@@kasiramars7023 பூ காய் வரும் தருணத்தில் இருந்து பயன்படுத்தலாம் 15 நாட்கங்களுக்கு ஒரு முறை பூச்சிமருந்துடன் கலந்து அடிக்கலாம் 10 லிட்டர் tank 50 கிராம் பயன்படுத்தலாம் விலை 1kg ரூ 100-150 பயன்படுத்தி பாருங்கள்
வியாபார நோக்கில் நீங்க பேசரிங்க Calcium nitrate அதற்கு மாற்றாக குறைந்த விலை யில் சில உரங்கள் இருக்கு அதை பத்தி பேசவே இல்லை எல்லா விவசாயியும் சொட்டு நீர்ல தான் விவசாயம் பன்றாங்களா
Good evening mango 🥭 CN use and other uram eppadi kutukalam
Darboosani la vaadal noi ku enna marunthu nalla result tharum?
Sir cn dharbhusanikku endha stage irundhu வைக்கணும்
Calcium night rate 1000 வாலைகு spray செய்ய எத்தனை கிலோ கொடுக்கணும் 6மாத கன்று
மழை காலங்களில் cn பயன்படுத்துவதால் அழுகல் வருமா அண்ணா
கால்சியம் பற்றாக்குறையை CN மூலமாக மட்டும்தான் தீர்க்க முடியுமா? ஜிப்சம் இடுவதால் சரி செய்ய முடியுமா என்பதை கூறுங்கள்.
Sir calcium nitrate உடன் எந்த உரம் கலந்து வைக்கலாம்
Cn மேல ஸ்பிரே பண்ண . liquid best da. அல்லது நார்மல் cn எடுத்து கரைச்சி அடிச்ச செடி எடுத்துக்குமா
Rendume panalam bro
Hydrospeed cn ? Eannanga "sir..
Bro na oru 2 years ah Brinjal ku CN use pandren Nalla color varuthu pakavee Nalla look varuthu
Good result CN
Bro brinjal ku cn endha stage la use pannanum,
@@kasiramars7023 பூ காய் வரும் தருணத்தில் இருந்து பயன்படுத்தலாம் 15 நாட்கங்களுக்கு ஒரு முறை பூச்சிமருந்துடன் கலந்து அடிக்கலாம் 10 லிட்டர் tank 50 கிராம் பயன்படுத்தலாம் விலை 1kg ரூ 100-150 பயன்படுத்தி பாருங்கள்
@@KARTHICK-qp5tv நன்றி சகோ
Audio quality. மேம்படுத்தவும்
Cn uses for sugarcane
Onion evalavo
Sir, iam doing ridge gourd farming...how many kgs of calcium nitrate has to be given per week...because I am giving weekly once .
How to get cn...
Can I get ur mobile number....
கால்சியம் சத்துக்கு CN க்கு பதிலாக புளித்த பால் அல்லது தயிரை பயன்படுத்தலாமா
அதை பற்றிய தரவுகள் இருப்பின் தெரிந்து கொண்டு.. ரிசல்ட் பார்த்துவிட்டு பதிவு செய்கிறோம்
தர்பூசணி வாடல் நோய்க்கு என்ன மருந்து
Good making useful video thanks
Better to slow down the pace.
ஒரு வாழை மரத்திற்கு எவ்வளவு கால்சியம் தரவேண்டும்
சார் தர்பூசனியில் 5%பிஞ்சு பிடித்துவிட்டது கால்சியம் ஏக்கருக்கு எத்தனையோ cn குடுக்கலாம் பிலிஸ் சார்
Daily 2 kg /Acre for 24 days
சிஎன் கரும்பு பயிருக்கு கொடுக்களாம
சார் வணக்கம் நான் ஒரு பீர்க்கங்காய் விவசாயி நான் உங்களோட பேசணும் சார் உங்க நம்பர் தாங்க
8220150757
மஞ்சல் கிழக்கு ஊர இதை
பயன்படுத்த லாமா.
How much ml per tank
நானும் பிக்கன் பயிர் செய்து இருகன் உங்க நம்பர் கடைக்குமா
வியாபார நோக்கில் நீங்க பேசரிங்க
Calcium nitrate அதற்கு மாற்றாக குறைந்த விலை யில் சில உரங்கள் இருக்கு அதை பத்தி பேசவே இல்லை
எல்லா விவசாயியும் சொட்டு நீர்ல தான் விவசாயம் பன்றாங்களா
வியாபார நோக்கு இல்லாதவர்களை பின்தொடரவும்.... உங்களிடம் தர்க்கம் செய்ய நான் தயாராக இல்லை
உங்கள் எண்ண பிரதிபலிப்புக்காக நான் வீடியோ பதிவு செய்ய இயலாது