சார் அசோக் லேலண்ட் இலவச பயிற்சி கொடுப்பது போல் டாடா நிறுவனம் இலவச ஓட்டுனர் பயிற்சி கொடுப்பது நல்லது தமிழ்நாட்டில் இதைஎப்படியாவது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைக்கு தெரியப்படுத்தவும் டாடா நிறுவனவளர்ச்சிக்கு மற்றும் டாடா கனரக வாகனங்கள் இயக்க ஓட்டுனர்களுக்கு எளிதாக இருக்கும் மற்றும் டாடா வாகனங்கள் விற்பனையில் பெரிய அளவில் மாற்றம் வர வாய்ப்புள்ளது..... நன்றி....
எங்களுக்க(ஓட்டுநர்,)தோன்றும் ஆலோசனைகளும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தினிடம் சொல்வற்க்கு ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண் இருந்தால் நன்றாக இருக்கும்
Anna unga pakathula GS automovie Anna thanna anna😮😅😅
Yes yes. We travelled together only.
சகோதர் bs6 phase 2 intra v30 power & torque ல ஒர்க் பன்னிருக்காங்கன்னா நம்ம ஊருக்கு வந்ததும் ஒடி வித்தியாசம் சொல்லுங்க... நா வெயிட் பணிவேன் உங்க வீடியோக்கு. நன்றி
Bro bharatbenz truck video poduga bro
Will indian truck owners buy this for their drivers
Am From Salem !....Gr8
சர்விஸ் குறைகளை சரி செய்தால் மிக பெரிய விற்பனையை எட்டும்.
வீடியோ சூப்பர் அண்ணா
Super sir 🎉 keep it up
சார் அசோக் லேலண்ட் இலவச பயிற்சி கொடுப்பது போல் டாடா நிறுவனம் இலவச ஓட்டுனர் பயிற்சி கொடுப்பது நல்லது தமிழ்நாட்டில் இதைஎப்படியாவது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைக்கு தெரியப்படுத்தவும் டாடா நிறுவனவளர்ச்சிக்கு மற்றும் டாடா கனரக வாகனங்கள் இயக்க ஓட்டுனர்களுக்கு எளிதாக இருக்கும் மற்றும் டாடா வாகனங்கள் விற்பனையில் பெரிய அளவில் மாற்றம் வர வாய்ப்புள்ளது..... நன்றி....
அருமை அண்ணா 👌
Super bro eicher commercial vehicles pro6048 review pls super all the best
வண்டில நல்லா இருக்கு ஆனா அவங்க சர்வீஸ் நெட்வொர்க் ரொம்ப ரொம்ப மகா மட்டமா இருக்கு😂😂😂😂😂
Only outgoing no incoming...🤣🤣🤣
please video about tata magic
Tata phase 1 model 1918 ultra model eppadi erukku
Then why it’s in a Failure Stages in malaysia!
Lcv bus ultra CNG review helpful
Tata is best 🔥🔥🔥👑💯
Leyland next level hydrogen cell engine ah ready pannitu irukanga..vera level la iruka poguthu
Tata bus school bus ven details video poduka prices soluga
Prima❤
Anna blue colour truck illai trailer na
டாட்டா குவாலிட்டி கொடுக்கிறாங்க சர்வீஸ் ப்ராப்ளம் சர்வீஸ் இன்க்ரீஸ் பண்ணனும்
🖤
But, still European Trucks are way ahead in every aspect!
TaTa - Optimus Prima 😂
Vehicle super service wost
No resale value for tata in Tamil Nadu... Only Leyland will sell in Tamil Nadu...
Ashok Leyland masssssssz
Tata service centres worst
BS6 P2 இங்கிலாந்தில் உள்ள நடைமுறை படி இங்கு copy paste பண்ணுவதை யாறும் இங்கு கூறுவதில்லை.