இறுதிச்சடங்கில் கட்டுக்கடங்காத கூட்டம்..! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? | NewsTamil24x7 | Armstrong Death

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2024
  • இறுதிச்சடங்கில் கட்டுக்கடங்காத கூட்டம்..! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? | NewsTamil24x7 | Armstrong Death
    #newstamil24x7 #armstrongdeath #bsp #bspnews #armstrong #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live| U...
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 79

  • @Auto2161
    @Auto2161 15 дней назад +53

    பத்திரிக்கை அண்ணா இது போன்ற ஆட்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் மிகச் சிறந்த தலைவராக இருக்கின்றார்கள்

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c 10 дней назад +6

    உலகின் மிகச்சிறந்த சமத்துவ தலைவர் போராளி அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள்❤❤😢😢😢😢

  • @MpradeepDeep-xf7pb
    @MpradeepDeep-xf7pb 15 дней назад +35

    என் ஜாதிக்காரன் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் எவனுமே வரமாட்டான் ஆனால் பட்டியல் இனத்தோர் எஸ்சி இவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவன் மீது தவறு இருந்தாலும் ஒரு கூட்டமே அவனுக்காக வருகிறது இந்த ஒரு ஒற்றுமை கண்டால் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது 👍🏼

  • @user-dj4hd5xs5n
    @user-dj4hd5xs5n 15 дней назад +39

    சிறப்பு மிக சிறப்பு என் அண்ணனின் வரலாறு மிகவும் ஆக சிறந்த வரலாறு பிற்பற்றப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர்

  • @vijaychennai5696
    @vijaychennai5696 15 дней назад +35

    Hero of North Madras

  • @manojKumar-ym9bt
    @manojKumar-ym9bt 14 дней назад +11

    ஒரு நாள் கூட இவரை மீடியா காட்டவில்லை உயிர் உடன் இருக்கும் போது 😢

    • @livingsynergy
      @livingsynergy 11 дней назад +1

      yes that's what I m wondering, I was not aware about this kind of such a good soul ...

    • @thilagasundaram3368
      @thilagasundaram3368 11 дней назад

      Yes yr correct. Why media is not showing this good person
      We knows all politicians activities. So he is acting that way only. What is wrong in his
      Way?

  • @SivaKumar-wu6xb
    @SivaKumar-wu6xb 15 дней назад +10

    உயிரோடு இருக்கும்போது யாருக்கும் அருமை தெரிவதில்லை இறந்த பிறகு தான் தெரிகிறது பத்திரிக்கை நாளிதழ் நல்ல தலைவர்களை எடுத்து மக்களிடம் காண்பிக்கின்றது அவர்கள் இறந்த பிறகு
    😢 உயிரோடு இருக்கும் வரை அல்ல

    • @samsampath1598
      @samsampath1598 10 дней назад

      எல்லாம் பத்திரிகையாளருக்கு ஒரு வேண்டுகோள் ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்போது அவன் செய்த நன்மைகளை எல்லாம் நீங்கள் டிவிலியோ பேப்பரிலும் எதிலும் நீங்க போட மாட்டேங்கிறீங்க
      ஆனா ஒரு மனிதன் மரித்த பிறகு அவருடைய வாழ்க்கை வரலாறு எடுத்து நீங்க போடுறீங்க இது முற்றிலும் தவறானது அவர் உயிரோடு இருக்கும்போது நீங்க இதை சொல்லி இருந்தீங்களா இத்தனை பேருக்கு அவர் உதவி பண்ணாரு அப்படின்னு நீங்க பேப்பர்ல சொன்னீங்கன்னா நியூஸ்ல சொல்லி இருந்தீங்களா நல்லதா இருக்கும்

  • @maghi7033
    @maghi7033 15 дней назад +18

    சிறந்த மனிதர் 🙏🙏🙏

  • @ammukutty2746
    @ammukutty2746 15 дней назад +34

    ஆமாம் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை

  • @venkat7489
    @venkat7489 15 дней назад +16

    He is better than thiruma.

  • @ponrajponraj139
    @ponrajponraj139 15 дней назад +20

    இந்த நியூஸ் கேட்டால் எல்லா ஜாதிக்கும் ஒரு தலைவன் தேவை😢😎

  • @natrajraj3916
    @natrajraj3916 15 дней назад +16

    அடிதடியை விட்டு விட்டு தலித் சமூகத்திற்கு அரசியல் மூலமாக நன்மை செய்யும் நோக்கத்தோடு செல்லும் போது பழைய பகை விட வில்லை...

  • @Rachel.555
    @Rachel.555 12 дней назад +3

    ஏழு.வழக்கும்.பொய்.வழக்குதானே..❤❤❤❤❤

  • @samsampath1598
    @samsampath1598 10 дней назад +1

    தமிழ்நாட்டில் ஒரு நல்ல தலைவரை இறந்துட்டாங்க
    நடிகர் விஜய் சொன்ன மாதிரி தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை இப்போது இருக்க தலைவர்கள் முற்றிலும்
    நடத்த முடியாத தவிக்கிறார்கள்

  • @azhagu.jazhagu.j936
    @azhagu.jazhagu.j936 15 дней назад +5

    சிறப்பு மிக்க தலைவர் ❤❤❤

  • @ShobaShoba-ci4xk
    @ShobaShoba-ci4xk 12 дней назад +1

    Kolai seithavan thappa maatan kadavul thandanai kudukanam. .RIP MY BROTHER.

  • @jaibhim-jm6ex
    @jaibhim-jm6ex 15 дней назад +6

    ❤❤❤❤❤

  • @KumarKumar-qy6ho
    @KumarKumar-qy6ho 15 дней назад +5

    🙏🙏🙏

  • @soundrapandi7886
    @soundrapandi7886 15 дней назад +6

    🙏🙏🙏🙏

  • @ramya2204
    @ramya2204 15 дней назад +4

    Onume panadha jenmangala interview eduthu poduvinga ipdi patta manithar ah media la kaatala 😢

    • @livingsynergy
      @livingsynergy 11 дней назад +1

      yes, you are right....this media should be neutral and have to have atleast little manasatchi...plz show if you find such kind of good personality,

  • @rameshrajaa8691
    @rameshrajaa8691 15 дней назад +4

    உயிரோட இருக்கும் போது ஒரு நியூஸ் சேனலும் கண்டுக்கல.

  • @neshanesha3085
    @neshanesha3085 15 дней назад +3

    Anna❤

  • @VarunVj-14325
    @VarunVj-14325 15 дней назад +9

    கடைசி வரிகள் 😄😄எல்லா சமூகத்தினருக்கும் ஒரு பாடம் ஆனால் ஸ்டாலின் குடும்பத்திற்கு எந்த கவலை இல்லை 😄😄😄😄

    • @livingsynergy
      @livingsynergy 11 дней назад +1

      No i dont think so, he was not a rowdy, he was a good man, might be portrayed like a rowdy, listen his speech, you will come to know such a great soul

  • @silambarasansilambu277
    @silambarasansilambu277 15 дней назад +1

    Anna🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢💐💐💐💐

  • @govindaswamykalyanakrishna2381
    @govindaswamykalyanakrishna2381 15 дней назад +5

    RIP

  • @SelvamGana-xi4ml
    @SelvamGana-xi4ml 15 дней назад +1

    நடிகர் விஜய்க்கு அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களில் அச்சுறுத்தல் இருப்பதால் அவருககு பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

  • @r.e.priyadharshinielangova237
    @r.e.priyadharshinielangova237 8 дней назад

    😢

  • @user-ki7wh9xs5c
    @user-ki7wh9xs5c 11 дней назад +1

    😭😭😭🙏

  • @premkumar-tr2oj
    @premkumar-tr2oj 15 дней назад

    RIP ANNA 😢😢

  • @KumarKumar-qy6ho
    @KumarKumar-qy6ho 15 дней назад +4

    🪔🪔🪔

  • @ravindiranramu7276
    @ravindiranramu7276 13 дней назад +2

    Stalin than criminal

  • @vishalsidhukorukkupet7141
    @vishalsidhukorukkupet7141 14 дней назад +1

    Chennai Singam❤

  • @josephinanitha1662
    @josephinanitha1662 11 дней назад +1

    Uyiroda irukkum pothu channel yen ivara makkaluy kattala

  • @user-ut5yd7qr4m
    @user-ut5yd7qr4m 14 дней назад

    Rip அண்ணா

  • @Saro307
    @Saro307 15 дней назад +5

    🙏🏻🙏🏻🙏🏻😔😔😔

  • @sanjeevsofteng
    @sanjeevsofteng 15 дней назад +1

    Don't understand why they glorify another thug......he was killed by rival gang...it happens normally in north Chennai..media ku content venum na yara venalam periya al akuvanunga 😂....nama tha loose.

  • @natrajraj3916
    @natrajraj3916 15 дней назад +16

    கடைசியா சொன்னீங்க பாரு கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு...

    • @pavithransmart2777
      @pavithransmart2777 15 дней назад +2

      💯💯💯💯💯💯💯💯💯💯

    • @stp915
      @stp915 14 дней назад

      U r 100 % Correct 👍🏼

  • @ashwinipadmanabhan3172
    @ashwinipadmanabhan3172 15 дней назад

    Ivanga ellarum senthu avanigala adichu kolano

  • @user-qb6jt2rk4g
    @user-qb6jt2rk4g 15 дней назад +2

    பறையன் டா

  • @udayashankar6418
    @udayashankar6418 15 дней назад +1

    rip Neil Armstrong

  • @utopian90s
    @utopian90s 15 дней назад +3

    Epdiellam samparikiranga news devi.... Pu

    • @sangeethaf4770
      @sangeethaf4770 15 дней назад

      Avara pathi enna theriyum da unakku naaye

  • @Sireroror
    @Sireroror 15 дней назад

    Dont exaggrate his real life picture

  • @paru155
    @paru155 15 дней назад +1

    Rowdyku ippadithan nadakkanum.❤❤

  • @PalaniyammalR-gu6wp
    @PalaniyammalR-gu6wp 15 дней назад +6

    என்னங்கடா சிறப்பு அவன்சமுதயத்தைதவிர வேறு யாருக்கடா அவன் உதவி செய்து உள்ளான்

    • @kotteesanthony8426
      @kotteesanthony8426 15 дней назад +7

      Athavathu avan senjaney ni yaruku senjitu iruka

    • @davidcharles1066
      @davidcharles1066 15 дней назад +6

      தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மையான நண்பன்

    • @RRR-fg7fj
      @RRR-fg7fj 15 дней назад +2

      He spoke about vanniar and dalit togetherness

    • @stp915
      @stp915 14 дней назад

      👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼

  • @sudharshan-jl5lp
    @sudharshan-jl5lp 15 дней назад +2

    Rip

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 15 дней назад

    😢😢😢

  • @PrabakaranKaran-px9rl
    @PrabakaranKaran-px9rl 15 дней назад

    திமுக கட்சி :
    பட்டியலில் இனம் மக்கள் ஒரு ஓட்டு வங்கி அவளவுதான்
    இன்னும் பட்டியல் இனம் மக்களுக்கு புரியவில்லை திமுக அதிமுக இருவரும் பட்டியல் இனம் மக்கள் புறக்கணிப்பு தமிழ்நாட்டில்
    கங்கிரஸ் ஒரு பட்டியல் இனம் ஒருவர் மாநில தலைவர் கரணம் தமிழ்நாட்டில் பட்டியல் இன்னும் மக்கள் ஓட்டு முக்கியம் அவளவுதான் திருந்துங்கள் பட்டியல் இனம் மக்கள்...???

  • @dineshbabu1394
    @dineshbabu1394 15 дней назад +2

    Anth oru silar. DMK

  • @SelvaKumar-rc3zq
    @SelvaKumar-rc3zq 15 дней назад

    ஆம்ஸ்ட்ராங் இஸ் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவ பாக்கபோனாரு இப்பநிலாவ சீ வேணாம்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 15 дней назад +25

    சிறப்பு மிக சிறப்பு என் அண்ணனின் வரலாறு மிகவும் ஆக சிறந்த வரலாறு பிற்பற்றப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர்

  • @SivaKumar-wu6xb
    @SivaKumar-wu6xb 15 дней назад

    உயிரோடு இருக்கும்போது யாருக்கும் அருமை தெரிவதில்லை இறந்த பிறகு தான் தெரிகிறது பத்திரிக்கை நாளிதழ் நல்ல தலைவர்களை எடுத்து மக்களிடம் காண்பிக்கின்றது அவர்கள் இறந்த பிறகு
    😢 உயிரோடு இருக்கும் வரை அல்ல

  • @SivaKumar-wu6xb
    @SivaKumar-wu6xb 15 дней назад

    உயிரோடு இருக்கும்போது யாருக்கும் அருமை தெரிவதில்லை இறந்த பிறகு தான் தெரிகிறது பத்திரிக்கை நாளிதழ் நல்ல தலைவர்களை எடுத்து மக்களிடம் காண்பிக்கின்றது அவர்கள் இறந்த பிறகு
    😢 உயிரோடு இருக்கும் வரை அல்ல