Maanaadu Review - உண்மையா படம் நல்லா இருக்கா? STR | SJ Suryah | Venkat Prabhu | Manadu Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 1,9 тыс.

  • @EmptyHandAjithsri
    @EmptyHandAjithsri  2 года назад +275

    😜Watch Maanaadu Shorts: ruclips.net/video/XoaGXbimCXM/видео.html😜

    • @fusionmix1113
      @fusionmix1113 2 года назад +10

      Doctor is waste maanaadu is best

    • @Fist_Logan
      @Fist_Logan 2 года назад +1

      笤當 釹想 縮小♥ 尸廿口 str

    • @ammusharmila5777
      @ammusharmila5777 2 года назад

      Bigg boss troll video poadunga boss

    • @RajRaj-gg1wm
      @RajRaj-gg1wm 2 года назад

      Movie STR mass good🔥🔥❤️

    • @feelstar2208
      @feelstar2208 2 года назад

      Pro super duper pro

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 2 года назад +1209

    சிலம்பரசன் நிறைய அவமானங்களையும் அசிங்கங்களையும் பட்டார் அவருக்கு இந்தப் படம் மறுபிறவி...🔥🔥😍👌

    • @durgaprabhakaran8283
      @durgaprabhakaran8283 2 года назад +27

      Adhukellam avarey than reason.. Cini industry again chance kudukarthu periya vishayam.. Intha time avaru itha use pannikanum

    • @sanjeevjanani8626
      @sanjeevjanani8626 2 года назад +7

      Thappu seithaal anupavikka thaan venum

    • @theneerilsnehidham7186
      @theneerilsnehidham7186 2 года назад +1

      @@durgaprabhakaran8283 100% correct

    • @babukarthick7616
      @babukarthick7616 2 года назад +1

      Nanba theethum nanrum pirar thara vaara......padam semma .... nalla stories inimel avar nadikkanum next 3 years he will get huge place

    • @durgaprabhakaran8283
      @durgaprabhakaran8283 2 года назад

      @Online Mafia intha maari kevalama words pesarthala un puthy than theriyudhu.. Poi mudinja nalla dha pesi pazhagu

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 2 года назад +555

    எஸ்.ஜே.சூர்யா வேற மாதிரி.. வேற மாதிரி.... தெறி நடிப்பு
    1. மாநாடு
    2. மெர்சல்
    3. ஸ்பைடர்
    4. நியூட்டனின் 3ஆம் விதி
    5. இசை...
    6. இறைவி
    இந்த 6 படங்களில் இவர் நடிப்பு செம... 🔥🔥🔥🔥🌹🌹🌹😊😊

  • @parthi5588
    @parthi5588 2 года назад +2749

    SJ Surya மிரட்டி எடுத்துட்டாரு 🔥🔥🔥 Vera Level Acting 💥💥💥

  • @mahesdurgadurga7813
    @mahesdurgadurga7813 2 года назад +99

    அண்ணா நீங்கள் கூறியது மிகவும் உண்மை...... படம் வேற லெவல் ....👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @வாழ்கவளமுடன்n
    @வாழ்கவளமுடன்n 2 года назад +642

    முதல்ல யார் வாராங்க என்பது முக்கியமில்லை கடைசியில் யார் ஜெயிப்பது என்பது தான் முக்கியம் மாஸ் STR🌹 இன்னும் நிறைய படங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐

  • @mohamedabdulkader811
    @mohamedabdulkader811 2 года назад +193

    Watched 2 times same day...
    One of the best movies is both STR, SJS, VP ''s career...
    SJS vera level 🔄

  • @kishorekumard9938
    @kishorekumard9938 2 года назад +440

    Seriously Padam Vera Level LA eruku. Simbu And SJ surya acting Vera level .mass comeback from Simbu

  • @vij_ay
    @vij_ay 2 года назад +79

    Maanaadu 4/5 - MUST WATCH... Brilliant Writing, Engaging Screenplay🔥 STR_ - Kola Mass, SJ Suryah - Mirattal. Yuvan BGM Thaaru Maar 🔥🥰💥 Fantastic Concept(Time Loop) & Super Execution👏🏻Proper Come Back For Our STR.

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 года назад +319

    STR is back....SJ Surya excellent acting.. venkat Prabhu Game.👍

  • @Surya-xd3iw
    @Surya-xd3iw 2 года назад +381

    SJ SURIYA vera level 💛💛💛💛

  • @m.sathishmr3097
    @m.sathishmr3097 2 года назад +144

    படத்தை பற்றி தவறாக கூறினால் சிம்பு ரசிகர்கள் கோபம் கொள்வார்கள் என்று கருதி , நான் சிம்புக்காக தான் படம் பார்க்க சென்றேன் என்று சமாளித்து விட்டீர்கள்.😃😃😃

    • @PrakashPrakash-ti1yb
      @PrakashPrakash-ti1yb 2 года назад +4

      எஸ் எஸ் சூர்யா சூப்பர்

    • @Mohammed-vz7ox
      @Mohammed-vz7ox 2 года назад

      @@PrakashPrakash-ti1yb ss surya🤣🤣🤣

  • @humanityfirst2652
    @humanityfirst2652 2 года назад +482

    Time Loop Concept விட அனைத்து சமுதாயமும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தகுந்தது....
    Kudos to Str, VP, Sjs & U1.
    Also to Entire Team...
    God is One... Love is One.
    Live and let live all 💐💐💐.

    • @tommyshelby5567
      @tommyshelby5567 2 года назад +6

      Manadu movie oda main hero ve editor thanya avara vituta

    • @d33nuk
      @d33nuk 2 года назад +5

      @@tommyshelby5567
      Also to Entire Team.. னு சொல்லி இருக்காரே ?
      அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதோ ?
      சும்மா ஏதாவது குறை சொல்லிட்டே இருக்க வேண்டியது ..🤦‍♂️🤦‍♂️

    • @pravinraj7052
      @pravinraj7052 2 года назад +1

      Sac: kudos ilaya enaku

  • @sandy7729
    @sandy7729 2 года назад +36

    சிறந்த படம்தான்...தமிழ் tenet னு சொல்லலாம்...💐

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 2 года назад +163

    SJ SURYA ultimate 😀❤️👍

  • @haridha8663
    @haridha8663 2 года назад +9

    As a thalapathy fan STR and SJ. Surya sir acting ultraaaaaa... Vera 11... Powerfull comeback.....,😍😍😍😍😍😍

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 года назад +1076

    ஒரு புதுமையான கதை....தமிழ் படவுலகில் புதுமையான முயற்சி.......TIME LOOP CONCEPT....மாநாடு.படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍

    • @typical_pronoobs4553
      @typical_pronoobs4553 2 года назад +10

      Pudhumaya kadhanu matu soladha ....edge of tomorrow movie pathirkya

    • @commercelover5542
      @commercelover5542 2 года назад +13

      Bro jango movie same concept
      But different situation

    • @sekarsekar2398
      @sekarsekar2398 2 года назад +1

      Yes

    • @Murugesh1112
      @Murugesh1112 2 года назад +10

      @@typical_pronoobs4553 dei avaru tamil la soldraru da

    • @loyalfrinite2575
      @loyalfrinite2575 2 года назад +8

      @@typical_pronoobs4553 tamilah ndhu mention pannirukaan kanuu theriyum theriyaadha

  • @chefsathiyaseelan
    @chefsathiyaseelan 2 года назад +43

    STR intro vida SJ surya intro vera level & bgm sema Sj surya acting super second half wonderful

  • @sathiyamoorthy1616
    @sathiyamoorthy1616 2 года назад +130

    👑Venkatprabu's Creation 🎥
    2011: Mankatha😎
    2021: Maanaadu🤗
    2031:😍Waiting......

    • @stylishsekar5924
      @stylishsekar5924 2 года назад +6

      Predictionaa bro 😅

    • @yogasri..867
      @yogasri..867 2 года назад +8

      10 வருசத்துக்கு one time தான் படம் hit குடுப்பரா இவரு

    • @farzullasha1200
      @farzullasha1200 2 года назад

      Bro 2031 Na eruppen wait pannunga

    • @sarov7658
      @sarov7658 Год назад

      @@yogasri..867 no dude biriyani

  • @ramyadepp5097
    @ramyadepp5097 2 года назад +12

    Sama bgm!!!! Sama movie!!!! Sama acting s j surya... Awesome movie.. I watched twice in theatre... Awesome 👏👍😊 no other words

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu 2 года назад +337

    மத கலவரத நிருத்த எத்தன தடவ செத்து செத்து உயிரோட வந்தாலும் தப்பு இல்லை... படம் நல்லா இருக்கு. SJ சூர்யா Acting Sema

    • @A.R.Don8489
      @A.R.Don8489 2 года назад +6

      I like your comments nanba

    • @Vaazhu.Vaazhavidu
      @Vaazhu.Vaazhavidu 2 года назад +3

      @@A.R.Don8489 😘😘😘

    • @babukarthick7616
      @babukarthick7616 2 года назад +2

      Thala... masss

    • @abuthahir4952
      @abuthahir4952 2 года назад +3

      அருமையான கருத்து நண்பரே
      மனதில் அப்படி ஒரு அப்படி நிறைவு. ஒரு சமுதாயம் மீது பழி விழுந்தால் அதுல இருந்து அந்த சமுதாயம் மீண்டு வர எவ்வளவு காலம் ஆகும் தெரியுமா?
      வலி மிகுந்த டயலாக்

  • @sridhar_Sm18
    @sridhar_Sm18 2 года назад +24

    Str + sj + yuvan + time loop + editor + venkat prabu + kalyani priyadharshini 😅❤️

  • @mazhaivaaltamilan6831
    @mazhaivaaltamilan6831 2 года назад +52

    Naangalam thalapathy fan ana sj surya and Str semma come back and semma acting and semma padam bro..
    Irundhalum sj surya ultimate mass

  • @guga774
    @guga774 2 года назад +41

    STR new look and different story in tamil Vera Mari 🔥🔥🔥🔥

  • @manibarathi7019
    @manibarathi7019 2 года назад +65

    STR smart and we'll act..
    A great block buster movie in cinima industry... 🔥🔥🔥

  • @plasticraja7606
    @plasticraja7606 2 года назад +111

    இந்த படம் மிக பெரிய விறுந்து எல்ல தமிழ் சினிமா ரசிகர்களுக்கும்.
    மிக்க நன்றி இந்த பட குழுவினர்களுக்கு.

    • @NGDMusic
      @NGDMusic 2 года назад +1

      'விறுந்து' அல்ல விருந்து,
      இத்தனை பேர் லைக் வேற... ஒருத்தர் கூடவா சொல்ல மாட்டிங்க

    • @pavithra-7429
      @pavithra-7429 2 года назад

      மூதேவி.. விருந்து... விறுந்தாம்... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @pavithra-7429
      @pavithra-7429 2 года назад

      மூதேவி.. விருந்து... விறுந்தாம்... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @iyyappanm7072
    @iyyappanm7072 2 года назад +547

    வா தலைவா உனக்காகதா காத்திருந்தேன்....🥳🤩🙏🏼

  • @kavithal9492
    @kavithal9492 2 года назад +20

    No negative points brother .. this movie is super I'm from Malaysia just watched today. Superb acting by everyone... Str and SJ Surya...both vere level.. I love watching SJ Surya reaction every time waking upfrom bed scene... Semme. Perfect really different movie... Venkat Prabhu vere level.. keep doing different movie n waiting for part 2

  • @naveenchawla4804
    @naveenchawla4804 2 года назад +116

    😍😍நான் தளபதி விஜய் அண்ணா ரசிகன் அதைத்தாண்டி சிலம்பரசன் மற்றும் இயக்குனர் நடிகர் எஸ் ஜே சூர்யா எனக்கு மிகவும் பிடிக்கும் U1🥁 படம் பக்கா மாஸ் 🔥🔥🎈🎈🎊🎉👏🏻👏🏻

  • @mastersaravanan.r117
    @mastersaravanan.r117 2 года назад +11

    இந்த படம் புரிந்தது❤️ திரைக்கதை ஒளிப்பதிவு எடிட்டிங் இசை எஸ் ஜே சூர்யா ❤️🙏🙏

  • @sureshgopal-
    @sureshgopal- 2 года назад +117

    தல STR Review சூப்பர் தல. உண்மையில நீங்க சொல்றது நல்லா இருக்கு.

  • @lakshmimeena8995
    @lakshmimeena8995 2 года назад +27

    STR, SJS, YGM combination acting vera level

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu 2 года назад +42

    Iruku Aana Illa haaan…!!!😂 Always ultimate SJ Surya 🔥❤️

  • @lakshtuticorin8329
    @lakshtuticorin8329 2 года назад +84

    என்னைக்கும் புது முயற்சிக்கு தமிழ் ரசிகர்களின் ஆதரவு உண்டு
    திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும்

  • @rbrb5810
    @rbrb5810 2 года назад +17

    STR vs SJ SURYA MASSSSS 🔥🔥🔥🔥🔥 best comeback for STR 👏👏👏

  • @gjgj2918
    @gjgj2918 2 года назад +44

    படம் உண்மையிலேயே அருமையாக இருக்கு

  • @balafilms8981
    @balafilms8981 2 года назад +66

    தென்காசி sjsurya rasigar manram சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @VIJAYAKUMARP-nd6rw
    @VIJAYAKUMARP-nd6rw 2 года назад +57

    Sj Suriya Sir Eppavum Vera Leval than...😈🤩💥

  • @Vivekavg
    @Vivekavg 2 года назад +12

    படம் வேற லெவல் SJ STR Yuvan BGM 💯💯💯🔥🔥🔥

  • @VMIofficial354
    @VMIofficial354 2 года назад +68

    Maanaadu movie 🔥🔥🔥🔥🔥🔥

  • @n.svimal9320
    @n.svimal9320 2 года назад +37

    நேர்மையான விமர்சனம்👌🏻👍🏻 நல்லது கெட்டது என்பது பெரும்பான்மையானவர்களின் (2/3 பங்கு)விமர்சனத்தை வைத்து தீர்மானிக்கப்படுவது. மிகுதி 1/3 என்ன சொன்னாலும் எடுபடாது தம்பி. ஆனா நீங்க சரியா பண்ணிருக்கீங்க. 🙏🏻

  • @charu9789
    @charu9789 2 года назад +585

    நீங்க சொன்ன பிறகு கட்டாயம் இந்த flim பார்க்க போறேன் 😊😊😊👌👍

  • @尺N
    @尺N 2 года назад +43

    அடுத்தது என்ன நடக்க
    போகுதுனு யாருமே guess பண்ண முடியாத படம்! 👌
    STR ❤️ SJ 👏yuvan 🔥 tharu maaru pani erukanga 😘

  • @farook3055
    @farook3055 2 года назад +60

    அஜித்க்கு மங்காத்தா விஜய்க்கு துப்பாக்கி சிம்புவுக்கு மாநாடு
    Come back movies

  • @kavyabalachander1915
    @kavyabalachander1915 2 года назад +6

    If comeback is an art then venkat prabhu and STR is piccaso of it......SJ surya vere level kole massass👌👌👌🔥🔥🔥🔥

  • @aktamilan595
    @aktamilan595 2 года назад +107

    பிக்பாஸ் ஐயும் சர்வைவரையும் மறந்துட்டிங்களே thalaivaa

  • @KPOPBYTES
    @KPOPBYTES 2 года назад +3

    STR kaga poi SJ SURYA fanaa ellarum velliya vanthirupanga

  • @muneeswaran.b1501
    @muneeswaran.b1501 2 года назад +45

    Climax scene+bgm vera level bro...🔥🔥

  • @archanarajathi1772
    @archanarajathi1772 2 года назад +1

    Starting la enakum Sj Surya va pudikathu..avaroda movies naan pakkamatten....but ennaiku naan avara villana onscreen la paathano annaila irrunthu I am big fan for Surya ...really sema acting .....perfect villan ........

  • @shivathala8391
    @shivathala8391 2 года назад +47

    STR& U1 always மரண masss🔥🔥🔥🔥🥰🥰🥰💯💯💯💯

  • @wholesomevideoss-g1g
    @wholesomevideoss-g1g 2 года назад +2

    indha padam paathutu, naan SJ Surya fan aaiten.. 🤩 yennaama nadikuraaru manusan.. vera level.

  • @lovevirus7648
    @lovevirus7648 2 года назад +34

    Simbu veraaaa level sj surya mass bgm must come back

  • @strnewversion2.o917
    @strnewversion2.o917 2 года назад +13

    Blockbuster hit 👊 marana mass Thalaivaaa 💥🔥💥
    Ultimate Thalaivaaa 🥰😎😎

  • @AkAk-hs8pp
    @AkAk-hs8pp 2 года назад +49

    Waiting for blue sattai Review and really movie sema 🥳🤷

  • @ஹமாஸ்போராளி-ற7ற

    இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு படம் தேவை 11 ஆண்டுகள் இஸ்லாமிய அமைப்புகள் தான் தமிழகத்தில் ரத்த தானத்தில் முன்னிலையில் இருக்கிறது சிறுபான்மை என்று நாம் சொல்லக்கூடிய இந்த சிறுபான்மை மக்கள் தான் இரத்ததானத்தின் வழங்கக் கூடியவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @jayaramanram8987
    @jayaramanram8987 2 года назад +37

    SJ Surya vera Level 🔥🔥⚡️🌟

  • @Sugandhi11696
    @Sugandhi11696 2 года назад +35

    Positive review for STR movie makes me more emotional and happy😍Proud fan of STR😎

  • @sivasakthisakthi54
    @sivasakthisakthi54 2 года назад +107

    ஒரே படத்தில U1 + STR + VP comeback👀💪🏻

  • @tea-serious1212
    @tea-serious1212 2 года назад +3

    1:46 யக்கோவ்.. என்னால முடியல அக்கோவ்😂😂😂😂

  • @Vikramas-bn1fm
    @Vikramas-bn1fm 2 года назад +76

    Vaa thala vaa thala un veriyan naanu 🔥🔥🔥🔥

  • @Ag143edits
    @Ag143edits 2 года назад +2

    STR eppadiye nadichaa pothum😎 vera level...

  • @mohanraman2902
    @mohanraman2902 2 года назад +66

    மாநாடு + SJ Suriya entry Vara Laval 🔥🔥🔥🔥

  • @barnesrejohnrobiston8910
    @barnesrejohnrobiston8910 2 года назад +2

    0:59 (Indha loop story) ennaku first-time kekum pothu( indha lose u story apidi nu ketta Mathiri irunthuchu). 😂

  • @sharmilas4899
    @sharmilas4899 2 года назад +39

    Amazing film by STR and the Team❤

  • @elczox1477
    @elczox1477 2 года назад +19

    Bro What I Feel Is Your Full Review….. I’m Not STR Fan But This Time Tamil Movie Different Story Really Great To Watch…… Movie Team All Great Job……
    I Want tamil movies Like This Repeat te……

  • @nagaivivasayee169
    @nagaivivasayee169 2 года назад +300

    தலைவா உன்னத எதிர் பார்த்திட்டு இருந்தேன் வா தலைவா வா

  • @badavarascal9486
    @badavarascal9486 2 года назад +1

    5.00 exactly you said about sj suriya .. also editing 😍😍

  • @karunaammaan807
    @karunaammaan807 2 года назад +24

    SJ SURYA 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @suganyasuganya6950
    @suganyasuganya6950 2 года назад +3

    Marana mass Maanadu ❤️❤️❤️ SJ SURYA, STR, VENKATPRABHU, Editor, YUVAN ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @VigneshVignesh-xj9tk
    @VigneshVignesh-xj9tk 2 года назад +10

    Super bro str sj surya mass🔥🔥🔥unmaiya solrenga kastapata vetri kedaikum adhu strku Indha padathula keadachuruku👌👌👌🌠🌠🌠

  • @1-1.618
    @1-1.618 2 года назад +8

    Your way of talking, kalaaiching n reviewing - all are superb! 👌👍
    Adv wishes to reach 1M subscribers soon.. 🤝

  • @user-hv7qc2xo4h
    @user-hv7qc2xo4h 2 года назад +40

    ❤️❤️❤️ மாநாடு 🤩

  • @JOHNSON-tj9ol
    @JOHNSON-tj9ol 2 года назад +4

    Sj surya mass in movie 🔥🔥🔥🔥🔥

  • @thamizhs7877
    @thamizhs7877 2 года назад +4

    Vp Str U1 SJS Sambavam & Editor Mass ♥️💥💥♥️

  • @fusionmix1113
    @fusionmix1113 2 года назад +24

    I'm vijay fan but STR vera level😍

  • @fivestar2494
    @fivestar2494 2 года назад +17

    STR acting super, S J Surya rocks awesome. I became his fan after watching iraivi.

  • @strvallavangaming9662
    @strvallavangaming9662 2 года назад +38

    இதுக்காகவே உனக்கு ஒரு OP thala ❤️

  • @safiullakhan3178
    @safiullakhan3178 2 года назад +2

    COME BACK =VENGAT PRABHU,STR,& SJ SURYA...

  • @gomathirangasamy2980
    @gomathirangasamy2980 2 года назад +46

    Truely padam vera level uh eruku 💯 movie la Fun guarantee STR love u❤️

  • @madhavanj998
    @madhavanj998 2 года назад +2

    VIJAY TV : Loop ae inimel dhaan aarambikka pogudhu 😂😂🤣🤣🤣

  • @anandak4109
    @anandak4109 2 года назад +32

    Vandhutaru thalaivan Repeat😂🔥🔥🔥

  • @muthuraj7066
    @muthuraj7066 2 года назад +1

    Nanum interval varala ye nu wait pannan athuku apuram than movie mass katuchu STR,SJS VERA LEVEL ACTING SCRIPT MAJA MASS MOVIE ELLARUM THEATRE LA POI PARUNGA. [STR DA......]

  • @naanummaduraikaaranthaanda9216
    @naanummaduraikaaranthaanda9216 2 года назад +14

    1:47 vera level 🤣🤣🤣🤣

  • @nandhinidevi9130
    @nandhinidevi9130 2 года назад +2

    I love simbu....STR fans feel proud..

  • @bhuvanaragavani3075
    @bhuvanaragavani3075 2 года назад +11

    வந்தான் போனா சுட்டான் ரிப்பிட்டு mind la ஓடிட்டே இருக்கு ரிப்பிட்டா 😂😂

  • @deepika7016
    @deepika7016 2 года назад +6

    Pooitu pakkren Thalaiva 🔥.. STR always mass ❤️

  • @MAKALIEESWARANS
    @MAKALIEESWARANS 2 года назад +55

    Thoonga Polamnu Pathe Vanthutiya Thala 🤩🔥

  • @hardikketh4026
    @hardikketh4026 2 года назад +4

    SJ surya and SJS’s entry BGM🔥🔥🔥

  • @Tamilmovieopinion
    @Tamilmovieopinion 2 года назад +26

    Screen play vera level ❣️

  • @akileshr3629
    @akileshr3629 2 года назад +1

    Vettaikaran padathil Naan aducha thangamaata songil left side 3rd a dance aadum annanin rasigar mandram sarbaga maanadu vetri Pera vaalthukal

  • @beinghuman5010
    @beinghuman5010 2 года назад +9

    டிக்கிலோனா: இன்னும் என்ன பைத்தியகாரனவே நினைச்சினுகிற இல்ல...
    மாநாடு: ரிபீட்டு

  • @NGDMusic
    @NGDMusic 2 года назад +1

    1.22 எதுக்கு வந்துச்சுனு தெரியல😄😄😄

  • @rockyraj4343
    @rockyraj4343 2 года назад +82

    Padam mass aa irukku🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️

  • @samsudhin3943
    @samsudhin3943 2 года назад +4

    Bro உங்க சிரிப்புக்கு நான் அடிமை 😊😊😊 bro நீங்க வேற லெவல்

  • @jkedits8070
    @jkedits8070 2 года назад +51

    Movie vera level s.j.surya kosam movie paakalam thalaivan pinnitaru 👏😁✌️💥

  • @saravananmani6686
    @saravananmani6686 2 года назад +4

    Movie script Vera leval 🔥 S.A Surya acting Vera leval

  • @mohanraman2902
    @mohanraman2902 2 года назад +18

    SJ Suriya entry Vara Laval 🔥🔥🔥🔥

  • @dharshan9239
    @dharshan9239 2 года назад +2

    1:46 😁😁😁😁😁it's very funny

  • @JERRY个
    @JERRY个 2 года назад +22

    Vera level movie must watch

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 2 года назад +1

    வெங்கட்பிரபு எடுத்தது லே இந்த படம் தான் நம்பர் 1.. அடுத்து தான் மத்த படம்..
    SJ சூர்யா தான் மெகா ஹீரோ.