முடிவு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை கொஞ்சம் பாஸிட்டிவ் ஆக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் முடிவு மன நிறைவாக இல்லை அஞ்சனா பிரகாஷ் ஒன்று சேர்வது போல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் நெஞ்சமடி நீ எனக்கு அளவிற்கு நினைத்தேன் வந்தாய் இல்லை
எல்லா கதைகளிலும் வருவது போல ஒரே மாதிரி இருந்தால் போர் அடித்துவிடும்... ஒரு வித்யாசமான கதை இருந்தால் நன்றாக இருக்கும் என்பதற்காகவே இந்த கதை கொடுத்துள்ளேன் தோழி... உங்கள் கருத்துக்கு நன்றி நட்பே ❤️🙏
மிகவும் அருமையான காதல் கதை நன்றாக எடுத்துச் சென்றீர்கள் ஆனால் உண்மையாக காதலித்த யாரும் ஒன்று சேரவில்லை அதில் தான் கொஞ்சம் வறுத்தமே தவிர கதை அற்புதமாக இருந்தது🎉❤
Climax is not satisfied 😮😮 ivlo arumaiyaga kondu sendru ipdi sothapi vitirgale. Anjanaku thandanai ok . Deva and dhanya senthurukalam . Prakash character waste pannitinga. It's ok good
Hi sister can you pls upload sokkum vizhi paarvaile story from pratilipi I've heard this story from one channel but she didn't complete the story and i am addicted to that story and I can't pay for reading stories i know it is difficult but atleast short ah upload pannunga pls
ஏங்க இவ்ளோ நல்லா பில்டப் பண்ணிட்டு கடைசில வாழாம கொல்றதுக்கு எதுக்குங்க இப்படி உருகி உருகி கதை எழுதுறீங்க. படிச்ச கேட்ட எங்க டைம் வேஸ்டு. ஒழுங்கா நல்ல ending oda re write panni podunga ga. ஒரு பத்து நிமிஷ edit மாதிரி போடுங்க. Fans choice nu potu podunga. அதுல தன்யாக்கு அங்கிருந்த டாக்டர் டக்குனு basic help panni பக்கத்து hospital kootitu poitanga. Anga oru 10 days severe treatment la சரி ஆகிட்டது. இங்க நம்ம தேவா ட்ககுனு மன கோளாறு ஆள் மாதிரி பிதற்றினான். அதனால அஞ்சனா அவனயும் அங்கேயே விட்டுட்டு போய்டா. So avanukum treatment start aachu. 10 days la குணமான தன்யா அவங்க அம்மா வீட்டுக்கு இவன கூட்டிட்டு போய் பாத்துக்கிட்டா அவளோட அன்பாலயும் அரவணைப்பாலயும் ஒரு 3 மாசத்துல அவன் சரி ஆக ஆரம்பிச்சான். பின் கலையின் தலைநகர் எனப்படும் கல்கத்தா (நீங்க வேற எந்த cityum potukonga) நகருக்கு சென்ன அவன் ஓவியக்கலையால் அவர்களின் வாழ்க்கை அங்கே settle ஆனது. அதே போல் அவர்கள் திருமணம் எனும் புனித பந்தத்தில் இணைந்து தங்கள் இல்வாழ்க்கையை செவ்வனே நட்த்தினர். இப்படி முடிங்க அந்த வீடியோதான் unga channel laye highest views vangum. Fans wish ku kadhaya kondupona dhane pakra yengaluku sandhosama irukum. Yerkanave yellar vallayum pala idigala dhan pookitruku. Seri konja neram nalladha postive a yedhavadhu kekalam nu unga kita vandha neenga ipdi kolaya mudicha yepdi. Please mathunga. Mathi inoru video Ungal choice nu oru video podunga. Aprom parunga views alikum. Ipdiye yeludhineenga na aprom unga thodar kadhaya padika manasu varadhu. Valakaapu panni sandhosama irukum bodhu adutha naale karu setha yepdi irukum apdi iruku neenga paninadhu. Mathi matum potu parunga. Aprom fans wave puriyavarum ungaluku.

Q😅
Akkapls idhathayathil poo nillave story update pannuinga
Manjal thantha urave story podunga pls 🎉🎉🎉
மிகவும் அருமையான காதல் கதை நன்றாக எடுத்துச் சென்றீர்கள் ஆனால் உண்மையாக காதலித்த யாரும் ஒன்று சேரவில்லை அதில் தான் கொஞ்சம் வறுத்தமே தவிர கதை அற்புதமாக இருந்தது🎉❤
☺️
நீங்கள் தான் மஞ்சள் தந்த பூவே போட்டிங்கா ஏன் இப்போபோடாலா
கதை அருமையாக இருந்தது ஆனால் அவர்கள் இறந்திருக்க கூடாது.பாவம் எவ்வளவு எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும் வாழ்க்கையை பற்றி.❤❤❤🙏🙏
Idhayathil potha nilave story re upload pannunga
Idaya thirudanin series podunga
கதை அருமையாக இருந்தது
🙏❤️
Niga vasichathu super.
But story romba sogama irruthuchu, I couldn't hold back my tears, ippo kuda 😢......
Superb voice
Thank u so much ❤️
Long waiting for the last episode sis love all the story you upload❤ love from Malaysia vazga valamudan
நன்றி தோழி.... ❤️❤️❤️
நினைத்தேன் வந்தாய் இனிதே முடியவில்லை சோகத்தில் தான் முடிந்துள்ளது 😔😔😔
🙂
Climax is not satisfied 😮😮 ivlo arumaiyaga kondu sendru ipdi sothapi vitirgale. Anjanaku thandanai ok . Deva and dhanya senthurukalam . Prakash character waste pannitinga. It's ok good
Climax no satisfaction
❤❤❤❤
❤️
இந்த கதையின் முடிவு சரியில்லை அஞ்சனாஇறந்திருக்களாம்
Hi sister can you pls upload sokkum vizhi paarvaile story from pratilipi I've heard this story from one channel but she didn't complete the story and i am addicted to that story and I can't pay for reading stories i know it is difficult but atleast short ah upload pannunga pls
நீங்க இணைய தளத்தில் தேடி பார்த்து படியுங்கள் நட்பே... அது போன்ற கதைகள் போட்டால் சேனலிற்க்கு copyright பிரச்சனை வரும்... 🙏நன்றி நட்பே
@@sirukadhaigaltamil oh ok sis
Yen sister manjal thantha urave story delete pannittinga 😢😢😢
Community la solli iruken parunga
Very sad 😢
So sadd😢
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
❤️
ஏங்க இவ்ளோ நல்லா பில்டப் பண்ணிட்டு கடைசில வாழாம கொல்றதுக்கு எதுக்குங்க இப்படி உருகி உருகி கதை எழுதுறீங்க. படிச்ச கேட்ட எங்க டைம் வேஸ்டு. ஒழுங்கா நல்ல ending oda re write panni podunga ga. ஒரு பத்து நிமிஷ edit மாதிரி போடுங்க. Fans choice nu potu podunga. அதுல தன்யாக்கு அங்கிருந்த டாக்டர் டக்குனு basic help panni பக்கத்து hospital kootitu poitanga. Anga oru 10 days severe treatment la சரி ஆகிட்டது. இங்க நம்ம தேவா ட்ககுனு மன கோளாறு ஆள் மாதிரி பிதற்றினான். அதனால அஞ்சனா அவனயும் அங்கேயே விட்டுட்டு போய்டா. So avanukum treatment start aachu. 10 days la குணமான தன்யா அவங்க அம்மா வீட்டுக்கு இவன கூட்டிட்டு போய் பாத்துக்கிட்டா அவளோட அன்பாலயும் அரவணைப்பாலயும் ஒரு 3 மாசத்துல அவன் சரி ஆக ஆரம்பிச்சான். பின் கலையின் தலைநகர் எனப்படும் கல்கத்தா (நீங்க வேற எந்த cityum potukonga) நகருக்கு சென்ன அவன் ஓவியக்கலையால் அவர்களின் வாழ்க்கை அங்கே settle ஆனது. அதே போல் அவர்கள் திருமணம் எனும் புனித பந்தத்தில் இணைந்து தங்கள் இல்வாழ்க்கையை செவ்வனே நட்த்தினர். இப்படி முடிங்க அந்த வீடியோதான் unga channel laye highest views vangum. Fans wish ku kadhaya kondupona dhane pakra yengaluku sandhosama irukum. Yerkanave yellar vallayum pala idigala dhan pookitruku. Seri konja neram nalladha postive a yedhavadhu kekalam nu unga kita vandha neenga ipdi kolaya mudicha yepdi. Please mathunga. Mathi inoru video Ungal choice nu oru video podunga. Aprom parunga views alikum. Ipdiye yeludhineenga na aprom unga thodar kadhaya padika manasu varadhu. Valakaapu panni sandhosama irukum bodhu adutha naale karu setha yepdi irukum apdi iruku neenga paninadhu. Mathi matum potu parunga. Aprom fans wave puriyavarum ungaluku.
😢😢
Climax sari iilai
Enna ipdi climax romba ethirpathen ipdi aayitey
Very bad story
Worst climax.