EN THEVAIYA SOLLI SOLLI - என் தேவையை சொல்லி சொல்லி..வெஸ்லி அய்யா பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • EN THEVAIYA SOLLI SOLLI - என் தேவையை சொல்லி சொல்லி..அரியலூர் வெஸ்லி அய்யா பாடல்...Pneuma vol 2 song..
    Lyrics : Pr. Y.Wesley
    Album : PNEUMA VOL.2
    Sung by : Pr. Y.Wesley
    Music by : Leo Rockesh
    Recording & Production : Thunder Revival Studio
    If you would like to sponsor our free bible college and our missionaries use this account to share your love offerings.
    Sons of thunder ministries.
    Ac.no. 30794615291.
    SBI. Ariyalur branch. IFSC:.SBIN0000807
    MICR Code : 621002007
    Branch code: 807
    Google Pay - 9345125874
    Lyrics in Tamil
    என் தேவையை சொல்லி சொல்லி
    உம்மை துக்கப்படுத்த மாட்டேன்
    என் தேவையே நீங்கதான்
    என் எண்ணத்தை சொல்லி சொல்லி
    நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்
    என் இதயமே நீங்கதான்-2
    என் தேவனே என் ஜீவனே
    என் அன்பரே என் சொந்தமே-2
    இந்த வானம் பூமி யாவும்
    ஆளும் தேவன் நீங்கதான்
    இந்த உயிர் உடலில் உள்ளவரை
    பாடல் நீங்க தான்-2
    (என்னை) கண்மணிபோல் காக்கும் தேவன் நீரல்லவோ
    நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன் அல்லவோ--2
    -இந்த வானம்
    உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோ
    உயிர் உள்ளளவும் காக்கவல்ல தேவனல்லவோ--2
    -இந்த வானம்

Комментарии • 443

  • @paradiseperfect4749
    @paradiseperfect4749 4 года назад +32

    Really a godly man ,humble ..
    Once on his way after a convention meeting I and my wife were standing on the way in the middle of a remote place close to midnight..we were standing like that we had attended two days meeting and we were blessed..we wanted to give him a very small offering..we were basically well to do but at that time going through a very tough rough patch financially and the whole family were down and out due to serious health problems, the lowest ebb in our Christian life..
    His vehicle crossed by but we dare not stop the car because we had only a few hundred rupees and were hesitant to stop the car to give it..I was in tears because I couldn't do anything to a minister who had blessed us spiritually the last two days..
    The car had gone a distance , but suddenly it stopped ..and he came out running towards us like a father( like a child also) and hugged me and blessed us in that night in that darkness ..that moment we experienced the heavenly atmosphere the love of our beloved God and Lord Jesus Christ ..
    No wonder his songs and sermons bless many.. please pray for such true ministers and representatives of God

  • @thangavelsambath5102
    @thangavelsambath5102 5 лет назад +11

    இந்த வானம் பூமி ஆளும் தேவன் நீங்க தான்

  • @SOMAN1991
    @SOMAN1991 6 лет назад +83

    இது ஒரு ஆவிக்குரிய தேவமனிதனின் ஆவிக்குரிய பாடல் வரிகள்....

  • @thanalakshmi1509
    @thanalakshmi1509 4 года назад +50

    காதலிச்சா பாட்டும் எழுதலாம் ,கவிதையும் எழுதலாம்,,உங்க பாட்டு இயேசுவின் மீதுள்ள காதல வெளிப்படுத்துது,,ரொம்ப பிடிச்ச பாடல்,,,

  • @ragavim1597
    @ragavim1597 4 года назад +1

    Amen Amen

  • @bibogiddo5534
    @bibogiddo5534 Месяц назад +1

    Paster praise the lord .this 🎵 writing .bangalor ..neasa kumar

  • @kanchanaelumalai6130
    @kanchanaelumalai6130 7 месяцев назад +5

    Intha pattu en hearta touch panna padal 🥺🥺😭😭😭😭💯💯💯🥺🥺🥺🥺🥺😭😭😭😭💯💯💯✨✨🙏🏻🙏🏻😂🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭💯💯😭😭😭🥺😭😭🥺😭🥺🥺🙏🏻🙏🏻🥺

  • @Monishaft
    @Monishaft 6 лет назад +132

    என் தேவைய சொல்லி சொல்லி
    உம்மை துக்க படுத்தமாட்டேன்
    என் தேவையே நீங்க தான்
    என் எண்ணத்தை சொல்லி சொல்லி
    நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்
    என் இதயமே நீங்க தான் (2)
    என் தேவனே என் ஜீவனே என் அன்பரே என் சொந்தமே (2)
    இந்த வானம் பூமி யாவும் ஆளும் தேவன் நீங்க தான்
    இந்த உயிர் உடலில் உள்ள வரை பாடல் நீங்க தான் (2)
    1.கண்மணி போல் காக்கும் தேவன் நீரல்லவோ
    நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவனல்லவோ (2) - இந்த வானம் பூமி
    2.உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோ
    உயிர் உள்ளளவும் காக்க வல்ல தேவனல்லவோ (2) - இந்த வானம் பூமி

  • @mariappantmariappant3798
    @mariappantmariappant3798 2 года назад +6

    என் தேவனே! என் ஜிவனே! என் நண்பரே! என் சொந்தமே! ஆமென் சுவாமி

  • @davidsalamon226
    @davidsalamon226 5 лет назад +2

    அய்யா இந்த பாடல் அருமை

  • @ThankyouJesus2008
    @ThankyouJesus2008 6 лет назад +61

    இந்த வானம் பூமி யாவும் ஆளும் தேவன் நீங்க தான்
    இந்த உயிர் உடலில் உள்ளவரை பாடல் நீங்க தான்💐💐💐
    Very nice lines..

  • @victorselvarayar2752
    @victorselvarayar2752 Год назад +4

    ஐயாஉடைய பாட்டு பல ஆண்டுகளாக கேட்டுவருகிறேன் கேட்க கேட்க தேன் போல் இன்பமாய். இரூக்கு.....

  • @baskardaniel6739
    @baskardaniel6739 4 года назад +4

    அப்பா என் தேவை சொல்லி சொல்லி உம்மை நோகவிடமாட்டேன்

  • @AbrahamIssac-ew6tz
    @AbrahamIssac-ew6tz 22 дня назад +1

    அப்பா ஸ்தோத்திரம்

  • @zacchaeusIndia
    @zacchaeusIndia 3 года назад +1

    Very great. Songs. Tq. God bless. You

  • @rubanjohn1371
    @rubanjohn1371 4 года назад +1

    Amen hallelujah Amen

  • @ubah5177
    @ubah5177 3 года назад +1

    Paster 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 so cute song 🎵🎵🎵🎵🎵

  • @johnselvaraj8424
    @johnselvaraj8424 3 года назад +1

    என் தேவை இயேசுவே

  • @Ruby-zv7gh
    @Ruby-zv7gh 4 года назад +1

    ஆமென் நன்றி அப்பா

  • @jarvisbeedval3135
    @jarvisbeedval3135 Месяц назад +1

    Yesappa mela ulla anbin aalam❤❤❤

  • @mohans1849
    @mohans1849 2 года назад +1

    Super ayya god bless you u and your family by Alchirish, jerish

  • @DanielKishore
    @DanielKishore 6 лет назад +170

    என் தேவையை சொல்லி சொல்லி
    உம்மை துக்கப்படுத்த மாட்டேன்
    என் தேவையே நீங்கதான்
    என் எண்ணத்தை சொல்லி சொல்லி
    நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்
    என் இதயமே நீங்கதான்-2
    என் தேவனே என் ஜீவனே
    என் அன்பரே என் சொந்தமே-2
    இந்த வானம் பூமி யாவும்
    ஆளும் தேவன் நீங்கதான்
    இந்த உயிர் உடலில் உள்ளவரை
    பாடல் நீங்க தான்-2
    (என்னை) கண்மணிபோல் காக்கும் தேவன் நீரல்லவோ
    நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன் அல்லவோ--2
    - இந்த வானம்
    உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோ
    உயிர் உள்ளளவும் காக்கவல்ல தேவனல்லவோ--2
    - இந்த வானம்
    En Thevaiya Solli Solli
    Umma Thukkapadutha Mattean
    En Thevaiyae Neenga Than
    En Ennatha Solli Solli
    Niraivetravum Sollamattaen
    En Idayamae Neenga Than-2
    En Devanae En Jeevanae
    En Anbarae En Sonthamae-2
    Intha Vaanam Boomi Yavum Aaluzhum
    Devan Neenga Than
    Intha Uyir Udalil Ulla Varai
    Paadal Neenga Than-2
    1.(Ennai) Kanmanipol Kaakum Devan Neerallavo
    Naan Kannuranga Kaaval Vaikkum Devanallavo-2
    - Intha Vaanam
    2.Ullankaiyil Enai Varaintha Devanallavo
    Uyir Ullalavum Kaakkavalla Devanallavo-2
    - Intha Vaanam

  • @manimegalai.rmanimegalai.r3257
    @manimegalai.rmanimegalai.r3257 5 лет назад +1

    En thevaiye neengathan

  • @3siloam
    @3siloam 3 года назад

    Inda songs is super, god blesh you

  • @elshadai1095
    @elshadai1095 5 лет назад +4

    என் தேவையே நீங்கதான்

  • @jeeva6696
    @jeeva6696 6 лет назад +39

    என் தேவையும் நீங்க தான்....என் இதயமும் நீங்க தான் அப்பா...Love u Jesus...

  • @prasanthdkk8039
    @prasanthdkk8039 4 года назад

    Jesus bless you iyya

  • @yogafdo1351
    @yogafdo1351 4 года назад

    Super o super God bless you

  • @jacobjoseph1421
    @jacobjoseph1421 5 лет назад +25

    evvalavo Technology develop aagium music standard evlo perusa irunthaalum... ipadi patte aavikuriya anubavum udaiya inthe pastor ezhuthum padalgal thaa unmaiyave ezhuputhal undaakkum..

  • @yovane7714
    @yovane7714 2 года назад

    Praise the lord amen

  • @ubah5177
    @ubah5177 3 года назад

    Very nice song paster

  • @Prabhu-og6de
    @Prabhu-og6de 3 года назад

    Super songs

  • @balakarthick9212
    @balakarthick9212 4 года назад

    Praise the lord

  • @thescingraj4951
    @thescingraj4951 5 лет назад +1

    Hi ps good songs God it's good all the time

  • @rajap6639
    @rajap6639 5 лет назад

    very nice song and my Herat touch this song .

  • @Roja_Nadaga_Mandram
    @Roja_Nadaga_Mandram 5 лет назад +2

    Jesus bless you

  • @senthil2437
    @senthil2437 2 года назад

    Good songs br thank you

  • @SachinSathis
    @SachinSathis 5 лет назад +1

    ayya.supernga.ayya. good song

  • @kavithamunuswamy7842
    @kavithamunuswamy7842 5 лет назад

    Super song

  • @adhamduraiadhamdurai4484
    @adhamduraiadhamdurai4484 2 года назад

    God bless you 👍👍👍👍

  • @printsmiley728
    @printsmiley728 5 лет назад +2

    en idhayatthai thotta aandavaroda vaarthai . umakku nandri yesappa
    v.vimal raj ALAG chennai

  • @Karadipasanga21
    @Karadipasanga21 3 года назад

    En manathai thotta paadal

  • @hmageshwarimagihari1245
    @hmageshwarimagihari1245 3 года назад

    Super song brother

  • @vasanthakumars2038
    @vasanthakumars2038 4 года назад +4

    ❣️❣️❣️I need my lovable jesus ❣️❣️❣️

  • @aravindish533
    @aravindish533 5 лет назад +2

    அருமை அருமை

  • @jeevitharoseline8865
    @jeevitharoseline8865 4 года назад

    Amen amen daddy

  • @edvinjayaraja548
    @edvinjayaraja548 3 года назад

    Nice songs

  • @prabusantharaj4643
    @prabusantharaj4643 4 года назад +2

    Ever green song appa

  • @devarubyenterprises6935
    @devarubyenterprises6935 4 года назад

    Good god bless you

  • @sudhansudhan495
    @sudhansudhan495 2 года назад

    Praise the Lord iya

  • @roshiniroshiniyakkobu8193
    @roshiniroshiniyakkobu8193 5 лет назад

    Super Uncle

  • @Samathanaprabhu-pa
    @Samathanaprabhu-pa 3 года назад

    ஆமென்

  • @Kingston-xq3wf
    @Kingston-xq3wf 5 лет назад +2

    Good luck

  • @vijaymerlin9855
    @vijaymerlin9855 5 лет назад

    song super

  • @paule.mimmanuel5209
    @paule.mimmanuel5209 5 лет назад +1

    praise god

  • @kannaparimala3831
    @kannaparimala3831 4 года назад

    I love the song

  • @richardjone4064
    @richardjone4064 4 года назад +1

    Very nice song enakku rompam puticha song

  • @jesusreignethministries4906
    @jesusreignethministries4906 Год назад

    Amen

  • @ravivarmasekhar18
    @ravivarmasekhar18 4 года назад

    Super pastor

  • @akhilamaryanthony9571
    @akhilamaryanthony9571 3 года назад

    super song pastor

  • @divyadharshinidivyadharshi712
    @divyadharshinidivyadharshi712 4 года назад

    I like this songs

  • @hoverride2748
    @hoverride2748 5 лет назад +1

    Super Auncle

  • @jebaraj3138
    @jebaraj3138 5 лет назад +1

    என்.தேவை.நீங்கா தான்

  • @narmuabel4261
    @narmuabel4261 5 лет назад +1

    Indha paatu manaduku aarudhal aa iruku ... yesapa ku nandri

  • @PremKumar-lh3cj
    @PremKumar-lh3cj 6 лет назад +3

    என் தேவையே நீங்க தான் இயேசப்பா..........;......

  • @richerdkarthi463
    @richerdkarthi463 5 лет назад +2

    என் தேவனே என் சொந்தமே என் உயிரே

  • @palanisawypalani9738
    @palanisawypalani9738 5 лет назад

    nice song

  • @issacsam.golerytogod3334
    @issacsam.golerytogod3334 3 года назад +3

    Praise the lord 🙏 பாஸ்டர்
    உங்களுடைய பாடல்கள் எங்களுக்கு மிகவும் ஆசிர்வாதமாய் இருக்கிறது
    கர்த்தர் இன்னும் உங்களை பயன்படுத்தும்படி நாங்கள் ஜெபிக்கிறோம் 🙏

  • @godwinrobinson7843
    @godwinrobinson7843 5 лет назад

    God grace

  • @PremKumar-lh3cj
    @PremKumar-lh3cj 5 лет назад +1

    என் தேவையே நீங்க தானய்யா.........

  • @karthikamichael8708
    @karthikamichael8708 4 года назад

    SUPER

  • @Chinju-R
    @Chinju-R 5 лет назад +1

    en uyir udalil ulla varai PADAL neenga than...ya he is my song

  • @jananibalu435
    @jananibalu435 5 лет назад +2

    Nice song praise the lord

  • @amuthalingamshelomith3070
    @amuthalingamshelomith3070 5 лет назад +2

    I love you yesappa

  • @premprem-er9dm
    @premprem-er9dm 5 лет назад

    Nice all lines very nice song

  • @PreethaNirmal-po8io
    @PreethaNirmal-po8io 11 дней назад

    Heart touching song....praise god

  • @theresjaswin9692
    @theresjaswin9692 5 лет назад +2

    Amen super sang amen amen amen praise the Lord Jesus

  • @தமிழ்செல்வங்கள்-த8ன

    இதயமே என் இயேசு தான்❤

  • @jothichristy6504
    @jothichristy6504 4 года назад +1

    Praise the Lord Pastor Wesley ayya..... By jeevan groups.. Chsm.... Heartly wishes ayya

  • @jegadheesunjesus8654
    @jegadheesunjesus8654 Год назад

    ❤amen❤amen❤amen❤

  • @jyothij4494
    @jyothij4494 3 года назад +1

    Thenk lod amen

  • @angelesther5376
    @angelesther5376 3 года назад +1

    Ennaku ellamea negathappa ..... My ❤❤❤❤❤❤❤

  • @jayamjayajayamjaya8466
    @jayamjayajayamjaya8466 3 года назад

    Amen 🙏🤚

  • @irudayarani4723
    @irudayarani4723 8 месяцев назад

    Amen 🙏🙏

  • @mishbabanu4913
    @mishbabanu4913 4 года назад

    Super

  • @r.yuvadesai.2147
    @r.yuvadesai.2147 11 месяцев назад

    Amen..... Appa

  • @ramyar4820
    @ramyar4820 3 года назад

    Amen Jesus

  • @dineshjancy2021
    @dineshjancy2021 2 года назад

    Blessed song

  • @joyjoykutty5961
    @joyjoykutty5961 5 лет назад +1

    அருமையான இனிமையான கருத்துகள் நிறைந்த உண்மையா கனிவான இயேசப்பா விரும்பும் எளிமையான ஜெபம் அது தான் இந்த பாடல்
    பாடிய ஐயா வெஸ்லி அவர்கள் இன்னும் பல 100
    பாடல்களை எழுதி கடைசி கால எழுப்புதலை கான கர்த்தரிடம் வேண்டுகிறேன்

  • @reyanclothing9578
    @reyanclothing9578 5 лет назад +1

    நான் தூங்கும் போதும்.கூட என்னை.காப்பவரே பாடல் அருமை...ஐயா

  • @DavidBala-my1gp
    @DavidBala-my1gp Год назад

    Suppar song

  • @solomonrobert3081
    @solomonrobert3081 Год назад +1

    தேவனை ருசிப்பார்த்த ஒரு தேவ மனிதனின் இதயத்தின் கூகுரல்
    அற்புதமான பாடல் ஐயா

  • @sanjayji7998
    @sanjayji7998 4 года назад +2

    FATHER HART Touching song amain

  • @revati870
    @revati870 4 года назад +1

    Sema feel amen appa love pa amen

  • @mohanaanu2323
    @mohanaanu2323 5 лет назад

    Arumaiyana varthaikal ayya

  • @arunraj-wj8mg
    @arunraj-wj8mg 5 лет назад

    super song appa

  • @WhiteDovePBB
    @WhiteDovePBB 2 года назад

    Interesting brother

  • @ssssss-tl1ey
    @ssssss-tl1ey 3 года назад

    அப்பா நீங்க எங்களுக்கு தேவை

  • @jesinthamary1549
    @jesinthamary1549 5 лет назад +1

    Amen Amen Amen Amen Amen

  • @bethelagchurchdevadurga2476
    @bethelagchurchdevadurga2476 5 лет назад +3

    Wonderful Song. Thank you Ayya