Steel Doors | Metal Doors and Windows for Home with Price | Mano's Try Tamil Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Safety Steel Doors | Metal Doors and Windows for Home with Price Details, Installation & All about Steel Door from Mano's Try Tamil Vlogs Channel.
    Contact:
    AGS STEEL DOORS, Pondicherry
    Cell: 73396 22730, 73396 87762
    #SteelDoors #MetalDoors #ManosTry
    Subscribe: bit.ly/2tLZfDH
    Join this channel to get access to perks:
    / @manostry
    Follow on:
    Telegram: t.me/Manostry3
    Facebook: bit.ly/3bDFrSV
    Instagram: / manostry
    #Veedu #HomeDesign #HouseTour #TamilVlogs #HomeConstruction, #HouseConstructionTips #HomeConstructionIdeas

Комментарии • 959

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 года назад +14

    அருமையான பதிவு இதை பயன்படுத்தினால் மரங்கள் வளம் காக்கப்படும் வாழ்த்துக்கள்

    • @thangaraj7104
      @thangaraj7104 6 месяцев назад

      ஆனாலும் மலைகள் மற்றும் காடுகள் அழிக்கப்படும்...

  • @kamarajansrinivasan4832
    @kamarajansrinivasan4832 Год назад +8

    RUclips பதிவில் மிகவும் குறைந்த விலை என்று சொல்கிறார்கள் ஆனால் நேரடியாக கடைக்கு செல்லும் போது அதிக அளவில் விலை வித்தியாசம் உள்ளது. விலை மிகவும் கூடுதலாக இருக்கிறது.

  • @prabhakarcaleb476
    @prabhakarcaleb476 3 года назад +35

    Our flat in Bangalore, 8 main doors have been fitted with this type of door since 2007. It's a very good and strong . Only problem which we faced was getting the replacement lock. Now that I have come to know this seller I think our problem is solved. I would be calling them tommorow and believe that we will get it. It's worth buying.

    • @Navee-qr3sv
      @Navee-qr3sv 3 года назад +3

      Hi have you got the replacement locks. How thats working

    • @praaneshraghavendra131
      @praaneshraghavendra131 2 года назад +1

      Thank you for your information.

    • @prabhakarcaleb476
      @prabhakarcaleb476 2 года назад +5

      I have received the replacement lock from Chennai and am happy.

  • @ramachandran515
    @ramachandran515 3 года назад +2

    அருமை நல்ல முயற்சி நண்பா ஒவ்வொரு கதவுகளின் விலை மற்றும் தரம் பற்றிய தெளிவான விளக்கம். மேலும் நெறியாளர் தேவைப்படும் இடங்களில் மட்டுமே சந்தேகங்களை கேட்பதும் அதற்கு கடைக்காரர் தெளிவான விளக்கத்தை கொடுப்பதும் மிகச்சிறப்பு பல நண்பர்களுக்கு இது பெரும் உதவியாகவும் இருக்கும். காட்டு மரங்கள் அழிவிலிருந்து பாதுகாக்கவும் பெரும் உதவியாக இருக்கும். அனைத்து கதவுகளும் மிகவும் நேர்த்தியான அருமையான வடிவத்திலும் பாதுகாப்பிலும் மிகவும் சிறப்பாகவே உள்ளது. மிகவும் பயனுள்ள காணொளி நன்றி

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan 3 года назад +6

    அருமை. ஒரு வித்தியாசமான பொருள்.
    நான் இதுவரை கண்டதில்லை.

  • @chakarar4535
    @chakarar4535 3 года назад +3

    அருமையான பயனுள்ள விளக்கம்...
    மிக அற்புதமான பதிவு...
    நன்றி சகோ...

  • @johnprithivs87
    @johnprithivs87 3 года назад +8

    Ipadilam ipo tha na pakuren sir. Very nice

  • @kspathi1348
    @kspathi1348 2 года назад +4

    எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது தங்களின் விளக்கம் அருமை அய்யா

  • @rathisrd3408
    @rathisrd3408 3 года назад +7

    Main door poratha varaikum, wooden door is best, inside door elam can use steel door, , most ah elaru vetlayum current line connection wall lae pothachi plaster panuvom, so steel door ah irukrathu nala, earth adika chance irukum in rainy season

  • @devaprasaanth6428
    @devaprasaanth6428 3 года назад +43

    In our house we fitted this before 5years. It is not good for main outside door. The overcoat will fade after few years when it is exposed to sunlight and rain. It is good for inside rooms.

    • @prabhakarcaleb476
      @prabhakarcaleb476 2 года назад

      There are 8 doors in the flat where I reside. None of the doors have faded or damaged. 14 years ago it was fitted. Originally it was made in Korea and so the quality.

    • @SivaView
      @SivaView 2 года назад

      Wood la sunlight and rain patta suthama poidum.

    • @pravinragaav289
      @pravinragaav289 Год назад

      @@prabhakarcaleb476 brand name sor

  • @riyasroja565
    @riyasroja565 3 года назад +13

    எங்க வீட்டுக்கும் இந்த door than 👌👌👌 நல்ல பாதுகாப்பு தான்

    • @thaadimama4411
      @thaadimama4411 3 года назад +1

      Maintenance eppadi

    • @antonetwork3833
      @antonetwork3833 3 года назад +2

      மொத்த கதவும் விலை கூறவும்

    • @KumarSEngineering
      @KumarSEngineering 2 года назад

      My experience please check in my channal

    • @JK-mm7ot
      @JK-mm7ot 2 года назад

      Rate evlo

  • @kekranmekran9137
    @kekranmekran9137 2 года назад +1

    மிகவும் அருமையான காணொளி. நன்றி சகோ

  • @user-tt4rj9kx2j
    @user-tt4rj9kx2j 3 года назад +5

    Super Sir. மிகமிக அருமை.....👍🙏

  • @balajivarshni2280
    @balajivarshni2280 2 года назад +1

    Porumaya explain panrar..special thanks...

  • @msiyappan.5575
    @msiyappan.5575 3 года назад +107

    இனிமேலாவது மரங்களின் ஆயுட்காலம் அதிகமாகட்டும்.

  • @mahesanmuniyandi2310
    @mahesanmuniyandi2310 2 года назад +1

    அருமையான பதிவு வெளி நாடுகளில் இந்த கதவுகள் பயன்பாட்டில் உள்ளது. எனக்கு கோதரில் நிலகிரி வீட்டுக்கு தேவைப்படுகிறது அங்கே உங்களுடைய கிளைகள் உள்ளதா நான் நேரில் உங்களை சந்திக்கிறேன்.நன்றி

  • @vvengkat
    @vvengkat 3 года назад +5

    Thanks bro.. I've been looking for this.. All your videos are very useful.

  • @naveensharma5641
    @naveensharma5641 3 года назад +9

    Video was good but covered a limited people as language is not understood.... atleast put the prices written on screen....would have been useful

  • @SaravananD79
    @SaravananD79 3 года назад +3

    Best explanation bro. Saw this video in the right time. Will make use of this..

  • @nedunchezhiyanm5005
    @nedunchezhiyanm5005 3 года назад +2

    நண்பா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை மிக்க நன்றி ...

  • @Ma93635
    @Ma93635 3 года назад +10

    இரும்பு கதவு ஜன்னல் டிசைன்கள் அருமை. விளக்கம் அருமை.ஃ👌👍💐

  • @pasupathyswarar
    @pasupathyswarar 3 года назад +4

    Absolutely safe

  • @a-1mobiles
    @a-1mobiles 3 года назад +6

    அருமையா அருமையான பதிவு...😍

  • @mohamedajashaja7981
    @mohamedajashaja7981 3 года назад +1

    Very very nice super valthukal 👌👌👌👌👌👌

  • @praneshgowda4770
    @praneshgowda4770 3 года назад +5

    அருமையான பதிவு Sir

  • @murugammm8998
    @murugammm8998 3 года назад +1

    Sir iam thanjavur i like this information

  • @vishwanathar3587
    @vishwanathar3587 3 года назад +4

    Super 👍
    Any branches in bangaloru

  • @NITHESH2008
    @NITHESH2008 2 года назад +1

    அருமையான பதிவு

  • @abianutwins3908
    @abianutwins3908 3 года назад +11

    பாதுகாப்பு அதிகமாக நல்லாயிருந்தா நல்லது...ஜன்னல் பெஸ்ட்....கதவு கூட மரத்திற்க்கு பதில் போடலாம்...

  • @vijayarajanm2830
    @vijayarajanm2830 3 года назад +1

    Very Very nice and beautiful.

  • @rgsistla
    @rgsistla 3 года назад +4

    Please show rusted main door and repair work (after how many years in service ?)

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 3 года назад +1

    Very very nice 👍 good message 👌👍

  • @swaminathandekshinamoorthy1251
    @swaminathandekshinamoorthy1251 3 года назад +3

    New, morden, style, strong

  • @prakashkp8812
    @prakashkp8812 3 года назад +1

    Friends... PRATHI FURNITURE you tube la super a eruku....I bought from there... honestly worth and you can see then decide....

  • @truthseeker8725
    @truthseeker8725 3 года назад +6

    Need to know about disadvantages too
    This video is only mentioned about advantages

  • @rdpraba8552
    @rdpraba8552 2 года назад +1

    Very good explanation.... Thank you so much

  • @Mani-jh7tg
    @Mani-jh7tg 3 года назад +4

    Ithukku reprice value irukka... Oru vatti maram vankitta thalai muraikkum use pannalam.. Ithu reuse aguma.. Sollunga 🙏

  • @jasimahamed6873
    @jasimahamed6873 3 года назад +1

    Nice look ,safety and price is best

  • @diwakar5340
    @diwakar5340 3 года назад +7

    How much is the automatic door bro...neenga mention panle

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 2 года назад +1

    Gypsum plastering பற்றி சொல்லுங்க சார்.

  • @k.thulasiyappank.thulasiya4601
    @k.thulasiyappank.thulasiya4601 3 года назад +3

    Very useful bro....

  • @gunaguna9234
    @gunaguna9234 3 года назад +1

    Idhemathiri vedu katta devayana pudhu varavu. Vedio podunga use full a irukum

  • @anandjayaraj
    @anandjayaraj 3 года назад +4

    Sir, thank you. Your video is very informative. Could you please let me know if there are any branches in Bangalore..

  • @priyas2456
    @priyas2456 3 года назад +2

    we put steel door in our home, 9months aachu, nalla irukku,

  • @rayarelangovan6293
    @rayarelangovan6293 3 года назад +3

    Good news brother

  • @srikalasrikala4040
    @srikalasrikala4040 3 года назад +1

    Super and strong good

  • @sudha.karthikkarthik6200
    @sudha.karthikkarthik6200 3 года назад +9

    Useful information bro

  • @srspprakashrao8278
    @srspprakashrao8278 3 года назад +1

    Very good presentation thank you very much

  • @Aspirantsstudio
    @Aspirantsstudio 3 года назад +8

    What about the weight? Will the door get off because of weight?

  • @arulsilpy7203
    @arulsilpy7203 2 года назад

    பயனுள்ள தகவல். நன்றி

  • @ramakrishnan4097
    @ramakrishnan4097 3 года назад +3

    அருமையான பதிவு. உங்கள் விலாசத்தையும் தெரிவித்து இருந்தால் நன்றாக இருக்கும்

    • @ManosTry
      @ManosTry  3 года назад +3

      pondicherry

    • @abigovindaraju613
      @abigovindaraju613 3 года назад +1

      எங்க மதுரையில் கிடைக்குமா?

    • @ManosTry
      @ManosTry  3 года назад +1

      @@abigovindaraju613 கிடைக்கும்

    • @abigovindaraju613
      @abigovindaraju613 3 года назад

      @@ManosTry மதுரைல முகவரி கொடுத்தால் நேரில் பார்க்க வசதியாக இருக்கும் சார்...

  • @sathishkumar5763
    @sathishkumar5763 3 года назад +2

    Great info sir … thanks

  • @kamesh1295
    @kamesh1295 3 года назад +3

    Good information mano, keep rocking 👍👍 Try to put users review in next video. Atleast they could have used it for one year.

  • @lchitrachitra9884
    @lchitrachitra9884 3 года назад

    Super bro thanks for informing I go to build house thank you

  • @Ganesh-xx6fv
    @Ganesh-xx6fv 3 года назад +3

    Great info

  • @arunkanchiking
    @arunkanchiking 3 года назад +1

    Super Video.

  • @dhina7390
    @dhina7390 3 года назад +3

    Bro. Can you please show 3 bedrooms house 🏠

  • @c.zephyrinsinnappar4820
    @c.zephyrinsinnappar4820 2 года назад

    Thank you for the valuable information

  • @lakshmiravip6857
    @lakshmiravip6857 3 года назад +11

    Ac will absorb more in steel door

  • @banumathigopalasamy3757
    @banumathigopalasamy3757 3 года назад +1

    Very nice and appreciable

  • @katyganesh3825
    @katyganesh3825 3 года назад +4

    V nice can u replace the wooden doors in Bangalore?

    • @ManosTry
      @ManosTry  3 года назад +1

      Sorry. Not available in Bangalore

    • @kaavyashakthi8643
      @kaavyashakthi8643 3 года назад

      Hi mano we have in Bangalore we have ordered recently the branch I ordered in Whitefield

    • @RrR-zd1dd
      @RrR-zd1dd 2 года назад

      @@kaavyashakthi8643 can you please share the contact number. Thanks

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 3 года назад +1

    Super bro very useful

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 3 года назад +5

    ஒரு விற்பனையாளர் அல்லது தயாரிப்பாளர் தனது பொருளை பற்றி எப்படி சொல்லி,விவரித்து விற்க வேண்டும் என்ற Marketing உத்தியை இவரிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும்.
    நல்ல தயாரிப்பு!
    சுற்றுச்சூழல் மேம்படுத்தும் விதமாக மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கபடும்.

  • @singansumathi1788
    @singansumathi1788 3 года назад +1

    Very very interesting to watch this video.

  • @SriRam-dv6mb
    @SriRam-dv6mb 3 года назад +3

    Most awaited Video...💕

  • @shadharshinimohan3742
    @shadharshinimohan3742 3 года назад +3

    வணக்கம் ஈரோட்டில் எங்கு உள்ளது..எப்படி தங்களை அணுகுவது...

  • @bathuirudeenj4697
    @bathuirudeenj4697 3 года назад +1

    I like your video bro

  • @munusamy7398
    @munusamy7398 3 года назад +6

    ஆற்காடு எங்க இருக்கு சார்

  • @sunlightstudio-xc2ky
    @sunlightstudio-xc2ky 3 года назад +1

    Thank you mamallapuram

  • @ganitipperstraders5390
    @ganitipperstraders5390 3 года назад +3

    Near karaikudi showroom address ple

  • @jesudhanusamy6985
    @jesudhanusamy6985 3 года назад +6

    Inside the house is suitable for this but face to external, this is not suitable because the hinges will be corroded when it is with water content. I have used in my house and faced above said.

    • @jifferrayen9572
      @jifferrayen9572 3 года назад

      Oh

    • @Adharsh6
      @Adharsh6 3 года назад

      External Door no material in the world will give life..

    • @jesudhanusamy6985
      @jesudhanusamy6985 3 года назад

      Adharsh P Even though wooden material expandable certain stage and reinstate. But steel material going to degrade except good maintenance.

    • @sureshnataraj297
      @sureshnataraj297 3 года назад

      How about the experience with window frames ? if you or neighborhood used for windows...

  • @venkatanarasimhanmopuri8339
    @venkatanarasimhanmopuri8339 3 года назад

    Super Anna door nalla life vandha customers ahigmavaruvanga enuku venum will contact shortly

  • @1246786
    @1246786 3 года назад +5

    Need two doors, one main door, one door within the house. Can you personally come to Trichy?

    • @ManosTry
      @ManosTry  3 года назад +1

      Sorry bro i cant. Please contact mobile number given in description.

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 3 года назад +1

    nice

  • @avinashviews345
    @avinashviews345 3 года назад +11

    Rose padauk 1st quality la palaiya veetu door model la pannen, with one 4 feet jannal.. 75k achy...therinjirindha, steel la potturupen, padiku Mela koranjirukum🙄🙄🙄🙄🙄🙄

  • @vellingirisamya1154
    @vellingirisamya1154 3 года назад +2

    Useful

  • @cgkmurthi
    @cgkmurthi 3 года назад +6

    Are you supplying only GI doors or also Stainless steel doors. What about Tempered Carbon steel

  • @hayhabib4714
    @hayhabib4714 3 года назад +1

    We used.... its safety bro

  • @sh23ish
    @sh23ish 3 года назад +3

    What is the wood type?

    • @ManosTry
      @ManosTry  3 года назад +1

      All favorite wood types are available

  • @periaiahc1008
    @periaiahc1008 3 года назад +1

    Super
    Order place pannanum

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      Contact - 7339687762

  • @UM-bv3tz
    @UM-bv3tz 3 года назад +3

    கண்டுபிடிப்பு மிகவும் அருமை கதவைத் சுற்றிவரும் மரம் வாசக்கால் பாதுகாப்பு அல்ல இதற்கு என்ன தீர்வு?

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      indha steel door sutri endha mara vaasakkalum varathu

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 3 года назад +2

    Useful information 👍

    • @dhanabalan4155
      @dhanabalan4155 3 года назад

      Sir,your showing doors and your explaing but I need your phone no.and local agents name.

  • @nambirajan4293
    @nambirajan4293 3 года назад +3

    Good news.. Virdhunagar District la ithu kidaikuma..

  • @vivek9585
    @vivek9585 3 года назад +1

    entha door pakka oru rose wood , teek wood mari athavida rombo azhaga erukum 12 locks irukum door outer la oru thagaram mathri potrupaga velaium kamithan ana oru mannagatti safety um irukatha... en pazhaya veetla entha door than.... yarachu ethachu sona pothum odane oru like .

  • @knarashimamurthy1280
    @knarashimamurthy1280 3 года назад +3

    Prices May be informed
    In english or telugu

  • @balatamila9237
    @balatamila9237 3 года назад +1

    Super sir. thanks u so much

  • @smilingfox4526
    @smilingfox4526 3 года назад +3

    Already teak wooden frame (nilai) fixed. Can v install this door in wooden frame?

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      Not possible

    • @vigneshkumar1762
      @vigneshkumar1762 3 года назад +1

      @@ManosTry bro intha door fix panna frame plastering pannrathukku munpe wall la fiting pannanuma

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      @@vigneshkumar1762 plastering panna piragum install seyyalam.

  • @nagarajansrenevasan5093
    @nagarajansrenevasan5093 3 года назад

    Excellent information.
    Thanks

  • @mur6020
    @mur6020 3 года назад +3

    Oru door evlo kg varum bro

  • @mariappanayyavu798
    @mariappanayyavu798 2 года назад

    அருமை!

  • @vsatradingsystem9219
    @vsatradingsystem9219 3 года назад +3

    Kadarkarai kaatru veesum idangalil Inthe life konjam kammithaan it's my experience

  • @user-ye7dh5vz9u
    @user-ye7dh5vz9u 2 года назад

    Your video all are super bro

  • @mohammedasraf5760
    @mohammedasraf5760 3 года назад +3

    Madurai la kidaikumaa

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      Kidaikkum bro

    • @mohammedasraf5760
      @mohammedasraf5760 3 года назад

      Address solluga bro please

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      @@mohammedasraf5760 search in google bro

    • @vaishanth4021
      @vaishanth4021 3 года назад +1

      உங்கள் கடை முகவரி தேவை

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      @@vaishanth4021 Indha kadai pondicherry. neengal endha oor?

  • @jaytv2984
    @jaytv2984 3 года назад +1

    So good

  • @meenanatarajan8281
    @meenanatarajan8281 3 года назад +4

    சார் இந்த கடை எந்த ஊரில் உள்ளது கடையின் பெயர் என்ன

  • @rajeshkumarpg5574
    @rajeshkumarpg5574 3 года назад +1

    I like your video bro and you tell truth only bro

  • @selvannv1396
    @selvannv1396 3 года назад +3

    சென்னையில் கடை எங்கு உள்ளது, போண் நம்பர் தேவை

    • @ganesank5240
      @ganesank5240 3 года назад

      Where to locate the shop? Whether sold in other states too?

  • @kajakaja6438
    @kajakaja6438 3 года назад +1

    நல்ல தகவல்

  • @dandapanid4527
    @dandapanid4527 3 года назад +3

    Nice bro
    Store enga irukku and phone Number pls bor

    • @ManosTry
      @ManosTry  3 года назад +1

      Pondicherry - +91 73396 22730

    • @sivakumars841
      @sivakumars841 2 года назад

      @@ManosTry Sir, I prefer to see the door and buy. I am at Chennai. Can you pls advise how to contact you . I prefer you take the measurements and install the doors. Can you do it.

  • @bramasilan956
    @bramasilan956 3 года назад +2

    Really good doors