Jeeva Nootrandu Vizha (Part 1) - Nellai Kannan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • ஜீவா நூற்றாண்டு விழா (பகுதி -1)
    கோவை கலை இலக்கியப்பெருமன்றம் இந்தோ-சோவியத்கழகம்
    நாள்: 16.09.2007, ஞாயிறு
    மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ்.புரம், கோவை.

Комментарии • 19

  • @logukavi1501
    @logukavi1501 3 года назад +1

    தோழர் ஜீவா ஒரு பிரளயம் இறைவன் இயற்கை சிறப்பான படைப்பு மக்கள் சிந்திக்க வேண்டும் தோழர் ஜீவானந்தம் புகழ் வாழ்க

  • @mohanrajramachandran6379
    @mohanrajramachandran6379 5 лет назад +3

    அய்யா நீங்கள் தான் உண்மையான பச்சை தமிழன்

  • @raviramanujam5762
    @raviramanujam5762 10 лет назад +21

    ஜீவா அவர்கள் செய்த அளப்பரிய தியாகங்களை உலகுக்கு உணர்த்திய நெல்லை கண்ணன் அவர்களுக்கு நன்றிகள் பல.

  • @mohanrajramachandran6379
    @mohanrajramachandran6379 5 лет назад +4

    நெல்லை கண்ணன் அய்யா,உங்களை போன்ற மனிதர்களை ஒருமுறையாவது நான் சந்திக்க விருப்பம்.

  • @raviramanujam5762
    @raviramanujam5762 10 лет назад +9

    தமிழ் தமிழ் என கூறி தமிழர் நலன் என்று தங்களை வளப்படுத்தி கொண்ட ஒரு சில பச்சோந்திகளை தமிழகம் நினைவு கொள்ளும்.

  • @palanivelsamuthirapandi9965
    @palanivelsamuthirapandi9965 5 лет назад +3

    நன்றி தோழர் வாழ்த்துக்கள்

  • @ganeshamoorthi4305
    @ganeshamoorthi4305 4 года назад +2

    Super,ayya

  • @londonbaskaran8132
    @londonbaskaran8132 3 года назад

    Super Ayya 🙏🌹

  • @thevarasasubramaniam4607
    @thevarasasubramaniam4607 7 лет назад +7

    ஐய்யா குருவே வணக்கம். நன்றி ஐய்யா நேசன் இல்லா இடத்தில் தான் அவன் புகள் பாட வேண்டும். என்றது சரி உத்தமனே. வாழ்க வளமுடன் என்றும். இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்கைத் தமிழன் ⚘☇💥🔥🏹🌏

  • @jeevaengeeneer6107
    @jeevaengeeneer6107 Год назад

    Jeeva is mass

  • @sakthivelvel357
    @sakthivelvel357 5 лет назад +2

    good speach

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank7618 4 года назад +2

    சீவநந்தம்அவர்கள்ஒருஉலகபொக்கிசம்அவர்களைமரந்தான்தமிழன்இதுவருத்ததுக்குரியது

  • @kittylovemeow1948
    @kittylovemeow1948 4 года назад +1

    Ma manedar

  • @pavimass3156
    @pavimass3156 4 года назад

    👌👌👌👌

  • @rameshramesh9645
    @rameshramesh9645 6 лет назад +2

    Tamil

  • @AvivekL
    @AvivekL 6 лет назад +2

    www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi-IV-III10.asp
    புராணங்கள்
    உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
    ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
    உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
    உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.
    கடலினைத் தாவும் குரவும்-வெங்
    கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
    வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
    வந்து சமன்செயும் குட்டை முனியும்,
    நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த
    நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
    விதியுற வேமணம் செய்த-திறல்
    வீமனும் கற்பனை என்பது கண்டோம்.
    ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்
    உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
    நன்று புராணங்கள் செய்தார்-அதில்
    நல்ல கவிதை பலபல தந்தார்.
    கவிதை மிகநல்ல தேனும்-அக்
    கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
    புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை
    போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.

  • @ganeshamoorthi4305
    @ganeshamoorthi4305 4 года назад +1

    Super,ayya