வெளியான Bad Girl Teaser ! பெண்கள் வாழ்க்கையை நாசமாக்க திட்டமா? | Bad Girl Teaser controvesy |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 105

  • @Sivanmaganravi
    @Sivanmaganravi День назад +69

    வெற்றிமாறன் என்ற தமிழ் இனத்துருகி இருக்கும் வர தமிழ்நாட்டை நாசம் பண்ணுறாவங்க இருக்காங்க

    • @praveenm6204
      @praveenm6204 День назад +7

      அவன் கிறிஸ்தவன்.. அவன் சொந்தகாரன எனக்கு தெரியும்😊

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan 20 часов назад +3

      பா ரஞ்சித்

    • @Nixon-s4v
      @Nixon-s4v 14 часов назад +1

      நடைமுறை மாற்றத்தை தடைசெய்தால் தத்துவம்,கதை மாற்ற முடியாது souch

  • @suriyathilagam1532
    @suriyathilagam1532 День назад +54

    பெரியாரே இதுதான் பெண் சுதந்திரம் என்கிறார். இதுதான் திராவிட மாடல்.

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 22 часа назад +24

    உரிமை என்ற பெயரில் ஊர் மேயச்சொல்லித்தருகிறது இந்த சினிமா.

  • @bharathavilas6706
    @bharathavilas6706 21 час назад +15

    சபாஷ் சகோதரி
    புறக்கணிக்க வேண்டும்

  • @rajgameplay7165
    @rajgameplay7165 День назад +16

    இது போன்ற படங்களை பார்க்காமல் புறக்கணித்தாலே போதும்

  • @arumugammurugaiah1537
    @arumugammurugaiah1537 17 часов назад +10

    ஞானசேகரன் வாழ்க ஞானசேகருக்கு ரசிகர் மன்றம் என் தலைமையில் இந்தியா வந்தவுடன் ஆரம்பிக்கப் போகிறேன். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் பெண்கள் எங்கள் சங்கத்தை நாடவும் ஃப்ரீ சர்வீஸ்

  • @manjubhashinis
    @manjubhashinis День назад +33

    காதலிக்க நேரமில்லை என்று பழைய படத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் புதிதாக வந்திருக்கும் படம் இது போன்ற வகையறா தான்

    • @sm3895
      @sm3895 22 часа назад

      காதலிக்க நேரமில்லை... என்ற டைட்டில் சும்மா ஒரு எஙகிய க்காக. ஆனால் அந்த படம் முழுக்க என்ன ஒரு தரமான, ஜாலியான, பொழுது போக்கு அம்சம்.
      இத்தனை காலம் கடந்தும் இன்னும் அது பேசப்படுகிறது என்றால் அதை உருவாக்கியவர்கள் அனைவரும் மிக தரமான சமூக பொறுப்புடைய தரமான கல்வியை மட்டுமே படித்து சிந்தித்தவர்கள். ஆனால் வெற்றிமாறன், ரஞ்சித் போன்ற கழிசடைபயல்கள் கலவியை மட்டுமே மேலோட்டமாக படித்து பார்த்து, 1950-60 களில் எப்படி DMK தலைவனுக மேடைபேச்சில் சினிமா கதை வசனத்தில் சாதாரண மக்களை கவர்ந்து தன் வயப்படுத்த ஆபாசமாக, தரமானவர்களை தரம் தாழ்த்தி விமர்சித்து... அரசியலில் இடம் பிடித்தானுஹலோ.. அதே போல இப்போ... தரம்கெட்ட ஈனப் பயலுக சினிமா என்ற பெயரில் அன்று DMK, DK செய்ததை இன்று இன்னும் தீவிரமாக செய்கிறானுக. மொத்தத்தில் சினிமா பார்க்க செல்லாதவர்கள் TN மனித சமூகத்தில் தரமானவர்கள். இவனுளின் படத்தை பார்க்க செல்பவர்கள்.. தரம்கெட்ட, ஈனபிறவிகள்.

  • @youramuser
    @youramuser День назад +15

    மிக அருமையான பதிவு ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஹிந்த்

  • @GomathyS1818-tf3fy
    @GomathyS1818-tf3fy День назад +19

    வரவர வெளிநாட்டு கலாச்சாரம் சினிமா என்கிற பெயரில் திட்டமிட்டே சில தமிழ் இயக்குனர்களால் பரப்பப்படுகிறது. தமிழ் திரையுலகமே தமிழ் கலாச்சாரம் என்ற ஒன்றை குழிதோண்டி புதைக்க முயற்சி செய்கிறது. மொத்தத்தில் சினிமா துறையை இன்னுமே சல்லடை போட்டு சலிக்கும் விதமாக பல தணிக்கை முறைகளை உருவாக்கினால் தான் தேசத்தின் எதிர்காலத்திற்கு நல்லதோ எனத் தோன்றுகிறது. ஒரு நாட்டை அடிமையாக்க வேண்டுமென்றால் அவர்களின் கலாச்சாரத்தை அழிப்பதே முதல்நிலை.

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j 17 часов назад

      Veli naadu la strict rules irukkuthu 18 Years ku mela tha sex, smoke alcohol la pannanum nu aana India la andha mathiri rules irukkutha?? Actually namma India la irukkara makkal tha thappu thappa purinjikkaraganga... Inga foreign la irukkara living together na life long kooda kids oda marriage pannama vaazhuvanga nalla parents ah irupaanga aana namma oorula living together na verum sex...

  • @sambathkumar1889
    @sambathkumar1889 День назад +13

    பக்கம்21 டைரக்டர்

  • @KumarsKumars-oc3fz
    @KumarsKumars-oc3fz День назад +12

    இந்த திராவிட மாடல் எடுத்த படம் தமிழக கலாச்சார சீரழிக்கிறது எடுக்கப்பட்ட படம் 1:55

  • @elangovank1322
    @elangovank1322 День назад +13

    தமிழக மக்களை சீரழிக்கும் கூட்டத்தில் வெற்றி மாறனும் ஒருவன். மக்கள் விழிப்புணர்வு அடையவே கூடாது என்று திட்டம் போட்டு வேலை பார்க்கிறானுங்க.பணத்துக்காக மக்களை முட்டாளாகவே வைத்து இருக்க வேண்டும் என்று வெற்றி மாறன் மாதிரி நிறைய பேர் அலையுறானுங்க.

    • @sreesree8794
      @sreesree8794 4 часа назад

      Indha padam thavira vera endha padathil vetri maaran kalacharathai azhithaar

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 День назад +24

    உன்னைத்தான் தங்கையே நமது கலாச்சாரத்தை கெடுப்பதை இந்த சினிமா துறைதான்😂

    • @balamurugann6572
      @balamurugann6572 День назад +3

      வார்த்தை உண்மை என்று இருக்க வேண்டும்

  • @rajusmagic2098
    @rajusmagic2098 День назад +6

    தேசியவாதிகளும் தெய்வீக வாதிகளும் cinema வில் இருந்து தள்ளி இருப்பதைவிட, cinema வை நாம் பயன்படுத்த வேண்டும்...

  • @SivaMouttou
    @SivaMouttou День назад +7

    கஞ்ச + மேத்து இதையும் சேர்த்து சொல்லுங்க நன்றி

  • @Tm-y1k
    @Tm-y1k День назад +14

    சினிமா கணிக்கைத் துறை என் செய்கிறது ??

  • @knsubra24
    @knsubra24 День назад +6

    Super Sis 🚩

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 15 часов назад +2

    கங்குவாக்கு கொடுத்த பரிசை இந்த படத்திற்கும் அளிக்த வேண்டும்.

  • @roshankarthik7180
    @roshankarthik7180 15 часов назад +1

    Nice explanation akka 👍💖👑

  • @meenasujith613
    @meenasujith613 День назад +9

    Chori Maaran🤢

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan6075 День назад +2

    Lulu group edutha திக கூட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @s-ssiva3121
    @s-ssiva3121 17 часов назад +1

    super sister . thank you . please release few wake up videos related to this

  • @paramesnataraj
    @paramesnataraj 19 часов назад +1

    well said ma as your speech is meaningful and hoesty for the next generation(s)...

  • @kumark-ex3mk
    @kumark-ex3mk 18 часов назад

    ARUMAI ARUMAI SISTER

  • @kspdpm6309
    @kspdpm6309 7 часов назад

    அடப்போங்கப்பா அவனுக எப்பவுமே தன் சொந்தக்கதையத்தான் எடுப்பானுக.நசுக்கப்பட்டோன் பிதுகாகப்பட்டோன்😂

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy 17 часов назад +1

    Please arrest vetri Amaran immediately

  • @balajik8047
    @balajik8047 14 часов назад

    பொம்பள சிரிச்சா போச்சு, புகையிலை விரிச்சா போச்சுன்னு அந்த காலத்துல சும்மாமா சொன்னாங்க 😅

  • @jagaraj3690
    @jagaraj3690 7 часов назад +1

    இந்த படத்தை கண்டுக்காம விட்டாலே ஓடாம போயிடும். இதை பத்தி பேசி பேசி பெரிசாக்க போறிங்க

  • @svs60
    @svs60 13 часов назад

    Sister you are right

  • @TT-xg7qd
    @TT-xg7qd День назад +4

    Indha padam la epidi allow pandranga 😢

  • @sundarshree20
    @sundarshree20 21 час назад +1

    Well said ❤

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp День назад +3

    இதற்கு தான் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க

  • @Gopi-b1w
    @Gopi-b1w 14 часов назад

    டீன் age ல இது நடக்கிறது ஒன்னும் புது விஷயம் இல்ல..நிறைய நடக்கும் 😢Very few incidents come out..
    Girls and Boys both willingness ஓட தான் இதை பண்றங்க.
    சில Innocent girls ம் இதில் trap ஆகுறது, கூட கூட படிக்குற பசங்க cunningness னாலே தான்.❤️‍🩹

    • @Gopi-b1w
      @Gopi-b1w 14 часов назад

      Pls check the short film (maa )😅
      இது வெறும் sample தான்.

  • @SWAMIJI-0
    @SWAMIJI-0 15 часов назад

    இந்த படம் இந்த படத்தை எடுத்தவர்களின் குடும்ப வரலாறா கூட இருக்கலாம்

  • @amalraj9471
    @amalraj9471 4 часа назад

    Its very simple .thosr are encouraging this cultural..let them adk if their family girls allow to do that ..

  • @nachimanicharde4967
    @nachimanicharde4967 18 часов назад

    Where is periayarist ?

  • @PrabhakarK-r9l
    @PrabhakarK-r9l День назад +1

    Nambi ponna Pena pathi pesura naikuku pillaiya pethu penkala nasam pana pasankala pathi pesucha pathiya😅

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 День назад +2

    Mudhala vetrimaaran avanoda wife ,daughter a ippudi thiriya vaikattum

  • @pandian6137
    @pandian6137 19 часов назад

    Periyar mannue😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 18 часов назад

    Thanikkai thurai aasamigal Kai thatty koppi adiththiruppargal 😮😢

  • @அழகியதமிழ்மகன்-ழ3ச

    Kalachara serkeedu

  • @RaviNdran-bd8qv
    @RaviNdran-bd8qv День назад +2

    Padam yeduppathu nastathai kanakku katta mattumey

  • @sriramamohanaramanasatyavo218
    @sriramamohanaramanasatyavo218 День назад

    😢😮😅😊😂👏🏻👏🏻🎤😵‍💫🤳👀🤦‍♂️🃏🙆‍♀️🤦‍♀️🙆🙏👌🤡Correctly well said Madam. Sabash Bad Girl 👧 Teaser and Trailer Worst Shit 💩 🎦.

  • @manirajkumar-m2m
    @manirajkumar-m2m День назад +1

    Cinimala sila natharinga director enra porvaila eppo vanthongala appvay naadu kettu poiduchi. Apprum engala nasukkuranga, pithukkuranga nnu kathavendiyathu.

  • @rkrishnan3660
    @rkrishnan3660 21 час назад +1

    It is strange that there are still some cinema fans. Cinema is an outdated entertainment. Why people still give importance to this irrelevant industry

  • @Saravanan-eh2uw
    @Saravanan-eh2uw 16 часов назад

    OMG 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉

  • @praveenm6204
    @praveenm6204 День назад

    3:03 👌👌

  • @rajamany5422
    @rajamany5422 16 часов назад

    Antha director Aven Tangachi vechi yedutha nala vodum.

  • @rasut6322
    @rasut6322 8 часов назад

    Periyar model 😂😂😂

  • @UmaSubramaniam-m4v
    @UmaSubramaniam-m4v 3 часа назад

    Tamil Nadu enne agapothu teriyale

  • @ramt1445
    @ramt1445 21 час назад

    Intha cinema karan ponum pondatium appadi than irupanga. Avanun pathu touch adipan.

  • @roshankarthik7180
    @roshankarthik7180 15 часов назад +1

    Worst movie 🤢🤮💩

  • @svs60
    @svs60 13 часов назад

    Boycott this movie

  • @Sriramlivz
    @Sriramlivz 23 часа назад

    This director must be banned.

  • @RajaJeyaraj
    @RajaJeyaraj 21 час назад

    Thirdu thiravida

  • @Gopi-b1w
    @Gopi-b1w 14 часов назад

    ஏதோ புதுசா நடக்கிற மாதிரி buildup தர வேண்டாம் சகோதரி 🤪

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 День назад +1

    கிரிமினல் முக ஸ்டாலின் மாடல் ஆட்சி.

  • @questionquestioner
    @questionquestioner 15 часов назад

    துப்பட்டா போடம வீடியோ போடறது கெத்து.

  • @RajeshS-y4x
    @RajeshS-y4x 16 часов назад

    antha 3 girls apdi pana antha pasangala kelvi keka arivu illatha madam oru pakkam, evangala super sister nu solla oru aanathika kutam oru pakkam.

  • @thangaveluk325
    @thangaveluk325 13 часов назад

    பெரியார் பேத்திகள். தர்ப்பை எடுத்து விடுங்கள்.

  • @ganesanv471
    @ganesanv471 День назад

    விஜய்சேதுபதிமகளும்அப்படிதான்போல

  • @ganesanv471
    @ganesanv471 День назад +1

    பன்னிமாறன்

  • @nareshkumar-sg7uw
    @nareshkumar-sg7uw 9 часов назад

    Well said sis