று நெருங்கிய அன்பு வைத்திருந்தாலும் தென்னிந்திய மொழிகளில் பாட மறுத்தவர் லதா அவர்கள்.

  • @Sivan_Creation_1
    @Sivan_Creation_1 17 дней назад +19

    2100 -ல் யாரெல்லாம் இதை காணலாம்...confirm I'm in RIP

  • @banubanu9945
    @banubanu9945 23 часа назад +1

    My best song❤❤❤❤❤

    • @banubanu9945
      @banubanu9945 23 часа назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KANAN.J.S
    @KANAN.J.S Год назад +31

    இளையராஜா மாமேதை தந்த பாடல்கள் ஒவ்வொரு அழகான பிரசவம்

  • @padmapriyaprasad6996
    @padmapriyaprasad6996 Год назад +185

    The chemistry between Amala mam and Kamal sir is magic.

    • @prasannavenkatesh9187
      @prasannavenkatesh9187 6 месяцев назад +9

      Kamal born for adult scene shame on him

    • @sreechandran1890
      @sreechandran1890 5 месяцев назад

      ​@@prasannavenkatesh9187 kolot

    • @sreechandran1890
      @sreechandran1890 5 месяцев назад

      ​@@prasannavenkatesh9187dajol

    • @asshhokk
      @asshhokk 3 месяца назад +5

      Thats why நாகர்ஜுனா கொத்திட்டான்

    • @SathishKumar-pw9fu
      @SathishKumar-pw9fu 3 месяца назад +5

      @prasanna romantic scenes looks good only for smart actor like kamal not for average looking actors

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 года назад +23

    இசைராஜா அவர்களின், என்றும் கேட்க தூண்டும்,பாடல்.
    தமிழ் பாடல் என்றுமே
    கெத்து தான்.அம்மா லதா மங்கேஷ்கர்,மற்றும் பாடும் நிலா ,திரு.எஸ்.பீ. பி.ஸார் சொல்ல வேண்டுமா.பாடல் முடிவது தெரியாது.பத்மஶ்ரீ திரு.கமல் பாடுவது போலவே பாடி இருப்பார் நம் பாடும் நிலா.
    திரைத் துறையில்இருவருமே சகலகலா வல்லவர்கள்.

  • @Yamini.R21
    @Yamini.R21 3 года назад +201

    வலையோசை கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    சில நேரம் சிலு சிலு சிலு என
    சிறு விரல் பட பட துடிக்குது
    எங்கும் தேகம் கூசுது
    சின்ன பெண் பெண்ணல்ல
    வண்ண பூந்தோட்டம்
    கொட்டட்டும் மேளம் தான் அன்று
    காதல் தேரோட்டம்
    வலையோசை கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    சில நேரம் சிலு சிலு சிலு என
    சிறு விரல் பட பட துடிக்குது
    எங்கும் தேகம் கூசுது
    ஒரு காதல் கடிதம் விழி போடும்
    உன்னை காணும் சபலம் வர கூடும்
    நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
    நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
    கண்ணே என் கண் பட்ட
    காயம்கை வைக்க தானாக ஆறும்
    முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
    செம் மேனி என் மேனி
    உன் தோளில் ஆடும் நாள்
    வலையோசை கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    சில நேரம் சிலு சிலு சிலு என
    சிறு விரல் பட பட துடிக்குது
    எங்கும் தேகம் கூசுது
    வலையோசை கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    உன்னை காணாதுருகும் நொடி நேரம்
    பல மாதம் வருடம் என மாறும்
    நீங்காத ரீங்காரம்
    நான் தானே நெஞ்சோடு
    நெஞ்சாக நின்றேனே
    ராகங்கள் தாளங்களோடு
    ராஜ உன் பேர் சொல்லும் பாரு
    சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
    சங்கீதம் உண்டாகும்
    நீ பேசும் பேச்சில் தான்
    வலையோசை கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    சில நேரம் சிலு சிலு சிலு என
    சிறு விரல் பட பட துடிக்குது
    எங்கும் தேகம் கூசுது
    சின்ன பெண் பெண்ணல்ல
    வண்ண பூந்தோட்டம்
    கொட்டட்டும் மேளம் தான் அன்று
    காதல் தேரோட்டம்
    வலையோசை கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    சில நேரம் சிலு சிலு சிலு என
    சிறு விரல் பட பட துடிக்குது
    எங்கும் தேகம் கூசுது

    • @rajaramb6513
      @rajaramb6513 2 года назад +11

      அருமை. அருமை. இந்த பாடலில் உங்களுக்குள்ள விருப்பமும் ஆர்வமும் .....இதை பதிவிட்டதில் உங்கள். உழைப்பும் பொறுமையும் ...நன்கு வெளிப்படுகின்றது.
      வாழ்த்துக்கள்......குடியரசு தின வாழ்த்துக்கள் ..நன்றி......🙏

    • @p.sanjaydiyasri6939
      @p.sanjaydiyasri6939 9 месяцев назад

      Vvfm

    • @SubashiniMidhu
      @SubashiniMidhu 8 месяцев назад +3

      ❤❤ typing

    • @babulic2538
      @babulic2538 8 месяцев назад +1

      Nice

    • @shankarraj3433
      @shankarraj3433 5 месяцев назад +1

      Thanks Yamini 👍

  • @Fidhafahifathu
    @Fidhafahifathu 2 года назад +16

    Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu,
    Kulu Kulu Thendral Katrum Veesudhu,
    Sila Neram Silu Silu Silu Ena Siru Viral Pada Pada Thudikkudhu,
    Enghum Dhegham Koosudhu,
    Chinna Penn Pennalla Vanna Poondhottam,
    Kottattum Melam Dhan Andru Kadhal Therottam,
    Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu,
    Kulu Kulu Thendral Katrum Veesudhu,
    Sila Neram Silu Silu Silu Ena Siru Viral Pada Pada Thudikkudhu,
    Enghum Dhegham Koosudhu,
    Oru Kadhal Kadidham Vizhi Podum,
    Unnai Kanum Sabalam Vara Koodum,
    Nee Parkkum Parvaighal Poovaghum,
    Nejukkul Thaikkindra Mullaghum,
    Kanne En Kan Patta Kayam Kai Vaikka Thanaga Arum,
    Munnalum Pinnalum Thalladum,
    Sem Meni En Meni Un Thozhil Adum Nal,
    Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu,
    Kulu Kulu Thendral Katrum Veesudhu,
    Sila Neram Silu Silu Silu Ena Siru Viral Pada Pada Thudikkudhu,
    Enghum Dhegham Koosudhu,
    Chinna Penn Pennalla Vanna Poondhottam,
    Kottattum Melam Dhan Andru Kadhal Therottam,
    Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu,
    Kulu Kulu Thendral Katrum Veesudhu,
    Unnai Kanadhurughum Nodi Neram,
    Pala Madham Varudam Ena Marum,
    Neengadha Reengaram Nan Dhane,
    Nenjodu Nenjaga Nindrene,
    Ragangal Thalangaloodu,
    Raja Un Per Sollum Paru,
    Sindhamal Nindradum Sendhene,
    Sangeedham Undagum Nee Pesum Pechil Dhan,
    Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu,
    Kulu Kulu Thendral Katrum Veesudhu,
    Sila Neram Silu Silu Silu Ena Siru Viral Pada Pada Thudikkudhu,
    Enghum Dhegham Koosudhu,
    Chinna Penn Pennalla Vanna Poondhottam,
    Kottattum Melam Dhan Andru Kadhal Therottam,
    Valaiyosai Kala Kala Kalavena Kavidhaigal Padikkudhu,
    Kulu Kulu Thendral Katrum Veesudhu,
    Sila Neram Silu Silu Silu Ena Siru Viral Pada Pada Thudikkudhu,
    Enghum Dhegham Koosudhu.

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq Год назад +30

    மறுபிறவி ஒன்று இருந்தால் வாலிப கவிஞர் வாலி அய்யா திரும்பி வர வேண்டும் ப்ளீஸ் அய்யா வாங்க

  • @vibineshs807
    @vibineshs807 9 месяцев назад +97

    S.P.B. sir மீண்டும் பிறந்து வர வரம் வேண்டும்......🎉

  • @flowerlove9128
    @flowerlove9128 2 года назад +195

    இந்த பாடலை பாடியவர் லதா மங்கேஷ்கர் பாலசுப்பிரமணியம் இருவரும் இப்போது இல்லை ஆனால் அவர்களின் குரல் காலத்திற்கும் கேட்டு கொண்டே இருக்கும்

  • @arunnn2901
    @arunnn2901 3 года назад +44

    Nethu bus la porapa en aala pathu padikite pona...... Sema feel

  • @proud_indi2n
    @proud_indi2n 9 месяцев назад +31

    Pure Magic from இசைஞானி + கலைஞானி ❤

  • @varaprasad8206
    @varaprasad8206 8 месяцев назад +7

    Appo song bus padikittil Kamal sir style super appo bus PTC mandavelli depo bus JE 1988 chennai oru beautiful city

  • @Aliya-shajahan
    @Aliya-shajahan 2 года назад +104

    ചില തമിഴ് songs എത്ര കേട്ടാലും മതിയാവില്ല 💕🥰

  • @naturekid1358
    @naturekid1358 7 дней назад +1

    വളയോ~സൈ കല കല കലവെന
    കവിതൈകൾ പടിക്കത് കുളു കുളു
    തെൻട്രൽ കാ~റ്റ്റും വീസ്ത്~~
    💃സിലനേ~രം സിലു സിലു സിലു വെന
    സിരു വിരൽ പട പട തുടിക്ക്ത്
    എങ്കും ദേ~ഹം കൂ~സ്ത്~~
    🕺ചിന്നപ്പെൺ പെണ്ണല്ല
    വണ്ണപ്~പൂന്തോട്ടം~
    💃കൊട്ടട്ടും മേളംതാൻ
    അൻട്ര് കാതൽ തേ~രോട്ടം
    🕺വളയോ~സൈ കല കല കലവെന
    കവിതകൾ പടിക്കത് കുളു കുളു
    തെൻട്രൽ കാ~റ്റ്റും വീസ്ത്~~~
    💃സിലനേരം സിലു സിലു സിലു വെന
    സിരു വിരൽ പട പട തുടിക്ക്ത്
    എങ്കും ദേ~ഹം കൂസ്ത്~~~
    💞_🎵_💖_🎶_❤️
    💖Dream_pnr✍️Updation 💕
    🕺ഒരു കാ~തൽ കടിതം വിഴിപോടും
    ഉന്നൈ കാണും സഭലം വരകൂ~ടും
    💃നീ പാർക്കും പാർവൈകൾ പൂവാകും~
    നെഞ്ചുക്കുൾ തൈക്ക്ൺട്രാ മുള്ളാകും~
    🕺കണ്ണെ എൻ കൺപട്ട കാ~യം~
    കൈവയ്ക്ക താനാഗ ആ~രും~
    💃മുന്നാ~ളും പിന്നാ~ളും തള്ളാടും~
    സെം മേനി എൻ മേനി ഉൻ തോളിലാ~ടും നാൾ
    🕺വളയോ~സൈ കല കല കലവെന
    കവിതൈകൾ പടിക്കത് കുളു കുളു
    തെൻട്രൽ കാ~റ്റ്റും വീസ്ത്~~
    💃സിലനേരം സിലു സിലു സിലു വെന
    സിരു വിരൽ പട പട തുടിക്ക്ത്
    എങ്കും ദേ~ഹം കൂസ്ത്~
    🕺ചിന്നപ്പെൺ പെണ്ണല്ല വണ്ണപ്പൂന്തോട്ടം~~
    💃കൊട്ടട്ടും മേളംതാൻ
    അൻട്ര് കാതൽ തേ~രോട്ടം
    🕺വളയോ~സൈ കല കല കലവെന
    കവിതൈകൾ പടിക്കത് കുളു കുളു
    തെൻട്രൽ കാ~റ്റ്റും വീ~സ്ത്~~~~
    💃🕺For More Beautiful tracks
    just click on green thumb👍
    💥🕺Track by Dream_pnr🌠💃
    💖Thank you 💞👍
    Share😊😊😅

  • @arunaylara....kollam....5369
    @arunaylara....kollam....5369 3 года назад +57

    ഫ്ലവേഴ്സ് സ്റർമാജിക്കിൽ ജയേട്ടൻ പാടിയത് കേട്ടിട്ട് വന്നത്...... ❤️❤️🥰🥰🤗🤗🤗🙏🙏🙏

  • @muthamilselvan3178
    @muthamilselvan3178 11 месяцев назад +65

    இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்த மாதிரியான பாடலை எந்த இசை அமைப்பாளறாலும் நினைத்து கூட பாக்க முடியாது... இசைஞானி சரஸ்வதியின் அவதாரம்... நம்மை எக்காலமும் ஆண்டு கொண்டிருப்பவர் அவர் மட்டும் தான்

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 11 месяцев назад

      அப்படியா சங்கதி. தமிழினி மத்திய பிரதேச மாநிலம்

    • @rameshs4976
      @rameshs4976 6 месяцев назад

      உண்மை, உண்மை....இன்னொரு உதவி செய்யுங்கள். நிறைய இடங்களில், ராஜா தலைக்கனம் கொண்டவர் என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லுங்கள் இதே பாணியில்.. இசையையும், ஒருவரின் குணநலனையும் ஏன் இணைத்து பேச வேண்டும்? ராஜா செய்வது சரி என்று சொல்லவில்லை, திறமையோடு தனிப்பட்ட குணத்தை பேச வேண்டாம் என்கிறேன்

  • @sureshpadaknti9096
    @sureshpadaknti9096 Год назад +9

    im telugu hydrabadii telaganaa big fan of ulaganayagan

  • @santhanamr7269
    @santhanamr7269 2 года назад +22

    இதுநாள் வரைக்கும் அம்மா லதா மங்கேஷ்கர் அந்த அம்மா பாடிய பாடல் மிக மிக அருமை சூப்பர் இந்தம்மா விண்ணுலகை விட்டு மறைந்தாலும் காலத்தால் அழியாத பாடல்.

  • @akashk--1450
    @akashk--1450 Год назад +21

    01:13 - 01:40 - My ringtone ❤

  • @vedharatheesh2574
    @vedharatheesh2574 7 месяцев назад +101

    2024ൽ കേൾക്കുന്നവർ ഒരു ❤

  • @prabunavalar2752
    @prabunavalar2752 3 года назад +21

    இந்த மாதிரி பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் ❤️❤️❤️ பாடல்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +107

    1988 ஆம் ஆண்டு வெளியான சத்யா படத்தில் இடம் பெற்ற வலையோசை கலகலவென. வாலி அவர்களின் கவிதை வரிகள் அருமை. S.P. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஸ்கர் இருவரின் குரல்வளம் அருமை. கமலஹாசன், அமலா இருவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. இயற்கைக்காட்சி அருமை.

  • @ramasubramaniansubramanian7132
    @ramasubramaniansubramanian7132 2 года назад +5

    அந்த கால பல்லவன் பஸ் எவ்வளவு அழகா இருக்கிறது

  • @tamilanjack2829
    @tamilanjack2829 4 года назад +168

    இந்தப் பாடலுக்கு இன்று, 32 - வயது. நம்பவே முடியவில்லை....!!! No expiry dates for Ilaiyaraja's songs. 30.01.2020

  • @mugunthankr
    @mugunthankr 3 года назад +62

    "ஒரு காதல் கடிதம் விழி போடும்
    உன்னை காணும் சபலம் வர கூடும்
    நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
    நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
    கண்ணே என் கண் பட்ட காயம்
    கை வைக்க தானாக ஆறும்"
    இதன் மேலோட்டமான பொருள் காதலி நீ பார்க்கும் பார்வையே முள்ளாக குத்தும் என்கிறாள். காதலன் அதற்கு தன் கண் பட்டு உண்டான காயம் தன் கையால் வருடிக் கொடுத்தால் சரியாகும் என்கிறான். இதன் மறைமுக் குறியீடு காதலன் இன்னும் காதலியை தொடவில்லை. இந்த காயத்தையே சாதகமாக்கி காதலியைத் தொட விண்ணப்பிக்கிறான😊

  • @ManiMani-nj3lb
    @ManiMani-nj3lb 5 месяцев назад +14

    ரசனையுடன் வரிகளும், மயக்க வைக்கும் இசையும் மறக்க முடியாத, மறக்க முடியாத காலம் அது

  • @shamleedshamli7491
    @shamleedshamli7491 3 года назад +29

    സൂപ്പർ സോങ് 🤩

  • @dineshbhatia-ht7fw
    @dineshbhatia-ht7fw 2 месяца назад +7

    Oh my God, such a beautiful sòng. I am not from south and do not understand anything in this song but love this. Lata Mangeshkar's voice is divine.❤❤❤❤❤❤❤

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    பாடல் - வலையோசை கல கல கலவென
    படம் - சத்தயா
    பாடலாசிரியர் - வாலி
    பாடகர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடகி - லதா மங்கேஷ்கார்
    நடிகர் - கமல்ஹாசன்
    நடிகை - அமலா
    இசை - இளையராஜா
    இயக்குனர் - சுரேஷ்கிருஷ்ணா
    படவெளியீடு - 29 ஜனவரி 1988

    • @tamilanjack2829
      @tamilanjack2829 4 года назад +3

      படத்தின் பெயர் சத்யா

    • @tamilanjack2829
      @tamilanjack2829 4 года назад +2

      வளையல் ஓசையைத்தான் வளையோசை என எழுதியுள்ளனர்

    • @karthikkumar9654
      @karthikkumar9654 3 года назад

      Semma semma

    • @parameshwaran597
      @parameshwaran597 2 года назад

      கேமராமேன்

    • @mohamedabbas885
      @mohamedabbas885 8 месяцев назад

      ​@@parameshwaran597ராஜ் ஃப்ரீத்

  • @pitchaimanichinnaiyan7698
    @pitchaimanichinnaiyan7698 4 года назад +52

    கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடலிது... ஒரு காதலி தன் காதலனை ஒருநாள் பார்க்கவில்லை என்றால் ஒருவாரம் பார்க்காததுபோல் இருக்கும் என திருவள்ளுவர் குறளில் சொல்லியுள்ளார்..... ஒரு நொடி பலமாதம்... வருடம் என மாறும் என காதலரின் துயரை
    மிகைப்படுத்தி எழுதி இருப்பார்....கவிஞர் வாலி...
    சிறப்பு....

  • @murugankumar7974
    @murugankumar7974 3 года назад +14

    மனதிற்கு பிடித்த பாடல் ஒறே டிரஸ்

  • @subinprsubinpr5605
    @subinprsubinpr5605 7 месяцев назад +11

    എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടമുള്ള സോങ് ❤️❤️❤️

  • @anandhumadhu1589
    @anandhumadhu1589 Месяц назад +2

    Love from Kerala ❤ Ilayaraja 😊

  • @rajeshm5632
    @rajeshm5632 3 года назад +30

    വളയോസൈ കള കള എന കവിതയ് പഠിക്കുത്. സൂപ്പർ song. എത്ര കേട്ടാലും മതിയാവില്ല

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 года назад +19

    இந்த பாடல் என்றும் பதினாறு... ரம்மியமான காதல்...
    ரசனை மிகுந்த இசை...

  • @radhikab3367
    @radhikab3367 3 года назад +115

    This song is timeless ☺️

    • @sivav2265
      @sivav2265 2 года назад +2

      I love you

    • @balasubramanianm6151
      @balasubramanianm6151 Год назад

      Qqwqq22z

    • @Mohmed-sw9ht
      @Mohmed-sw9ht Год назад +1

      Semmaaaaa song

    • @Userasuravlog
      @Userasuravlog 10 месяцев назад

      ​@@Mohmed-sw9htq111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹

  • @jayr.617
    @jayr.617 19 дней назад +2

    Lata’s Tamil pronunciation is very good!

  • @thalapathy5819
    @thalapathy5819 2 года назад +4

    யாரெல்லாம் லதா மங்கேஷ்கர் இறந்தபிறகு பார்க்கிறீர்கள்...

  • @talesfromthearchives6237
    @talesfromthearchives6237 9 месяцев назад +5

    1:24 - 1:30 enna looku ❤❤❤ pah!

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 года назад +20

    காதலில் உள்ள நெளிவு.. சுளிவு நளினம்.. கமலை தவிர யாராலும் முடியாது...

    • @premar5760
      @premar5760 2 года назад

      அவன்தான் ரௌடி நாய்.
      எப்படிங்க வராமல் இருக்கும்?
      ஊர் பொம்பளையெல்லாம்
      கெடுக்கற்துதான் அந்த நாயோட வேலை..செருப்பால அடிக்க ஆளே
      இல்லை....திருட்டு நாய் அவன்

    • @devadoss9212
      @devadoss9212 3 месяца назад

      🎉🎉🎉❤okm

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 месяца назад +7

    Ever green Class song👌👌
    By maestro ilaiyaraja 👌👍
    Spb sir mind-blowing singing performance👌👌👍
    Latha mangeshkar mam done incredible performance👌👌👍
    Kamal sir done fabulous performance👌👍👍
    Amla mam done splendid performance👌👍
    Sindhamal nindradum
    Senthene...
    Sangeetham undagum
    Nee pesum pechil than...
    Beautifull lines penned by valibha kavingar vaali iyya

  • @selvakumar-ru9zx
    @selvakumar-ru9zx 5 месяцев назад +2

    ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு ஐயா இசைஞானி இளையராஜா அவர்களை பெருமைப்படுத்த ஐயா வாலி அவர்கள் வைத்த வரிகள்

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 5 месяцев назад +25

    என்ன‌ தவம் செய்தேனோ தமிழ் மற்றும் ராஜாவின் இசையை புரிந்து கொள்ள 🥺❤️ . மிக அற்புதமான காலத்தால் அழியாத பாடல் 😉🙂 உலகநாயகன் பற்றி சொல்வதற்கு தமிழில் வார்த்தைகள் போதுமா என்று தெரியவில்லை 💫💥 என்ன ஒரு அற்புதமான நடிப்பு கமல்ஹாசன் மற்றும் அமலா முழு திரைப்படம் 🛐🛐💖

  • @vinotharajakarthik9158
    @vinotharajakarthik9158 3 года назад +11

    Ayooo semmma super solla varthai இல்ல super kamal sir

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 4 месяца назад +3

    வாலி ஐயா எஸ்.பி.பி ஐயா லதா மங்கேஷ்கர் மேடம் இவங்க யாரும் இப்போது இல்லை ஆனால் வாழ்கிறார்கள் இந்த பாடலில்

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 2 года назад +4

    சூப்பர் தலைவா உங்கள் நடிப்பு

  • @Ramramadan-u7y
    @Ramramadan-u7y Месяц назад +6

    Singapore la irunthu paakuravanga like pannunga

  • @saththivelt7563
    @saththivelt7563 5 лет назад +16

    இந்த பாடலை கேட்கும் பொழுது எனது மனதில் சத்வம் குணம் மேலேறி உள்ளம் அமைதியாக இருக்கிறது! என்னுடைய semma felling

    • @sivaranjani7854
      @sivaranjani7854 4 года назад +1

      பைரவி ராகத்தின் சிறப்பு

  • @vkgroups3352
    @vkgroups3352 2 года назад +5

    அமலா வெட்கம் விட்டு போகல. 🦋🦋

  • @sanjaywadekar5420
    @sanjaywadekar5420 4 месяца назад +2

    My Favoret illairaja sir and kamlahasn sir❤️

  • @sathyastr2582
    @sathyastr2582 8 дней назад +1

    Love u uyireeee sk❤

  • @jayaram2u
    @jayaram2u 2 года назад +23

    RIP Lata Mangeshkar Amma.. 😔

  • @JesiKa-ol9gf
    @JesiKa-ol9gf 26 дней назад +1

    👍👍

  • @சிவாதமிழன்-த8ண
    @சிவாதமிழன்-த8ண 3 года назад +11

    மறக்க முடியாத பாடல்
    இந்த நாட்களில் எந்தப்படம் வந்தாலும் பாடியில் பார்த்திடுவோம்

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 Год назад +5

    Alll timeeeee favourite song..... what is not beautiful in this song.... singers actors scenery.. music... all hit........ misss you balu garu and lata ji..... wattaaa song.... la la la la.. those humming ❤💖💕🫶🙏thanks for giving us a soulful song

  • @sreelekshmi7530
    @sreelekshmi7530 10 месяцев назад +9

    Romance song il Kamal Hassan sir na vellam arkum patla film industry ,, pine song amboo evergreen❤❤

  • @sripraba5485
    @sripraba5485 2 месяца назад +2

    Super padal yen maganukku pidittha padal yen sonnukk 11 years

  • @dzinervp
    @dzinervp 2 года назад +17

    இன்று லதா ஜி நம்மை விட்டு பிரிந்துவிட்டார்...மனது கேட்காமல் இங்கு வந்து இந்த பாடலை கேட்டுகொண்டே இருக்கிறேன் ..!!

    • @jojasminea4168
      @jojasminea4168 2 года назад

      நானும் தான்

    • @தமிழ்தாய்வாழ்த்து
      @தமிழ்தாய்வாழ்த்து 2 года назад

      ஏங்க.. நிஜமாவா சத்தியமாக இதுவரைக்கும் இது லதா ஜீ பாடிய பாட்டு ன்னு தெரியாது லதா ஜீ தமிழ் பாடல் பாடி இருக்காங்க ன்னு கூட தெரியாது ..
      ப்பா.. என்ன ஒரு தெளிவான தமிழ் உச்சரிப்பு..
      வாழ்க லதா ஜீ புகழ்...

  • @muralidaranthangavel1753
    @muralidaranthangavel1753 3 года назад +30

    அற்புதம் ...நம்மை அறியாமல் ஒரு இன்ப உணர்வு ...மனதிற்குள் மந்திரம் செய் கிறது ....

  • @karthika8870
    @karthika8870 11 месяцев назад +2

    அருமையான பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது....❤

  • @chandrus2600
    @chandrus2600 2 года назад +1

    உன் பச்சை வலயோசை காதில் இனிக்கிறது. சந்திரசேகரன் தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம்

  • @arasankumar7083
    @arasankumar7083 2 года назад +8

    இசை ராஜாவின் இசையில் இசைகுயிலின் இனிமை நிறைந்த ஒரு காதல்கானம்! 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @thanabalan100
    @thanabalan100 4 месяца назад +1

    Amala is best heroin for ulaga Nayagan kamalhassan

  • @aydhinaydhuz1103
    @aydhinaydhuz1103 3 года назад +6

    Star magic kandit ingot vannavar like ❣️

  • @ruparajini1648
    @ruparajini1648 3 года назад +4

    என்ன ஒரு இசை அருமை

  • @shobisrisri4268
    @shobisrisri4268 5 лет назад +93

    இதல்லவோ ரொமாண்டிக்....இப்ப ஹீரோ எல்லாரும் பண்றதுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை

    • @saththivelt7563
      @saththivelt7563 5 лет назад +4

      சகோ உண்மை தான்

    • @vishnuvardhan-bl8cx
      @vishnuvardhan-bl8cx 4 года назад +2

      சோபி வரீங்களா நாமளும் ரொமேண்டிக்கா ஏதாவது பண்ணுவோம்???Lock down வேற முடிஞ்சிட்டு!

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 3 года назад +2

      @@vishnuvardhan-bl8cx @,ஆசை தான் வேறு எதுவும் இல்லை

    • @premkannan7622
      @premkannan7622 3 года назад +1

      இப்போ டைரக்டர் அப்படி இல்லை

    • @Reshi-k3l
      @Reshi-k3l 3 года назад +1

      @@vishnuvardhan-bl8cx Thug life ya 😎😎

  • @ansarkutty5095
    @ansarkutty5095 Год назад +2

    Awesome ❤ilayaraja &dear spb lathaa ji 🙏salute 🙏

  • @rajeshchandagadkar9953
    @rajeshchandagadkar9953 Год назад +6

    I don't know tamil language but I love this song

    • @BOMMAIKADAI
      @BOMMAIKADAI 4 месяца назад

      This is a song from tamil movie sathya(1988)

  • @archanaarchu7464
    @archanaarchu7464 5 лет назад +27

    👌👌👌அற்புதம் இதை தவிர வார்த்தைகளை இல்லை

  • @MariMuthu-lb6rc
    @MariMuthu-lb6rc 2 года назад +8

    இசை கடவுள்.....
    பாடல் வரிகள் கடவுள்
    குரல் இரு கடவுள்

  • @sridharanganesan
    @sridharanganesan 9 месяцев назад +1

    Music from outside Milky way.....no words....A Raja is a Raja is a Raja

  • @mahendranm197
    @mahendranm197 29 дней назад +1

    My.. Fun.. Kamalhaasan. Is. Songs... You're. Mahendr3n... Really. Annathu. Anbheshivam/...annathu.... OmshakthiAmma. Mel. Romba.... Songs. Is. Enymhayaerukuuuu... Annathu. Anbheshivam. Annathu.. 90.000....evares. is. My. Thanklyou. Nandrriyoumtherikirane. Nan.. Sathiyamha... Solarakelukal.. Songs. Is. Very. I. Like. It. You. My. Kamalhaasan. /....my... Ammhala. Utane. Serthum.. Songs. Is. Very. You're. Mahendren.. My. 90.000..90.000...times. evares. To.. For. Get. You. Anybody. Ask. To. My. Very. God. Promise. You. Songs. Weldone. My. Very. 👌👌👌👌👌👌👌👌👌...annathu. Anbheshivam. Nandrriyoumtherikirane.... Annathu. OmshakthuAmma. Mel. Nantrriyoutherikirane.. My. Very. Thanklyou.

  • @RameshKumar-li9pk
    @RameshKumar-li9pk 8 месяцев назад +1

    Nee vara leval sir

  • @Jayaraman-w9i
    @Jayaraman-w9i 3 месяца назад +11

    I am dare to say this from Kerala if i got a chance to born again as human i wish i should born tamilan❤

    • @sureshv9887
      @sureshv9887 9 дней назад

      You must have real love on Tamil as a language to say these words and thank you from Thoothukudi, Tamilnadu

  • @maduraimadurai2784
    @maduraimadurai2784 2 года назад +4

    ஓவ்வொரு பாடல் வரியும் மிக அருமை 👌

  • @srinivasansri1479
    @srinivasansri1479 2 года назад +2

    10.04.2022 இன்று CWC சிவாங்கி இந்த பாடலை பாடியிருக்கிறார் அதைக் கேட்டுவிட்டு யார்யார் வந்தீங்க ✋✋✋

  • @vijithnatarajan1613
    @vijithnatarajan1613 3 года назад +5

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

  • @thangarajs1447
    @thangarajs1447 2 года назад +2

    லதா மங்கேஷ்கர் குரல் இனிமை

  • @mallikarjunbally
    @mallikarjunbally 2 месяца назад +1

    Shat shat pranams to ilayaraja sir no words for music

  • @s-solution5817
    @s-solution5817 2 года назад +7

    നൊസ്റ്റാൾജിയ എന്താ സോങ് ❤❤❤from kerala

  • @twinklestarkj2704
    @twinklestarkj2704 6 месяцев назад +2

    Magical song... Marvellous song.... azhagaana padal... The two legends who presented us this lovely song by their beautiful rendition is not with us... 😥
    Rip Balasubramaniam sir 🙏
    Rip Latamangeshkar mam 🙏

  • @RamKumar-lw9wo
    @RamKumar-lw9wo 2 месяца назад

    அன்றும் இன்றும் என்றும்
    உலகநாயகன் ❤

  • @samuvelprabhu1104
    @samuvelprabhu1104 Месяц назад +1

    1:56 kanne un kan patta kaayam ❤

  • @ganeshpatil9421
    @ganeshpatil9421 3 месяца назад +3

    अप्रतिम गाणं आहे ❤️

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 2 месяца назад

    BUTIFUL SONG MY FAVORITE SONG S.P.B VOICE BUTIFUL LATHA JI KI AWAZ BUTIFUL SUPER MELADY GREAT ELAYARAJA MUSIC EXCLENT

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 года назад +7

    அருமை...வாழ்த்துக்கள்.

  • @meerfakrudeen6273
    @meerfakrudeen6273 10 месяцев назад +2

    I like this song ❤🎉mesmerising heart touching song mind blowing awesome l want this song still my end

  • @arundtmovietrailer
    @arundtmovietrailer 4 месяца назад

    ❤️❤️❤️ எங்கள் 90' கிட்ஸ் பாடல் தான் எங்கேயும் கெத்து ❤️❤️❤️

  • @vairamuthur2488
    @vairamuthur2488 3 года назад +16

    Music legend ilayaraja sir 👌👍

  • @KaviyaKaviya-q5u
    @KaviyaKaviya-q5u Месяц назад +1

    All time favorite ❤❤❤❤❤

  • @titto63362
    @titto63362 4 месяца назад +1

    This is music... this is classic.... this can't be made ever again... this is heaven

  • @imthiyasa989
    @imthiyasa989 9 месяцев назад +1

    The song and it's soul will last until the end of humanity ❤

  • @divyats6215
    @divyats6215 2 года назад +3

    ആഹാ.... പൊളി 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 3 месяца назад

    லதா மங்கேஷ்கர் குரல் .... சூப்பர் 👍👍👍

  • @SaranSarn-vz1iw
    @SaranSarn-vz1iw 13 дней назад

    Spb🎉🎉sir voice vera song 😮😮trenging magic 😮😮😮😮😮😮😮😮😮😮😮song 😮😮😮😮😮😮😮😮

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq Год назад +2

    வாலி அய்யா ப்ளீஸ் உங்கள கெஞ்சி கேட்கின்றேன் நீங்க வாங்க அய்யா

  • @pjsraju5040
    @pjsraju5040 2 года назад +6

    Lovely song. Miss you Balu Sir. Love from Telangana