400 ரூபாய்க்கு வாங்கினால் 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் / Guntur Mirchi Yard / Vignes Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Guntur Mirchi Yard is Asia's biggest mirchi yard which is selling 1 lakh bags of chillies in a day. In this video we have completely explored the guntur mirchi yard and mirchi business also the small wholesale business in tamil. Mirchi business is one of the best business ideas in tamil because it 3 time high profit when u purchase from guntur. This is a high profit business with very low investment because even a single bag can buy from Guntur Mirchi Yard . This video is suitable for the persons who are searching for Small business ideas in tamil. This is one of the best business ideas in 2023 and also the low investment high profit business ideas in 2023. For more own business ideas in tamil subscribe our channel Vignes Tamizha not Vignesh Tamizha.
    To buy mirchi contact : +91 94451 47002
    For Advertisements and Promotions
    WhatsApp : 80158 41874
    Email : vignestamizha@gmail.com

Комментарии • 90

  • @DNSTn65
    @DNSTn65 11 месяцев назад +31

    வணக்கம் அருமையான பதிவு சகோதரா குண்டூரில் நான் ஒரு நான்கு மாதங்கள் ட்ரான்ஸ்போர்ட் வேலை பார்த்து இருக்கேன் அங்க நீங்க போன அந்த குடோனை சுத்தி ஒரு நாலஞ்சு கம்பெனி தமிழ் காரங்க கம்பெனி இருக்கு எனக்கு தெரிந்தவரை வி கே சி புதுக்கோட்டை எஸ் என் ஆர் விருதுநகர் இப்படி நிறைய பேர் இருக்காங்க மறுமுறை நீங்க போனா அவங்களை சந்தித்து பாருங்க அவங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய தகவல் கிடைக்கும் உங்களுக்கு ஒருத்தர் கேட்டிருக்காரு தமிழ்நாட்டுக்கு எந்த மிளகா வருது என்ன ரேட் அப்படினு அங்கு வர கூடிய 12 ரகங்களும் வந்துட்டு இருக்கு அதேபோல ரேட் வந்து பிக்சட் கிடையாது ஒவ்வொரு பருவத்துக்கும் மாறிக்கிட்டே இருக்கும் இன்னைக்கு ஒரு ரேட் இருக்கும் நாளைக்கு ஒரு ரேட் இருக்கும் அதுதான் அங்க உள்ள நிலவரம் நன்றி

    • @Vignestamizha
      @Vignestamizha  11 месяцев назад +4

      சூப்பர் அண்ணா... பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. நல்ல தகவல் கொடுத்தீர்க‌ள்.அடுத்த முறை நிச்சயம் அவர்களை சந்திக்கிறேன்.

    • @backbenchboy6939
      @backbenchboy6939 10 месяцев назад

      Bro unga contact number anupunga pls

    • @livingunique2759
      @livingunique2759 9 месяцев назад

      Nice information😊👍

    • @smileboy3354
      @smileboy3354 8 месяцев назад

      Bro pls send ur contect no

    • @sharpincome724
      @sharpincome724 6 месяцев назад +1

      I m also near guntur தமிழர் company number pls

  • @pskumar8414
    @pskumar8414 6 месяцев назад +3

    தங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள் .மிகவும் பயனுள்ள வீடியோ.மேலும் தமிழ்நாட்டில் மிளகாய் மார்கெட் விருதுநகரில் உள்ளதாக தெரிகிறது அதை பற்றி வீடியோ போடுங்கள் . நன்றி .வணக்கம் வாழ்த்துக்கள்

    • @Vignestamizha
      @Vignestamizha  6 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @GandhiKarupaiya
    @GandhiKarupaiya 3 месяца назад +3

    நான் குன்டுருக்கு மிளகாய் வியாபாரம் சம்மந்தமாக இரண்டுமுறை சென்றுள்ளேன் அங்கே தமிழ் பேசுவதற்கு சரியான ஆள்இல்லை எனவே தமிழ் பேசும் வியாபாரிகள் முகவரி தெரிவித்தால் நல்லது

  • @user-mi8xq4zl4p
    @user-mi8xq4zl4p 8 месяцев назад +2

    super vignesh bro
    First time watching your channel. It was useful information for everyone

  • @Raghu198
    @Raghu198 Месяц назад +1

    I liked ur video vignesh bro. Viewer from Kerala 👍🏻

  • @ganesanmutharaiyar2750
    @ganesanmutharaiyar2750 11 месяцев назад +7

    குண்டூரில் மிளகாய் மண்டி உள்ளது என்று வீடியோ போட்டுள்ளீர்கள்....மிக்க நன்றி.குண்டூர் ரயில் நிலையத்திலிருந்து எவ்வளவு தூரம் உள்ளது என்றும்....மண்டி அமைந்துள்ள விலாசம் எதுவும் பதிவிடவில்லையே.....

    • @Vignestamizha
      @Vignestamizha  11 месяцев назад

      3km sir... railway station la auto iruku... Rs.200 charge pannunga

    • @RameshRamesh-sy6mr
      @RameshRamesh-sy6mr 10 месяцев назад

      15 rs

    • @periyalakshmananp1378
      @periyalakshmananp1378 9 месяцев назад

      @@Vignestamizhayes naan poi irukke bro

    • @vijayrajraj1275
      @vijayrajraj1275 7 месяцев назад

      அங்க வாங்கீ நம்ம ஊருல வேப்ரம் பன்னலாம

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 11 месяцев назад +3

    Good vlog good presented on dry 🌶chili's, market guntur, explored so well for business ideas, advantages, greetings from banglore gracias😊.

  • @ivantasticforever
    @ivantasticforever 11 месяцев назад +5

    I wanted to hear the sounds of the market, record more

    • @Vignestamizha
      @Vignestamizha  11 месяцев назад +1

      If I had chance to visit again... definitely will do bro

  • @rangaprabhuveera588
    @rangaprabhuveera588 7 месяцев назад +1

    Good. MY UNCLE CHILLI BUSINESS TIME I GO TO VISIT CHILD..MY UNCLE SON I TWO PERSON THENI DIST KODUVILAAR PATTI, RANGANATHAPURAM. THENI NEAR AREA GOOD RESULT..BUT NOW THIS BUSINESS START ANY THINK .....I GO CHILLI ALL GOOD SUCCESS MY UNCLE MY AUNTY NEAR SPEECH...

  • @Vishalraaj2010
    @Vishalraaj2010 11 месяцев назад +4

    சூப்பர் அண்ணா

  • @Swathiram-e4c
    @Swathiram-e4c 11 месяцев назад +1

    Super explanation bro about red chilli business...keep it up 👏👏👏

  • @A.B.C.58
    @A.B.C.58 7 месяцев назад +3

    bro, any possibility to get fresh chillies retaill online in small quantities say one or two kgs. they can open a separate section for retail also. the owner has to decide. it appears that the owner is a very nice gentleman. hope he will consider. happiness will prevail among customers that they have bought fresh🌶🌶🌶🌶🌶🌶🌶

    • @Vignestamizha
      @Vignestamizha  7 месяцев назад +1

      Nice idea bro... let's see

    • @A.B.C.58
      @A.B.C.58 7 месяцев назад +1

      @@Vignestamizha thank u bro. wish you happy pongal, etc.🥰👌👍🤝🙏🏻

    • @Vignestamizha
      @Vignestamizha  7 месяцев назад +1

      @@A.B.C.58 same to u bro

  • @ivantasticforever
    @ivantasticforever 11 месяцев назад +1

    Do live streams from the market please

  • @anandr1133
    @anandr1133 11 месяцев назад +1

    Superb sir tq .sir fist shop nur dedails sir

  • @manjunathj3
    @manjunathj3 11 месяцев назад +2

    Super 👌 bro.. keep the great work.. ❤

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 10 месяцев назад +1

    Good Efforts. Do continuously upload
    Grocery Wholesale market North India South India. Thanks for your Response to the Business world.
    👏👏👏🙏🙏🙏💥💥💥by M.Duraipandi Senior Citizen

  • @elumalai6178
    @elumalai6178 11 месяцев назад +4

    சூப்பர்

  • @vigneshvicky761
    @vigneshvicky761 7 месяцев назад +1

    தடா வில் இருந்து எத்தன கிலோமீட்டர் தயவு செய்து சொல்லுங்க தம்பி

    • @Vignestamizha
      @Vignestamizha  7 месяцев назад

      Tada water falls to mirchi yard 360 km

  • @user-mi8xq4zl4p
    @user-mi8xq4zl4p 8 месяцев назад +1

    Super bro

  • @nspconstruction3559
    @nspconstruction3559 8 месяцев назад +1

    super vignesh

  • @narayanasamyselvarajan1478
    @narayanasamyselvarajan1478 8 месяцев назад +3

    இங்கேயே கிலோ 250க்கு கிடைக்கிறது. உங்களுக்கு எத்தனை கிலோ வேண்டும்

    • @Vignestamizha
      @Vignestamizha  8 месяцев назад +1

      Anga Rs.70 la irunthu irukku bro... Depends on quality...

    • @hareeshshanmugam9425
      @hareeshshanmugam9425 8 месяцев назад +1

      இங்க நல்ல quality 400 இருக்கு

    • @dora1772
      @dora1772 Месяц назад

      Bro enka business ku venum

    • @dora1772
      @dora1772 Месяц назад

      Konjam details ah Sollunga

  • @ssr7222
    @ssr7222 11 месяцев назад +2

    நம்மிடம் இந்த அளவு coldwstorage வசதி உள்ளதா

    • @Vignestamizha
      @Vignestamizha  11 месяцев назад

      I don't know bro need to check

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 11 месяцев назад +2

    Super

  • @KandhanS-hs5go
    @KandhanS-hs5go 5 месяцев назад +1

    சார் வணக்கம் உங்கள் அலைபேசி எண் வேண்டும் சார்

  • @imamali701
    @imamali701 8 месяцев назад +1

    which month get more arrival came this market place

  • @kallai3602
    @kallai3602 7 месяцев назад +2

    ஏன் 5000 கூட தான் விற்கலாம் but யாரு வாங்குவா😅😅😅😅

    • @Vignestamizha
      @Vignestamizha  7 месяцев назад

      Athunaala thaan correct margin la sale pananum bro 😎

  • @crazygaming9434
    @crazygaming9434 11 месяцев назад +2

    பாராட்டுக்கள்

  • @hareeshshanmugam9425
    @hareeshshanmugam9425 8 месяцев назад +3

    நம்ம ஊரில் 450 கிடைக்கிறது

  • @vasasamayal6889
    @vasasamayal6889 8 месяцев назад +2

    வணக்கம் துப்பரவு இல்லை காலால் மிளகாய்யை மிரிக்கிறார்கள்

    • @A.B.C.58
      @A.B.C.58 7 месяцев назад

      🤮🤮🤮🤮🤭🤭🤭🤭🤭🤭😔😔😔😩😫🥱😭😭😭😭😭😭🙈🙉🙊

  • @balasubramanians4955
    @balasubramanians4955 8 месяцев назад

    அண்ணா பொங்கல் அன்று மார்க்கெட் இருக்குமா

    • @Vignestamizha
      @Vignestamizha  8 месяцев назад +1

      Irukum bro... May month mattum tha leave

    • @lekae5640
      @lekae5640 8 месяцев назад +1

      Bro na chili business start pannalaamnu irukke but low costla. Starting rate evalo ippo irukkunga bro

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 Месяц назад

    ஒரு எத்தன கிலோ நன்ப

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 7 месяцев назад +4

    100 கிலோ எவ்லவு

    • @Vignestamizha
      @Vignestamizha  7 месяцев назад +1

      Per kg starts from Rs.70

    • @vijayrajraj1275
      @vijayrajraj1275 7 месяцев назад

      Numbhar irukka

    • @vijayrajraj1275
      @vijayrajraj1275 7 месяцев назад +1

      எனுக்கு கொஞ்சம் தெலுங்கு தெரியும்

  • @sydeazharf8352
    @sydeazharf8352 10 часов назад

    Mobile phones

  • @msshabeehudeen8430
    @msshabeehudeen8430 6 месяцев назад +1

    Price list?

  • @aravindn5091
    @aravindn5091 8 месяцев назад +1

    Address mobile num kedaikuma

  • @nesamani3173
    @nesamani3173 8 месяцев назад

    Anna unga mobile number kidaikkuma

  • @queensbeauty1929
    @queensbeauty1929 10 месяцев назад +1

    Super

  • @user-is5kr5pz1o
    @user-is5kr5pz1o 11 месяцев назад +2

    Super bro