பிறந்தாரே இயேசு பிறந்தாரே🎅 |Jesus song🎶| வை.அசோக்குமார்ஆண்ட்ரூஸ்|
HTML-код
- Опубликовано: 25 дек 2024
- இசை,பாடல் வரிகள் மற்றும்,
பாடியவர்
-----------
வை.அசோக்குமார் ஆண்ட்ரூஸ்
வீடியோ & எடிட்ஸ்
--------------------------------
வே. பிரதீவ்ராஜ்
(பிரதீவ் டிஜிட்டல் ஆர்ட்ஸ் பாண்டிச்சேரி )
பாடல் வரிகள்:
-------------------------
பிறந்தாரே இயேசு
-------------------- --------------
பித்தாரே
-------------------
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
பெத்லகேமிலே எனக்காய் பிறந்தாரே அழகான ரூபமாய் அன்பின் உருவமாய் எனக்காய் பிறந்தாரே
பிறந்தார் பிறந்தார்
எனக்காக இயேசு பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
என் பாவம் போக்க பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
என் வாழ்வை மாற்ற பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
பரலோகம் சேர்க்கப் பிறந்தார்
1. கன்னி வயிற்றிலே
இயேசு தெய்வம்பிறந்தார்
தேவ ஆவியால்
உருவாகி பிறந்தார் -2
மீட்கவுமே காக்கவுமே
தேற்றரவாளன் பிறந்தார்-2
(பிறந்தார் பிறந்தார்....)
2. இம்மானு வேலராக
இயேசு பிறந்தார்
நம்மோடு தேவனாக
வாழப் பிறந்தார் -2
மனவாளன் இயேசுவே மருரூபமாக்கவே
நமக்காக பிறந்தாரையா -2
(பிறந்தார் பிறந்தார்....
3. ஏழ்மை கோலத்தை ஏற்றே
இயேசு பிறந்தார்
தாழ்மையாகவே தன்னை
தாழ்த்தி பிறந்தார்-2
பரலோக தேவனே மாட்டுத்தொழுவத்தின் முன்னனையில் இருந்தாரையா 2
(பிறந்தார் பிறந்தார்......)
4.இழந்து போனதை தேட
இயேசு பிறந்தார்
இரட்சிப்பை தர எனக்காய்
நேசர் பிறந்தார்-2
பாவங்களை போக்கிடவே
பரிகாரியாக பிறந்தார் -2
(பிறந்தார் பிறந்தார்.......)
for contact. cell Number : 9626408067
#christmassongs #christiansong #christianmusic #blessed #hiphop #rap #singer #god #jesus #musica #faith #hope #musician #church #newmusic #rapper #godisgood #bible #christian #prayer #worship #jesuschrist #gospel
.
.
.
. @Alangarageethangal
I love jesus ❤️❤️❤️
❤❤❤❤❤
❤👌🍃🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🙏praise the lord
❤
🙏praise the lord
❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍
🙏 praise the lord
❤❤❤😊😊
❤