நிம்மதியா தூங்குறேன்னு சொன்ன அம்மா, எழுவேயில்லை! | Mental Health | Kalyani Rohit | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 мар 2022
  • எத்தனையோ படத்துல இவங்கள பாத்துருப்போம்... ஆனா வாழ்க்கை என்ற நாடகத்துல இவங்க கஷ்டப்பட்டது ரொம்பவே அதிகம். கல்யாணி சின்ன திரையில் ஆரம்பித்து வெள்ளி திரை வரை பிரபலமானவங்க. சிறு வயதில்லையே தனது அம்மாவை இழந்தது மட்டுமில்லாமல் சமூகத்துல ஒரு இடம் பிடித்துக் கொண்டு வராங்க. இவர்களுடைய கதையை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
    தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify:
    open.spotify.com/episode/5FLF...
    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/j2d349kTwqb
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #JoshTalksTamil #DomesticViolence #MotivationTamil #mother #motivation #motivational #cinema #actress #tamil #father

Комментарии • 396

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +20

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/j2d349kTwqb

  • @arokiadass513
    @arokiadass513 2 года назад +33

    உதவிக்கு யாரும் வரமாட்டாங்க நடிகை கூட செல்ஃபி எடுக்க மட்டும் வருவாங்க நீங்களும் மனிதர்கள் என்று நினைப்பதில்லை

  • @devashanthi413
    @devashanthi413 2 года назад +496

    ஒரு தாயின் உள்ளுணர்வு அனாதையாக தனது மகளை தவிக்க விட்டு விட்டு போய்விடக்கூடாது என்றே 22 வயதிலேயே மணம் முடித்து பார்த்து இருக்கிறது. கலங்கி நின்ற கடந்த காலத்தை மறந்து விடுங்கள். உள்ளத்தில் உறைந்து கிடக்கும் ரணங்களே நிறைய பெண்களை ஊமையாக்கி விடுகிறது....கடவுள் தந்த நல்ல உறவுகளின் துணையுடன் துணிந்து முன்னேறுங்கள். வாழ்த்துக்கள் சகோதரி!

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 2 года назад +3

      Yes👍🏻🙏🏻

    • @rajuraaman2518
      @rajuraaman2518 2 года назад +5

      Yes.god bless you

    • @sasihani7061
      @sasihani7061 2 года назад +7

      ... 100%..true....namma valigala yaarkittaum solli edhum aga poradhilla.. Epavume namakkullaye.. Irukkum..

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 2 года назад +1

      Yes

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 года назад +7

      amma illana life illa life ku each nd every moment mom with me she is my heart

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 2 года назад +48

    உன்னைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை மகளே.. கல்யாணி எல்லோருக்கும் பரிச்சயமான அழகான குழந்தை நட்சத்திரம். அப்பா பெரிய பைலட்னு கேள்வி பட்டிருக்கேன் ஆனால் இப்படி ஒரு மறுபக்கம் இருப்பது இப்போது தான் தெரிய வருகிறது.

  • @rosegarden1714
    @rosegarden1714 2 года назад +22

    மனசுக்கு கஷ்டமா ரொம்ப கஷ்டமா இருக்கு இன்னும் நெறைய பேர் வலி உடன் வாழ்கிறார்கள் very much 😔 😔 sad.

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 2 года назад +27

    காசு..காசு..காசு பாட்டுல அவ்ளோ cute performance பண்ணியிருப்பாங்க இந்த கல்யாணி பொண்ணு

  • @dhanan8521
    @dhanan8521 2 года назад +4

    என் அப்பாவும் என் அம்மாவை நிறைய சித்ரவதை செய்வார். நான் தடுப்பதால் என்னை பிடிக்காது. என் அம்மா என்னை நிறைய கொடுமை படுத்தி அடிமையா என்னை, நான் மூணு பிள்ளைகள் பிறந்தும் நிறைய கொடுமைகளை என் பிறந்த வீட்டில் அனுபவித்த இருக்கிறேன்.

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 2 года назад +32

    குறும்புக் குழந்தையாக இருந்த உனக்கு இவ்வளவு சோதனையா? உன் மெச்சூரிட்டி ஆறுதலாக உள்ளது.வாழ்க வளமுடன்♥

  • @Sheeba03
    @Sheeba03 2 года назад +38

    28yrs I was with abusive parents. I had same kind of parents. But only things is I and my mother never thought of suicide.
    Very inspiring life Kalyani. Live your life and let be blessed with more generations to come. Ur mind set to stand against suicide is like u r breaking generation curses

  • @ranisekar2098
    @ranisekar2098 2 года назад +6

    உனக்கு நன்றி சொல்வதைத் தவிர வேறு வார்த்தை இல்லை. நீயும் உன்னுடைய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 года назад +56

    மனைவியை அடித்தாலே அவன் மனிதனில்லை காட்டான் ஒரு காட்டானுடன் குடும்பம் நடத்தி துயரங்கள் பல இருந்தாலும் தன் கணவனைவிட்டு பிரியாமல் இந்த உலகை விட்டு பிரிந்து சென்றுள்ளார். சகிப்புத்தன்மை உடைய பெண்மணி👏👏👏

    • @balansiva6452
      @balansiva6452 2 года назад

      😡

    • @priyakirubakaran1851
      @priyakirubakaran1851 2 года назад

      Ungalukku puriyala.. appadi irukkadheengannu dha solranga.. kanavana vittu piriyakkoodadhunnu adi odha vaangi sagichukittu irukkaradhu NOT OKAy.. ungala madhiri ellarum yosikkiradhala dhaan indha madhiri ladies suicide better nu decide panranga

    • @grs1074
      @grs1074 2 года назад

      அந்த பொம்பளை என்ன மாதிரி நடந்து கொண்டதோ ஆண்கள் எப்போதும் கெட்டவர்கள் அல்ல

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 2 года назад

      @@grs1074 நல்லவராகவே இருத்தால் எதற்கு குடித்துவிட்டு பெண்டாட்டிய போட்டு அடிக்கனும் ஆண்களில் கெட்டவர்களும் இருக்கிறார்கள்

    • @priyakirubakaran1851
      @priyakirubakaran1851 2 года назад +2

      @@grs1074 anne naan appadi sollavillai.. aangal eppodhum kettavar alla.. adippavan nalla kanavan illai.. avanudan vazha mudiyavillai endru suicide seidhu kondal pillaigal dhaan affect aavargal.. samoogamum nammala madhiri comments adikkiravargalum alla

  • @enveetusamayal394
    @enveetusamayal394 2 года назад +200

    எவ்ளோ வலிகளை தாண்டி வந்து இருக்கிறாய் கல்யாணி..கேட்கவே கஷ்டமாக இருந்தது இனி உன் வாழ்க்கையில் எல்லாமே சுபமாக இருக்க மனமார்ந்த பிரார்த்தனைகள் 🙏😍

  • @aishwaryaravi2075
    @aishwaryaravi2075 2 года назад +25

    Never knew this tragic side of ur life. More strength to you Kalyani. May ur forthcoming years be filled only with peace and happiness.

  • @naveendk3790
    @naveendk3790 2 года назад +211

    The fact that she could talk about such traumatic childhood with a smile on her face shows how strong she has become ! More power to her! Am glad she got a supportive husband and awesome friends! Its not easy to get out of an abusive relationship for various reasons. Hope her story help others find courage to break out from their own cages!

  • @pavithra-7429
    @pavithra-7429 2 года назад +7

    Such a strong mental health she is having. Admirable. ஒரு சில பிரச்சினைகளை விட்டுட்டு என்னால இன்னைக்கு வரைக்கும் வெளிய வர முடியல. She had uncountable problems but still achieved a lot and staying strong with awesome mental health. How strong and powerful she is...! It needs guts!

  • @jeyashriselvadurai2211
    @jeyashriselvadurai2211 2 года назад +41

    I saw kalyani as a child artist and we all loved her. Now seeing her as a grown up woman and to this matured level iam very happy and proud of u kaltani god bless u dear.i thimk im probably ur mama's age but i learned something from u today to seek help from toxic relationship and care my girls

  • @Govardhan23821
    @Govardhan23821 2 года назад +72

    Two days back I thought about Kalyani..where is she living after marriage.. today i have got full story.. sad.. but a positive life is ahead.. keep moving..

  • @perumalnatchiyark5757
    @perumalnatchiyark5757 2 года назад +10

    Thank you kalyani ..... I have watched your videos , but I didn't know you have gone through this much ......Thank you for your open speech which makes people stronger ...... Thank you.......🙏🙏🙏

  • @nagavino64
    @nagavino64 2 года назад +11

    Really inspiring... All the best for your future

  • @amiskitchen9653
    @amiskitchen9653 2 года назад +14

    Hatsoff Kalyani such a postive speech , but still many housewife going abusive marriage life due to financial.

  • @deepdeep97
    @deepdeep97 2 года назад +19

    God please bless those who lost their parents very young age below 30 like us

  • @muralitl5261
    @muralitl5261 2 года назад +3

    மிகவும் கடினமான நாட்ககளை கடந்து விட்டிற்கள் இனி நல்லதே நடக்கட்டும்

  • @sundarimohansundari3726
    @sundarimohansundari3726 2 года назад +10

    Kalyani you are strong girl. God bless you.

  • @rokers726
    @rokers726 2 года назад +3

    God Bless you Kalyani 🙏 Keep moving.. you are a strong girl!!

  • @sumayashariff3777
    @sumayashariff3777 2 года назад +10

    More power to you kalyani🥺❤️ couldn't imagine ur pain... loosing mom in front of our eyes is beyond imagination 😭

  • @trisav802
    @trisav802 2 года назад +1

    Mahale vun story kettu naan azhuthutten. Vunakku nalla gunam vullavar kidaithiruppar enru naikkiren. Naan Partha pirivome santhipome appadiye mindukku varuthu. God bless your family my child.

  • @suriyarajkumar8625
    @suriyarajkumar8625 2 года назад +9

    Excellent conclusion 👌 16:30 ..

  • @safsthought1898
    @safsthought1898 2 года назад +5

    You are really a strong woman and a great example for your child 👍

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 2 года назад +4

    Great women kalyani.... You too are an inspiration. Keep growing keep glowing little sister. You rock....keep rocking

  • @hems2628
    @hems2628 2 года назад +4

    God is always with you kalyani. Be brave my child. Stay strong. My prayers are there for you.

  • @pooranis8934
    @pooranis8934 2 года назад +4

    Tears roll down.. we like you we admire you mam.. u r real inspiration for many people..

  • @27kalai
    @27kalai 2 года назад +3

    Ur bold n blessed child,don't worry u will win . Forgive ur mom because she thought u got good family, she don't want to disturb u so she did so.she s always with u

  • @SangeethJagatheesan
    @SangeethJagatheesan 2 года назад +3

    Omg 😥no words say dear God bless you dear very inspiring speech 🙏 ❤

  • @Moon-vx8vg
    @Moon-vx8vg 2 года назад +3

    Good luck my gal..so sad what happen to your mom…so sorry to hear..very strong n bold lady…👏👏👏👏

  • @hemahemadhaksha2469
    @hemahemadhaksha2469 2 года назад +3

    உங்களுக்கு மாமியார் மாமனார் இருக்காங்கலா இல்லையானு சொல்லல இருந்தால் அவர்களோடு ஒன்றாக இருங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் 🙏

  • @sumathirangan4981
    @sumathirangan4981 2 года назад +2

    So sorry to hear what have gone through
    Hope you stay strong and healthy
    Wishing and praying that you achieve everything you want. God bless you 🙏💐

  • @hems2628
    @hems2628 2 года назад +15

    From now on, your life is going to be filled only with happiness and peace. Because many of our prayers are with you kalyani. I am crying.

  • @tmanis02
    @tmanis02 2 года назад +1

    She is awesome from childhood days. God gives her more and more blessings.

  • @poovizhi.
    @poovizhi. 2 года назад +9

    We all assume actress earn a lot and lead a happy life. This one story tells those are false assumption. Stay strong Kalyani.. Tc!!

  • @subramanianp9639
    @subramanianp9639 2 года назад +29

    I'm seeing you as a reflection of mine life.... Always I see your positive energy... Very strong girl.... All the best my dear sister... Be happy...

  • @MsClrs
    @MsClrs 2 года назад +3

    Wow kalyani… had no idea dear. May god bless you with health, wealth and prosperity

  • @jeysathve
    @jeysathve 2 года назад +5

    You are stronger now I am happy and proud of you .

  • @nishasujath9153
    @nishasujath9153 2 года назад +1

    Great sharing. Every hard moments turn into positive. Kalyani is a good person with great husband. His support is incredible

  • @adyansworld2603
    @adyansworld2603 2 года назад +4

    Now I can see you in me and my sister place and my mom in your place... But she lives for us and struggling for us.... She is so strong...

  • @pindance83
    @pindance83 2 года назад +1

    Such a strong woman and strong message! More power to you :)

  • @keerthikutty05
    @keerthikutty05 2 года назад +1

    Keka romba kashtama iruku kalyani, hope may all your dreams come true,

  • @thanujachristina7702
    @thanujachristina7702 2 года назад

    Really you are smart and brave, don't think about the past. Live happily forever with your family. Be blessed always.

  • @sinthunapriyadharshinirajk5627
    @sinthunapriyadharshinirajk5627 2 года назад +4

    I can understand your pain..
    Lord Krishna watching all these things.Dont worry

  • @shanmugapriyanathan2090
    @shanmugapriyanathan2090 2 года назад

    Really very painful and God gave you courage to face every thing in your life. God bless you

  • @saranvlog5810
    @saranvlog5810 Год назад +1

    எனக்கு 28 வயதாகிறது, என் சகோதரியும் தனது கணவர் மற்றும் மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரிடமிருந்து அதே போல் போராடுகிறார்.அவர்கள் மூவரும் இப்போது சித்திரவதை செய்கிறார்கள்..என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, என் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது, அதனால் நானும் ஆதரவற்றவனாக இருக்கிறேன்.. ஆனால் என்னால் முடிந்தவரை உதவ முயற்சிக்கிறேன்.

    • @sathishkumar2377
      @sathishkumar2377 Год назад

      நீங்கள் தள்ளி போட்டு உங்கள் சகோதரி தவறான முடிவு எடுத்து விட காரணமாகி விடாதீர்கள் 🙏

  • @user-ew9dj7qx2l
    @user-ew9dj7qx2l 2 года назад +25

    God bless you Kalyani and your family with so much love, togetherness, good health and loads of hugs. 🙏👍🤗.

  • @visionaryprem
    @visionaryprem 2 года назад +2

    Very sad , heart breaking, didn't know such painful story in her life .. really sad .....

  • @sudhamanavalan6076
    @sudhamanavalan6076 2 года назад +2

    Stay strong .. God is with you 👍

  • @MsThivya
    @MsThivya 2 года назад +28

    I love you from the days of Charu Latha and you anchoring in jaya TV. I'm a single child just like you and my mother dress me up like how u use to be.. I always love the way u are. I see similarities in our lives as well. my mom died after few years of my marriage. she passed away lying down next to me. I still couldn't over come her death. when I see u and listen to your story I know how it must be for you.. may god gives you immense happiness and peace Kalyani. love you so much

  • @kalpanasridhar8588
    @kalpanasridhar8588 2 года назад +2

    God bless you Child. Be happy always.

  • @vanathipushpa835
    @vanathipushpa835 2 года назад +2

    Everything will pass away,god bless you

  • @rajiramesh4007
    @rajiramesh4007 2 года назад +1

    This video very useful to me. Thank u

  • @kannan7500
    @kannan7500 2 года назад +1

    Niraya visayangal kathukiten.. thanks kalyani..

  • @mahivenky262
    @mahivenky262 2 года назад +5

    இந்த குட்டிபொண்ணு கல்யாணிக்குள்ள இவ்வளவு சோகமா!

  • @shwetapatil2669
    @shwetapatil2669 2 года назад

    So heart touching and inspiring thanks a lot

  • @dhanalakshmim3720
    @dhanalakshmim3720 2 года назад +3

    Vazhga valamudan🙏 kalyani...

  • @manimegalai6148
    @manimegalai6148 2 года назад +2

    Haiiii alagu nila kalyani......don't worry ma dear evvalavu sodhanaihalai kadandhu vandhirukkai ma....iniyavadhu dhairiyama iruma best future ku valthukkalma kannu.....stamina voda iruma dear. ......God bless your family ma dear valthukkal ma 👍💞🌷👪💝💙💜🌹

  • @karthikeyankarthik9748
    @karthikeyankarthik9748 2 года назад +9

    God blesses you always kalyani

  • @coolnaveen303
    @coolnaveen303 2 года назад +4

    Awesome and inspiring 💪

  • @murugakani6329
    @murugakani6329 2 года назад +1

    Iniku than naan ungaloda episode paarthein. Unga Amma romba paavam avanga evlo kasta paterpaange . Neeinge unga Amma oda suiside story sollum pothu enaku bayangra shock a erunduchu… adulae erundu vaeliyae varavae romba neram aachu but oru clear picture teriyudu .. unga appa than culprit idulae . Kandippa unga appa edo solli illana innnoru marriage pati appomae edaachu idea vacherpaaru unga father … adunaalae unga Amma ivlo periya step edututaange.

  • @seethadevidoss766
    @seethadevidoss766 2 года назад +1

    Be strong kalyani.. You deserved my dear.. God bless you dear

  • @lokeshwar1343
    @lokeshwar1343 2 года назад +9

    Inspiring ♥️💯

  • @robishasha2295
    @robishasha2295 2 года назад

    Classical dancer so emotional oru thuli kanneer ilama semma brave akkoii neenga since thz
    second ur my favourite
    And neraya ungakita kathukanum❤❤

  • @mageswari96195
    @mageswari96195 2 года назад +1

    Feel sorry n felt great abt u....u are strong n brave...mgbu...tk care...❤❤❤❤❤

  • @sakthishriskitchen4353
    @sakthishriskitchen4353 2 года назад

    Very inspirational and motivating.

  • @rakhilandeswari3122
    @rakhilandeswari3122 2 года назад +12

    I have admired you a lot as a smart child artist. Your moms end is so sad. Dont worry she has come back to you as your daughter. Stay strong. God bless you all

  • @shemaprasannakumar
    @shemaprasannakumar 2 года назад

    May God continue to comfort you and strengthen you and bless you with beautiful memories that would consume all bitter memories ! You are never alone ! God loves you! 👏👏👏👏

  • @ammusunshine8775
    @ammusunshine8775 2 года назад +4

    Don't worry about your end life God will be with you take care around you I pray for you

  • @latharamesh100
    @latharamesh100 2 года назад +1

    Vazhaga valamudan 🙏 already u won the life Game. Now it's just a child's play. Be happy and make others happy.

  • @Queenchennai
    @Queenchennai 2 года назад +18

    So sad ☹️ much struggling life

  • @nirmalan7761
    @nirmalan7761 2 года назад +1

    God bless you peaceful happy future & family ma. 🌸☘️🔔💚

  • @white38383
    @white38383 2 года назад

    can understand the complete pain of your mom dear and ofcourse your situation ......hugs to you , take care

  • @nadijoditham1020
    @nadijoditham1020 2 года назад

    Very great 👍 powerful lady.your mom moment and real life story me very feel for distrub

  • @bhagyasivakumarvlogs
    @bhagyasivakumarvlogs 2 года назад

    Lot of pains in your life. But you are so strong . Stay blessed.

  • @bhavanisri8515
    @bhavanisri8515 2 года назад +12

    I can feel you. As I had d same life tooo…😢😢😢😢 black days of my life.. almost most of the part. Kudos to you girl..

    • @marysantharoy7006
      @marysantharoy7006 2 года назад +1

      Pappa 😇😇😇👍👍👍👍👍😘😘😘😘

  • @aeroboy002
    @aeroboy002 2 года назад +1

    Love kalyani great strength to u keep going happily

  • @ramyaselvam3615
    @ramyaselvam3615 2 года назад +1

    Aduthavangalukaga valthu valthu pathi valkaiye mudichichi. Especially women's life.

  • @vennilavennila2385
    @vennilavennila2385 2 года назад +19

    Nice 👍 Mother is a always a protection and you said that so beautifully...God Bless you..💐

  • @pooranipalanisamy8542
    @pooranipalanisamy8542 2 года назад +10

    Be strong kalayani ur conclusion was so nice awesome...

  • @dorisfrancis4414
    @dorisfrancis4414 2 года назад

    Really very inspiring God bless

  • @crafts65
    @crafts65 2 года назад +3

    Kalyani God bless u dear.Now future will be very bright for u.Will pray for u.My heart broke hearing ur speech.Your mom will always guide u.

  • @luqmanakram81
    @luqmanakram81 Год назад

    U are a very strong actor. We love u so much. Hope u can still act like school student. All the best

  • @krishnakrish8646
    @krishnakrish8646 2 года назад +14

    God bless you kalyani . He made you strong, and gave u the courage to face life as it comes. He also gave u a good hearted life partner who stood by you at the time of peril.Pray and hold to your positive thought and hold the hand of God every day. Stay blessed for ever.And be an inspiration for others.👍💪👌

  • @indeandahar6872
    @indeandahar6872 2 года назад +8

    LOVE you sister GOD bless you

  • @narayanakolamsandkitchen
    @narayanakolamsandkitchen 2 года назад +3

    Don't let others go the same way, is real heart

  • @worldofminnie2180
    @worldofminnie2180 2 года назад +1

    Vaalga valamudan kalyani

  • @lakshmia2122
    @lakshmia2122 Год назад

    Hats off kalyani mam what a boldness and nice character you are

  • @sindhum7175
    @sindhum7175 2 года назад +1

    Great 👍 keep going Kalyani

  • @yogah2305
    @yogah2305 2 года назад

    இனிமேலாவது உன் வாழ்க்கை மகிழ்ச்சி துள்ள வாழ்த்துகள் மகளே.

  • @muthulakshmi-hx2yy
    @muthulakshmi-hx2yy 2 года назад +2

    Young age la amma appa pona oru ekkam ella kalamum irukum....45 ku apram porapo namma manasu adha oralavuku ethukum...palaya memories cherish pannum...but indha mid age la parents elalura koduma iruke....avlo naala avangala depend panni irupom...apram namma olachu avangaluku seyya nenaikrapo avanga poradhu romba periya sogam...vali...enga amma ku onnume naanga pannala...engalukagve vaalndhutu engala vitu poitanga

  • @gangapushanam5913
    @gangapushanam5913 2 года назад +6

    So strong kalyani
    Great future you have. 💐💐💐💐💐

  • @srikanth2427
    @srikanth2427 2 года назад

    My luv and respect dearest one, ur poised for great things in life

  • @carolinanetto1882
    @carolinanetto1882 2 года назад +4

    It is very hard to hear about Beena my college mate. She was very cute and lovable person.

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097 2 года назад +1

    God bless you and God be with you dear

  • @shanthipriyaponnupappu7130
    @shanthipriyaponnupappu7130 Год назад +1

    I can understand kalyani...be happy with well wishers..take care..