இந்து கோயில்கள் 1927 ல் தான் HRC act க்குள் வந்தது.இது வந்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு சென்றோது நீதிமன்ற தள்ளுபடிசெய்து கோயில்கள் அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருக்கவேண்டும்.என்று தீர்ப்பு கூறியது.
மத்தியில் ஆட்சி செய்வது நீங்க தமிழ்நாட்டில் கோயில்கள் அபகரிக்கப்பட்டு விட்டது என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் அது எதுக்கு போய் தேர்தல் மேடைகளில் வாந்தி எடுக்க வேண்டும் அப்போ நீங்க எடுப்பது வெறும் வாந்தி மட்டும் தான்
பொன்மாணிக்கவேல் தன் தஸையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்வதுடன் மக்கள் விரோதியாகவும் மாறி விட்டார் இந்த விஷயத்தில் முதல்வர் கொஞ்சங்கூட தயவுதாட்ச்சயணம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும்
அறநிலையத் துறை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.இது hindu religious and charitable endowments (administration) act 1959 என்ற சட்டத்தின் படி நிர்வகிக்கப்படுகிறது.
பிரதமருக்கு அந்த பதவியின் கண்ணியம் காக்க தெரியவில்லை,பதவியை ராஜினாமா செய்து விட்டு பேசினால் யாரும் குறை கூற முடியாது,ஆனால் எல்லோருக்குமே தலைமை அமைச்சராக இருந்து கொண்டு தொடர்ந்து இதுபோல நடந்து கொள்வது அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயல்
ஒரு ஐபிஎஸ் அதிகாரி 30 வருஷம் சர்வீஸ் பண்ணுனா எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? ஒரு வருஷத்துக்கு 10 லட்சம் சேவ் பண்ணா 30 வருஷத்துல வந்து 3 கோடி ரூபாய் சேவ் பண்ண முடியும் . அப்பா எப்படி அஞ்சு கோடி ரூபாய் ஒரு வீடு கட்ட முடியும்? நீ என்ன சொல்ல வர எது நேர்மை எது கடவுள் கொடுத்த வரம்
திரு உமாபதி தமிழன் அண்ணன் மற்றும் பெரியவர் மணி ஐயா தம்பி ஜீவா மற்றும் வளவன் போல இங்கே எல்லோரும் இருந்தால் இந்த தமிழ் நாடு எவ்வளவு சுபிட்சமாக ஆகி விடும் ம்ம்ம்
சிலைகளையும் சிற்பங்களையும் மீட்டெடுத்து அவருடைய கடமையை செய்து அரசு ஊதியம் வாங்கிய பொன்மாணிக்கவேல் இது சேவை இல்லை ஊதியத்திற்காக வேலை செய்தவர் இப்போது அவருக்கு ஏதோ ஒரு அழுத்தம் இருப்பது போல் தெரிகிறது
Exactly. No one respects views of individuals like us even if we have a lot of sensible things to say. I am just a common man from IT. 😅😅😅😅. We fail even if we contest the election. How will decent, educated, honest people will ever come to politics if we are treated this way??😢😊
èveryone having come up in popularity due to tamils' money and support ultimately ends in insanity.... god's gift is misused by them to destroy the social security and general peace.... indidividual's right to worship any form of god any name of god is provided in our golden constitution.... let us respect it....
When an ex army cheif who is supposed to be the most secular person had joined bjp, why not this man join bjp. It is all to be in power. These men including annamalai should have never been in military or police service in the first place.
History. In 1923, Madras Hindu Religious Endowments Act was passed by Madras Presidency. In 1925, the Government constituted "The Hindu Religious and Charitable Endowments Board" consisting of a President and two to four Commissioners nominated by the Government to function as a statutory body. Upumapathi upumavukaga summa aduchuvidurar.
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
www.youtube.com/@JeevaCinema
பொன் என்று நம்பி இருந்தவர்களை தான் ஒரு பித்தளை தான் என்று பல்லிளித்து நிற்கிறார்!! பாவம் சார்
Thirudar Kootam ( Theeka and it's descendants) have been plundering Hindu temples in Tamil Nadu for last 80 years
உமாபதி ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நன்றி வாழ்த்துக்கள் ஜீவா டுடேவின் பணிகள் தொடரட்டும்.அன்புடன் கடலூர் கு.பாரதி
அருமையான தெளிவான பதிவு...👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
இந்து கோயில்கள் 1927 ல் தான் HRC act க்குள் வந்தது.இது வந்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு சென்றோது நீதிமன்ற தள்ளுபடிசெய்து கோயில்கள் அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருக்கவேண்டும்.என்று தீர்ப்பு கூறியது.
Courts are have become Theeka ..
Pon Manickavel has made public....How Justice Party,DMK and ADMK have looted Santana temples for personal profits..
சாணீல சீனி போட்டு நக்கிட்டானா பொன் மானிக்கவேல்...,
அடுத்த கவர்னர் பதவி ரெடி...
😅😅😅😅
அது எல்லாம் அவரு சரி பட்டு வரமாட்டார் 😆😆😆😜😜😜😜
மத்தியில் ஆட்சி செய்வது நீங்க தமிழ்நாட்டில் கோயில்கள் அபகரிக்கப்பட்டு விட்டது என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் அது எதுக்கு போய் தேர்தல் மேடைகளில் வாந்தி எடுக்க வேண்டும் அப்போ நீங்க எடுப்பது வெறும் வாந்தி மட்டும் தான்
Pulli Kootani...is full of Hindu temple plunderers...to expose them
Excellent analysis Umapathi Sir
அரநிலயதுரைபற்றிய மிகவும் தெளிவான விளக்கங்கள் கொடுத்த திரு உமாபதி அவரகளுக்கு வாழ்த்துக்கள் நன்றி ஜீவாடுடே
ஆளுநர் பதவி கொடுத்தால் வேண்டாம் என்பாரா?!?!
Pon Manickavel has made public....How Justice Party,DMK and ADMK have looted Santana temples for personal profits..
அடுத்த ஆட்டை கசாப்பு கடைகு ரெடி பண்ணுரான் போல!😅😅😅😅😅😅😅
Dravida Model is full of Ajmal Kasab...encounter king Annamalai will finish all of them
@@manichandran1216 Dravida Model ppl will lose their sunny soon
100% மிகச் சரியான பதில்கள் பத்திரிக்கையாளர் உமாபதி கிருஷ்ணன் அவர்களுக்கு மிகச்சிறந்த நன்றி
இவ்வளவு பெரிய நாட்டுடைய தலைவராக இருந்து கொண்டு என்ன பேச வேண்டும் என்று பக்குவம் கூட இல்லை சின்ன பிள்ளைகள் புத்தி
Thirudar Kootam ( Theeka and it's descendants) have been plundering Hindu temples in Tamil Nadu for last 80 years
@@zypd55 .poda.miyru.comali.
மன்னார்குடியை சேர்ந்த இராமானுஜர் அய்யங்கார் தான் 1962இல் கோயில் அரசுடமை ஆக்கவேண்டும் என கூறியது
Superb!!!
100% true jeeva
The narration of Sri Umapathy is very impressive and interesting.
தங்கள் தகவலுக்கு நன்றி
அவிநாசி கோயில் தேர் எரிந்து எரிந்து போனது அதனை குறுகிய காலத்தில் சீர் செய்தவர் கலைஞர்.
திருவாரூர் தேர் ஓடசெய்தவர்
கலைஞர்
பொன் மாணிக்கவேல் மதுரவாயில் எஸ்.பி இருந்தபோது முழுமையாக மோசடி செய்தார்
Ayokkiya payathan
Thirudar Kootam ( Theeka and it's descendants) have been plundering Hindu temples in Tamil Nadu for last 80 years
Dravida Model recruited police officer will be a thief only
தேர்தல் பிரச்சாரத்திற்கு போனா சாதனைப் பட்டியலையும் நாங்கள் ஆட்சியில் வந்தால் எதை செய்வோம் என்ற வாக்குறுதியை கொடுக்க வேண்டும்
பொன். மாணிக்கவேல் ஐயா அடுத்த கிரண்பேடி யா? 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@AcupressureinTamilகவர்னராக ஆசையோ?
ஆனால், அவரின் கேள்வியில் நியாயமிருப்பதாகவே தெரிகிறது.
Thirudar Kootam ( Theeka and it's descendants) have been plundering Hindu temples in Tamil Nadu for last 80 years
மரியாதையை கெடுத்துக் கொண்ட மாணிக்கவேல்
இந்த நேர்காணலை தான் நான் எதிர் பார்த்தேன் நன்றி ஜீவா அண்ணா (Mr.ஜீவா vs Mr உமாபதி தமிழன்)
Umapathi anna is very practical 💐
பொன்மாணிக்கவேல் தன் தஸையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்வதுடன் மக்கள் விரோதியாகவும் மாறி விட்டார் இந்த விஷயத்தில் முதல்வர் கொஞ்சங்கூட தயவுதாட்ச்சயணம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும்
பச்சோந்தின்னு சொல்லுங்கோ
வருகிற ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு ஊர் சுற்றி ஓய்வேடுக்கட்டும் பொன்மாணிக்கம்...
பொன். மாணிக்கவேல் அடுத்த கிரண்பேடி யா? நல்ல பெயரை ஐயா அவர்கள் கெடுத்துக் கொள்ள வேண்டும்.
❤
பிராடா? அப்போ பிஜேபிதான் இடம்.
சங்கிகள் கூடாரத்தில் மண் மாணிக்கவேல் !
Dravida Model Mannu oda Mannu Kalam eppo
Super debate நாம்தமிழர்
Super interview
நேர்மையாலர், தற்போது பாவம். பதவி ஆசை.
Good news
அது தான் நரி ஊளை விடுகிறது
வாழ்க ஜனநாயகம்
Ponmanikave waste
அறநிலையத் துறை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.இது hindu religious and charitable endowments (administration) act 1959 என்ற சட்டத்தின் படி நிர்வகிக்கப்படுகிறது.
Very correct speech umapathi sir
சைக்கோவாக இருந்து சங்கியாக மாறிய ஊசி மீசை பொன் மாணிக்கவேல்
R u correct sir
Super
பிரதமருக்கு அந்த பதவியின் கண்ணியம் காக்க தெரியவில்லை,பதவியை ராஜினாமா செய்து விட்டு பேசினால் யாரும் குறை கூற முடியாது,ஆனால் எல்லோருக்குமே தலைமை அமைச்சராக இருந்து கொண்டு தொடர்ந்து இதுபோல நடந்து கொள்வது அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயல்
ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு உதாரணம் காட்டி அருமையாக பேசுகிறார் சகோ உமாபதி அவர்கள்
அருமை...
பாவம் மாணிக்கவேல். ஏற்கனவே இதய நோயாளி.
👍
Ayyo Ayyyyooyoo Ennappa natakudu.,,
Super sir
ஐயா பொன். மணிக்கவேல் பணியை விளக்கம் சிறப்பு! ,
இடைத்தரகர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்
Avar voice kammiya iruku jeeva unga voice sound athigama iruku
அருமை அண்ணன் உமாபதி அவர்களின் மிக தெளிவான பேச்சு 😊
ஒரு ஐபிஎஸ் அதிகாரி 30 வருஷம் சர்வீஸ் பண்ணுனா எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
ஒரு வருஷத்துக்கு 10 லட்சம் சேவ் பண்ணா 30 வருஷத்துல வந்து 3 கோடி ரூபாய் சேவ் பண்ண முடியும் . அப்பா எப்படி அஞ்சு கோடி ரூபாய் ஒரு வீடு கட்ட முடியும்? நீ என்ன சொல்ல வர எது நேர்மை எது கடவுள் கொடுத்த வரம்
சூப்பர் 👌👌👌👍👍👍🇦🇪🇦🇪🇦🇪
உமாபதிஅவர்களின் விளக்கம் அருமை
இருக்கிற ரெண்டு ஐபிஸ்ஆலேயே தமிழ்நாடு குழம்பி நாரிபோயிருக்கு இது மூன்றாவதாக ஒரு ஐபிஸ்சா?
பயம் வந்தால் !! எந்த நேரத்திலும் !! தூக்கத்திலும் !! கண்ட இடத்திலும் !! கண்டதை பேசி உழரல் செய்வாங்க. !! அதுபோல தான் டீ இப்போ தோல்வி பயத்துல. 😅😅
Next ED raid on HR and CE dept...Thirudar Kootam ( Theeka and it's descendants) have been plundering Hindu temples in Tamil Nadu for last 80 years
PON. MANICKAVEL SANGI IPPO KURAIKKIRATHEY A.D.M.K. GOVERNMENT TIME 2016 TO 2021 ILLBONE KADITHUKKITTU THOONGI KURAITTAI VITTATHA.
If someone speaks truth and exposes Dravida Model fraud...they are called Sangis
👌👌👌👌👌👌👌👌
சிறப்பு. சக்கிலியர் வரலாறு நூல் எழுதிய கவிஞர் ம.மதிவண்ணன் அவர்களை பேட்டி காண முடியுமா..? தோழர்.
பாலஸ்தீன் இஸ்ரேல் பற்றிய வீடியோ போடுங்க சார்... 🥺
நேர்மையான அதிகாரியாக இருந்தவர்... ஆனால் பிஜேபியில் எப்படி சேர முடியும்
காலாவதி ஆனது எல்லாம் வேறு எங்கு போகும் அங்க தானே....😂😂
On the direction of madras High Court recently CBI filed a criminal case against ponmanikavel, so he is supporting BJP .
🙏🙏👍100👌👌👌
பொன்மாணிக்கவேல் ஒரு சந்தேக கேஸுல் ஒருத்தரை பிடித்தால் கூட பெரிதாக விளம்பர படுத்த கூடிய விளம்பர வெறியர்.
Avanum modiyum onrey
சிலைகடத்தலில்முக்கியகைக்கூலிபொ,மா,வாலு?
உங்கள் போன்ற கைகூலிகளால் தான் நாட்டில் திருடர்கள் அதிகமாக பெருகிவிட்டனர்
Avana patha annamalai square maari irukkan.
இவர் எப்ப எங்க பேசினாலும் நாலாம் தர குடிமகன் பேசுவதை போன்று தான் பேசுவது வழக்கமாக போய்விட்டது
திரு உமாபதி தமிழன் அண்ணன் மற்றும் பெரியவர் மணி ஐயா தம்பி ஜீவா மற்றும் வளவன் போல இங்கே எல்லோரும் இருந்தால் இந்த தமிழ் நாடு எவ்வளவு சுபிட்சமாக ஆகி விடும் ம்ம்ம்
மனநிலை பிறழ்வு ஏற்பட்டவன் வரிசையாக வந்துகொண்டு இருக்கிறது.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் மனையில் சேர்க்க வேண்டும்.
Please post cenima channel link 8n description
1962 Sir C.P.Ramaswamy Iyer former dewan of Travacore.
சிலைகளையும் சிற்பங்களையும் மீட்டெடுத்து அவருடைய கடமையை செய்து அரசு ஊதியம் வாங்கிய பொன்மாணிக்கவேல்
இது சேவை இல்லை
ஊதியத்திற்காக வேலை செய்தவர்
இப்போது அவருக்கு ஏதோ ஒரு அழுத்தம் இருப்பது போல் தெரிகிறது
Avan seithathu anaithum frade velaithan.ayokkiya paya intha nai.frade frade katchilathan poi servan.
Political drama company BJP RSS vhp naigal
ஐயா உமாபதி யின் பார்வை சரியே
If so Ponmanickavel would damage ANNAMALAI.
Exactly. No one respects views of individuals like us even if we have a lot of sensible things to say.
I am just a common man from IT. 😅😅😅😅.
We fail even if we contest the election. How will decent, educated, honest people will ever come to politics if we are treated this way??😢😊
Ketta ketta varthikal pasuvarna correct to become BJ B leader
சினிமா நமக்கு வேண்டாம்னு தோணுது ஜீவா டுடே சினிமா வுக்கு போனது எனக்கு பிடிக்கல
Booss super booss
வருகிற 2024 தேர்தலில் M P ஆகிடுவோம் ஆசை வந்துவிட்டது.பாவம் பிஜேபி க்கு போகாமல் வேறு இயக்கத்தில் சேரலாம்.
Very good.. but no data's.... story writer?😮
Yes it's camp niligiri district
நீங்களே பேசி அவனுகளை பெரிய 🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️😂😂😂😂😂😂😂
பெண்சில் ஊக்க புதுசா சீவி விட்டு இருக்கானுங்க...அது.. எவ்வளவு நேரம் கூர்பா இருக்கும்....
இவரைப்பற்றி சவுக்கு சங்கர் பேசியதை கேட்டால் தெரியும் இவர் யார் என்று
Dravida Model recruited police officer will be a thief only
Manikkavlu IS kuuppiyai is kuuppiyai is kuuppiyai is kuuppiyai SHAKKATY MEN
Tvmkoil,mylapore,periyapalayam,puzhal sivan koil sothu idhellamum parkanum
There is one Ex DIG with ulaga tharkuri also. 😅😅😅😅😅
Modi ofter 2024 wear sanniyasi cavi dress .
Asingama iruku vela patha😢
Oru example Sir
Poonamalee high road next to Taylor's road pakathila evalavu area PKSekarbabu meeti irukaru
Hat's off to PKS
ராமசாமி ஐ்யங்கார் தான் சான்றோர்
Then meesai karan is fit for the president of that party. (padukka vaikka)
Adhu nadakkathu. Annamalai vidamaattar.
èveryone having come up in popularity due to tamils' money and support ultimately ends in insanity....
god's gift is misused by them to destroy the social security and general peace....
indidividual's right to worship any form of god any name of god is provided in our golden constitution....
let us respect it....
அவருக்கு இவ்வளவு பேட்டி தேவையா ஜீவா
இவ்ளோ நாள் மாணிக்கவேல் சார்
இனிமேல் போடாங்கோத்தா சங்கி அவ்ளோதான் -மக்கள்
உமா! அவர் பிடித்தெல்லாம் புதிதாக செய்யப்பட்டு பழைமையானதாக
காட்டப்பட்ட சிலைகள்
When an ex army cheif who is supposed to be the most secular person had joined bjp, why not this man join bjp. It is all to be in power. These men including annamalai should have never been in military or police service in the first place.
History. In 1923, Madras Hindu Religious Endowments Act was passed by Madras Presidency. In 1925, the Government constituted "The Hindu Religious and Charitable Endowments Board" consisting of a President and two to four Commissioners nominated by the Government to function as a statutory body.
Upumapathi upumavukaga summa aduchuvidurar.
Talk about teacher's strike
அந்த ஆளு ஒரு மெண்டல் ...