தம்பி உனது வீடியோக்களை வெளிநாட்டிலிருந்து பார்ப்பவனாக இலங்கையைச் சார்ந்தவனாக எனது வாழ்த்துக்கள் என்றும் நலமுடன் உண்மையுடன் தைரியமுடன் வாழ வாழ்த்துகிறேன் உனது அனைத்து வியாபாரங்களும் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்
எங்கள் கிருஷ்ணகிரியில் கடை திறக்க வேண்டும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பு கமன்ட் போட்டிருந்தேன். கோரிக்கையை ஏற்று உங்கள் மீனவன் எங்கள் ஊருக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி 😊நன்றி சகோதரா தொடர்ந்து நல்ல தரமான சுவையான மீன்களை வாடிக்கையாளர்களுக்கு தந்து மேலும் பல கிளைகள் துளிர்த்து படர்ந்து வளர வாழ்த்துக்கள். (உன் கை செய்யும் வேலையில் எல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார். உபாகமம்:14:29)
சில தினம் முன்பு ஓசூர் உங்கள் மீனவன் கடைக்கு சென்றேன். மீன் குழம்பு சாதம். மீன் குழம்பு மிக மோசம். சாதம் ஓசூர் ரேசன் கடை அரிசியில் சமைத்துள்ளார்கள். மத்தி மீன் வறுவல் ருசி நன்று. நல்ல சுவை யாக மீன் குழம்பு வைக்கும் மாஸ்டர் கிடைக்கவில்லையா. குறையை சரி செய்யவும்.
சென்ற வாரம் சென்னை கோவளம் கடற்கரைக்கு மீன் வாங்க சென்றேன். அங்கே சவரன் சீலா மீன் ஐ வஞ்சிரம் என்று ஏமாற்றினார்கள். கெல்லல் மீன் ஐ வாவள் என்றார்கள். பர்லா மீன் ஐ புள்ளி வஞ்சிரம் என்று ஏமாத்த பார்த்தங்கள் . உங்கள் வீடியோ பார்த்த அனுபவம் எனக்கு மீனவர்களிடம் தயிரியமாய் பேசி விலையை குறைத்தேன் . நன்றி 👍🏼
தம்பி உனது வீடியோக்களை வெளிநாட்டிலிருந்து பார்ப்பவனாக இலங்கையைச் சார்ந்தவனாக எனது வாழ்த்துக்கள் என்றும் நலமுடன் உண்மையுடன் தைரியமுடன் வாழ வாழ்த்துகிறேன் உனது அனைத்து வியாபாரங்களும் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்
❤ super, அருமை 🎉
Love from Kallakurichi ❤💐💐
நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
எங்கள் கிருஷ்ணகிரியில் கடை திறக்க வேண்டும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பு கமன்ட் போட்டிருந்தேன். கோரிக்கையை ஏற்று உங்கள் மீனவன் எங்கள் ஊருக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி 😊நன்றி சகோதரா தொடர்ந்து நல்ல தரமான சுவையான மீன்களை வாடிக்கையாளர்களுக்கு தந்து மேலும் பல கிளைகள் துளிர்த்து படர்ந்து வளர வாழ்த்துக்கள். (உன் கை செய்யும் வேலையில் எல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார். உபாகமம்:14:29)
உங்கள் பயணம் மேலும் மேலும் வெற்றி பெற வாத்துக்கள் ப்ரோ🎉🎉🎉🎉🎉
Location sollunga eilana commend la reply panuga
Super Anna
Super 👌 👍 🎉
Congratulation anna .....supr
வாழ்த்துக்கள் நண்பா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள்🎉
Krishnagiri ka engaya iruku location soltringala nenga yathuku apo video porringa
Bro na ungal Malaysia Nanban...congrats bro...
Congratulations 🎉🎉
புதிய கடைக்கு வாழ்த்துகள் தம்பி கிங்ஸ்டன் மற்றும் குழுவினருக்கு. 💝💐💐💐
Congratulations 🎉 🎉🎉🎉🎉
❤❤❤❤❤
Congrats nanba Kingston 💐💐💐💐💐💐💐💐
Super bro am krishnagiri 👌
Welcome to Krishnagiri my hometown
Bro tirupattur district la oru branch open pannunga
Tenkasi la seekiram kadai arambinga
Super bro nan ketta madheriya video anupechetenga
Location enga?
Good luck 🎉
Beautiful Anna 💖😍
Na Krishnagiri tha bro
அயிரை மீன் கிடைக்குமா அண்ணா...
Dindigul ungal meenavan shop name mathitaga.....reason price romba athikama erukunu avagaley solraga......unga shopla ellamey price athikama eruku......ella makkalum vangi sapiduramari price fix pannuga.....thank you ...and congratulations...
Ungal vetri menpadaa valthukal.. but krishnagirila erukura uthangarailaa oru shop open pannungaa ..
கடை கிருஷ்ணகிரி ல இருக்கு ஆனா எந்த area ல இருக்குனு சொல்லல....என்ன கடைய promotion panurengalo.....நம்ப எப்படி varavathu....
Address update pannungada vennaigala
Solluga Anna
Krp dam fish ❤❤❤
😂😂😂😂😂😂😂😂
Welcome na my area
உங்கள் மீனவன் அண்ணா வணக்கம் நீங்கள் இவ்வளவு வளர்ந்ததுக்கு சந்தோஷப்படும் முக்கியமான ஆள் யார் அதை நீ ஒரு வீடியோவாக போடுங்கள் யார் என்று
What happened to Dindigul shop
💐💐💐💐😍
Sir இந்த கடையில் காளா,வஞ்ஞரம்,கடவுறால் fry கிடைப்பதில்லை.
நானும் வந்திருந்தேன்
மதுரையில் எங்கு உள்ளது?தகவல் தெரிவிக்கவும்...அல்லது எந்த எந்த ஊரில் உள்ளது என்பதையும் காட்சிபடுத்தவும்
சில தினம் முன்பு ஓசூர் உங்கள் மீனவன் கடைக்கு சென்றேன். மீன் குழம்பு சாதம். மீன் குழம்பு மிக மோசம். சாதம் ஓசூர் ரேசன் கடை அரிசியில் சமைத்துள்ளார்கள்.
மத்தி மீன் வறுவல் ருசி நன்று. நல்ல சுவை யாக மீன் குழம்பு வைக்கும் மாஸ்டர் கிடைக்கவில்லையா. குறையை சரி செய்யவும்.
💐💐💐
Open next shop to mangalam pettai
நீங்கள் என்ன பதில் சொல்றீங்க என்று நான் பார்க்கிறேன்
Hiii
Anna karikal la oru shop
Krishnagiri ungal meenavan kadai which place
Hi bro
திண்டுக்கல் கடையை ஏன் மூடிடிங்க உங்க கடை மீன்களை நாங்க ரொம்ப மிஸ் பன்றோம்....☹️
Sir அந்த அந்த ஏரியாவுல அதிக விளம்பரம் செய்யுங்க.எங்களுக்கு எப்பவும் பிரஷ்சான மீன் வேன்டும்.
சென்ற வாரம் சென்னை கோவளம் கடற்கரைக்கு மீன் வாங்க சென்றேன். அங்கே சவரன் சீலா மீன் ஐ வஞ்சிரம் என்று ஏமாற்றினார்கள். கெல்லல் மீன் ஐ வாவள் என்றார்கள். பர்லா மீன் ஐ புள்ளி வஞ்சிரம் என்று ஏமாத்த பார்த்தங்கள் . உங்கள் வீடியோ பார்த்த அனுபவம் எனக்கு மீனவர்களிடம் தயிரியமாய்
பேசி விலையை குறைத்தேன் . நன்றி 👍🏼
👌👍
நானும் கிருஷ்ணகிரி தான் ஆனால் கடை எங்க இருக்குன்னு தெரியல
அண்ணே உங்க வீடியோ பார்த்து மார்க்கெட்ல மின் தொட்டே பார்த்தே அதோட பக்குவத்தை சொல்லி விடுவேன்
ஒரு வேண்டுகோள் நாகர்கோவிலில் உங்கள் மீனவன் கடை திறக்கவும்.
விலை அதிகம்.
Krishnagriyans😂😂😂
I lost a money of 875 rs through online purchase friends kindly don't purchase his culprit
He is fraud
பணம் வந்தவுடண் மாரிடாப்ல
Ni kaki tipu...pls
உண்மை நண்பா
Where is that manjai kili fish 🐠🐋🐟you said you will give it for free
உன் கடையில மீன் வாங்க நான் பேங்க்ல லோன் வாங்கணும் 😂
Bro nanga ungainly what app number la message panaum neenag reply va panila bro please reply me bro