ஐயா நீங்கள் சொல்வது போல் நடந்தால் மிகவும் சந்தோசம். ஒவ்வொரு வருடமும் இப்படியே இப்படியே கேட்கிறோம். ஒன்னும் நடக்க மாட்டுதே என்றும் கவலையாக உள்ளது ஐயா....
🙏🙏🙏மிக்க நன்றி ஐயா, உங்களை போன்ற ஆன்மீக வாதிகள் இருக்கும் வரைக்கும் எப்பொழுதும் துவண்டு போகாமல் தூக்கி நிறுத்தகூடிய நல்ல வார்த்தைகள் எங்களை வழிநடத்தும், வாழ்க வளமுடன்.
Your positive thoughts and prayers are appreciated. It does not matter as to what kind of year it’s going to be but your presentation of the year ahead is absolutely wonderful. Like your attitude toward the difficulties and turning it around as positive!
Thank you so much sir 🙏☺️ Romba kashtathula iruntha yan da namakku mattum ipdi nadakku ethukkuru irukkanum enna valkanu yosicha 🥺 nenga solrathu ya manasukku romba aaruthala irukku sir Ellame seekram nadakkunu nambura ❤ Thank you sir
ஐயா வணக்கம்🎉 துலாம் ஸ்வாதி🎉 நீங்கள் சொல்வதுபோல் 2024 ஆண்டு ஏன் இந்த தவறை எல்லாம் செய்து பிள்ளைகளும் சொந்தங்களும் நம்மை விட்டால் கலங்கி போனோம் என்று 22 23 இல் அழிந்து 24 ஜூன் மாதம் உயிர் பிறப்பித்து வந்தேன் என்று நிச்சயமாக சொல்லலாம் ஐயா 🙏🙏🙏 தைரியமும் என்மேல் நம்பிக்கையும் என்னிடம் உள்ள உண்மையும் என்னை என்றும் இறைவன் துணையோடு என் தாயின் துணையோடும் கண்டிப்பாக அனைவர் முன்னிலையிலும் நன்றாக வாழ்வேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது ஐயா 🙏 இந்த ஆறு மாத காலத்தில் மனதார சொல்கிறேன் நிறைய மாற்றங்கள் ஐயா 🙏 என்னை அதிகமாக கண்ணீர் விட வைத்தவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யட்டும்😢 இறைவன் அவர்களைப் பார்த்துக் கொள்வார் என்று முடிவெடுக்க வைத்த ஆண்டு 2024🎉🎉🎉🎉 எனக்கு ஒரு நல்ல மன தைரியத்தையும் எதற்கெடுத்தாலும் கண் கலங்குதே எதையும் தாங்கும் சக்தி இல்லை உண்மையாக வாழ்ந்தோமே ஏன் இப்படி என்று கண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கும்🎉 அதற்கெல்லாம் நானே என்னை சமாதானப் படுத்தும் அளவுக்கு தைரியம் வந்தது உள்ளதா ஐயா❤❤
One of the channel I watch prediction is yours . I am really tired of this life . Need to live for the kid. Hoping for years and years for normal simple human life . Till now I don’t have peace. Along with this health issues are never ending, now stopped diagnosing my condition leaving it whether I die or not I don’t care now. And the dizziness thing how accurate for me sir . It’s same as you said past 2 years already.
பாவப்பட்டு உதவி செய்த நான் பாவப்பட்டவனாக உயிரைத்தவிர வேறு எதுவும் என்னிடம் ஏதும் இல்லை பலனடைந்தவனெல்லாம் எனக்கு பாவ துரோகத்தை மட்டுமே கொடுத்து விட்டான்...😂😂😂
உண்மை ரொம்ப அவமானம் பட்டு அசிங்கம் பட்டு கஷ்டப்பட்டு தாங்க முடியல கடவுள்தான்
காப்பாத்தனும்
நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் நீங்கள் சொல்கிறது நடந்தால் சிறப்பு தான் ❤️
நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது அழுகை தான் வருகிறது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது நீங்கள் சொல்வது நடந்தால் முதலில் சந்தோஷப்படுவது நானாகத்தான் இருப்பேன்
@selvaranis2804 really
நானும்
@@gowthamravi6519 ippam unga life yeppadi bro irukku
🥵
வெகுமானம் கூட வேண்டாம் அவமானம் படாமல் இருந்தால் போதும் என்ன வாழ்க்கை இது
💯😢
ஆமாம் 😢
Same thing 😢
😒
நீங்கள் சொல்லும் போது கேட்க கேட்க அழுகை தான் வருகிறது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது
உங்கள் வாக்கு தெய்வ வாக்காக நினைக்கிறோம் மிக்க நன்றி ஐயா 🙏
Unga varthaiya na namburen appa💯💯💯💯💯 2024 la neenga sonna mari than ennaku nadanthadhu.. entha year la na happy ah iruka poren... Romba thanks 🙏🙏🙏
ஐயா நீங்கள் சொல்வது ரொம்பவே மனமுடைந்த எனக்கு ஆறுதலாக உள்ளது....மிக்க நன்றி ஐயா
நீங்கள் சொன்னதில் என் மனம் மேலும் மிகவும் தைரியமாக மாறியதை உணர்ந்தேன்
உங்கள் வாக்கு பலிதமாகட்டும் உங்கள் வழிகாட்டி படி நான் எப்போதும் நடப்பேன் நல் ஆசானாக எப்பொழுதும் வழிநடத்துங்கள் ❤
கடன் மற்றும் அவமானம் தாங்க முடியாமல் இருக்கிற நிலையில் , உங்கள் வார்த்தைகள் நிம்மதி தருகிறது ஐயா . நன்றி 🙏🙏
ஐயா நீங்கள் சொல்வது போல் நடந்தால் மிகவும் சந்தோசம்.
ஒவ்வொரு வருடமும் இப்படியே இப்படியே கேட்கிறோம்.
ஒன்னும் நடக்க மாட்டுதே என்றும் கவலையாக உள்ளது ஐயா....
நிம்மதி இல்லை நீங்க சொல்லறது அப்படி நடக்கனும் முடியல ஏன் பிறந்தோம் என்று நினைக்க தோணுது 😢
நன்மை நடக்கும் 🙏🏻
கடவுளே வெக்க வெக்க மா வருதே🫠🥰ஐயா நீங்க சொல்வது நடக்குதோ இல்லையோ ஆனா சொல்ற அந்த விதம் அட அட அட அவ்வளவு ஊக்கத்த குடுக்குது😍😊😊😊🥰🥰🥰👍👏🙏🙏🙏🙏
தூய்மையான பக்திக்காக அவதாரம் எடுத்த ராசி துலாம் ராசி அதன் பக்தி பக்தியின் வெளிப்பாடு அவ்வாறு தான் இருக்கும்❤
Romba nandri ayya
Positive ah iruku unga pechu
Nallathe nadakum..........
1991/3/31 துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் நீங்கள் சொல்வது ஓரளவுக்கு எனக்கு நடக்கிறது துன்பங்களை துடைக்க முயற்சிக்கிறேன்
நல்லதே நடக்கும் 🙏🙏🙏 ஆங்கிலம் ஆங்கிலம் புத்தாண்டுநல் வாழ்த்துக்கள் 💐💐💐
ஐயா ரொம்ப நன்றி நீங்க soldrathu enaku நம்பிக்கை தருகிறது . 2025 success வரணும் I'm praying to God
Thanks sir rompa happy....nadakkurathu 2 nry but nenga solluratha kekkum pothu happy 😊😊😊
நன்றி... நன்றி.... நன்றி... கோடான கோடி நன்றி
நன்றி ஐயா🙏🏻🙏🏻
🙏🙏🙏மிக்க நன்றி ஐயா, உங்களை போன்ற ஆன்மீக வாதிகள் இருக்கும் வரைக்கும் எப்பொழுதும் துவண்டு போகாமல் தூக்கி நிறுத்தகூடிய நல்ல வார்த்தைகள் எங்களை வழிநடத்தும், வாழ்க வளமுடன்.
நன்றி ஐயா.... உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும்...
Neenga sonnathu ellam enoda valkaila iruku intha words en manasu santhosama agiduchu rmba thanks for ur words❤✨️
நீங்கள் சொல்வது உண்மை, எதார்த்தம், மேலும் நாங்கள் அப்படி தன் வாழ்க்கை, தன்மான முக்கியம், வரும் 2025 chalange....
Letus see.
Good to see.
Enaku nenga appa than, en appa matiriye erukinga paa... nan malaysian, romba nandri appa 🙏
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
நடக்குதோ இல்லையோ ஆனா நீங்க சொன்னது எனக்கு நம்பிக்கையா இருக்கு நன்றி ஐயா 😂😂😂🧐🧐🧐
Your positive thoughts and prayers are appreciated. It does not matter as to what kind of year it’s going to be but your presentation of the year ahead is absolutely wonderful. Like your attitude toward the difficulties and turning it around as positive!
I got tears 😭 after listening this
Thank you so much sir 🙏☺️
Romba kashtathula iruntha yan da namakku mattum ipdi nadakku ethukkuru irukkanum enna valkanu yosicha 🥺 nenga solrathu ya manasukku romba aaruthala irukku sir Ellame seekram nadakkunu nambura ❤ Thank you sir
ஐயா வணக்கம்🎉 துலாம் ஸ்வாதி🎉 நீங்கள் சொல்வதுபோல் 2024 ஆண்டு ஏன் இந்த தவறை எல்லாம் செய்து பிள்ளைகளும் சொந்தங்களும் நம்மை விட்டால் கலங்கி போனோம் என்று 22 23 இல் அழிந்து 24 ஜூன் மாதம் உயிர் பிறப்பித்து வந்தேன் என்று நிச்சயமாக சொல்லலாம் ஐயா 🙏🙏🙏 தைரியமும் என்மேல் நம்பிக்கையும் என்னிடம் உள்ள உண்மையும் என்னை என்றும் இறைவன் துணையோடு என் தாயின் துணையோடும் கண்டிப்பாக அனைவர் முன்னிலையிலும் நன்றாக வாழ்வேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது ஐயா 🙏 இந்த ஆறு மாத காலத்தில் மனதார சொல்கிறேன் நிறைய மாற்றங்கள் ஐயா 🙏 என்னை அதிகமாக கண்ணீர் விட வைத்தவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யட்டும்😢 இறைவன் அவர்களைப் பார்த்துக் கொள்வார் என்று முடிவெடுக்க வைத்த ஆண்டு 2024🎉🎉🎉🎉 எனக்கு ஒரு நல்ல மன தைரியத்தையும் எதற்கெடுத்தாலும் கண் கலங்குதே எதையும் தாங்கும் சக்தி இல்லை உண்மையாக வாழ்ந்தோமே ஏன் இப்படி என்று கண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கும்🎉 அதற்கெல்லாம் நானே என்னை சமாதானப் படுத்தும் அளவுக்கு தைரியம் வந்தது உள்ளதா ஐயா❤❤
Same சகோதரி என் நிலைமை இன்று அப்பிடித்தான்
Thank you 🙏🙏 so much for your inspiration and motivation sir 🙏
ஐயா நான் துலாம் விசாகம் நட்சத்திரம் எதுக்கு பிறந்தேன் யாருக்காக வாழ்கிறேன் என்று தெரியவில்லை நான் என்ன செய்தாலும் தோல்வி தான் அசிங்கமும் அவமானம் தான்
100%
Seme😢😢
❤
Same 😢😢😢
YES 😢
Nalladha sollumbodhu kettukitte irrukkalaam nu thonudhu sir❤❤❤
அப்பா ரொம்ப நன்றிப்பா ❤
நன்றிங்க ஐயா உங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤
Swathi, Thula laknam sir thanks for your message 🙏
Nandri ayya vallaga valarmudan
Nenka nalla eruknum ayya nenka pasrathu mana nemthiya eruku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீங்கள் சொல்ரது அனைத்தும் உண்மை
Neenga sonanthu nadantha romba happy 😊 sir
நன்றி சார்.மிக்க சந்தோசம்🎉
Nenga sonnathu nadantha I'm so happy sir tq❤
Super Super❤❤❤❤❤❤ நன்றி ஐயா❤❤❤❤❤❤❤❤
Ayya nenka soldra varthikaloru thani thamba kudukuthu enkal enthamari sodrthukukuda aluella ❤❤❤
vannakam aiyyaa,
thanks a lot for your prediction I hope this year should be full of blessings with success. thanks once again
நன்றி ஐயா நன்றி உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் ஐயா நன்றிகள் பல கோடி நன்றிகள் ஐயா
Romba thanks for your words . you say the speech for all the people happy
நீங்கள் சொல்வது நடந்தால் ரொம்ப சந்தோஷம் ஐயா
❤❤❤❤❤❤நன்றி உங்கள் வாக்கு பொன்னாகட்டும் சகோதரரே❤❤❤❤❤❤
ஐயா ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏
Thanks அப்பா❤naanum athukkuthaan waite pantren அப்பா 🙏
First coment sir ...1 week ah wait panren unga videokku Thank you 🎉🎉🎉
Ippadi mathavangalukaha valndu daan iruku romba periya adi kuduthu irukaanga 😊
Same... We must be arrogant in mind... We must love ourselves... First.... Experience studied well
me too
@@Yathu-yy8uo exactly ya
One of the channel I watch prediction is yours . I am really tired of this life . Need to live for the kid. Hoping for years and years for normal simple human life . Till now I don’t have peace. Along with this health issues are never ending, now stopped diagnosing my condition leaving it whether I die or not I don’t care now.
And the dizziness thing how accurate for me sir . It’s same as you said past 2 years already.
குழந்தை பாக்கியம் கிடைக்குமா. Please reply sir 🙏
Nandri Ayya.Santhosam.Thulam Swathi
Nadantha nalla irukum 😊
Intha video va pakkurathu kooda yaro oruthar nalla iruppeenganu solrathu ketka nalla irukku.. antha oru nodi santhoshathukaga than sir. Nadakutho illayo.. atleast konjam positive..a kettukkura...
உன்மையிலுமே எனக்காக எதையுமேசெய்துகொண்டதில்லை தெரிந்தவர் தெரியாதவர்கள் என்றுஎனக்குஇல்லை யென்றாலும் மற்றவர்களுக்காக வாயில்லா ஜீவன்களுக்காகவும் எல்லாமேசெய்தேன் பதிலுக்குஅவமானம் அழுகை மனஅழுத்தம்தான் மிஞ்சியது ஒருகட்டத்தில்எதுவுமேவேண்டாம்எனநினைக்கும் அளவிற்க்கு வந்துவிட்டேன்
பாவப்பட்டு உதவி செய்த நான் பாவப்பட்டவனாக உயிரைத்தவிர வேறு எதுவும் என்னிடம் ஏதும் இல்லை பலனடைந்தவனெல்லாம் எனக்கு பாவ துரோகத்தை மட்டுமே கொடுத்து விட்டான்...😂😂😂
Really really really really really really really really facttttttt Ayya💯💯💯💯🙏🙏🙏🙏
மிக்க நன்றி உறவுகளே
நல்லதே நடக்கட்டும்.
Pothu vazhkaithan... ethukellam karanam...💯 unmai aiyya...
Ayya Neenga solratha kekurapo rombavae nimathiya iruku..nijathula nadantha romba santhosam ayya🤞🥺
Last 12 yrs no improvement in life
Hope this yr will.be. better as u said.sir
Thankyou
❤🎉
நன்றி அப்பா 🙏👍
Ayya,blessed words ,we are so happy with positive words🎉
Romba nanri guruji... I am waiting... Idhuvum kadand pogum enru nambigren...
என் தந்தை என் தோளைத் தட்டி சொல்வதுபோல் இருக்கிறது. உங்கள் வாக்கு பலிக்கட்டும். எத்தனையோ ஏற்ற இறக்கங்களை பார்த்தாயிற்று.
super appa naillatha natakum murugan thunai 🎉🎉🎉 valzha valamutan
மிக்க நன்றி குருவே 🙏
மிக்க நன்றி
Unmai sir
Vunga vaayila sakkarai podanum sir❤
Super super super super super
Sir, kindly pray to God , whatever you say let it come true.plse. so long I haven't.
நன்றி சகோதரர் 2024 படாத கஷ்டம் இல்லை அவமானம் தற்கொலை வரைக்கும் போய் விட்டேன் இனிமேல் நல்லது நடந்தால் போதும்
மிக்க நன்றி அப்பா.
Adera Saka…. Adera Adera Adera 🎉🎉🎉🎉🎆🎆🎆🎊🎊🎊🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👏👏👏
Nadri ayya for your positive predictions.🙏🤩
100% உண்மை sir
Ungalukum advance happy new year wishes aiyya..💐🍫🍰🙏😊♥️
Thanks Sir Great 💯 True'Words 🙏 🙏👍
Romba Nandri iya 🎉
Thanks guru ji 💕💕💕💕💕👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
❤அய்யா 🙏
Good morning sir.Allways U r telling the truth of my life.God bless you allways.
Aiya, mikka nandri
ஆமா சாமி🎉🎉
Unmai ayya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
நீங்கள் சொல்வது எல்லாம் நடந்தால் ரொம்ப happy
துலாம் ராசி2024😭😭😭😭2025👌👌🙏🙏💐💐💖🪔
Crct 100/ nanum romba avamana patten
Ayya valga valamudan🙏🙏🙏🙏
Thank u sir even I had got tears in my eyes when I will get good job
Nandri ayya..may ur words come true..2025 should be ours atleast..
நன்றி ஐயா🎉
நீங்கள் சொன்ன வார்த்தைமனதைசந்தோசபடித்திபதுங்கஅஐயயா
Sir is this suit for thula rasi meena lagnam
Excellent 👌
Wish you happy New year heiya.......