முருங்கைகீரையை வைத்து உப்பு சுத்தி செய்முறை | Uppu sutthi murai | Vallalar vegetarian salt cleaning

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 40

  • @bharathib7724
    @bharathib7724 6 месяцев назад +3

    அருமை. ஏன் சுத்தி செய்ய வேண்டும் என்று வள்ளலார் வைத்தியம் சேனலில் இல்லையே!
    லிங்க் கொடுங்கள்.

  • @Sadhguru_ShriBrahma
    @Sadhguru_ShriBrahma 3 года назад +4

    அருட்பெருஞ்ஜோதி😇💫🌟 நன்றி நன்றி தமிழி🤩

  • @geethaarumugam5554
    @geethaarumugam5554 4 года назад +3

    Tq Priya semma idea ...puthusa iruke naa itha flow pandra

  • @dganapathi7968
    @dganapathi7968 3 года назад +2

    Super and thanks for the valuable information. Vaazha neeveer pallandu. Ellam valla eraiarul endrum ungalukku thunai puriyattum.

  • @RAJUMANI1
    @RAJUMANI1 3 года назад +1

    எளிமை மேலும் அருமை

  • @sivap9119
    @sivap9119 3 года назад +2

    புளி சுத்தி
    மிளகாய் சுத்தி வீடியோ போடுங்க அக்கா

  • @lathaashwini5976
    @lathaashwini5976 4 года назад +2

    Useful tips priya akka

  • @Deepa0309
    @Deepa0309 2 года назад +1

    Thank you ma...should u do this to pink salt also

  • @pavithraapavii9794
    @pavithraapavii9794 4 года назад +2

    Super akka😍TQ for usefull information

  • @saikrisha8644
    @saikrisha8644 4 года назад +2

    Useful information aunty , tq

  • @lalithabhoovaraghavarao5537
    @lalithabhoovaraghavarao5537 3 года назад +2

    நன்றி pls share link

  • @ram.ram.7291
    @ram.ram.7291 3 года назад +1

    Congratulations. Madam. 🎊

  • @bobuxfriends8187
    @bobuxfriends8187 4 года назад +3

    Please tell the salt and keerai ratio...

  • @preethid1991
    @preethid1991 4 года назад +2

    Very nice and thank you!

  • @slingandstone8580
    @slingandstone8580 2 года назад +1

    Yes we should avoid nice salt, should go for rock salt

  • @nirmalareddy282
    @nirmalareddy282 4 года назад +3

    Thanks ma💚

  • @anamicabolds5860
    @anamicabolds5860 Месяц назад

    Madam. I tried this. It has become little black. And powder is also there… can we use that powder also. After cleaning still leaves are there. Can we use along with leaf

  • @malathikandasamy2300
    @malathikandasamy2300 10 месяцев назад

    Will the dishes have the murunggai kirai taste?

  • @revathiranjith2746
    @revathiranjith2746 Год назад

    இதன் பயன்களை கூறவும் 😊

  • @jaitharun2673
    @jaitharun2673 3 года назад +1

    Epdi panna?

  • @salaijana
    @salaijana 3 года назад +2

    மெய்வழிச்சாலை

  • @mathiarasu6887
    @mathiarasu6887 3 года назад

    Thanks madam

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 Год назад +2

    தற்காலத்தில் புடைப்பது என்பதே தெரியாது. அதை காட்டவேண்டாமா?

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 11 месяцев назад

    அம்மா , இலையோடு அரைத்தால் எதும் தீங்கு விளைவிக்குமா ?

  • @yiamkathukhan1044
    @yiamkathukhan1044 4 года назад +2

    👌👌👌👌👌👍

  • @renugadevivasudevan4720
    @renugadevivasudevan4720 2 года назад +1

    Non veg entha salt use pannalama

  • @ghandhighandhi9474
    @ghandhighandhi9474 4 года назад +4

    Benefits ??

    • @ghandhighandhi9474
      @ghandhighandhi9474 4 года назад +2

      Happy to note you liked my comment.' Benefits'
      Can you explain the benefits.

  • @loganayakisenthilkumar1515
    @loganayakisenthilkumar1515 6 месяцев назад

    உப்பு வறுத்து பிறகு முருங்கை இலையை உப்பிலிருந்து எடுக்காமல் பயன்படுத்தக்கூடாதா?

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 4 года назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @priyavijaykumar7352
    @priyavijaykumar7352 Год назад

    Hi

  • @kirthika4508
    @kirthika4508 9 месяцев назад

    Anty ஏன் உப்பை வறுத்து உண்ண வேண்டும் I can't able to find this information in your channel.

  • @aztechzi
    @aztechzi 3 года назад +1

    இட்லி மாவு கரைக்க இந்த சுத்தி செய்த உப்பு பயன்படுத்தலாமா..?

    • @Alin-tae
      @Alin-tae 3 года назад +2

      போடலாம்.

  • @madhansaran5290
    @madhansaran5290 2 года назад +1

    உப்பை வறுக்கலாமா இதனால் வீட்டில் பிரச்சனைகள் வராதா

  • @sahlanaleem6906
    @sahlanaleem6906 Год назад

    Where are the benefits 🤔

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og Год назад

    அருள் பெருஞ்சோதி.....
    தனிப் பெரும் கருணை......
    பெயரை சொல்லி??????
    ஏமாற்ற வேண்டாம்?????
    மொழி கலப்பு மொழி அழிப்பு.....
    தமிழில் பேசுங்கள்.......