ஓ...அதெல்லாம் உண்மைன்னு நம்புற அளவுக்கே அப்பாவியா நீங்க?? நம்ம வீட்ல குழந்தைக்கு பொம்மை கார் விடுற மாதிரி நிலவுல ரோவர் விட்டு அதையே கண்கலங்கி கைதட்டி கட்டிப்பிடித்து கொண்டாடுறாங்க. போய் நேர்ல செய்யமுடியாம இப்படி பண்ணி நாடுகள் தங்களை தாங்களே கொண்டாடுறாங்க. அவ்ளோதான். அப்போ யார் இப்படி கிரகம் கிரகமா போய் போட்டோ எடுத்து அனுப்புராங்கன்னு நம்புறீங்க..?? மாய உலகம் சார் இவனுங்க வெஸ்ட் எல்லாமே. ஆனா நடக்கும் சார் இப்ப இருக்குறது விட திடீர்னு அட்வான்ஸ் ஆயிடும் பாருங்க..ஒளி ஆண்டுகளை தாண்டி சாதாரணமா பிரயாணப்படுறதே நடக்கும் குறுகிய காலத்துல
@@MrDNSKumarbro planets and oru sila nebula live aa eduthu yt la podurathu ellaam unmai tha. Aanaa NASA la photo anupurathu unmai but atha namma naked eye la paaka mudiyaathu. NASA edukura photos ellaam infra red , ultra violet rays aala edukurathu athanaala athu namma eye ku theriyaathu . Visible light produce panra object mattum tha namma paaka mudiyum .
கடவுள் உருவாகிய இந்த அறிவியலயே நம் சின்ன கண்கள் பார்க்க முடியவில்லை. அப்போ எப்புடி கடவுளை பாபீங்க.. கடவுளை நேர்ல பாத்தியா நம்புண்ணு சொல்றவங்களுக்கு....
In this video, you have simplified remote sensing technologies and made advanced remote sensing concepts accessible to common people. Remote sensing is a highly advanced technology used in geospatial and space science, which is usually complex to understand. However, through this video, you have broken it down into a few minutes, a feat that normally takes students years to master in their courses. I appreciate the hard work behind this video. Please note that False Color Composition and True Color Composition are standard applications for any remote sensing projects, not just for NASA. You can also refer to the Indian Space Research Organisation (ISRO) and other international space organizations for their applications. Additionally, in spatial and space contexts, it’s important to use the term "image" rather than "photos." Thank you for your valuable content!
Namba boomila paakura ellam objects uhm light ah reflect pandradhu naala thaan we see it in naked eyes Jupiter, venus ellamey apadi thaan sun light ah reflect pannudhu adha magnify panni thaan namba telescope namaku kaatudhu which is within in our solar family but many light years thalli irukura oru adavanced telescope naala kooda paaka mudiyadhu which means avalo thooram travel panni vara visible light, ifr waves,uv waves ah namaku image ah convert panni thaurdhu but normal telescope apadi illa verum kangaal naala pakka mudiyura object qh magnify panni kaatudhu .
Let’s say I travel light year to pillar of creation , as a human standing in front of pillar of creation, will it be the same as shown by nasa image or it will be in different shape or still I’m unable to see it with naked eyes ?
@@thomasshelby9691 unfortunately no you can't see the color as shown in the nasa picture but we can see some wide range of colors if dust particles of nebula reflects visible light but along with it reflects ifr, uv , x ray extra which is not visible for human eyes which seems gray or black to us.
சூரிய ஒளி இருப்பதனால் நமக்கு இந்த பல்வேறு வகை வண்ணங்கள் தெரிகிறது.. அப்படியிருக்க அண்டத்துக்கு பிரயாணம் செய்தால் வெள்ளை கருப்பு.. இது மட்டும் தான் தெரியும் அப்படித்தானே ?
கண்ணிற்கு புலப்படாத விஷயங்களை நமது பார்வை உலகில் உருவகப்படுத்தும் விஞ்ஞானத்தை வியக்கும் நாம் அறநெறி மெய்ஞானத்தை பாமர மனித புரிதலுக்கு ஏற்றவாறு தந்தால் பக்தி எனப் புரிந்து கொள்ள வேண்டும்
Bro namma mobile phone ah space ku eduthutu poi image capture panna mudiyuma? Ipdi space ku pora rangers aala mobile phone la irundhu photo eduka mudiyuma mudiyadha... Enoda doubt tha pls clarify...
GK sir, earth ku Mela irukuradha sollra madhiri ,namma land ku keezha enna iruku nu konjam sollunga..neraya video paathalum ungala madhiri theliva yaarum solla matranga..mudinja oru science video about underground earth pathi podunga..naangalum therinjikurom.❤❤❤
Sir, I'm studying 9th, my dream is to become theoretical physicist, I'm currently preparing to participate in imo and join Cambridge University. Im currently finished prealgebra on my own, im currently doing sets and algebra 1. What are your opinion on me
Mr GK unga videos romba pidikum enakaga oru doubt clear pannunga நான் வெளியூர் சென்றால் ஏன் திசையில் மாற்றம் தெரிகிறது உதாரணமாக நான் வடக்கு என்று நினைக்கும் திசை அந்த ஊர் காரங்க கிழக்கு என்று சொல்கிறார்கள் ஏன்?
Hi Mr Gk. . I have one question for black hole , opposite of. White hole and if anything go to this white hole do to expand the what ever the object , that I was thinking for big bang create from this hole
Please keep producing science and space videos. Anyone can tackle pseudoscience debunking and clickbait topics, but only Mr. GK can create content of this caliber. 👏🏻👏🏻 When creating science and space videos, you come across as grounded and sincere. However, in videos addressing pseudoscience and debunking, your mocking tone inadvertently emerges. Therefore, your science-focused content appears better compared to debunking and other click bait topics. Content like this are the real differentiators of Mr. GK.
ஒருபுறம் ஆதித்யா L1 மூலம் சூரியனை படம் பிடித்துக்கொண்டிருக்கின்றோம்..ஆனால் அதே நேரம் ராமர் பாலத்தின் (so called) 3D புகைப்படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறோம்..நாம் ஏன் சமீப ஆண்டுகளாக அறிவியலை புராணங்களிலும் இதிகாசங்களிலும் தேடிக்கொண்டிருக்கிறோம்??
@@shakramech இன்றைய அறிவியல் என்பது புராண காலத்தில் இருந்ததில் கோடியில் அணு அளவு கூட இல்லை ஆதாரம் நம் முன்னோர்கள் கையாண்ட பயன்படுத்திய பழங்கால ஓலைச்சுவடிகளில் உள்ளது அவர்கள் பாதராசத்தில் உள்ள ஒரு புரோட்டானையும் எலட்ரானையும். சர்வ சாதாதரமாக பிரித்து வெளியே எடுத்துள்ளார்கள் நம் சித்தர்கள்
எல்லாம் சரி அண்ணா.... நாம எடுக்குற Photo-விற்கும் Satellites எடுக்கிற Image-ற்குமே வார்த்தையிலேயே வித்தியாசம் உள்ளது.... அதையும் சொல்லியிருக்கலாம்.... Photo என்பது வேறு Image என்பது வேறு
அப்படி என்றால் live னு சொல்லி youtube ல வர்ற planets clipings எல்லாமே பொய்யா கோபால் 😢😢
No bro, identify
ஓ...அதெல்லாம் உண்மைன்னு நம்புற அளவுக்கே அப்பாவியா நீங்க??
நம்ம வீட்ல குழந்தைக்கு பொம்மை கார் விடுற மாதிரி நிலவுல ரோவர் விட்டு அதையே கண்கலங்கி கைதட்டி கட்டிப்பிடித்து கொண்டாடுறாங்க.
போய் நேர்ல செய்யமுடியாம இப்படி பண்ணி நாடுகள் தங்களை தாங்களே கொண்டாடுறாங்க.
அவ்ளோதான்.
அப்போ யார் இப்படி கிரகம் கிரகமா போய் போட்டோ எடுத்து அனுப்புராங்கன்னு நம்புறீங்க..??
மாய உலகம் சார் இவனுங்க வெஸ்ட் எல்லாமே.
ஆனா நடக்கும் சார் இப்ப இருக்குறது விட திடீர்னு அட்வான்ஸ் ஆயிடும் பாருங்க..ஒளி ஆண்டுகளை தாண்டி சாதாரணமா பிரயாணப்படுறதே நடக்கும் குறுகிய காலத்துல
@@arunprakash470 கொழ கொழன்னு
குழப்பமா இருக்கு
கலர் சேர்த்துள்ளேன் ஒரிஜினல்ல உண்மைத்தன்மைக்காக
@@MrDNSKumarbro planets and oru sila nebula live aa eduthu yt la podurathu ellaam unmai tha.
Aanaa NASA la photo anupurathu unmai but atha namma naked eye la paaka mudiyaathu.
NASA edukura photos ellaam infra red , ultra violet rays aala edukurathu athanaala athu namma eye ku theriyaathu .
Visible light produce panra object mattum tha namma paaka mudiyum .
😂😂😂இப்பதான் இதையே கண்டுபிடிக்கிறிங்ஙகளா தம்பி
இதுல இவ்வளவு இருக்கா😯… உண்மையிலேயே, Astronomy's Amazing 😍🌌
Unga video pathu na neraiya therinjukiten... thank u...so much...🙏👍
Azhiyaradhilum oru Azhagu irukunu...space paarthu than therinjikitten ❤
Viewers அனைவரும் skip பண்ணாமல் பார்க்கும் விடியோக்கள், mr.gk வீடியோஸ் 😍
Anna vedio start aagra munnave like panita... definitely its gonna be worth watching I know👍👍
மிக்க நன்றி!
❤❤❤
கடவுள் உருவாகிய இந்த அறிவியலயே நம் சின்ன கண்கள் பார்க்க முடியவில்லை. அப்போ எப்புடி கடவுளை பாபீங்க.. கடவுளை நேர்ல பாத்தியா நம்புண்ணு சொல்றவங்களுக்கு....
ESP😂
Bro.. ung videos elamey simple and neat.. science la weak nu ninachutrundhen.. interesting ah simple ah explain panna elarum science la expert aagiralam.. thanks bro.. cheerup..🎉🎉
பல நாள் சந்தேகம் தீர்ந்தது 😊❤
In this video, you have simplified remote sensing technologies and made advanced remote sensing concepts accessible to common people. Remote sensing is a highly advanced technology used in geospatial and space science, which is usually complex to understand. However, through this video, you have broken it down into a few minutes, a feat that normally takes students years to master in their courses.
I appreciate the hard work behind this video. Please note that False Color Composition and True Color Composition are standard applications for any remote sensing projects, not just for NASA. You can also refer to the Indian Space Research Organisation (ISRO) and other international space organizations for their applications. Additionally, in spatial and space contexts, it’s important to use the term "image" rather than "photos."
Thank you for your valuable content!
மிக அருமையான topic
You are the big inspiration to all the students 👍
And
Konjam ennudaiyathaium parungal
❤❤❤❤details explanation na
But நாங்க டெலஸ்கோப் ல பார்க்கும் போது Jupiter எல்லாம் colour ah தானே தெரியுது அது எப்பிடி.... ? @mrgk
Namba boomila paakura ellam objects uhm light ah reflect pandradhu naala thaan we see it in naked eyes Jupiter, venus ellamey apadi thaan sun light ah reflect pannudhu adha magnify panni thaan namba telescope namaku kaatudhu which is within in our solar family but many light years thalli irukura oru adavanced telescope naala kooda paaka mudiyadhu which means avalo thooram travel panni vara visible light, ifr waves,uv waves ah namaku image ah convert panni thaurdhu but normal telescope apadi illa verum kangaal naala pakka mudiyura object qh magnify panni kaatudhu .
Let’s say I travel light year to pillar of creation , as a human standing in front of pillar of creation, will it be the same as shown by nasa image or it will be in different shape or still I’m unable to see it with naked eyes ?
@@thomasshelby9691 unfortunately no you can't see the color as shown in the nasa picture but we can see some wide range of colors if dust particles of nebula reflects visible light but along with it reflects ifr, uv , x ray extra which is not visible for human eyes which seems gray or black to us.
@@insfiresmannn4201 thanks for the information 🫡
Very nice information, Thank you!
இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது, மிக்க நன்றி.....
Intha maari content niraiya make pannunga bro👏👏
Vanakkam bro 🔥
My Mobile Wallpaper - Pillar of creation 😅
Super bro 😂
😮
Eppdi bro naanum athan vachi irruka
@@Vino__laiyauser Bro it is one of the high quality and beautiful image. 160mb image size, 8423x14589 px 💀.
Russia oda ROSCOSMOS pathi video podunga...they are pioneers.... Avanga VENERA missions pathi tamil la explain pannunga
Super explanation..thank you🎉
சூரிய ஒளி இருப்பதனால் நமக்கு இந்த பல்வேறு வகை வண்ணங்கள் தெரிகிறது.. அப்படியிருக்க அண்டத்துக்கு பிரயாணம் செய்தால் வெள்ளை கருப்பு.. இது மட்டும் தான் தெரியும் அப்படித்தானே ?
❤🎉🎉🎉❤
இன்னும் நெறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடம் 🎉❤
நட்புடன்
திண்டுக்கல் கோபால்.வீ
மிக்க நன்றி🎉
இறைவனின் படைப்பு மிகவும் அழகானது ❤❤❤
Need u as a astronomy teacher we need.
Good information GK sir
Yes he's right, na oru image analysist , raw images enhance , highlights pani tha data edupom . Details are extracted through the process
I feel ur naration have gone to next level . Especially in this video. Awesome 🎉❤
Very useful information 👌👌👌
Very good content ❤ keep going bro love from Mangalore Karnataka.
Excellent explanation
Big fan of ur work🔥🔥🔥🔥🔥
நாசா.. யாரும் பார்க்க முடியாத விஷயத்தை தான் பார்த்ததாக அறிவித்து பெருமை பீற்றிக் கொள்கிறது
Verum kanala Paakave mudithuna athu invisible ah nama kita pona kuda paka mudiyatha, ilaa epidenu clear ah solunga Mr GK 😅
Mr.GK is back with amazing topic .
Hi Mr. GK
Very interesting, neatly explained
Really amazing anna❤❤❤
😍 சிறப்பான பதிவுகள் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் MR GKANNA வாழ்க வளமுடன் 🙌🥰
கண்ணிற்கு புலப்படாத விஷயங்களை நமது பார்வை உலகில் உருவகப்படுத்தும் விஞ்ஞானத்தை வியக்கும் நாம் அறநெறி மெய்ஞானத்தை பாமர மனித புரிதலுக்கு ஏற்றவாறு தந்தால் பக்தி எனப் புரிந்து கொள்ள வேண்டும்
Big Fan Bro.. Oru Doubt Clear Pannuga... ethukaga earth 23.5 degree angle suthuthu... apdina 0 degree point ethavachi mudivu panni irukanga..
Anna please EHT Patti video podunga
First like. Amazing. First time ever .
😊 thanks thalaiva itthana nala adhu unmadan nu nenachen
Nice video mr.GK 🎉
Thank you mr gk sir 👌
Today I learned the new thing from Mr.GK that there is separate category for visual scientists, Thanks Mr.GK to make us more informative ❤
Bro namma mobile phone ah space ku eduthutu poi image capture panna mudiyuma? Ipdi space ku pora rangers aala mobile phone la irundhu photo eduka mudiyuma mudiyadha... Enoda doubt tha pls clarify...
💫☄️Astronomy is amazing 💯 super sir👍
Interesting video ippedy podunga bro❤
Intresting video 🎉🎉🎉👍👍👍👍
Anna Talk about Microsoft windows issue... CROWDSTRIKE... waiting for your reply in video..
Always ❤
Have this question for long time … u cleared it 🙏 thanks
We waiting for your video bro
GK sir, earth ku Mela irukuradha sollra madhiri ,namma land ku keezha enna iruku nu konjam sollunga..neraya video paathalum ungala madhiri theliva yaarum solla matranga..mudinja oru science video about underground earth pathi podunga..naangalum therinjikurom.❤❤❤
Hi Mr.GK...
As usual,one of the insightful high quality space content....
We want more space related videos like this bro
Net la search panni nammaluku sollum Mr gk ku nandri
Make video about Sunita williams….pls
Sir, I'm studying 9th, my dream is to become theoretical physicist, I'm currently preparing to participate in imo and join Cambridge University. Im currently finished prealgebra on my own, im currently doing sets and algebra 1. What are your opinion on me
bro colouring pathi full video podunga konjam kooda knowledge gain pannanum
Brother talk about APPLE IN THE BOX theory
Super super super super super super super super super super super super super super super super sir
Good topic my brother ❤
Time travel pathi upload pannunga sir
Hai anna science super ra explain panringa anna
Anna unka cap la Mr.GK nu print panni use pannuga 🎉🎉
Mr GK unga videos romba pidikum enakaga oru doubt clear pannunga நான் வெளியூர் சென்றால் ஏன் திசையில் மாற்றம் தெரிகிறது உதாரணமாக நான் வடக்கு என்று நினைக்கும் திசை அந்த ஊர் காரங்க கிழக்கு என்று சொல்கிறார்கள் ஏன்?
Super anna thank you for this information
Hi Mr Gk. . I have one question for black hole , opposite of. White hole and if anything go to this white hole do to expand the what ever the object , that I was thinking for big bang create from this hole
Thank you for your clear information.
இதையே ஆன்மீகத்தில் உள்ள ஏதோவொன்றை கொஞ்சம் மிகை படுத்தி முன்னோர் கூறினால் பொய்யென கூறுவர்.
Next explain hysian planet ❤
Need more explanation like how they are doing it
Romba naal laa One doubt bro clear pannuga plsss... Light year la iruka galaxy , planets idhalam epdi find pandra soluga plsss
Good info Anne..but na ethirpaathe JWST new photo paati video varum nu..penguin egg nebula photo..😢
Hai G.K Very good explanation..... But frequency unit is alone Hertz. Wavelength unit is metre alone right??
Hi bro i am big fan u r all video my motivation
Please detail about "Point nemo"
Sir, please explain about space time
Again another fascinating science video. Apart from science, your videos help me to understand more about life too. Thank you
Please keep producing science and space videos. Anyone can tackle pseudoscience debunking and clickbait topics, but only Mr. GK can create content of this caliber. 👏🏻👏🏻
When creating science and space videos, you come across as grounded and sincere. However, in videos addressing pseudoscience and debunking, your mocking tone inadvertently emerges. Therefore, your science-focused content appears better compared to debunking and other click bait topics.
Content like this are the real differentiators of Mr. GK.
Hi. Mr. GK. So Nice Video
GK Bro, Kindly tell me which mic you are using ??
Super 👌
Wow information ℹ️
ஒருபுறம் ஆதித்யா L1 மூலம் சூரியனை படம் பிடித்துக்கொண்டிருக்கின்றோம்..ஆனால் அதே நேரம் ராமர் பாலத்தின் (so called) 3D புகைப்படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறோம்..நாம் ஏன் சமீப ஆண்டுகளாக அறிவியலை புராணங்களிலும் இதிகாசங்களிலும் தேடிக்கொண்டிருக்கிறோம்??
@@shakramech இன்றைய அறிவியல் என்பது புராண காலத்தில் இருந்ததில் கோடியில் அணு அளவு கூட இல்லை ஆதாரம் நம் முன்னோர்கள் கையாண்ட பயன்படுத்திய பழங்கால ஓலைச்சுவடிகளில் உள்ளது அவர்கள் பாதராசத்தில் உள்ள ஒரு புரோட்டானையும் எலட்ரானையும். சர்வ சாதாதரமாக பிரித்து வெளியே எடுத்துள்ளார்கள் நம் சித்தர்கள்
வருங்கால திரைப்படம் கதை ஆசிரியர் ஆக வாழ்த்துக்கள் ❤😅@ Mr GK Anna
9:53 course Time Batti
Kallady 😊
Naan and Theepan😊
Super bro🎉
எல்லாம் சரி அண்ணா.... நாம எடுக்குற Photo-விற்கும் Satellites எடுக்கிற Image-ற்குமே வார்த்தையிலேயே வித்தியாசம் உள்ளது.... அதையும் சொல்லியிருக்கலாம்.... Photo என்பது வேறு Image என்பது வேறு
Mr. GK
GOOD EVENING,
You can visit to pinnacle desert (Australia)with your valuable equipment there you can shoot miracle stars
Try it all the best
amazing ! 👌
அப்போ பூமியின் புகைப்படம் ஒரிஜினலா? இல்லையா?
Always learning new information in every video ❤
I will listen to you all day long brother. Very informative, as usual. ❤ 🇶🇦
Mr.GK. Roger me when you at Doha. Wonder how to get connected with you.
What mic do you use?
I learned every time something new from your videos !! Thanks Mr.GK
Kind of disappointed to know that we looked with awe are colour corrected.
But the knowledge we gained is wonderful.
Thanks🎉