திருமண பொருத்தம் கவனிக்க வேண்டிய விதிகள் /குருஜி திருப்பூர் GK ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • GK ASTRO OFFICE CONTACT:
    Mrs. Aswini Thangalakshmi 7200663516
    WHATS APP: wa.me/message/...
    For Books PLEASE CONTACT: Mr. Suresh 9842220906
    10 ம் பாவக திசா என்ன செய்யும்
    • 10 ம் பாவக திசா என்ன ச...
    வக்ர கிரகங்கள் நின்ற பாவகம்
    • வக்ர கிரகங்கள் நின்ற ப...
    சூரியன் உடன் சேர்ந்த கிரகங்கள்
    • சூரியன் உடன் சேர்ந்த க...
    சந்திரன் உடன் சேர்ந்த கிரகங்கள்
    • சந்திரன் உடன் சேர்ந்த ...

Комментарии • 86

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 Год назад +6

    தற்கால தடை படும் திருமணத்திற்கும்...தடுமாறும் திருமணத்திற்கும்.. பொருத்தங்களுக்கு திருத்தம் கொடுத்து.. நூறாண்டு நூலாட... எங்கள் மதிகளுக்கு விதிகள் கோர்த்து.. வியூகம் கொடுத்த வித்வானே..!எங்கள் ஆசானே...! நலமோடு நிலம் வாழ வாழ்த்துக்கள் ஐயா..!🌹🌺🌷🌸🏵️🌼💐🙏

  • @pichumani-
    @pichumani- Год назад +4

    We are living in a golden time when legends like gk ji are part of our lives!

  • @mugi5652
    @mugi5652 Год назад +6

    ஐயா வளர்பிறை சந்திரன் பார்க்கின்ற கிரகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு போடுங்கள் ஐயா

  • @murugannachimuthu550
    @murugannachimuthu550 Год назад +1

    வணக்கம் குருஜி நீங்க வாழும்காலத்திலேயே நாங்க வாழ்ந்துகிட்டு இருக்கோம் நாங்கள் செய்த புண்ணியம் குருஜிவணக்கம் உங்கள கரூர் முருகன் மிக்க மகிழ்ச்சி நன்றி ❤❤❤❤

  • @Thiru369
    @Thiru369 Год назад +2

    குரு வாழ்க குருவே துணை 🎉🎉❤

  • @manikandajo1695
    @manikandajo1695 Год назад +2

    குருநாதன் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏

  • @ammanRgopal
    @ammanRgopal Месяц назад

    நன்றி ஐயா ❤

  • @kageethakageetha4601
    @kageethakageetha4601 Год назад

    மிக அருமை. எளிமையான விதி.
    புரியவைக்கும் உங்கள் ஆற்றல் மிக சிறப்பு.
    குறைந்த பாகை. அதிக பாகை.
    இதை கவனித்தும் பார்க்க வேண்டும் என்றும்.
    யோகி. அவயோகி. கரண நாதன்.
    இத்தனையும் உள்ளடக்கி பார்க்க வேண்டும் என்பதை. உங்கள் நடை முறை திருமண பொருத்தம் புத்தகத்தில் படித்து பயன் படுத்தி வருகிறேன். மகிழ்ச்சி.
    விதிகள். பொருந்தி வருகிறது.

  • @chendurkumar12
    @chendurkumar12 Год назад +1

    மிக அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன்

  • @ganeshselvi2258
    @ganeshselvi2258 Год назад +3

    விவசாய மழை அளவு பற்றி பதிவு தாருங்கள் ஐயா

  • @nivimadevim9016
    @nivimadevim9016 Год назад +1

    நன்றி sir. மிக மிக உபயோகமான அருமையான பதிவு.

  • @AstroTVAdidhiyan
    @AstroTVAdidhiyan Год назад

    Vanakkam guruji

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Год назад

    குருவே வணக்கம் பெரும்பாலும் லக்ன சஷ்டாங்கம் இல்லாமல் இருந்து கணப் பொருத்தம் இருந்தாலே முட்டல் மோதல் இல்லாமல் வாழ்க்கை இனிக்காவிட்டாலும் கசக்காமல் போகிறது

  • @saikarthikeyan7001
    @saikarthikeyan7001 Год назад +1

    குருநாதா Love u❤❤

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Год назад

    மிக அருமை மிகத் தெளிவு மிகப் porumai thank you so much guruji

  • @PerumPalli
    @PerumPalli Год назад +2

    9:20 திருமண பொருத்தம் Simple Tool

  • @chandramohanbalasubramania8447
    @chandramohanbalasubramania8447 Год назад +1

    Sir
    Super Golden Rules.
    Thanks sir 🌷

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Год назад

    ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சார்

  • @tharar8277
    @tharar8277 Год назад

    வணக்கம் குருஜி.வாழ்க வளமுடன்.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 4 месяца назад

    அருமையான விளக்கம் சார்

  • @senthiladimaiastrologer6928
    @senthiladimaiastrologer6928 Год назад

    குருவே துணை குருவே சரணம் 🙏😌

  • @PerumPalli
    @PerumPalli Год назад +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @kamalisrig2019
    @kamalisrig2019 5 месяцев назад

    அற்புதம் அய்யா.

  • @vinothkumar1421
    @vinothkumar1421 Год назад +1

    G. K iyya the great golden legend. 🎉🎉

  • @surendranramiya5226
    @surendranramiya5226 6 месяцев назад

    Excellent S Sir

  • @prabhuprabu6720
    @prabhuprabu6720 Год назад

    குருவே வணக்கம்

  • @annelkumaar1367
    @annelkumaar1367 Год назад

    Nandri ayya 🙏

  • @Leo.786.
    @Leo.786. Год назад

    நன்றி ❤

  • @rameshkumarv603
    @rameshkumarv603 Год назад

    நன்றி குருஜி

  • @umamaheswari-gy2dt
    @umamaheswari-gy2dt Год назад

    Miga arumai mikka nandri ayya

  • @radharaj9273
    @radharaj9273 Год назад

    வணக்கம் குருஜி.🙏🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 4 месяца назад

    சூப்பர் சார்

  • @KanchanaS-ez9te
    @KanchanaS-ez9te 10 месяцев назад

    Guruve saranam

  • @ensamayal6537
    @ensamayal6537 Год назад

    வணக்கம் குருஜி!🙏

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 Год назад

    குருஜி வணக்கம்

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga Год назад

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 Год назад

    வணக்கம் குருஜி

  • @prabhuandavan6270
    @prabhuandavan6270 Год назад

    வணக்கம் குரு,இந்த மாதம் இறுதியில் தங்களது மாணவனாக வருகிறேன்

  • @muruganvc0299
    @muruganvc0299 Год назад

    Thanks g.❤

  • @pushparajanm5316
    @pushparajanm5316 Год назад

    குருவே சரணம்

  • @nawinsuji3479
    @nawinsuji3479 Год назад

    Thanks you sir vannakam

  • @gopinathi2463
    @gopinathi2463 Год назад

    Vanakam

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 Год назад

    Guru vazhga

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan Год назад

    Shri Gurupyo Namaha 🙏🏻🌺

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 Год назад

    Thank you sir. 🙏

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Sir, thankyou🙏🙏

  • @praveenakalaiselvan
    @praveenakalaiselvan Год назад

    Guruve charanam

  • @sirlakshmiautostores5794
    @sirlakshmiautostores5794 Год назад

    வணக்கம் ஐயா

  • @SG-CND
    @SG-CND Год назад

    Thanks a lot!!!!!

  • @gayathrikrishnaswamy9270
    @gayathrikrishnaswamy9270 Год назад

    Guruve charanam 🙏

  • @barathan4314
    @barathan4314 7 месяцев назад

    சார் உங்கள் விளக்கம் அருமை ஆனால் ஒரு சந்தேகம். தசாபுத்திகளில் ஒரே தசா புத்தி வரகூடாது என்பதுபோல் இருவருக்கும் பகை கிரக தசா புத்திகளும் வர கூடாது என்று கூறுவது சரியா ? (உம்) ஆணின் ராகு தசைக்கு -- பெண்ணின் சூரிய, சந்திர, சனி செவ்வாய், சுக்ர தசை)

  • @vinayagarayyanarvinayagart6765

    Engaluku kitaitha arputha magan engal guru gk ayya

  • @singaravilusingaravilu4736
    @singaravilusingaravilu4736 Год назад

    Thanks sir

  • @wealthyboyrr5410
    @wealthyboyrr5410 Год назад +1

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @dharanitharanmurugan3380
    @dharanitharanmurugan3380 6 месяцев назад

    Thirumana porutham Dhanush Padal

  • @malathipalani3567
    @malathipalani3567 Год назад

    ஐயா வணக்கம்

  • @siveessiva9619
    @siveessiva9619 5 месяцев назад

    ஐயா ஒருவர் ஜாதகத்தில் புனர்பூ இருந்து அந்த கிரகங்களை குரு 9 ம் பார்வையாக பார்த்தால் புனர்பூ தோஷம் போகுமா ஐயா

  • @vinayagarayyanarvinayagart6765

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 Год назад

    ஐயா, திருமணபொருத்தத்திற்கு நட்சத்திரப்பொருத்தத்துடன் லக்னாதிபதி களின் பொருத்தத்தையும் பார்க்கவேண்டுமா?

  • @user-praba
    @user-praba Год назад

    வணக்கம்..குருவே.. நான் உங்களிடம் அடிப்படை வகுப்பு பயின்று கொண்டிருக்கிறேன்...

  • @omvetrivel
    @omvetrivel Год назад

    அன்பு gk astro,
    ராசிக்கு ஆறு எட்டு ஆகாது என்றால்..... அதேபோல் லக்னத்திற்கும் ஆறு 8 இருந்தால் ஆகாதா...?

  • @ManiManikandan_
    @ManiManikandan_ Год назад

    வணக்கம் ஐயா தாம்பூல பிரசன்னம் சோழிப்பிரசன்னம் நேரடி வகுப்பாக எடுப்பதற்கு ஆவண செய்திட வேண்டும் நன்றி

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 Год назад

    ஐயா. வணக்கம். பையனுக்கு ரிஷப லக்னம். லக்னத்தில் கேது. பெண்ணுக்கு தனுசு லக்னம் லக்னத்தில் குரு. திருமணம் செய்யலாமா?

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 Год назад

    🙏🙌

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Год назад

    Valhavalamudan

  • @manimaran8379
    @manimaran8379 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-gd7oi2bn4p
    @user-gd7oi2bn4p 4 месяца назад

    விதிகளை விட விதி விளக்குகளே திருமண பொருத்தத்தில் முக்கியம் என் மகனுக்கு விருசிக்க லக்கினம் ரிஷபம் ராசி மருமகளுக்கு மிதுன லக்கினம் தனுசு ராசி, இரு வருக்கும் லக்கினம் ராசி 6,8, திருமணம் ஆகி 13, வருடங்கள் ஆகிறது எந்த பிரச்னை யும் இல்லை

  • @LakshmiNarayana-ie7zg
    @LakshmiNarayana-ie7zg Год назад

    Sir moon in 7th house … edha patthi onnume peslaye sir. M 630

  • @karthikeyana8539
    @karthikeyana8539 Год назад

    Like போடுங்க 🙏🙏🙏

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq Год назад

    Now business marriage only....

  • @pinky6299
    @pinky6299 Год назад

    But most of the clients don't understand that both kochar n Dasa need to click for marriage. They just keep complaining that " Guru Balan is there but y marriage is not happening"

  • @nawinsuji3479
    @nawinsuji3479 Год назад

    👃👃👃👃👃

  • @gowsalyas6284
    @gowsalyas6284 Год назад

    குலதெய்வம் வழிபாடு முக்கியத்துவம் பற்றி விளக்குங்கள்

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan Год назад

    அருமை அய்யா

  • @sureshkarthik4376
    @sureshkarthik4376 Год назад

    குருவே சரணம் 🙏

  • @velmurgan163
    @velmurgan163 Год назад

    குருஜி வணக்கம்

  • @TheShanjeevan
    @TheShanjeevan Год назад

    நன்றி ❤

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mariselvamj4585
    @mariselvamj4585 Год назад

    குரு வாழ்க குருவே துணை

  • @sangeethar910
    @sangeethar910 Год назад

    குருவே சரணம்