அமலாவின் கைப்பக்குவதில் நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கள் வீட்டில் கமகமன்னு மீன் குழம்பு மீன் வறுவல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • அமலாவின் கைப்பக்குவதில் நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கள் வீட்டில் கமகமன்னு மீன் குழம்பு மீன் வறுவல்
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

Комментарии • 48

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 4 часа назад +6

    கிராமத்து வாழ்க்கையே மிகவும் சொர்க்கம் தான் இதுமாதிரியான இனிமையான வாழ்க்கை ரேசன் அரிசி சாப்பாடு எதுவுமே நகரத்தில் நலபாக மாக சாப்பிட்டாலும் இந்த சுகம் கிடைக்காது

  • @arshiyaarshiya2549
    @arshiyaarshiya2549 4 часа назад +14

    Intha mathiri kudumbam tedunalum kedaikathau.. Video super ❤😊🥰

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 44 минуты назад +1

    அழகான, அமைதியான கிராம வாழ்க்கை..!!🏡🏞🗺
    இது போன்ற காணொளிகள் எத்தனை முறை வேண்டுமானாலும் கவலையை மறந்து பார்த்து கொண்டிருக்கலாம் ஆனந்திமா.!!🤗
    1:20 மூவரும் இணைந்த இந்த அழகின் பரிமாற்றத்தில் உங்களுக்கு உம்மா😘 வைத்தேன் ஆனந்தி..!!
    3:52 உண்மை ஆனந்தி இதுபோன்ற கால்வாய் அழகு சூழலை நாங்க நேரில் பார்ப்பதே அரிது மா..!!
    3:58 மீன் சாப்பிட கெண்டைகள் வந்து துள்ளி ஓடும் போது, கால்வாயில் மரத்தின் நிழல்கள் அசைந்தாடும் அழகில் மெய் மறந்து..🫠 உண்மையில் இது தான் சொர்க்கம் 🏞🗺🏡❤❤🫠🫠

  • @harishdharanish4912
    @harishdharanish4912 4 часа назад +7

    Nenga epavum ipadiya irunga ananthi akka ipadi irukurathu evalavu santhosam theriuma

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 3 часа назад +3

    👌👌👌👌மீன் குழம்பு வருவல் செமம

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 52 минуты назад

    அருமை ஆனந்தி. அமலாவின் குழம்பு.

  • @indiradevi80
    @indiradevi80 3 часа назад +2

    Ananthi.....yeneke unnge family rombe pudikam.....Mammy...Ananthi...Amala ..Kala....Chandra akka n Anne....Rusia akka n Anne...kids also.....sutti podengge ungge family....❤❤... Devi from Malaysia

  • @prabhua6089
    @prabhua6089 2 часа назад

    Beautiful
    Brought back the memories from my childhood, miss that beautiful place and life.
    ❤ from Melbourne Australia 🙏🏽

  • @shanthim1215
    @shanthim1215 2 часа назад

    Supero Super Amala.Unga Family Romba Pidikkum.WhereIs Kala.

  • @kartiklogesloges2964
    @kartiklogesloges2964 4 часа назад +1

    Valnthal unggalai pol valanum...nice family god bless

  • @AnsuBinu-ie4gp
    @AnsuBinu-ie4gp 4 часа назад +1

    Ayala meen kulambu 👍.. Love from kerala

  • @sumathiprakash7523
    @sumathiprakash7523 3 часа назад

    Nice super video Anandhi
    Intha mathiri vayal veli kulam idhu ellam video la daily kattunga Anadhi
    Superb video

  • @Microsoftaccount-ro8yw
    @Microsoftaccount-ro8yw 4 часа назад +2

    god gift for your viiage very beauty❤

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 2 часа назад

    Super Anandhi good family
    Nanum varalama Anandhi sister
    From Bangalore Sudha ❤

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 4 часа назад +1

    சூப்பர் சமையல் ங்க ஆனந்தி அக்கா

  • @selvee6669
    @selvee6669 2 часа назад

    Super Family Vaalthukal Ananthi Amala ❤❤❤🎉🎉 Selvee 🇲🇾

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 3 часа назад

    Nice video . The natural scenes are awesome.

  • @NeelakantanB
    @NeelakantanB Час назад

    Anandi todays vlog is non veg asaivam athanale pakka mudiyamapochu. Aana Anandi nee idellam sappidalam daralama, no problem

  • @saffylifestyle4363
    @saffylifestyle4363 4 часа назад +2

    amala sister unga mami v2la paal vanga vaendiyathu thana

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 2 часа назад

    Video super Akka. 👌sweet sisters

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 33 минуты назад

    Super Akka 🐟🐟

  • @salmavalli4972
    @salmavalli4972 7 минут назад

    Fish fry spoiled it's looks like fired

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 2 часа назад

    Amala Anandhi sister one samosa why didn't give she's very nice lady

  • @Koshikamonika
    @Koshikamonika Час назад

    Dhosa kallula meen varukka maatengalaa

  • @alziachannel2437
    @alziachannel2437 2 часа назад

    Beautiful. Field

  • @binugabrieal1032
    @binugabrieal1032 2 часа назад

    Neenga enna sonnalum avunga oru family thaan.. Vere veettula irunthaalum onna saappaad vakkurathula enna thapp... Avungalkk illatha problem ungalkk enna.. Othorumayye illaaima cheyyathanga pa..

  • @MadhanNadham-i2f
    @MadhanNadham-i2f Час назад

    Akka Amala ungalukku enna mura venum akka

  • @PargaviG
    @PargaviG 3 часа назад +3

    Ratan tata rip😢😢

  • @tajulvlogs3976
    @tajulvlogs3976 Час назад

    Mug up family

  • @akshayavenkatesh3793
    @akshayavenkatesh3793 3 часа назад

    Hai solunga amala😊

  • @PavithraSathish-vp9xc
    @PavithraSathish-vp9xc 4 часа назад

    Super sister ❤❤❤🎉

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 4 часа назад

    Super akka

  • @prabha1249
    @prabha1249 3 часа назад

    Amala video pathu copy adikiringa

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 2 часа назад

    🙏🏻😁👍👌

  • @SubashBabu-uk3px
    @SubashBabu-uk3px 4 часа назад

    ❤❤😊

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 3 часа назад

    கம்பெனில ஒரு ஆள் குறையுது

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 4 часа назад

    💜💙💚

  • @BalajiBalaji-ln9uz
    @BalajiBalaji-ln9uz 4 часа назад

    Super👌👌👌

  • @Prabakaran-t4n
    @Prabakaran-t4n 2 часа назад +1

    neenga views kaka amalava video ku konduvarathinga avanga thania poitangana avanga veetila samachu sapita solunga kala type vera amala type vera ethu ungaluke purium

  • @GeethalakshmiPBT
    @GeethalakshmiPBT 4 часа назад

    Hii sister

  • @khaminiapbatumalai9756
    @khaminiapbatumalai9756 4 часа назад

    Anathi Amala samayal no gud ungal samayal good ananthi

  • @khaminiapbatumalai9756
    @khaminiapbatumalai9756 4 часа назад

    Ananthi naan kekuraan amalaa avunge veddila samayal pannna venditanaa.engoo vanthu samayal pannutuu.aiyoo aiyoo noo good.

    • @Rusikaamala-q6y
      @Rusikaamala-q6y 3 часа назад

      Yean ma avanga Otrumaiya iruntha kuda Nenga pirichu vitruvinga pola, unaku ena problem yean un amount la ya samachu saptranga.... Poviya vantharathu nalla iruka kudumapthula kummi adichutu poiratha ne pandra eallam msg um Apdi than iruku....

  • @khaminiapbatumalai9756
    @khaminiapbatumalai9756 4 часа назад

    Ananthi nengee rombo edaam kodukaringe avunge avunge vedilaa samayal seiye sollungoo.kalaiyele vantudu hasban and amalaa .destap pandrangoo.ungalai nengoo rombe kastam tanee.unmai etu ananti

    • @indiradevi80
      @indiradevi80 4 часа назад +1

      U ar ....Very bad person.....unneke yen inthe poramai