Fast Food: The Hidden Dangers Exposed | Dr. Vijayalakshmi Balakrishnan | Maruthuvam Pesalam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • அடிக்கடி ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடணும்னு ஆசை வருதா? உண்மைய தெரிஞ்சிக்கோங்க DR Vijayalakshmi Balakrishnan
    Connect with Dr. Vijayalakshmi Balakrishnan:
    Like on Facebook: drvijayalakshmi.official
    Follow on Instagram: drvijayalakshmi.official
    ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட சௌகரியமா, ருசியாவும் இருக்கும். ஆனால் உங்க உடம்பை கெடுத்துட்டு இருக்கு! 😨 இந்த வீடியோல, ஃபாஸ்ட் ஃபுட் அடிக்கடி சாப்பிடுவதால் உண்டாகும் உடல்நல பாதிப்புகளை பத்தி நாங்க சொல்ல போறோம். உடல் பருமன், இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் வரைக்கும், இதோட விளைவுகள் ரொம்பவே மோசம். ஃபாஸ்ட் ஃபுட்ட சாப்பிடாம இருக்க முடியலைனா, என்னென்ன மாத்தி செய்யலாம்னு டிப்ஸ் கூட சொல்ல போறோம்.
    Fast food might be convenient and tasty, but it's wreaking havoc on your body. 😨 In this video, we expose the shocking truth about the health risks associated with regular fast food consumption. From obesity and heart disease to diabetes and even cancer, the consequences are serious. We'll also share tips on how to make healthier choices when you're on the go.
    மருத்துவ உலகில் உண்மை என்ன, பொய் என்ன? 🤔 Dr. Vijayalakshmi Balakrishnan உடன் மருத்துவம் பேசலாம். மருத்துவ வதந்திகளை அறிவியல் பூர்வமாக அலசி ஆராய்வோம். சந்தேகங்களுக்கு விடை காண்போம். உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் நம்பகமான தகவல்கள்! மருத்துவ உலகை ஆழமாக புரிந்து கொள்ள இன்றே SUBSCRIBE செய்யுங்கள்! #மருத்துவம் #ஆரோக்கியம் #விழிப்புணர்வு
    What's true and what's false in the world of medicine? 🤔 Explore the truth with Dr. Vijayalakshmi Balakrishnan on Maruthuvam Pesalam. We debunk medical myths with scientific evidence and answer your burning questions. Empower yourself with reliable information for a healthier life! Subscribe now for a deeper understanding of medicine. #Medicine #Health #Awareness
    Dr. Vijayalakshmi Balakrishnan
    M.B.B.S., M.D. (General Medicine), D.N.B. (General Medicine) M.R.C.P. (U.K.), F.R.C.P. (Glasgow) Diploma in Tropical Medicine and Hygiene
    Empowering You with Trusted Medical Information
    For myth-busting medical videos in Tamil, please subscribe to this channel.
    Connect with Dr. Vijayalakshmi Balakrishnan:
    Like on Facebook: drvijayalakshmi.official
    Follow on Instagram: drvijayalakshmi.official
    Disclaimer:
    The information provided on this channel is for general informational purposes only and should not be considered a substitute for professional medical advice. Always consult with a qualified healthcare provider for any health concerns or before making any changes to your treatment or lifestyle. Dr. Vijayalakshmi Balakrishnan does not establish a doctor-patient relationship through this channel.

Комментарии • 1