Ivar kavalai ottiye pirsbanthangalai katravar. En son that vo or Sumangalikku pakkaththu voorkaarar. Enfal nilaththirku oakkathu nilaththukkaarar. Vannuyarai guruvaaga kondu vakarnthaver
Greetings Sir/Madam Your Uploading Mr.Karanthai Damodaran Videos ,He Is My Father ,Who Are You And What is Your Name And Thank You For Uploading My father Karanthai Damodaran's Video Waiting For Your Reply 🙏 வணக்கம் சார்/மேடம் நீங்கள் எனது தந்தை திரு.கரந்தை தாமோதரன் அவர்களின் வீடியோக்களை அப்லோட் செய்ததற்கு மிக்க நன்றி🙏,உங்கள் பெயர் என்ன மற்றும் நீங்கள் யார் என்று கூறுங்கள் உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் 🙏
அவரு என்ன தெரியுமா சொல்ராரு..அவரு அந்த காலத்துல வைணவத்தை நம்பி திவ்ய பிரபந்தம் பாட ஆரம்பிச்சி சின்ன ரோட்டு கச்சேரில ஆரம்பிச்சி T.M.S AND கவிஞர் கண்ணதாசன் வரைக்கும் போய் பெரிய பாடகர் ஆனாரு..பெருமாள நம்பி வந்து தான் வாழ்ந்தாரே தவிர வீழவில்லை அப்டி னு சொல்றாரு..
யாதவரே உங்கள் சமுதாயத்தில் எந்த பெண் கிருஷ்ணனை ஈன்றவள் திருவிடையாள் படைத்தை பார்த்து ஆணவத்தை அடக்கி பேசும்ய்யா உங்கள் புராணம் என்ன வளத்தீர்கள் என்பது மட்டுமே சம்பாதனைக்கு பாடும் நபரே பெருமை கொள்ளாதீர்கள் 12ஆழ்வார்கள் புராணம் பாரீர் உனது சமுதாயத்தில் எந்த ஆழ்வார் என்று கூறுவீர் இறைவனை பற்றி பாட வந்தால் இறைவனை பற்றி மட்டுமே பாடும் சமுதாயம் பற்றி பேசாதீர்கள் ஆழ்வார்கள் யாராவது சமுதாயம் பேசினார்களா இறைவன் ஒருவனை மட்டுமே பாடினார்கள் சமுதாயம் பேசாதீர்கள்
அது ஆணவம்மல்ல ஐயா..அது அக்குளத்திற் தோன்றியவர்க்கென உருவான தனி கர்வம்..மார்த் தட்டி கொள்ளும் கர்வம்...ஆணவத்திற்கும் கர்வத்திற்கும் பல வித்தியாசம் உள்ளது...உம் நாவை அளந்து பேசும்
🙏🙏🙏 அடியேன் ராமானுஜ தாசருக்கு வணக்கம் அடியேன் குரல் வளம் மிக அருமையாக உள்ளது அடியேன் பெயர் ஆர். சேகர் பொழிச்சலூர்
அடியேன் இலட்சுமணன் ராமாநுஜதாசன் திருக்கோளூர் தூத்துக்குடி
சுவாமி உமது திருவடிகளை திக்கு நோக்கி தெண்டன் சமர்ப்பிக்கிறேன் 🙏🙏🙏
பேரருளாளன் திருவடிகளே சரணம்
🙏🙏🙏🙏🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
கோஷ்டி திருவடிகளே சரணம்.
அருமை அருமை அருமை
Excellent voice
Ramanuja ramanuja
ஐயா அடியேன் வரதராஜன் யாதவ குலத்தில் பிறந்தவன் உங்களை ஒரு நாள் சந்திக்க இறைவனிடம் வேண்டுகிறேன்
ஐயா நீங்கள் பிரபந்தம் பாடிய நிகழ்ச்சியை பதிவிடுங்கள்
கரந்தை யாதவர்கள் சார்பாக நண்றி
Adiyen swamy
Aya ungal pugal valha yadhavar perumai onguha
Ivar kavalai ottiye pirsbanthangalai katravar. En son that vo or Sumangalikku pakkaththu voorkaarar. Enfal nilaththirku oakkathu nilaththukkaarar. Vannuyarai guruvaaga kondu vakarnthaver
Please sing a song.
Adiyen.ungalai.santhikka.mudiums
பாடல்கள் தொகுப்பு எனக்கு வேண்டும் ஐயா
வைணவமணி கலைமாமணி கரந்தை G தாமோதரன் பாடல்கள் என you tube பதிவிடுங்கள் தொகுப்புகள் அனைத்தும் கிடைக்கும்
நன்றி வணக்கம்
Harmonium sound high. Reduce.
Mike set quality 😢
Ivar engha mama kilambi kanchi yadhavi
Pls song me
தற்பெருமைபேசக்கூடாது
யாருயா தற்பெருமை பேசுனது
தற்பெருமை பேசின என தவறு? பேசலன யாருனு தெரியாமல் போகுது மற்றும் மதிக்க மற்றிங்களே
Adiyenswamy
Greetings Sir/Madam
Your Uploading Mr.Karanthai Damodaran Videos ,He Is My Father ,Who Are You And What is Your Name And Thank You For Uploading My father Karanthai Damodaran's Video
Waiting For Your Reply 🙏
வணக்கம் சார்/மேடம்
நீங்கள் எனது தந்தை திரு.கரந்தை தாமோதரன் அவர்களின் வீடியோக்களை அப்லோட் செய்ததற்கு மிக்க நன்றி🙏,உங்கள் பெயர் என்ன மற்றும் நீங்கள் யார் என்று கூறுங்கள்
உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் 🙏
ஜயாகேசட்கிடைக்குமா
கண்ணன் என்னும் மன்னன் எங்கள் சொந்தக்காரன்....பாடல் அருமை.
இறைவனை பற்றி பாடி வீடு வாங்கியதாக கூறூம் நீவீர் இறை தொண்டனா
அவரு என்ன தெரியுமா சொல்ராரு..அவரு அந்த காலத்துல வைணவத்தை நம்பி திவ்ய பிரபந்தம் பாட ஆரம்பிச்சி சின்ன ரோட்டு கச்சேரில ஆரம்பிச்சி T.M.S AND கவிஞர் கண்ணதாசன் வரைக்கும் போய் பெரிய பாடகர் ஆனாரு..பெருமாள நம்பி வந்து தான் வாழ்ந்தாரே தவிர வீழவில்லை அப்டி னு சொல்றாரு..
ஐயா உங்களுக்கு என்ன பிரச்சனை இதில்
உங்களை தொடர்பு கொள்ள உங்கள் செல் நம்பரை பதிவிடுங்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு விளக்கம் அளிக்கிறேன்
@@Dharani-ep5ri யாருக்கு...எனக்கா?
யாதவரே உங்கள் சமுதாயத்தில் எந்த பெண் கிருஷ்ணனை ஈன்றவள் திருவிடையாள் படைத்தை பார்த்து ஆணவத்தை அடக்கி பேசும்ய்யா உங்கள் புராணம் என்ன வளத்தீர்கள் என்பது மட்டுமே சம்பாதனைக்கு பாடும் நபரே பெருமை கொள்ளாதீர்கள் 12ஆழ்வார்கள் புராணம் பாரீர் உனது சமுதாயத்தில் எந்த ஆழ்வார் என்று கூறுவீர் இறைவனை பற்றி பாட வந்தால் இறைவனை பற்றி மட்டுமே பாடும் சமுதாயம் பற்றி பேசாதீர்கள் ஆழ்வார்கள் யாராவது சமுதாயம் பேசினார்களா இறைவன் ஒருவனை மட்டுமே பாடினார்கள் சமுதாயம் பேசாதீர்கள்
❤❤❤
அது ஆணவம்மல்ல ஐயா..அது அக்குளத்திற் தோன்றியவர்க்கென உருவான தனி கர்வம்..மார்த் தட்டி கொள்ளும் கர்வம்...ஆணவத்திற்கும் கர்வத்திற்கும் பல வித்தியாசம் உள்ளது...உம் நாவை அளந்து பேசும்
வக்காலி அறுக்காதடா