ஒரே நாளில் வீடு கட்டலாம் | Interlock Bricks Tamil | Yogam Trends

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 3

  • @janavibalasubramani6427
    @janavibalasubramani6427 6 дней назад +1

    2acre compound wall katta yevalo aagum bro

  • @A.B.C.58
    @A.B.C.58 3 дня назад

    வணக்கம். 15 × 20 சிறிய வீடு டாடா ரூஃப் போட்டு கட்ட எவ்வளவு கல் தேவைப்படும். ஒரு பக்கம் உயரம் 12 அல்லது 15 அடி மறு பக்கம் உயரம் குறைவு 10 அடி. டேப்பர் முறை. உத்தேசமாக எவ்வளவு ரூபாய் தேவைப்படும். உங்கள் ஏரியாவில் ஒரே ஒரு சென்ட் உடனே வீடு கட்ட இடம் கிடைக்குமா. அளவு சற்று குறைவாகவும் இருக்கலாம். என்ன விலை இருக்கும். பதில் கொடுங்க சார். நன்றி.

  • @KarthikKarthik-og2hn
    @KarthikKarthik-og2hn 6 дней назад

    16×42 வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும் நண்பா