கோதுமை ரவா உப்புமா | Wheat rava upma | Balaji's kitchen
HTML-код
- Опубликовано: 7 окт 2024
- Wheat rava upma | கோதுமை ரவா உப்புமா | diabetic patients food
சுவையான கோதுமை ரவா உப்புமா எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
INGREDIENTS :
• 1 Cup Wheat rava
• 1tsp Ghee
• 1tsp Mustard and urad dal
• 2tsp Bengal gram
• 2 Onion
• 2 Green chilli
• Cashew nuts
• 1 piece Ginger
• Curry leaves
• 2 Cup water
• Oil - as required
• Salt - as required
Fb : bit.ly/3jbSLop
Insta : bit.ly/2XG6Wd5
மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
சூப்பர் அண்ணா நீங்க சொன்னது போலவே செய்தேன் மிக அருமை நன்றி அண்ணா 🙏🙏🙏
மிகவும் சுவையாக இருந்தது அண்ணா.நன்றி.ப்ளீஸ் கோதுமைரவையில் கிச்சடி வீடியோ போடுங்க அண்ணா.
உங்க சமையல் அனைத்தும் சூப்பர் நன்றி அண்ணா
தம்பி பாலாஜிவை எனக்கு ரெம்ப பிடிக்கும் நன்றி 👍
எளிமையான செய்முறை சிறப்பு.
Balaji Sir. I tried your samba rava upma today. Very nice and simple recipie.
Your are simply superb 😊
I try this pa supera vanthuchu
அருமை நன்றி
Sir good but we have add water more and oil. We have tried it was goodm Jesus bless you and your family.
tq sir came out really well
Anna nandri anna😊
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்🙏💕
Super
Sir unga video parthu samba ravai upma senjen rommmmmmmba nalarukku.. Two days munadi than parthen rendu thadava senji sapten.. Intha upma sapdatha en husband koda nalarukunu saptaru.. Thank you🙏..
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@@Balajiskitchen sure sir🙏
அருமையான கோதுமை உப்புமா சூப்பரோ சூப்பர் செய்து சாப்பிட்டு பார்த்தேன் ரொம்ப அருமையா இருந்தது வாழ்த்துக்கள் சார்
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
அருமை ஐயா
Miga miga arumayana seimurai villakkam nandri....
Thank you
அண்ணா அருமை
Super bro I will try today 😊😊
Super simple uppuma side dish?
🎉 நன்றி
Super 👍 entha brand rava?
அருமை அண்ணன் 👍👍
Vunga video romba arumai Sir simple healthy recipes sir
Super Bro....
Super Super
super sir🎉🎉👌👌excellent recipe🎉🎉💐💐
Please upload how to prepare Rava Pongal
SIMPLE AND EASY RESEPI THENKS//
Nice
Super Anna
Tomoto add pannalama sir
Spuper sir
I tried it for dinner it's very tasty thank u sir
Super thanks
❤❤
Super sir.nice healthy food thanks vazgavalamudan 💯👌🌹
There are two types of wheat rawa. Which one to use?
Can we add coconut?
Ghee pottu tha varukkanuma sir
Ur choice
Super sir
🎉🎉🎉
25 kilo gothumai rava uppuma ku evlo litter thanni vaikanum sir
Super Anna ......semma💥
Super sir, but water measurements ok va bro
I tried water level is not enough. I think 2.5 times is okay
Super brother 🙏tq
வணக்கம் 🙏Balaji,Kitchen
05,kg uppuma செய்ய இதே Method,ஹ Sir.
wheat rava kichidi recipe please
Super BRO
👌
தக்காளி வேண்டாமா
sir ... some people are saying we have to use water 3 times or 2.5 times... which is correct... is it depending upon the wheat? please clarify
3 times
Super
Subscribed anna
தக்காளி?
பீன்ஸ் கேரட் எப்ப சேர்க்கனூம்.
நி கடலை போட்டால் நன்றாக இருக்கும். காரட் பீன்ஸ் போடுவேன்
🥰😍🥰
I will make tomorrow
இதில் தக்காளி சேர்க்ககூடாதா?
Podalam sir paerusa cut panni kadaisilae podunga tomato smash aagakoodadhu suvaiku mattum thaan.Tomato illamalae nalla irukum sir.
but ethu a browna elama whita eruku anna
சார் நீங்க எல்லாம் சொல்றீங்க எவ்வளவு ரவைக்கு எவ்வளவு தண்ணீர் சொல்லவே இல்லை.
1cup rawa, 2cups water
காசா பணமா ஒரு குடம் தண்ணி ஊத்துங்க நண்பா
Water ratio is a totally confusing subject. Some cook recommend water and Rava ratio as 1:2 some recommend as 1: 2.5 some recommend as 1:3 and some recommend as 1:3.5 . Which is correct.? God alone knows.
7மாதம்சாப்பிட்டேன்
As
ரொம்ப கஷ்டமான ரெசிபி
தக்காளி போட கூடாதா?
Thank you
Super Anna
Super anna