Maharashtra-வில் BJP+; Jharkhand-ல் INDIA BLOC -வெற்றிபெற்றது எப்படி? JMM Congress| Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 67

  • @ruubanlx5523
    @ruubanlx5523 16 часов назад +15

    ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜார்க்கண்ட் மாநில முதல்வர் திரு ஹேமந்த் சோரன் அவர்களுக்கும் 'இந்தியா' கூட்டணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @ruubanlx5523
    @ruubanlx5523 16 часов назад +19

    வயநாடு மக்களவைத் தொகுதியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 15 часов назад +8

    இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக இருந்தது பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்

  • @yuvarajs509
    @yuvarajs509 5 часов назад +2

    அதைத் நினைத்தால் தான் பெரிய வேதனையாக உள்ளது!!!

  • @vijayapandy
    @vijayapandy 14 часов назад +5

    திருமதி கனிமொழி பாராட்டப் பட்டது வினாடி வினா நிகழ்ச்சியில், MPக்கள் கூட்டத்தில் அல்ல. ஒரு நம்பகரமான ஊடகம் இப்படி மக்களை ஏமாற்றலாமா🫷🏻

  • @ahmedjafar75
    @ahmedjafar75 10 часов назад +1

    ஆட் சியை தக்க வைத்துக்கொண்ட பி.ஜே.பி மற்றும் ஜா.மு.மு ஆகிய கட்சிகளுக்கு வாழ்த்துகள்

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 16 часов назад +5

    Maharashtra victory credit goes to Rajiv Kumar and Adani

  • @ruubanlx5523
    @ruubanlx5523 16 часов назад +6

    திமுகவின் தில்லி முகம், கலைஞரின் மருமகன், எழுத்தாளர், என்று பன்முகத்தன்மை கொண்ட முரசொலி மாறன் நினைவு தினம் இன்று.
    இந்தியா நவீன பொருளாதார கொள்கைகளை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர் முரசொலி மாறன் என அழைக்கப்படுகிறார். திமுகவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியான முரசொலி மாறன், முரசொலி நாளிதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர், மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி, பன்னாட்டு வணிக விலை பேரங்களில் இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பல பாராட்டுக்கள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @ruubanlx5523
    @ruubanlx5523 16 часов назад +2

    தமிழ்நாட்டில் இருக்கும் பலகோடி மக்களுக்கு Life கொடுத்ததால்தான் கலைஞர் இன்னும் Live-ஆக இருக்கிறார் - தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள்
    #kalaignar100 #mkstalin

  • @karkuzhali9046
    @karkuzhali9046 15 часов назад +1

    அருமை

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 16 часов назад +5

    வாக்குறுதியாக கொடுத்து ஆட்சியாளர்களை கொடுக்க வைத்தவர் கமல் ஹாசன்

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 15 часов назад +1

      என்ன திடீர்னு?

  • @johnbazil3150
    @johnbazil3150 14 часов назад +2

    பெட்ரோல் விலை விரைவில் உயரும்....

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 15 часов назад +2

    அதற்கு பெரியசாமி பதில் கொடுத்து விட்டார், பாலகிருஷ்ணன் அவர்களுக்கு.

  • @allivijayan
    @allivijayan 16 часов назад +8

    தேர்தல் முடிவுகள்.... என்னமோ மர்மம் இருக்கு

    • @radhakrishnans7876
      @radhakrishnans7876 14 часов назад +1

      Evm ec ஆளும் அரசு

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 11 часов назад +1

      ​@@radhakrishnans7876
      ஒவ்வொரு தேர்தல் முடிவு வரும்போது மர்மமா இருக்குது.
      என்னமோ நடக்குது...

  • @vaanamuni870
    @vaanamuni870 12 часов назад +1

    #Navjot Singh #clinically cancer free
    chemotherapy, radiation therapy எடுக்காம குணமாயிட்டாங்க? 🤡🤧

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b 15 часов назад +1

    டோல் கேட் கட்டண நீக்கம் மகாராஷ்டிராவில் தொடர்ந்தால் அதுதான் உண்மையான வெற்றி ! தொடருமா?

  • @abhilashkannan2387
    @abhilashkannan2387 15 часов назад +1

    Please check sound Quality Bros

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 16 часов назад +2

    கேரளத்தில் வறுமை குறைந்ததற்க்கு கூட்டணி ஆட்சிகள் தான் ஒரு கட்சி ஆட்சி என்றால் கட்சிக்காரர்கள் தேனாறும் பாலாறும் ஓடுகிறது என்று முதல்வரிடம் சொல்வார்கள் கூட்டணி ஆட்சி என்றால் அந்த கட்சிகள் நாட்டில் உள்ள பிரச்சினைகளை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வார்கள் ஆட்சியின் தவறுகளை தவிர்க்க முடியும்

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 15 часов назад

      புதுசு புதுசா சொல்றாங்கப்பா!

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 16 часов назад

    Congratulations Mr Sibi and Varun ❤❤

  • @ThabaresBasha-oy7gb
    @ThabaresBasha-oy7gb 17 часов назад

    ❤சிபி,வருண்,
    வணக்கம்🙏

  • @venkateshwaranm1840
    @venkateshwaranm1840 17 часов назад +1

    🎉

  • @rameshiss3704
    @rameshiss3704 17 часов назад

    🎉🎉🎉

  • @rajsusai1767
    @rajsusai1767 2 часа назад

    In Mumbai BJP has distributed lots of money.....In my area Borivali BJP gave 5000 each House...... Money was distributed in day light........

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 14 часов назад

    GOOD NIGHT 👍

  • @tkamalesh2236
    @tkamalesh2236 14 часов назад +2

    திமுக ஆட்சி எப்படி இருக்கு...???
    ஸ்டாலின் - உதயநிதி சிறப்பாக செயல்படுகிறார்...
    உதயநிதி ~ எங்கள் அப்பா சிறப்பாக செயல்படுகிறார்...
    ஸ்டாலின் ~ அன்பிற்கு கனி.....
    இப்படி குடும்ப தற்பெருமை பேசியே 3 வருசம் ஓட்டியாச்சு...😂

    • @balajisivabalan7451
      @balajisivabalan7451 2 часа назад

      சிபி வரவனை செந்தில் product. He is in kalaingar TV. So சிபி will not focus DMK much.

  • @வீரத்தமிழன்123
    @வீரத்தமிழன்123 16 часов назад +1

    One say Imperfect show is supporting DMK. Another day another person say they are having a soft corner towards BJP.
    Both are incorrect. If situation warrants they never fail to pull down both these parties.
    May be they are enjoying perks as any other citizen from both these parties as they are ruling. That is natural for any human being to soft pedal to parties in power.

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 11 часов назад +1

    😢😢😢

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 16 часов назад +1

    மகளிர் உரிமைத்தொகைக்கு அடித்தளம் இட்டவர் கமல் ஹாசன்

  • @kmfollower
    @kmfollower 15 часов назад +1

    Dear IPS team special show why Inga vilambram?

  • @justice6165
    @justice6165 13 часов назад

    33 lakhs subscriber vachu இருக்கீங்க.... சொல்லுங்க. இmperfect ஷோ வீடியோ வ எப்டி கண்டு பிடிக்க??

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 16 часов назад +1

    சிபி வருண் க்கு பதிலாக A I கூடிய சீக்கிரம் வரும் 😮😮😮😮

  • @sahabudeenabdulmajeed5621
    @sahabudeenabdulmajeed5621 13 часов назад

    Live audio very worst, but pre recorded okay.check your microphone system with your sound engineer.before ten months, same problem created by your sound engineering team 😭 Audio performance is very important to the show 😄

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 15 часов назад +1

    RIP for navojitt wife

  • @sathyadharma5667
    @sathyadharma5667 15 часов назад

    Whatever you say.. I don't believe voting via evm

  • @BARACK304
    @BARACK304 13 часов назад

    INDIA கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே 5வருடமும் ஆண்டு விட அனுமதி கிடைத்து விடுமா*,? ७

  • @umaselvam7864
    @umaselvam7864 15 часов назад +1

    India valagalai abakarikathu aanal India valagalai ayal natirku vikum.

  • @esakkisankar30
    @esakkisankar30 16 часов назад +1

    மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள்:- பாஜக வெல்லாது என்று கனவு கண்ட சிபி வருனுக்கு வாழ்த்துக்கள் 😂🎉

  • @muraligopal7492
    @muraligopal7492 15 часов назад +1

    அது கெனடா இல்லை புதிய ஃகலிஸ்தான் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது . ( Canada renamed as New Khalisthan )

  • @Mahesh1141
    @Mahesh1141 16 часов назад +2

    hey guys.. you dont have any rights to talk about NTK.. i know your guys are happy if NTK fails.. and I saw both you have sad face about the BJP winning..
    So dont be like stupid Bias and give respect to journalism and be neutral. and dont Pro DMK.

  • @Chennai...
    @Chennai... 15 часов назад +1

    எங்க கிட்ட ஒரு ரோபோ இருக்கு...அது துண்டு சீட்டு கொடுத்தாலும் தப்பா தான் படிக்கும்

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 11 часов назад

    எல்லா நாட்டிலும், தேர்தல் முடிந்த அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு ரிசல்ட் அறிவிக்கிறார்கள்.
    பாவப்பட்ட மக்கள் வாழும் இந்தியாவில் மட்டும் ரிசல்ட்டுக்கு குறைந்தது 3 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இடைபட்ட நாட்களில் என்ன செய்யுது தேர்தல் ஆணையம் ?
    EVM பெட்டிகளுக்கு Charge ஏற்றிக்கொண்டிருக்கா ?

  • @Suresh2017-i7r
    @Suresh2017-i7r 14 часов назад

    திமுக தேர்தல் அறிக்கை 2026 ல் அனைத்து மகளிர்க்கும் மகளிர் உரிமைத்தொகை என்ற தேர்தல் அறக்கை இடம்பெறும் …!!

    • @yuvarajs509
      @yuvarajs509 5 часов назад +1

      சும்மா பேசனும் பேசக்கூடாது மாநிலம் திவால் ஆவதற்கு???

  • @SelvaPrabhuS
    @SelvaPrabhuS 14 часов назад +1

    yarukko koodiya seekiram kalyanam aaga poguthu pola...
    new hair style, teeth got fixed, aaley palapala nu aagitaru!!!😉

  • @vkrishnan-pd1bp
    @vkrishnan-pd1bp 15 часов назад +1

    Jharkhand has beeon by Jmm Congress has become irrelevant in Maharashtra and Jharkhand

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 16 часов назад +1

    தோத்தாங குளினு சொல்றீங்களா...காங்கிஸ சிபி😮😮😮😮

  • @E_Rama
    @E_Rama 15 часов назад +1

    Sangi Vikatan is permanently dmk Gujja..

  • @jaseemab
    @jaseemab 13 часов назад +1

    kerala robo teacher news is very old news.already in youtube . why .........cibi varun இதுதான் உங்க டக்கா

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 15 часов назад +2

    Evm மிஷின். இரு க்கும்வரை யில்பாசிசம் சாத்தியமே

  • @senthilkumar-ls7ot
    @senthilkumar-ls7ot 16 часов назад +1

    Ukraine news is one sided please explain the fact

  • @devsanjay7063
    @devsanjay7063 15 часов назад +2

    சொர்க்கவாசல் 😂😂😂😂😂 யாருக்கு இனி ஏழைகளுக்கு 😂😂😂

  • @virusurendar
    @virusurendar 12 часов назад +1

    Is it ethically correct to use money given to women(urimai thokkai) for election campaign ? How election commission is allowing to be present these schemes(direct money scheme) in election campaigns? #commentshow

  • @balajisivabalan7451
    @balajisivabalan7451 2 часа назад

    ஒரு நியூஸ் கூட தமிழ் நாடு பத்தி பேசாம வண்டி ஓட்டனும்,
    By சிபி

  • @samu7848
    @samu7848 12 часов назад +1

    The status of Communist parties in India is very pathetic and they cannot win even a single seat without coalition.